All Languages

Saturday, 30 November 2024

Daily Rasi Palan 1 December 2024 Sunday

 


Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 1 December 2024 Sunday

Kaarthigai 16

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.15 am.

Today Star:  Anusham up to 03.23 pm then Kettai.

Today's Thithi:  Amavaasai up to 12.19 pm then Pradhamai.

Today's Yogam:  Sidhdha Yogam up to 06.14 am then Marana Yogam.

Auspicious Time:  07.45 am to 08.45 am and 03.15 pm to 04.15 pm.

Raghu Kalam:      04.30 pm to 06.00 pm.

Yemagandam:       12.00 Noon to 01.30 pm.

Kuligai Kalam:     03.00 pm to 0.4.30 pm.

Soolam:                 West.

Parigaram:             Jaggery. (Vellam)

Today Chandraashtama Star:  Ashwini up to 03.23 pm then Bharani.

Mesham Rasi:

Reduce the doubtful feelings.  perform without tensions in anything.  Know the situations and perform while exposing opinions.  perform with patience in trading work.  Sobriety is required in vehicular travelling.  Reserves will reduce by sudden expenses.  A day full of prudence is needed.

Lucky No.  6

Lucky Direction:  East.

Lucky Colour:   Light Green Colour.

Ashwini Star:  Perform without tensions.

Bharani Star:   Patience is needed.

Kaarthigai Star:  Reserves will reduce.

மேஷம் ராசி:

சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும்.  எதிலும் பதற்றமின்றி செயல்படவும்.‌‌  கருத்துக்களை வெளிப்படுத்தும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும்.  வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும்.  வாகனப் பயணங்களில் நிதானம் அவசியமாகும்.  திடீர் செலவுகள் மூலம் கையிருப்புகள் குறையும்.  விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளம்பச்சை நிறம்.

அஸ்வினி:  பதற்றமின்றி செயல்படவும்.

பரணி:  பொறுமை வேண்டும்.

கார்த்திகை:  கையிருப்புகள் குறையும்.



















Rishabam Rasi:

New confidence will format mental level.  Excitement will occur by new friends.  You will be happy by procuring the items you like.  Good/auspicious activity thoughts will get hand in hand. Get the co-operation of workers.  Colleagues/co-workers will be performing supportively.  Get again the lost/missed some opportunities.  A day full of blocks/barriers will be disappearing.

Lucky No.   8      

Lucky Direction: West.

Lucky Colour:  Blue colour.

Kaarthigai Star:  Self-confidence will improve.

Rohini Star:  Co-operations will occur.

Mirugasheerisham Star:  Get opportunities.

ரிஷபம் ராசி:

மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும்.  புதிய நண்பர்களால் உற்சாகம் ஏற்படும்.  விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  சுபகாரிய எண்ணங்கள் கைகூடும்.  வேலை ஆட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.  சக ஊழியர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள்.  தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.  தடைகள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்.

கார்த்திகை:  தன்னம்பிக்கை மேம்படும்.

ரோஹிணி: ஒத்துழைப்புகள் உண்டாகும்.

ம்ருகஷீரிஷம்:  வாய்ப்புகள் கிடைக்கும்.



















Midhunam Rasi:

You will be happy by procuring the favorite items to your mind.  Changes will occur in thinking power.  Profit will occur  in livestock work.  Get loan related some help.  You will do and complete the existing pending work.  Progressive moments will occur in the studies of children.  Involvement will occur in arts related work.  A day full of love will be improving.

Lucky No.  3

Lucky Direction:  South.

Lucky Colour:  Light Yellow Colour.

Mirugaseerisham Star:  Changes will occur.

Thiruvaathirai Star:    Get help.

Punarpoosam Star:    Improvement will occur.

மிதுனம் ராசி:

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  சிந்தனைத் திறனில் மாற்றங்கள் உண்டாகும்.  கால்நடைப் பணிகளில் லாபம் ஏற்படும்.  கடன் தொடர்பான சில உதவிகள் கிடைக்கும்.  நிலுவையில் இருந்துவந்த பணிகளைச் செய்து முடிப்பீர்கள்.  குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றமான தருணங்கள் ஏற்படும்.  கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.  அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளமஞ்சள் நிறம்.

ம்ருகஷீரிஷம்:  மாற்றங்கள் உண்டாகும்.

திருவாதிரை:  உதவிகள் கிடைக்கும்.

புனர்பூசம்:  முன்னேற்றம் ஏற்படும்.







.













Kadagam Rasi:

Loan related crises will reduce.  Interest will increase in sensuality matters.   You will be making decisions reasonably in anything.  Involvement will occur in beauty related matters.  Performing according to situations instead of thinking emotionally will be good.  Get the happiest news in the way of children.  A day filled with full of benefits.

Lucky No.  4

Lucky direction:  North.

Lucky Colour:  Light Yellow Colour.

Punarpoosam Star:   Crisis will reduce.

Poosam Star:   Involvement will increase.

Aayilyam Star:   Happiness will occur.

கடகம் ராசி:

கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும்.  சிற்றின்ப விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதையும் பகுத்தறிந்து முடிவுகளை எடுப்பீர்கள்.  அழகு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும்.  உணர்வுப்பூர்வமாக சிந்திப்பதை விடச் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவது நல்லது.  குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.‌‌  நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளமஞ்சள் நிறம்.

புனர்பூசம்:  நெருக்கடிகள் குறையும்.

பூசம்:  ஈடுபாடு அதிகரிக்கும்.

ஆயில்யம்:  மகிழ்ச்சி உண்டாகும்.



















Simmam Rasi:

Get co-operations in the way of relations.  Experience knowledge will expose in speeches.  You will be participating with interest in sports matters.  Restlessness will occur through unexpected some ripples.  Good/auspicious activity related thoughts will get hand in hand.  Expectations will fulfill in Government related performances.   A day filled with full of appreciations.

Lucky No.  6

Lucky Direction:  East.

Lucky Colour:  Pink colour.

Magam Star:  Get co-operation

Pooram Star:  Restlessness will occur.

Uththiram Star:  Expectations will fulfill.

சிம்மம் ராசி:

உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும்.  எதிர்பாராத அலைச்சல்கள் மூலம் அமைதியின்மை உண்டாகும்.  சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.  அரசு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  பாராட்டு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிவப்பு நிறம்.

மகம்:  ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

பூரம்:  அமைதியின்மை உண்டாகும்.

உத்திரம்:  எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.



















Kanni Rasi:

Get a hike according to talents in official duties.  Partition related efforts will get hand in hand.  Workers will be supportive in trading work.  Confidence in you will improve in trading.  Clear decisions will occur for the mind blocking some matters.  Avoiding the unnecessary discussions/arguments with friends will be good.  A day full of getting victory.

Lucky No.   3

Lucky Direction:   Southwest.

Lucky Colour:  Blue colour.

Uththiram Star:  Hike will occur.

Hastham Star:  Confidence will improve.

Chiththirai Star:  Avoid arguments.

கன்னி ராசி:

உத்தியோகப் பணிகளில் திறமைக்கு ஏற்ப உயர்வு உண்டாகும்.  பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும்.  வியாபாரப் பயணங்களில் வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள்.  வியாபாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும்.  மனதை உறுத்தி வந்த சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும்.  நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.  வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்.

உத்திரம்:  உயர்வு உண்டாகும்.

ஹஸ்தம்:  நம்பிக்கை மேம்படும்.

சித்திரை:  வாதங்களைத் தவிர்க்கவும். 



















Thulaam Rasi:

Interest in costly items will increase.  Happiest moments will occur in the family.  Reduce the unnecessary discussions/arguments.  Thinking about physical appearance/glossy will improve.  Competitions will reduce in trading work.  Ripples and delays will occur in good/auspicious activity related performances.  A day full of care/attention is needed.

Lucky No.  1

Lucky Direction:   North.

Lucky Colour:  Red Colour.

Chiththirai Star:  Interest will increase.

Swaathi Star:   Thinking will improve.

Visaagam Star:  Delay will occur.

துலாம் ராசி:

விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.  குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.  தேவையற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும்.  தோற்றப் பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும்.  வியாபார பணிகளில் போட்டிகள் குறையும்.  சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல் மற்றும் காலதாமதம் உண்டாகும்.  கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு நிறம்.

சித்திரை:  ஆர்வம் அதிகரிக்கும்.

ஸ்வாதி:  சிந்தனைகள் மேம்படும்.

விசாகம்:  தாமதம் உண்டாகும்.



















Viruchchigam Rasi:

Changes will be born in physical appearance/glossy.  Make sobriety decisions  for long day's problems.  Influence level will increase in social work.  According to situations, adjust and move in official duties.  Interest will occur in learning new matters.  Patience is needed in management/administration fields.   A day filled with full of interest. 

Lucky No.   3

Lucky Direction:  South.

Lucky Colour:   Orange Colour.

Visaagam Star: Changes will be born.

Anusham Star:  Influence will improve.

Kettai Star:  Patience is needed.

விருச்சிகம் ராசி:

தோற்றப்பொலிவில் மாற்றங்கள் பிறக்கும்.  நீண்ட நாள் பிரார்த்தனைகளுக்கு நிதானமாக முடிவுகளை எடுக்கவும்.  சமூகப் பணிகளில் செல்வாக்கு நிலை அதிகரிக்கும்.  உத்தியோகப் பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும்.  புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் ஏற்படும்.  நிர்வாகம் சார்ந்த துறைகளில் பொறுமை வேண்டும்.  ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்.

விசாகம்:  மாற்றங்கள் பிறக்கும்.

அனுஷம்:  செல்வாக்கு மேம்படும்.

கேட்டை;  பொறுமை வேண்டும்.



















Thanusu Rasi:

Fatigue and sluggishness will occur in the body's physical health conditions.  Existing confusions at mental level will remove.  Care is needed in giving promises.  Crisis in work will remove.  Know the characteristics in expenses and perform.  Existing competitions in trading work will reduce.  A day filled with full of comfort/pleasure.

Lucky No.  6

Lucky Direction:  East.

Lucky Colour:  Green Colour.

Moolam Star:   Sluggishness will occur.

Pooraadam Star: Crisis will remove. 

Uththiraadam Star: Competitions will reduce.

தனுசு ராசி:

உடல் ஆரோக்கியத்தில் சோர்வும் மந்தமும் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த சிறு குழப்பம் விலகும்.  வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும்.  பணிகளில் உள்ள நெருக்கடிகள் விலகும்.  செலவுகளின் தன்மையறிந்து செயல்படவும்.  வியாபாரப் பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும்.  சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை நிறம்.

மூலம்:  மந்தம் உண்டாகும்.

பூராடம்:  நெருக்கடிகள் விலகும்.

உத்திராடம்:  போட்டிகள் குறையும்.



















Maharam Rasi:

Influence will improve in outside circles.  Existing dragging environment in money income will disappear.  You will be showing involvement in new arts. Existing confusions at mental level will remove.  Gain will occur through speeches.  Unity will increase by going away from existing differences of opinions with siblings.  Brightness in face and happiness will increase.  A day filled with full of good.

Lucky No.  5

Lucky Direction: West.

Lucky Colour:   Ash Colour.

Uththiraadam Star: Dragging will disappear.

Thiruvonam Star:  Confusion will remove.

Avittam Star:  Unity will increase.

மகரம் ராசி:

வெளி வட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும்.  தன வரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும்.  புதிய கலைகள் விஷயங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள்.  மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும்.  பேச்சுகள் மூலம் ஆதாயம் உண்டாகும்.  உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.  முகத்தில் பொலிவும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.  நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்.

உத்திராடம்:  இழுபறிகள் மறையும்.

திருவோணம்:  குழப்பம் விலகும்.

அவிட்டம்:  ஒற்றுமை அதிகரிக்கும்.



















Kumbam Rasi:

Profit will occur in commission related work.  Understanding about close ones will occur.  Influence will improve to those who are in social work.  Progressive environment will occur in trading.  Some transformative situations will for in the job.  You will be setting new types of goals/targets.  A day filled with full of travelling.

Lucky No.  1

Lucky Direction:  Southwest.

Lucky Colour:  Red Colour.

Avittam Star: Profit will occur.

Sadhayam Star:   Influence will improve.

Poorattaadhi Star:   Change will occur.

கும்பம் ராசி:

கமிஷன் சார்ந்த பணிகளில் லாபம் ஏற்படும்.  நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும்.  வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.  உத்தியோகத்தில் சில மாற்றமான சூழ்நிலைகள் உருவாகும்.  புதுவிதமான இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்.  பிரயாணம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு நிறம்.

அவிட்டம்:  லாபம் ஏற்படும்.

சதயம்:  செல்வாக்கு மேம்படும்.

பூரட்டாதி:  மாற்றம் உண்டாகும்.



















Meenam Rasi:

Responsibilities will improve in official duties.  You will get to know individual talents.  Favorable results will form in research related fields.  You will go to spiritual places and will be coming back.   You will be rejoicing in mind by involving in charity/dharma activities.  Outstation related travelling will get hand in hand.  Think and perform in procuring the items you like.  A day filled  with full of reputations.

Lucky No.  7

Lucky Direction:  West.

Lucky Colour:  Brown Colour.

Poorattaadhi Star:  Responsibilities will improve.

Uththirattaadhi Star:  Favour will occur. 

Revathi Star:   Think and perform.

மீனம் ராசி:

உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும்.  தனித் திறமைகளை அறிந்து கொள்வீர்கள்.  ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் சாதகமான முடிவுகள் உருவாகும்.  ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள்.  தர்ம காரியங்களில் ஈடுபட்டு மகிழ்வீர்கள்.  வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும்.  விரும்பிய பொருட்களை வாங்குவதில் சிந்தித்துச் செயல்படவும்.  கீர்த்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பழுப்பு நிறம்.

பூரட்டாதி:  பொறுப்புகள் இ.

உத்திரட்டாதி:  சாதகம் உண்டாகும்.

ரேவதி:  சிந்தித்துச் செயல்படவும்.




Friday, 29 November 2024

Daily Rasi Palan 30 November 2024 Saturday

 

Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 30 November 2024 Saturday

Kaarthigai 15

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.15 am.

Today Star:  Visaagam up to 01.39 pm then Anusham.

Today's Thithi:  Chadurththashi up to 11.03 am then  Amavaasai.

Today's Yogam:  Sidhdha Yogam.

Auspicious Time:  07.45 am to 08.45 am and 03.15 pm to 04.15 pm.

Raghu Kalam:      09.00 am to 10.30 am.

Yemagandam:       01.30 pm to 03.00 pm.

Kuligai Kalam:     06.00 am to 07.30 am.

Soolam:                 East.

Parigaram:             Curd. (Thayir)

Today Chandraashtama Star:  Revathi up to 01.39 pm then Ashwini.

Mesham Rasi:

Ripples will occur in trading work.  Indirect reviews/criticisms and protests will arise and disappear.  Without depending on others you yourself doing the work will be good.  performing with patience for some matters will be good.  A type fatigue will occur through old memories.  Be with non exposure to the secrets in your mind.  Perform with sobriety with colleagues/co-workers.  A day full of peace is needed.

Lucky No.  3

Lucky Direction:  South.

Lucky Colour:   Pink.

Ashwini Star:  Ripples will occur.

Bharani Star:   Perform with patience.

Kaarthigai Star:  Sobriety is needed.

மேஷம் ராசி:

வியாபார பணிகளில் அலைச்சல் உண்டாகும்.  மறைமுகமான விமர்சனங்களும் எதிர்ப்புகளும் தோன்றி மறையும்.  மற்றவர்களை எதிர்பார்க்காமல் நீங்களே பணிகளைச் செய்வது நல்லது.  சில விஷயங்களுக்கு பொறுமையுடன் செயல்படுவது நல்லது.  பழைய நினைவுகள் மூலம் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும்.  மனதில் இருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்தாமல் இருக்கவும்.  சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும்.  அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிகப்பு நிறம்.

அஸ்வினி:  அலைச்சல்கள் உண்டாகும்.

பரணி:  பொறுமையுடன் செயல்படவும். 

கார்த்திகை:  நிதானம் வேண்டும்.



















Rishabam Rasi:

Loan related problems will reduce.  Co-operation will occur in the way of brothers.  You will even do and complete the challenging work normally.  Clarity will be born by removal of existing confusions in thinking.    Investments will increase through the support of allies.  Get the introduction of those who are in higher responsibilities.  A day full of friendship will be improving.

Lucky No.   7

Lucky Direction: Southwest.

Lucky Colour:  Dark Blue Colour.

Kaarthigai Star:  Problems will reduce.

Rohini Star:  Clarity will be born.

Mirugasheerisham Star:   Get introduction.

ரிஷபம் ராசி: 

கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும்.  சகோதர வகையில் ஒத்துழைப்பு ஏற்படும்.  சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள்.  சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கித் தெளிவு பிறக்கும்.  கூட்டாளிகளின் ஆதரவுகள் மூலம் முதலீடுகள் அதிகரிக்கும்.  உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.  நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  அடர்நீல நிறம்.

கார்த்திகை:  பிரச்சினைகள் குறையும்.

ரோஹிணி:  தெளிவு பிறக்கும்.

ம்ருகஷீரிஷம்:  அறிமுகம் கிடைக்கும்.



















Midhunam Rasi:

Changes will occur in food habits.  You will get to win the protests.  Innovative situations  will occur in official duties.  Differences came from close ones will reduce.  Oblivion problems will occur in some times and go away.  Situations will occur filed with full of twists.  Fatigue and sluggishness will occur in the body's physical health conditions.  A day filled with full of fame.

Lucky No.  4

Lucky Direction:  North.

Lucky Colour:  Peacock Blue Colour.

Mirugaseerisham Star:  Changes will occur.

Thiruvaathirai Star:   Differences will reduce. 

Punarpoosam Star:    Fatigue will occur.

மிதுனம் ராசி:

உணவு முறையில் மாற்றங்கள் உண்டாகும்.  எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.  உத்தியோகப் பணிகளில் புதுமையான சூழ்நிலைகள் ஏற்படும்.  நெருக்கமானவர்களிடமிருந்து வந்த வேறுபாடுகள் குறையும்.  சில நேரங்களில் மறதி பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும்.  திருப்பங்கள் நிறைந்த சூழ்நிலைகள் உண்டாகும்.‌‌  உடல் ஆரோக்கியத்தில் சோர்வும் மந்த தன்மையும் ஏற்படும்.  புகழ் நிறைந்த நாள்‌ 

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மயில்நீல நிறம்.

ம்ருகஷீரிஷம்:  மாற்றங்கள் உண்டாகும்.

திருவாதிரை:  வேறுபாடுகள் குறையும்.

புனர்பூசம்:  சோர்வு ஏற்படும்.



















Kadagam Rasi:

New thinking will form at mental level.  People, those who are in the neighbourhood will be supportive.  You will be thinking related to children's education.  Value/respect will improve in social work.  Diversified people's introduction will occur.  You will get to understand some techniques in trading.  Job change efforts will get hand in hand.  A day filled with full of gentleness.

Lucky No.  3

Lucky direction:  Southeast.

Lucky Colour:  Yellow Colour.

Punarpoosam Star:   Support will occur.

Poosam Star:   Values/respects will improve.

Aayilyam Star:  Efforts will get hand in hand.

கடகம் ராசி:  

மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும்.  அக்கம், பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  குழந்தைகளின் கல்வி சார்ந்து யோசிப்பீர்கள்.  சமூகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும்.  பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் ஏற்படும்.  வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள்.  உத்தியோக மாற்ற முயற்சிகள் கைகூடும்.  சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தென்கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

புனர்பூசம்:  ஆதரவு உண்டாகும்.

பூசம்:  மதிப்புகள் மேம்படும்.

ஆயில்யம்:  முயற்சிகள் கைகூடும்.



















Simmam Rasi:

Existing differences of opinions with mother side relations will reduce.  You will be rectifying the vehicle repairs.  Depending on the  future you will be making some decisions.  Satisfaction will occur in official duties.  Gain will occur by outstation travelling.  Healthy thinking will  improve.  Adjust and move with shareholders.  A day full of care/attention is needed.

Lucky No.  5

Lucky Direction:  Northeast.

Lucky Colour:  Yellow Colour.

Magam Star:  Differences will reduce.

Pooram Star:    Satisfaction will occur.

Uththiram Star:  Adjust and move.

சிம்மம்:  தாய் வழி உறவுகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.  வாகனப் பழுதுகளைச் சீர் செய்வீர்கள்.  எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள்.  உத்தியோகப் பணிகளில் திருப்தி உண்டாகும்.  வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.  ஆரோக்கிய சிந்தனைகள் மேம்படும்.  பங்குதாரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.  கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

மகம்:  வேறுபாடுகள் குறையும்.

பூரம்:  திருப்தி உண்டாகும்.

உத்திரம்:  அனுசரித்துச் செல்லவும்.



















Kanni Rasi:

You will get to win the indirect protests.  Existing tribulations in physical health conditions will reduce.  You will know the thoughts of siblings and will be performing.  New type of  environment will be seen in learning power for students.  Long day's desires and thoughts will fulfill.  You will get to understand the nuances in law.  A day full of self-confidence will be improving.

Lucky No.   7

Lucky Direction:   Southwest.

Lucky Colour:  Green Colour.

Uththiram Star:  Tribulations will reduce.

Hastham Star:  Innovation  will occur.

Chiththirai Star:  Understanding will improve.

கன்னி ராசி:

மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.  ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும்.  உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள்.  மாணவர்களுக்கு கற்றல் திறனில் புதுமையான சூழல் காணப்படும்.  நீண்ட நாள் ஆசைகளும் எண்ணங்களும் நிறைவேறும்.  சட்ட நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள்.  தன்னம்பிக்கை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.

உத்திரம்:  இன்னல்கள் குறையும்.

ஹஸ்தம்:  புதுமை உண்டாகும்.

சித்திரை:  புரிதல் மேம்படும்.



















Thulaam Rasi:

You will procure luxury items and will be happy.  Think and perform in counter arguments.  Get new opportunities through friends.  Get support in the way of your maternal uncle.  Clarities will occur in loan actions.  Sleeplessness problems will reduce.  Care is needed in new foods.  A day full of getting help.

Lucky No.  8

Lucky Direction:   West.

Lucky Colour:  Light Blue Colour.

Chiththirai Star:  Think and perform.

Swaathi Star:   Get support.

Visaagam Star:  Care is needed.

துலாம் ராசி:

ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  எதிர்வாதங்களில் சிந்தித்துச் செயல்படவும்.  நண்பர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  தாய்மாமன் வழியில் ஆதரவுகள் கிடைக்கும்.  கடன் செயல்களில் தெளிவுகள் உண்டாகும்.  தூக்கமின்மை பிரச்சினைகள் குறையும்.  புதிய உணவுகளில் கவனம் வேண்டும்.  உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளநீல நிறம்.

சித்திரை:  சிந்தித்துச் செயல்படவும். 

ஸ்வாதி:  ஆதரவுகள் கிடைக்கும்.

விசாகம்:  கவனம் வேண்டும்.



















Viruchchigam Rasi:

Give up and move with family members.  Savings will improve through money income.  Think and perform while giving promises.  Confusing  environments will occur through different ways of thinking.   Perform with patience in trade actions.  Reduce the awakening of eyes for a long duration. Clarities will be born through openminded speaking.  A day filled with full of profit.

Lucky No.  6

Lucky Direction:  Est.

Lucky Colour:  Light Green Colour.

Visaagam Star: Give up and move.

Anusham Star: Confusion  will occur. 

Kettai Star:  Clarities will be born.

விருச்சிகம் ராசி:

குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.  தனவரவுகள் மூலம் சேமிப்பு மேம்படும்.  வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும்.  வித்தியாசமான கற்பனைகள் மூலம் குழப்பமான சூழல் ஏற்படும்.  வர்த்தக செயல்களில் பொறுமையுடன் செயல்படவும்.  நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்துக் கொள்ளவும்.  மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவுகள் பிறக்கும்.  லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளம்பச்சை நிறம்.

விசாகம்:  விட்டுக் கொடுத்துச் செல்லவும்.

அனுஷம்:  குழப்பம் ஏற்படும்.

கேட்டை:  தெளிவுகள் பிறக்கும்.



















Thanusu Rasi:

Small, small discussions/arguments will arise with family members and will disappear.  Care is needed in the body's physical health conditions.  Loan related problems will reduce.  Some transformative opportunities will occur through travel.  Care is needed in costly items.  Existing blocks/barriers in work will go away.  A day full of getting victory.

Lucky No.  7

Lucky Direction:  South.

Lucky Colour:  Light Yellow Colour.

Moolam Star:   Care is needed.

Pooraadam Star:  Changes will occur.

Uththiraadam Star: Blocks/barriers will go away.

தனுசு ராசி:

குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும்.‌‌  உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.  கடன் தொடர்பான பிரச்சினைகள் குறையும்.  பயணம் மூலம் சில மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.  வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும்.  விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்.  வேலையில் இருந்துவந்த தடைகள் நீங்கும்.  வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்மஞ்சள் நிறம். 

மூலம்:  கவனம் வேண்டும்.

பூராடம்:  மாற்றங்கள் உண்டாகும்.

உத்திராடம்:  தடைகள் நீங்கும்.




















Maharam Rasi:

You will get to fulfill the expectations by planning and performing.  Contract work will end favourably.  Value/respect will  increase for  opinions.  Involvement will occur in common/public activities.  You will be finding solutions for problems through different thinking.  A day filled with full of  luck (Yogam).

Lucky No.  3

Lucky Direction: Southwest.

Lucky Colour:   Yellow Colour.

Uththiraadam Star:  Favour will occur.

Thiruvonam Star:  Values/respect will improve.

Avittam Star:  Get solutions.

மகரம் ராசி:

திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.‌‌ ஒப்பந்தப் பணிகள் சாதகமாக நிறைவு பெறும்.  திறமைகள் வெளிப்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள்.  கருத்துகளுக்கு மதிப்புகள் அதிகரிக்கும்.  பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும்.  மாறுபட்ட சிந்தனைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.  யோகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

உத்திராடம்:  சாதகம் உண்டாகும்.

திருவோணம்:  மதிப்புகள் மேம்படும்.

அவிட்டம்:  தீர்வு கிடைக்கும்.























Kumbam Rasi:

Profits will improve in trading work.  Get the co-operations of family members.  Influence will improve in outside circles.  Some transformative opportunities will form through travel.  Dissatisfied mental level will occur in anything and go away.  Kindness speeches will improve the goodwill  in you.  A day filled with full of expenses.

Lucky No.  8

Lucky Direction:  Northwest.

Lucky Colour:  Light Green Colour.

Avittam Star: Profits will improve.

Sadhayam Star:   Get opportunities.

Poorattaadhi Star:   Values/respect will improve.

கும்பம் ராசி:

வியாபார பணிகளில் லாபம் மேம்படும்.  குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.‌‌  வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும்.  பயணம் மூலம் சில மாற்றமான வாய்ப்புகள் உருவாகும்.  எதிலும் திருப்தியற்ற மனநிலை ஏற்பட்டு நீங்கும்.  சமூகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.  கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும்.  செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  வடமேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்பச்சை நிறம்.  

அவிட்டம்:  லாபங்கள் மேம்படும்.

சதயம்:  வாய்ப்புகள் கிடைக்கும்.

பூரட்டாதி:  மதிப்புகள் மேம்படும்.



















Meenam Rasi:

Opportunities will be for going spiritual travel.   Favorable environment will occur in research work.  You will go short distance travel with your life partner and will be coming back.  You will be fulfilling the needs of family members.  Existing disinterest in education for students will reduce.    Small, small changes will  be seen habits.  A day filled with full of competitions.

Lucky No.  5

Lucky Direction:  Southeast.

Lucky Colour:  Ash Colour.

Poorattaadhi Star:  Get opportunities.

Uththirattaadhi Star:   Will be fulfilling the needs.

Revathi Star:   Changes will be born.

மீனம் ராசி:

ஆன்மீக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.  ஆராய்ச்சிப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும்.  துணைவருடன்  சிறு தூர பயணம் சென்று வருவீர்கள்.  குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.‌‌  மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும்.  பழக்கவழக்க விஷயங்களில் சிறு சிறு மாற்றங்கள் காணப்படும்.  போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  தென்கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்.

பூரட்டாதி:  வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி:  தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

ரேவதி:  மாற்றங்கள் பிறக்கும்.




Twitter Delicious Facebook Digg Favorites More

 
BytesVibe Logo
Daily Rasi Palan 24*7
Hello, how can we help you? ...
Send