All Languages

Tuesday, 5 November 2024

Daily Rasi Palan 6 November 2024 Wednesday

 


Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 6 November 2024 Wednesday

Aippasi 20

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.07 am.

Today Star:  Moolam up to 09.46 am then Pooraadam

Today's Thithi:  Panchami up to 10.15 pm then Shashti.

Today's Yogam:  Amirdha Yogam up to 06.06 am then Marana Yogam up to 09.46 am then Amirdha Yogam.

Auspicious Time:  09.45 am to 10.35 am and 04.45 pm to 05.45 pm.

Raghu Kalam:       12.00 Noon to 01.30 pm.

Yemagandam:       07.30 am to 09.00 am.

Kuligai Kalam:     10.30 am to 12.00 Noon.

Soolam:                 North.

Parigaram:             Milk (Pal)

Today Chandraashtama Star:  Kaarthigai  up to 09.46 am then Rohini.

Mesham Rasi:

Value/ respect will increase in social work.  You will be rejoicing in mind by involving in charity/dharma activities.  Planned work will end nicely/happily.  Unexpected some new opportunities will occur.  Involving in devotional activities will give peace to mind.  Adjust and move with people, those who are in higher responsibilities.  A day filled with full of pleasure/comfort.

Lucky No.  1

Lucky Direction: West.

Lucky Colour:   Red.

Ashwini Star: Values/respects will increase.

Bharani Star:  Opportunities will occur.

Kaarthigai Star:    Adjust and move.

மேஷம் ராசி:

சமூகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும்.  தர்ம காரியங்களில் ஈடுபாடு மனமகிழ்வீர்கள்.  திட்டமிட்ட பணிகள் இனிதே நிறைவு பெறும்.  எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் ஏற்படும்.  தெய்வீக காரியங்களில் ஈடுபடுவது மன அமைதியை கொடுக்கும்.  உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.  சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் :  1

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.

அஸ்வினி:  மதிப்புகள் அதிகரிக்கும்.

பரணி:  வாய்ப்புகள் ஏற்படும்.

கார்த்திகை:  அனுசரித்துச் செல்லவும்.





Rishabam Rasi:

Ripples and unexpected losses will occur in the ways of friends.  Patience is needed in working place.  Avoid the awakening of eyes for  long duration. Future related thinking's will be born.  Work that was supposed to end easily will end after getting delayed.  some changes will expose in habits.  A day full of peace is needed.

Lucky No.   5

Lucky Direction:  Northeast.

Lucky Colour:  Light Blue.

Kaarthigai Star:  Losses will occur.

Rohini Star:   Thinking will improve.

Mirugasheerisham Star: Changes will expose.

ரிஷபம் ராசி:

நண்பர்களின் வழியில் அலைச்சலும், எதிர்பாராத விரயங்களும் உண்டாகும்.  பணிபுரியும் இடத்தில் பொறுமை வேண்டும்.  நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும்.  எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் பிறக்கும்.  எளிதில் முடிய வேண்டிய பணிகள் தாமதமாக முடிவு பெறும்.  பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் வெளிப்படும்.  அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளநீல நிறம்.

கார்த்திகை:  விரயங்கள் உண்டாகும்.

ரோகிணி:  சிந்தனைகள் மேம்படும்.

மிருகஷீரிஷம்:  மாற்றங்கள் வெளிப்படும்.




















Midhunam Rasi:

You will understand the strengths and weaknesses.  Co-operation  will occur in brothers' ways.  Good/auspicious activity discussions will get hand in hand.  New person's introduction will occur in trading.  Higher officials will be supportive.  You will be receiving freshness by removal of existing worries at mental level. A day filled with full of getting rest.

Lucky No.  1

Lucky Direction: Southwest.

Lucky Colour:   Gold Colour.

Mirugaseerisham Star:  Co- operation will occur.

Thiruvaathirai Star:   Introductions will occur.

Punarpoosam Star:  A refreshing day.

மிதுனம் ராசி:

பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள்.  சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும்.  சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும்.  வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும்.  உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.  மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.  ஓய்வு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

மிருகஷீரிஷம்:  ஒத்துழைப்பு உண்டாகும்.

திருவாதிரை:  அறிமுகங்கள் ஏற்படும்.

புனர்பூசம்:  புத்துணர்ச்சியான நாள்.







Kadagam Rasi:  

You will get to understand that prudence is bigger than speed.  Those who have gone separate would like and will be coming back.  You will do and complete the work thought in your mind.  Interest will increase in sports related actions.  Workers' co-operation will improve.    Value/respect will increase through generous performances. A day full of  compassion/sympathy is needed.

Lucky No.  5

Lucky direction: West.

Lucky Colour:  Ash Colour.

Punarpoosam Star:   Understanding will occur.

Poosam Star:   Interest will increase.

Aayilyam Star: Values/respect will improve.

கடகம் ராசி: 

வேகத்தை விட விவேகம் பெரியது என்பதை புரிந்து கொள்வீர்கள்.  விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள்.  மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள்.  விளையாட்டு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும்.  வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும்.  பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் மதிப்பு அதிகரிக்கும்.  பரிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்.

புனர்பூசம்: புரிதல் உண்டாகும்.

பூசம்:  ஆர்வம் அதிகரிக்கும்.

ஆயில்யம்:  மதிப்புகள் மேம்படும்.




















Simmam Rasi:

You will do and complete the work thought in your mind.  Care is needed in  the body's physical health conditions of the mother.  You will be happy by procuring the optional/favorite items.  You will understand the subtle matters.  You will know the thoughts of shareholders and will be performing.  A peaceful environment will occur in official duties.  A day filled with full of affection.

Lucky No.  6

Lucky Direction:  South.

Lucky Colour: White Colour.

Magam Star: Care is needed.

Pooram Star: Understanding will occur.

Uththiram Star:  A peaceful day.

சிம்மம் ராசி:

மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள்.  தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.  விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள்.  பங்குதாரர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உத்தியோகப் பணிகளில் அமைதியான சூழல் உண்டாகும்.  பாசம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை நிறம்.

மகம்:  கவனம் வேண்டும்.

பூரம்:  புரிதல் ஏற்படும்.

உத்திரம்:  அமைதியான நாள்.






















Kanni Rasi:

Change will occur in  habits.  siblings will be supportive.  Get clear decisions for property problems.  Relatives' arrivals will occur.  Favorable situations will be in official duties.  Courage/boldness and self confidence as it is possible to do will increase in mind.  A day filled with full of friendship.

Lucky No.  3

Lucky Direction:  South.

Lucky Colour: Orange Colour.

Uththiram Star:  Change will occur.

Hastham Star:  Get solutions.

Chiththirai Star:  Self-confidence will increase.

கன்னி ராசி:

பழக்க வழக்கங்களில் மாற்றம் உண்டாகும்.  உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  சொத்து பிரச்சினைகளுக்கு தெளிவான தீர்வுகள் கிடைக்கும்.  உறவினர்களின் வருகை ஏற்படும்.  உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழ்நிலை அமையும்.  மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.  நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்.

உத்திரம்:  மாற்றங்கள் உண்டாகும்.

ஹஸ்தம்:  தீர்வுகள் கிடைக்கும்.

சித்திரை:  தன்னம்பிக்கை அதிகரிக்கும்.




















Thulaam Rasi:

Existing dragging's in partitions will disappear.  Money kind of crisis will reduce.  You will know  and will be fulfilling the wishes of others.  Get the recognitions towards efforts.  You will know the thoughts of family members and will be performing.   Interest will be born in literature related matters.  A day filled with full of benefits.

Lucky No.  6

Lucky Direction: North.

Lucky Colour:  Green Colour.

Chiththirai Star: Crisis will reduce.

Swaathi Star: Get recognitions.

Visaagam Star: Interest will be born.

துலாம் ராசி:

பாகப்பிரிவினையில்  இருந்துவந்த இழுபறிகள் மறையும் ‌. தனம் வகையிலான நெருக்கடிகள் குறையும்.  மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள் ‌. முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும்.  குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள்.  இலக்கியம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் பிறக்கும்.  நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை நிறம்.

சித்திரை:  நெருக்கடிகள் குறையும்.

ஸ்வாதி:  அங்கீகாரங்கள் கிடைக்கும்.

விசாகம்:  ஆர்வம் பிறக்கும்.




















Viruchchigam Rasi:

Some problems will arise and disappear in the family.  Experiences will expose in speeches.  Expected some help will be favorable.  You will be finding solutions for old problems through different approaches.  Savings will reduce by unexpected some expenses.  Responsibilities will increase in  official duties.  A day filled with full of expenses.

Lucky No.  5

Lucky Direction:  Northeast.

Lucky Colour: Ash Colour.

Visaagam Star:  Experience will expose.

Anusham Star:  Get solutions.

Kettai Star:  Responsibilities will increase.

விருச்சிகம் ராசி:

குடும்பத்தில் சில பிரச்சினைகள் தோன்றி மறையும்.  பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும்.  எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும்.  வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.  எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும்.  உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.  செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்.

விசாகம்:  அனுபவம் வெளிப்படும்.

அனுஷம்:  தீர்வு கிடைக்கும்.

கேட்டை:  பொறுப்புகள் அதிகரிக்கும்.




















Thanusu Rasi:

A type of fatigue will occur through diversified thinking in mind.  Disinterest will occur in educational work.  Reduce the useless speeches.  Think and perform in loan related actions.  Works will increase in official duties.  Adjust and move with workers.  A day filled with full of support.

Lucky No.   9

Lucky Direction:   West.

Lucky Colour:  Yellow Colour.

Moolam Star:  A disinteresting day.

Pooraadam Star:  Thinking and perform.

Uththiraadam Star: Adjust and  move.

தனுசு ராசி: 

மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் ஒருவிதமான சோர்வு உண்டாகும்.  கல்விப் பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும்.  பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும்.  கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும்.  உத்தியோகப் பணிகளில் உழைப்புகள் அதிகரிக்கும் ‌. வேலையாட்களிடம்  அனுசரித்து நடந்து கொள்ளவும்.  ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

மூலம்:  ஆர்வமின்மையான நாள்.

பூராடம்:  சிந்தித்துச் செயல்படவும்.

உத்திராடம்:  அனுசரித்துச் செல்லவும்.




















Maharam Rasi:

Good/auspicious activity expenses will occur.  You will be performing without activeness through old thinking.   Transformative environment will occur in arts fields.  Profit will improve in trading work.  Care is needed in the body's physical health conditions.  confusion will occur through diversified thinking.  Get new experiences by unexpected some travelling.  A day filled with full of victory.

Lucky No.  6

Lucky Direction: South.

Lucky Colour:  Purple Colour.

Uththiraadam Star:  Performing without activeness.

Thiruvonam Star:  Profits will improve.

Avittam Star: Get experiences.

மகரம் ராசி:

சுபகாரிய செலவுகள் உண்டாகும்.  பழைய சிந்தனைகள் மூலம் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்.  கலைத் துறைகளில் மாற்றமான சூழல் உண்டாகும்.  வியாபாரப் பணிகளில் லாபம் மேம்படும்.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.  பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்படும்.  எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.  வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்.

உத்திராடம்:  சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்.

திருவோணம்:  லாபங்கள் மேம்படும்.

அவிட்டம்:  அனுபவங்கள் கிடைக்கும்.




















Kumbam Rasi:

Clarity will be born by removal of existing confusions in thinking.  You will do and complete the dragging work by the co-operations of employees.  Get the co-operation of the parents.   Change will occur in tasting characteristics.  Get the happiest news from outstation.  Unexpected luckiest opportunities will occur.  A day filled with full of competitions.

Lucky No.  5

Lucky Direction:    Northeast.

Lucky Colour: Pink Colour.

Avittam Star:  Clarities will be born.

Sadhayam Star:  Changes will occur.

Poorattaadhi Star:  Get opportunities.

கும்பம் ராசி:  

சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.  ஊழியர்களின் ஒத்துழைப்பால் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள்.  பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  ரசனைத் தன்மையில் மாற்றங்கள் ஏற்படும்.  வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.  எதிர்பாராத அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் ஏற்படும்.  போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடகிழக்கு 

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்சிவப்பு நிறம்.

அவிட்டம்:  தெளிவுகள் பிறக்கும்.

சதயம்:  மாற்றங்கள் ஏற்படும்.

பூரட்டாதி:  வாய்ப்புகள் கிடைக்கும்.




















Meenam Rasi:

Those who are working will get the support of higher officials.  Wealth additions related thinking will occur.  Expected loan help will be favorable.  Profit will occur by house and land/plot. management/administration talents will expose in organisations.  Co-operation will occur in the ways of relations.  A day full of clarity is needed.

Lucky No. 6

Lucky Direction: North.

Lucky Colour:   Blue Colour.

Poorattaadhi Star:  Get support.

Uththirattaadhi Star:    Help will be favorable.

Revathi Star:  A  co-operative day.

மீனம் ராசி:

பணிபுரிபவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.  செல்வச் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் உண்டாகும்.  எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாக அமையும்.  வீடு, மற்றும் மனை ஆகியவற்றால் லாபம் ஏற்படும்.  நிறுவனங்களில் நிர்வாக திறமை வெளிப்படும்.  உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும்.  தெளிவு வேண்டிய நாள்.  

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்.

பூரட்டாதி:  ஆதரவுகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி:  உதவிகள் சாதகமாகும்.

ரேவதி:  ஒத்துழைப்பான நாள்.





Monday, 4 November 2024

Daily Rasi Palan 5 November 2024 Tuesday

 

 

Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 5 November 2024 Tuesday

Aippasi 19

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.05 am.

Today Star:  Kettai up to 09.06 am then Moolam.
0
Today's Thithi:  Chadurththi up to 10.29 pm then Panchami.

Today's Yogam:  Sidhdha Yogam up to 09.06 am then Amirdha Yogam.

Auspicious Time:  07.45 am to 08.45 am and 04.30 pm to 05.00 pm.

Raghu Kalam:       03.00 pm to 04.30 pm.

Yemagandam:       09.00 am to 10.30 am.

Kuligai Kalam:     12.00 Noon to 01.30 pm.

Soolam:                 North,

Parigaram:             Milk (Pal)

Today Chandraashtama Star:  Bharani up to 09.06 am then Kaarthigai.

Mesham Rasi:

Get unexpected some help.  Understanding will occur  among the couples.  Those who were as blocks will go separately.  You will take lead and perform the good/auspicious activities.  superiority will occur through doing some changes in trading.  sudden transfers will occur in official duties.  Involvement will occur in spiritual travelling.  Interest will occur in sports related actions.  A day filled with full of victory.

Lucky No.   8

Lucky Direction: West.

Lucky Colour:   Dark Blue.

Ashwini Star: Understanding will occur.

Bharani Star:   Superiority will occur.

Kaarthigai Star:  Interest will occur.

மேஷம் ராசி:

எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.  தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும்.  தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள்.  சுபகாரியங்களை முன் நின்று செய்வீர்கள்.  வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் மேன்மை உண்டாகும்.  உத்தியோகப் பணிகளில் திடீர் இடமாற்றங்கள் நேரிடும்.  ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.  விளையாட்டு சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும்.  வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  அடர்நீல நிறம்.

அஸ்வினி:  புரிதல் உண்டாகும் ‌

பரணி:  மேன்மை உண்டாகும்.

கார்த்திகை:  ஆர்வம் ஏற்படும்.






Rishabam Rasi:

Delay will occur in doing  and completing the work you thought.
Reduced the negative opinions.  Care is needed in the belongings which you carry with you.  Small discussions/arguments will arise with close ones and will disappear.  A sluggish environment will occur in trading.  Be with awareness in the job.  Unrest/uneasy will occur at mental level through different imaginations.  A day filled with full of expenses.

Lucky No.     6

Lucky Direction:  North.

Lucky Colour:  Dark Green.

Kaarthigai Star:  Delay will occur.

Rohini Star:   Care is needed.

Mirugasheerisham Star: Unrest/uneasy will occur.

ரிஷபம் ராசி:

எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும்.  எதிர்மறை கருத்துகளை குறைத்துக் கொள்ளவும்.  எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும்.  நெருக்கமானவர்களிடம் சிறு விவாதங்கள் தோன்றி மறையும்.  வியாபாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும் ‌. உத்தியோகத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும்.  வித்தியாசமான கற்பனைகள் மூலம் மனதளவில் சஞ்சலம் ஏற்படும்.  செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  அடர்பச்சை நிறம்.

கார்த்திகை:  தாமதம் ஏற்படும்.

ரோகிணி:  கவனம் வேண்டும்.

மிருகசீரிஷம்:  சஞ்சலம் ஏற்படும்.



















Midhunam Rasi:

You will be fulfilling the needs of children's.  Gain and introductions will occur by travelling's.  You will do and complete the activities thoughts in your mind. Facility opportunities will increase. d Body's physical health conditions will improve.  Get the support of workers.  Value/respect will increase in official duties.  A day full of clarity will  be born.

Lucky No.  9

Lucky Direction: southwest.

Lucky Colour:  White Yellow Colour.

Mirugaseerisham Star:  Introduction will occur.

Thiruvaathirai Star: Health conditions will improve.

Punarpoosam Star:  Values/respects will increase.

மிதுனம் ராசி:

குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.  பயணங்களால் ஆதாயமும், அறிமுகமும் ஏற்படும்.  மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள்.  வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.  உடல் ஆரோக்கியம் மேம்படும்.  வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும்.  உத்தியோகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும்.  தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெண்மஞ்சள் நிறம்.

மிருகசீரிஷம்:  அறிமுகம் ஏற்படும்.

திருவாதிரை:  ஆரோக்கியம் மேம்படும் ‌

புனர்பூசம்:  மதிப்புகள் அதிகரிக்கும்.





Kadagam Rasi:  

You will be fulfilling the needs of others.  Self-confidence will improve in mind.  Gains will occur by opposite sex people.  Interest will increase in sports related actions.  Get opportunities for exposing talents.  Good/auspicious activity related thoughts will get hand in hand.  Improvement will occur in trading.  A day full of fear will be disappearing.

Lucky No.  7

Lucky direction:   Northwest.

Lucky Colour:  Light Blue.

Punarpoosam Star:   Self-confidence will improve.

Poosam Star:   Interest will increase.

Aayilyam Star: An improving day.

கடகம் ராசி:  

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.  மனதில் தன்னம்பிக்கை மேம்படும்.  எதிர் பாலின மக்களால் ஆதாயம் உண்டாகும்.  விளையாட்டு சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.  திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.  சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.  வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.  பயம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  வடமேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்நீல நிறம்.

புனர்பூசம்:  தன்னம்பிக்கை மேம்படும்.

பூசம்:  ஆர்வம் அதிகரிக்கும்.

ஆயில்யம்:  முன்னேற்றமான நாள்.




















Simmam Rasi:

Existing dragging in native properties will remove.  Understanding about relations will occur.  some changes will occur at mental level through sudden travelling.  Get transformative opportunities by new persons'.  You will be happy by procuring the favorite items.  Get the happiest news in the way of children's.  Value/respect will increase for your opinions.  A day full of blocks/barriers will be removing.

Lucky No.  6

Lucky Direction:  North.

Lucky Colour: Green.

Magam Star: Dragging will remove.

Pooram Star: Get opportunities.

Uththiram Star:  Values/respects will increase.

சிம்மம் ராசி:

பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் விலகும்.  உறவினர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும்.  திடீர் பயணங்களின் மூலம் மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும்.  புதிய நபர்களால் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.  விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.  உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும்.  தடைகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை நிறம்.

மகம்:  இழுபறிகள் விலகும்.

பூரம்:  வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்திரம்:  மதிப்புகள் அதிகரிக்கும்.




















Kanni Rasi:

House and plot procuring related thoughts will increase.  Favorable environment will occur in education work.  You will be participating in good/auspicious events.  Health related thinking will improve.  superiority will occur in livestock work.   Help pertaining to trading will be favorable.  Efforts pertaining to work will get hand in hand.  A day filled with full of superiority.

Lucky No.   3

Lucky Direction: South.

Lucky Colour:  Orange Colour.

Uththiram Star:  A favorable day.

Hastham Star:  Thinking will improve.

Chiththirai Star:  Efforts will get hand in hand.

கன்னி ராசி:

வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.  கல்விப் பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும்.  சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.  ஆரோக்கியம் குறித்த சிந்தனைகள் மேம்படும்.  கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான உதவிகள் சாதகமாக அமையும்.  பணி நிமித்தமான முயற்சிகள் கைகூடும்.  மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை: தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்.

உத்திரம்:  சாதகமான நாள்.

ஹஸ்தம்:  சிந்தனைகள் மேம்படும்.

சித்திரை:  முயற்சிகள் கைகூடும்.





















Thulaam Rasi:

Existing blocks/barriers in new efforts will reduce.  Existing differences of opinions with siblings will remove.  People in the neighbourhood will be performing supportively.  contracts related thoughts will get hand in hand.  You will be converting the work thought in your mind into the form of action.  Satisfied environment will occur in official  duties.  A day filled with full of tests.

Lucky No.   9

Lucky Direction: North.

Lucky Colour:  Yellow.

Chiththirai Star: Blocks/barriers will reduce.

Swaathi Star:  Supportive day.

Visaagam Star: A satisfying day.

துலாம் ராசி:

புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும்.  உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும்.  அக்கம் - பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.  ஒப்பந்தம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.  மனதில் நினைத்த பணிகளை செயல் வடிவில் மாற்றுவீர்கள்.  உத்தியோகப் பணிகளில் திருப்தியான சூழல் ஏற்படும்.  சோதனை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

சித்திரை:  தடைகள் குறையும்.

ஸ்வாதி:  ஆதரவான நாள்.

விசாகம்:  திருப்தியான நாள்.




















Viruchchigam Rasi:

A lively environment will occur in  the family.  Savings related thinking's will improve.  New opportunities and profit will occur in trading.  elder siblings will be performing supportively.  You will be improving the income opportunities.  You will get win the protests in your  job.  Get suggestions  in arts related work.  A day full of efforts will be improving.

Lucky No.  7

Lucky Direction:  Southwest.

Lucky Colour: Blue.

Visaagam Star:  Thinking will improve.

Anusham Star:  A supportive day.

Kettai Star:  Get suggestions.

விருச்சிகம் ராசி:

குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.  சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.  வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளும், லாபமும் உண்டாகும்.  மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள்.  வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள்.  உத்தியோகத்தில் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.  கலை சார்ந்த பணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும்.  முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்.

விசாகம்:  சிந்தனைகள் மேம்படும்.

அனுஷம்:  ஆதரவான நாள்.

கேட்டை:  ஆலோசனைகள் கிடைக்கும்.





















Thanusu Rasi:

Work you thought will fulfill after ripples.  think and perform in Government actions.  Reduce the self-priding thinking. without emotional speed be with patience.  Give up and move with customers.  small, small differences of opinions will occur with higher officials and go away.  A day filled with full of good. 

Lucky No.  4

Lucky Direction:  North.

Lucky Colour:  Light Blue.

Moolam Star:  Think and perform.

Pooraadam Star:  Be with patience.

Uththiraadam Star: Differences of opinions will go away.

தனுசு ராசி:

நினைத்த பணிகள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும்.  அரசு செயல்களில் சிந்தித்துச் செயல்படவும்.  தற்பெருமையான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும்.  உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் இருக்கவும்.  வாடிக்கையாளர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.  உயர் அதிகாரிகளிடம் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.  நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்நீல நிறம்.

மூலம்:  சிந்தித்துச் செயல்படவும்.

பூராடம்:  பொறுமையுடன் இருக்கவும்.

உத்திராடம்:  கருத்து வேறுபாடுகள் நீங்கும்.




















Maharam Rasi:

Adjust and move with people, those who are together with you.  Care is needed in Government work.  A type of tiredness will occur in the body and go away.  Travelling pertaining to research will increase.  You will be coping up with competitions in trading work.  Thinking pertaining to job change will occur in mind.  disinterest will occur in performances.  A day full of difficulty will be removing.

Lucky No.  5

Lucky Direction: Northeast.

Lucky Colour:  Gold Colour.

Uththiraadam Star:  Adjust and move.

Thiruvonam Star: Travelling will increase.

Avittam Star: A disinteresting day.

மகரம் ராசி:

உடனிப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.  அரசு பணியில் கவனம் வேண்டும்.  உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும்.  ஆராய்ச்சி நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும்.  வியாபாரம் பணிகளில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.  மனதில் பணி மாற்றம் நிமித்தமான சிந்தனைகள் ஏற்படும்.  செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும்.  சிரமம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

உத்திராடம்:  அனுசரித்துச் செல்லவும்.

திருவோணம்:  பயணங்கள் அதிகரிக்கும்.

அவிட்டம்:  ஆர்வமின்மையான நாள்.




















Kumbam Rasi:

Happiness will occur in the way of brothers.  Get  solutions for old problems.  Excitement will occur by new persons.  New types of thinking will be born in mind.  Influence will increase  in outside circles.  New connections will occur in trading work.  You will do and complete the dragging work through the co-operation of colleagues/co-workers.  A day full of getting help.

Lucky No.  9

Lucky Direction:    North.

Lucky Colour: Pink.

Avittam Star:  Get solutions.

Sadhayam Star:  Thinking will be born.

Poorattaadhi Star:  Dragging will disappear.

கும்பம் ராசி:

சகோதரர் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.  பழைய பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும்.  புதிய நபர்களால் உற்சாகம் ஏற்படும்.  மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். வெளி வட்டாரங்களில் செல்வாக்குகள் அதிகரிக்கும்.  வியாபாரம் பணிகளில் புதிய தொடர்புகள் ஏற்படும்.  சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள்.  உதவிகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை: வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிவப்பு நிறம்.

அவிட்டம்:  தீர்வுகள் கிடைக்கும்.

சதயம்:  சிந்தனைகள் பிறக்கும்.

பூரட்டாதி:  இழுபறிகள் மறையும்.




















Meenam Rasi:

Support will improve in production related fields.  Involvement will occur in public/common activities.  You will understand the thoughts of relations.  You will be receiving freshness by removal of existing confusions in your mind.  You will be learning some techniques in  agriculture work.  New types of experience will occur in outside circles.  Gain will occur by travelling's.  A day filled with full of work. 

Lucky No.   7

Lucky Direction: South.

Lucky Colour:   Light Yellow Colour.

Poorattaadhi Star:  Support will improve.

Uththirattaadhi Star:  Worries will disappear.

Revathi Star:  Gain will occur.

மீனம் ராசி:

உற்பத்தி சார்ந்த துறைகளில் ஆதரவு மேம்படும்.  பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும்.  உறவுகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.  மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.  விவசாயப் பணிகளில் சில நுட்பங்களை கற்பீர்கள். வெளி வட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் ஏற்படும்.  பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.  உழைப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்மஞ்சள்  நிறம்.

பூரட்டாதி:  ஆதரவுகள் மேம்படும்.

உத்திரட்டாதி:  கவலைகள் மறையும்.

ரேவதி:  ஆதாயம் உண்டாகும்.





Twitter Delicious Facebook Digg Favorites More

 
BytesVibe Logo
Daily Rasi Palan 24*7
Hello, how can we help you? ...
Send