All Languages

Wednesday, 13 November 2024

Daily Rasi Palan 14 November 2024 Thursday

 

Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 14 November 2024 Thursday

Aippasi 28

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.13 am.

Today Star:  Revathi up to 01.51 am then Ashwini.

Today's Thithi:  Thrayodashi up to 08.07 am then Chadurththashi.

Today's Yogam:  Marana Yogam up to 06.12 am then Amirdha Yogam.

Auspicious Time:  10.45 am to 11.45 am.

Raghu Kalam:       01.30 pm to 03.00 pm.

Yemagandam:       06.00 am to 07.30 am.

Kuligai Kalam:     09.00 am to 10.30 am.

Soolam:                 South.

Parigaram:             Gingelly Oil. (Thailam)

Today Chandraashtama Star:  Pooram up to 01.51 am then Uththiram.

Mesham Rasi:

You will do and complete more than one work.  A type of fatigue will arise and disappear at mental level.  Avoid the exaggeration of others shortcomings.  Loan related help will be favorable.   Expected some work will end after a delay.  Sleeplessness will occur by diversified thinking.  Avoid useless arguments.  A day filled with full of happiness.

Lucky No.  6

Lucky Direction: East.

Lucky Colour: Gold Colour.

Ashwini Star: Fatigue will disappear.

Bharani Star:  Help will be favorable.

Kaarthigai Star:    Avoid arguments.

மேஷம் ராசி:

ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை சுலபமாக செய்து முடிப்பீர்கள்.  மனதளவில் ஒருவிதமான சோர்வு தோன்றி மறையும்.  மற்றவர்களின் குறைகளை பெரிதுபடுத்துவதை தவிர்க்கவும்.‌‌  கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும்.  எதிர்பார்த்த சில பணிகள் தாமதமாகி முடிவு பெறும்.  பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும்.  பயனற்ற வாதங்களை தவிர்க்கவும்.  மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் 6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

அஸ்வினி:  சோர்வுகள் மறையும்.

பரணி:  உதவிகள் சாதகமாகும்.

கார்த்திகை:  வாதங்களை தவிர்க்கவும்.





Rishabam Rasi:

Interest will occur in luxurious mattes.  Care is needed in costly items.  Change will occur in mind by some different travelling.  Humble speeches will avoid unnecessary enmity.  Adjust and move with colleagues/co-workers.  Crisis will occur by sudden expenses.  A day full of protests will be removing.

Lucky No.  8

Lucky Direction:  West.

Lucky Colour:  Dark Blue Colour.

Kaarthigai Star: Interest will occur.

Rohini Star:   Change will occur.

Mirugasheerisham Star: A critical day.

ரிஷபம் ராசி:

ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.  விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்.    வித்தியாசமான சில பயணங்களால் மனதில் மாற்றம் ஏற்படும்.  பணிவான பேச்சுக்கள் தேவையற்ற பகைமையை தவிர்க்கும்.  சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.  திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும்.  எதிர்ப்பு விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட திசை: மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்: அடர்நீல நிறம்.

கார்த்திகை: ஆர்வம் ஏற்படும்.

ரோகிணி:  மாற்றம் உண்டாகும்.

ம்ருகஷீரிஷம்:  நெருக்கடியான நாள்.


















Midhunam Rasi:

You will be finding solutions for old problems in different methods.  Savings related thinking will improve.  Existing worries in mind will reduce.  Improvement will occur in education work. Happiest moments will occur through good/auspicious activity news.  Value/respect will improve in social work.  The body's physical health conditions related problems will reduce.  Arts materials additions will occur.  A day filled with full of victory.

Lucky No.  4

Lucky Direction: Northeast.

Lucky Colour:    Gold colour.

Mirugaseerisham Star:  Thinking will improve.

Thiruvaathirai Star:   Improvement will occur.

Punarpoosam Star:  Problems will reduce.

மிதுனம் ராசி:

பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட விதத்தில் தீர்வு காண்பீர்கள்.  சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.  மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும்.  கல்விப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.  சுபகாரிய செய்திகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.  சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும்.  உடல் ஆரோக்கியம் சார்ந்த சிக்கல்கள் குறையும்.  கலைப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும்.  வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.

ம்ருகஷீரிஷம்:  சிந்தனைகள் மேம்படும்.

திருவாதிரை:  முன்னேற்றம் ஏற்படும்.

புனர்பூசம்:  சிக்கல்கள் குறையும்.






Kadagam Rasi:

Happiness will occur in the way of children.  New experiences will occur in outside circles.  You will do and complete the work you thought.  You will get to understand the nuances in trading.  Involvements will occur in arts related fields.  Perform with patience in official duties.  Get help for settling/closing old loans. A day full of  interruptions will be removing.

Lucky No.  5

Lucky direction: North.

Lucky Colour: Red Colour.

Punarpoosam Star:   Experience will occur.

Poosam Star:   Will be knowing the nuances.

Aayilyam Star: Get help.

கடகம் ராசி:

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.  வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும்.  நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.  வியாபாரத்தில் நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள்.  கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும்.  உத்தியோகப் பணிகளில் பொறுமையுடன் செயல்படவும்.  பழைய கட்டுரைகளை தீர்ப்பதற்கான உதவிகள் கிடைக்கும்.  தடங்கல் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு நிறம்.

புனர்பூசம்:  அனுபவம் ஏற்படும்.

பூசம்:  நுணுக்கங்களை அறிவீர்கள்.

ஆயில்யம்:  உதவிகள் கிடைக்கும்




















Simmam Rasi:

Adjust and move with higher officials.  Crises will occur by unexpected some expenses.  The father's physical health conditions will improve.   Influence will increase in social work.  Get some help which was expected waiting.  Prudence is needed in the procurement of new stocks.  Relatives' arrivals will occur.  A day full of friendship will be improving.

Lucky No.  7

Lucky Direction:  West.

Lucky Colour: Blue Colour.

Magam Star:  Adjust and move.

Pooram Star:  Health conditions will  improve.

Uththiram Star:  Prudence is needed.

சிம்மம் ராசி:  உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும்.  எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும்.  தந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.  சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும்.  எதிர்பார்த்து காத்திருந்த சில உதவிகள் கிடைக்கும்.  புதிய சரக்குகள் கொள்முதலில் விவேகம் வேண்டும்.  உறவினர்களின் வருகை ஏற்படும்.  நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்.

மகம்:  அனுசரித்துச் செல்லவும்.

பூரம்:  ஆரோக்கியம் மேம்படும்.

உத்திரம்:  விவேகம் வேண்டும்.



















Kanni Rasi:

Prudence is needed in social work.  Responsibilities will increase in official duties.  Stress will increase in trading work.  Get transfers with a higher position/promotion.  Adjust and move with the people those who are in the Neighbourhood.  Perform with prudence in social work.  Prudence is needed in the Government related actions.  A day full of getting experience.

Lucky No.  6

Lucky Direction:  Northeast.

Lucky Colour:  Green Colour.

Uththiram Star:  Responsibilities will increase.

Hastham Star:  Adjust and move.

Chiththirai Star:  Prudence is needed.

கன்னி ராசி:

சமூகப் பணிகளில் விவேகம் வேண்டும்.  உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.  வியாபாரப் பணிகளில் மனஅழுத்தம் அதிகரிக்கும்.  உயர் பதவியுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும்.  அக்கம் - பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.  சமூகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும்.  அரசு சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும்.  அனுபவம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை நிறம்.

உத்திரம்: பொறுப்புகள் அதிகரிக்கும்.

ஹஸ்தம்:  அனுசரித்துச் செல்லவும்.

சித்திரை:  விவேகம் வேண்டும்.



















Thulaam Rasi:

Value/respect will improve with higher officials.  Adjust and move with your life partner.  Good/auspicious activity thoughts will get hand in hand.  Existing  worries in your mind will reduce.  Get different experiences through travelling. Customers' support will improve.  Research related search will increase. Existing confusions in education will remove.  A day filled with full of profit.

Lucky No.  8

Lucky Direction: Southwest.

Lucky Colour:  Light Yellow Colour.

Chiththirai Star: Value/respect will improve.

Swaathi Star: Worries will reduce.

Visaagam Star: Searches will increase.

துலாம் ராசி:

உயர் அதிகாரிகளிடத்தில் மதிப்பு மேம்படும்.  துணைவர் இடத்தில் அனுசரித்துச் செல்லவும்.  சுபகாரிய எண்ணங்கள் கைகூடும்.  மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும்.  பயணங்களின் மூலம் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும்.  வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும்.  ஆராய்ச்சி சார்ந்த தேடல் அதிகரிக்கும்.  கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும்.  லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளமஞ்சள் நிறம்.

சித்திரை:  மதிப்புகள் மேம்படும்.

ஸ்வாதி:  கவலைகள் குறையும்.

விசாகம்:  தேடல்கள் அதிகரிக்கும்.



















Viruchchigam Rasi:

Clarity will be born in official duties.  Excitement will occur by the arrival of close ones.  Loan problems will reduce.  Interest will occur in livestock.  Future related investments will increase.  Long day's travelling will go hand in hand.  New contracts will be favorable in trading.  A day filled with full of encouragement.

Lucky No.  3

Lucky Direction:  Southeast.

Lucky Colour: Red Colour.

Visaagam Star: Clarities will occur.

Anusham Star:  Problems will reduce.

Kettai Star:  Contracts will be favorable.

விருச்சிகம் ராசி:

உத்தியோகப் பணிகளில் தெளிவு பிறக்கும்.  நெருக்கமானவர்களின் வருகையால் உற்சாகம் உண்டாகும்.  கடன் பிரச்சினைகள் குறையும்.  கால்நடைகள் மீது ஆர்வம் ஏற்படும்.  எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும்.  நீண்ட நாள் பயணங்கள் கைகூடும்.  வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும்.  ஊக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தென்கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு நிறம்.

விசாகம்:  தெளிவுகள் ஏற்படும்.

அனுஷம்:  பிரச்சினைகள் குறையும்.

கேட்டை:  ஒப்பந்தங்கள் சாதகமாகும்.



















Thanusu Rasi:

You will be setting new strategies.  Long day's desires will fulfill.  Give up and move in the way of children.  Think and make decisions in native properties related matters.  some works that were supposed to end easily will end after ripples.  Interest will occur in arts materials.  A day filled with full of comfort/pleasure.

Lucky No.   5

Lucky Direction:   North.

Lucky Colour:  Silver  Colour.

Moolam Star:  Thinking will improve.

Pooraadam Star:  Think and perform.

Uththiraadam Star: Interest will occur.

தனுசு ராசி:

புது வியூகங்களை அமைப்பீர்கள்.  கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.  நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.  குழந்தைகளின் வழியில் விட்டுக் கொடுத்துச் செல்லவும்.  பூர்வீக சொத்துக்கள் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும்.  எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு முடியும்.  கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும்.  சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சில்வர் நிறம்.

மூலம்:  சிந்தனைகள் மேம்படும்.

பூராடம்:  சிந்தித்துச் செயல்படவும்.

உத்திராடம்:  ஆர்வம் உண்டாகும்.



















Maharam Rasi:

You will be keeping up the given promises.  Parents will be supportive.  You will be modifying the house in the manner you like.  Perform with patience in Government related matters.  Value/respect will  improve in office work.  Embracing the children and moving will be good.  ripples will occur in some work you thought.  A day full of tiredness will be removing.

Lucky No.   7

Lucky Direction: South.

Lucky Colour:  Ash Colour.

Uththiraadam Star:  A supportive day.

Thiruvonam Star:  Perform with patience.

Avittam Star:   Ripples will occur.

மகரம் ராசி:

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.  பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  வீட்டினை பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள்.  அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும்.  அலுவலகப் பணிகளில் மதிப்பு மேம்படும்.  குழந்தைகளை அரவணைத்துச் செல்வது நல்லது.  எண்ணிய சில பணிகளில் அலைச்சல் ஏற்படும்.  அசதிகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்.

உத்திராடம்:  ஆதரவான நாள்.

திருவோணம்:  பொறுமையுடன் செயல்படவும்.

அவிட்டம்:  அலைச்சல்கள் ஏற்படும்.



















Kumbam Rasi:

You will go short distance travelling and will be coming back.  You will be rectifying the vehicle repairs.  Adjust and move with seniors/elders.  Awareness is needed in future related efforts.  New type of self-confidence will be born at mental level.  You will be performing economically in anything.  Existing differences of opinions with relations will reduce.  A day filled with full of fame.

Lucky No.  4

Lucky Direction:    Southeast.

Lucky Colour: Sky Blue Colour.

Avittam Star:  Travelling will improve.

Sadhayam Star:  Awareness is needed.

Poorattaadhi Star: Differences of opinions will reduce.

கும்பம் ராசி:

சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள்.  வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள்.  பெரியோர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.  எதிர்காலம் சார்ந்த முயற்சிகளில் விழிப்புணர்வு வேண்டும்.  மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும்.  எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள்.  உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.  புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  தென்கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஆகாயநீல நிறம்.

அவிட்டம்: பயணங்கள் மேம்படும்.

சதயம்:  விழிப்புணர்வு வேண்டும்.

பூரட்டாதி:  கருத்து வேறுபாடுகள்  குறையும்.



















Meenam Rasi:

Customers' co-operation will increase.  Get the expected help in official duties.  You will do and complete the activities you thought in your mind.  Interest will occur in spiritual work.  Research related thinking will improve in your mind.  Think and perform in trade fields.  Today is a creative day.

Lucky No. 5

Lucky Direction:  Northwest.

Lucky Colour:   White Ash Colour.

Poorattaadhi Star:  Co-operation will increase.

Uththirattaadhi Star:  Interest will occur.

Revathi Star: Think and perform.

மீனம் ராசி:

வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.  உத்தியோகப் பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.  மனதில் எண்ணிய காரியங்களை செய்து முடிப்பீர்கள்.  ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும்.  மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.  வர்த்தக துறைகளில் சிந்தித்துச் செயல்படவும்.  ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடமேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெண்சாம்பல் நிறம்.

பூரட்டாதி:  ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

உத்திரட்டாதி:  ஆர்வம் உண்டாகும்.

ரேவதி:  சிந்தித்துச் செயல்படவும்.





Tuesday, 12 November 2024

Daily Rasi Palan 13 November 2024 Wednesday

 


Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 13 November 2024 Wednesday

Aippasi 27

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.12 am.

Today Star:  Uththirattaadhi up  to 03.30 am then Revathi.

Today's Thithi:  Dwadashi up to 10.21 am then Thrayodashi.

Today's Yogam:  Amirdha Yogam up to 03.30 am then Sidhdha Yogam up to 06.11 am then Marana Yogam.

Auspicious Time:  09.15 am to 10.15 am and 04.45 pm to 05.45 pm.

Raghu Kalam:       12.00 Noon to 01.30 pm.

Yemagandam:       07.30 am to 09.00 am.

Kuligai Kalam:     10.30 am to 12.00 Noon.

Soolam:                 North.

Parigaram:             Milk. (Pal)

Today Chandraashtama Star:  Magam up  to 03.30 am then Pooram.

Mesham Rasi:

The husband and wife have to adjust and move among them.  Loan related problems will reduce.  Ripples will occur in friends ways.  Get new investments related help.  Reducing the outside foods will be good.  You will do and complete existing blocked/interrupted some work. Small, small discussions/arguments will arise with colleagues/co-workers and will disappear.  A day filled with full of income.

Lucky No.  8

Lucky Direction: West.

Lucky Colour: Dark Blue colour.

Ashwini Star:  Adjust and move.

Bharani Star:  Get help.

Kaarthigai Star:    Discussions/arguments will disappear.

மேஷம் ராசி:

கணவன், மனைவிக்குள் அனுசரித்துச் செல்லவும். கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும்.  நண்பர்களின் வழியில் அலைச்சல் ஏற்படும்.  புதிய முதலீடு சார்ந்த உதவிகள் கிடைக்கும்.  வெளி உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.  தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள்.  சக ஊழியர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும்.  வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  அடர்நீல நிறம்.

அஸ்வினி: அனுசரித்துச் செல்லவும்.

பரணி:  உதவிகள் கிடைக்கும்.

கார்த்திகை:  விவாதங்கள் மறையும்.




Rishabam Rasi:

Good/auspicious activity related thoughts will fulfill.  Interest in arts materials will increase.  You will get to understand the thoughts of customers.  Advantage will occur by father side relations.  Influence will improve to people, those who are in social work.  Get appreciations through talented speeches.  A day full of delay will be disappearing.

Lucky No.  5

Lucky Direction:  North.

Lucky Colour:  Yellow Colour.

Kaarthigai Star: Interest will increase.

Rohini Star:   Advantage will occur.

Mirugasheerisham Star: Get appreciations.

ரிஷபம்:

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும்.  கலைப் பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.  வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.  தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும்.  சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும்.  திறமையான பேச்சுக்கள் மூலம் பாராட்டுகள் கிடைக்கும்.  தாமதம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

கார்த்திகை:  ஆர்வம் அதிகரிக்கும்.

ரோகிணி:  அனுகூலம் ஏற்படும்.

ம்ருகஷீரிஷம்:  பாராட்டுகள் கிடைக்கும்.



















Midhunam Rasi:

Progressive environments will be in trading.  Get the happiest news in the way of people, those who are together with you.  Advantage will occur by children.  Thinking pertaining to trading will improve in mind.  Be within limit with those who are in neighbourhood.  Income will improve in trade work.  A day filled with full of expenses.

Lucky No.  4

Lucky Direction: North.

Lucky Colour:  Pink Colour.

Mirugaseerisham Star:  A progressing day.

Thiruvaathirai Star:   Advantage will occur.

Punarpoosam Star:  Income will improve.

மிதுனம் ராசி:

வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும்.  உடனிருப்பவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.  குழந்தைகளால் அனுகூலம் உண்டாகும்.  மனதில் வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும்.  அக்கம் - பக்கம் இருப்பவர்களுடன் அளவுடன் இருக்கவும்.  வர்த்தகப் பணிகளில் வரவுகள் மேம்படும்.  செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிவப்பு நிறம்.

ம்ருகஷீரிஷம்:  முன்னேற்றமான நாள்.

திருவாதிரை:  அனுகூலம் உண்டாகும்.

புனர்பூசம்:  வரவுகள் மேம்படும்.


Kadagam Rasi:

Value/respect will increase in outside circles.  The father's physical health conditions will improve. You will go to spiritual places and will be coming back.  You will get to understand some subtle matters.  Higher education related thinking will increase.  Get new responsibilities in the working place.  You will be modifying the  old vehicles.  A day filled with full of support.

Lucky No.  3

Lucky direction: South.

Lucky Colour: Red Colour.

Punarpoosam Star:  Values/respect will increase. 

Poosam Star:   Understanding will occur.

Aayilyam Star: Responsibilities will improve.

கடகம் ராசி:

வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும்.  தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.  ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.  நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள்.  உயர் கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.  பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும்.  பழைய வாகனங்களை மாற்றி அமைப்பீர்கள்.  ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு நிறம்.

புனர்பூசம்:  மதிப்புகள் அதிகரிக்கும்.

பூசம்:  புரிதல் உண்டாகும்.

ஆயில்யம்:  பொறுப்புகள் மேம்படும்.




















Simmam Rasi:

Ripples will occur by higher officials.  Confusions will occur through old memories.  Patience is needed in trading related actions.  Inco-ordination will occur in making decisions.  Understanding about relations will increase.  thinking towards the future will improve.  Get savings related suggestions. Today is a disinteresting day.

Lucky No.  8

Lucky Direction:  West.

Lucky Colour: Yellow Colour.

Magam Star: Ripples will occur.

Pooram Star:  Inco-ordination will occur.

Uththiram Star:  Get suggestions.

சிம்மம் ராசி:

உயர் அதிகாரிகளால் அலைச்சல் ஏற்படும்.  பழைய நினைவுகள் மூலம் குழப்பம் உண்டாகும்.  வியாபாரம் சார்ந்த செயல்களில் பொறுமை வேண்டும்.  முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும்.  உறவினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும்.  எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும்.  சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். ஆர்வமின்மையான நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை: மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

மகம்:  அலைச்சல்கள் ஏற்படும்.

பூரம்:  தடுமாற்றம் உண்டாகும்.

உத்திரம்:  ஆலோசனைகள் கிடைக்கும்.



















Kanni Rasi:

Get the lost/missed some documents.  Opportunities will be for exposing talents.  Higher officials will be supportive.  New type of self -confidence will occur at mental level.  Happiest situations will occur in the way of friends.  Existing confusion in the course of thinking will remove.  Understanding will occur between the husband and wife.  A day filled with full of victory.

Lucky No.  4

Lucky Direction:  North.

Lucky Colour: Sky Blue Colour.

Uththiram Star:  Get opportunities.

Hastham Star:  Self-confidence will be born.

Chiththirai Star:  Understanding will occur.

கன்னி ராசி:

தவறிய சில ஆவணங்கள் கிடைக்கும்.  திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையும்.  உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.  மனதளவில் புனிதமான தன்னம்பிக்கை ஏற்படும்.  நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.  சிந்தனைப் போக்கில் இருந்துவந்த குழப்பம் விலகும்.  கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும்.  வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஆகாயநீல நிறம்.

உத்திரம்:  வாய்ப்புகள் கிடைக்கும்.

ஹஸ்தம்:  தன்னம்பிக்கை பிறக்கும்.

சித்திரை:  புரிதல் உண்டாகும்.



















Thulaam Rasi:

Loan related tribulations will reduce. Advantage will occur in maternal uncles ways.  Happiest moments will occur by the arrivals of relations.  Get good verdicts in cases.  Superiority will occur in livestock work.  You will get to know the indirect protests.  Experienced people's suggestions will create change.  A day full of sorry/penitence will be disappearing.  

Lucky No.  1

Lucky Direction: Southwest.

Lucky Colour:  Gold Colour.

Chiththirai Star: Tribulations will disappear.

Swaathi Star: Superiority will occur.

Visaagam Star: Change will be born.

துலாம் ராசி:

கடன் சார்ந்த இன்னல்கள் குறையும்.  தாய்மாமன் வழியில் அனுகூலம் ஏற்படும்.  தூர்ந்து உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணம் உண்டாகும்.  வழக்குகளில் நல்ல தீர்ப்புகள் கிடைக்கும்.  கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும்.  மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள்.  அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உண்டாகும்.  வருத்தம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

சித்திரை:  இன்னல்கள் குறையும்.

ஸ்வாதி:  மேன்மை ஏற்படும்.

விசாகம்:  மாற்றம் பிறக்கும்.

  

















Viruchchigam Rasi:

Neighbouring house peoples' support will improve.  Savings related thinking will improve.  Involvement will occur in arts work.  New contracts will be favorable.  You will be achieving the activities by performing according to situations.  Jon change thinking will occur.  Interest will occur in innovative matters.  A day filled with full of benefits.

Lucky No.  8

Lucky Direction:  West.

Lucky Colour: White Colour.

Visaagam Star: Support will improve.

Anusham Star:  Contracts will be favorable.

Kettai Star:  Interest will occur.

விருச்சிகம் ராசி:

அக்கம் - பக்கம் வீட்டாரின் ஆதரவு மேம்படும்.  சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.  கலைப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும்.  புதிய ஒப்பந்தம் சாதகமாக அமையும்.  சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு காரியத்தை சாதிப்பீர்கள்.  பணி மாற்ற சிந்தனைகள் ஏற்படும்.  புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.  நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெண்மை நிறம்.

விசாகம்:  ஆதரவுகள் மேம்படும்.

அனுஷம்:  ஒப்பந்தங்கள் சாதகமாகும்.

கேட்டை:  ஆர்வம் உண்டாகும்.




















Thanusu Rasi:

House maintenance expenses will occur.  An exciting environment will occur in friends' ways. You will do and complete the blocked/interrupted work.   Adjust and move in the ways of the mother.    Existing pending stocks will be sold.  Get the expected results in case related cases.  Care is needed in the course of thinking.  A day filled  with full of interest.

Lucky No.   7

Lucky Direction: South.

Lucky Colour:  Gold Colour.

Moolam Star:  Expenses will occur.

Pooraadam Star:  Adjust and move.

Uththiraadam Star: Care is needed.

தனுசு ராசி:

வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும்.  நண்பர்களின் வழியில் குதூகலமான சூழல் ஏற்படும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள்.  தாய் வழியில் அனுசரித்துச் செல்லவும்.  நிலுவையில் இருந்துவந்த சரக்குகள் விற்பனையாகும்.  சொத்து சம்பந்தமான வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.  சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும்.  ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு 

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

மூலம்:  செலவுகள் ஏற்படும்.

பூராடம்:  அனுசரித்துச் செல்லவும்.

உத்திராடம்:  கவனம் வேண்டும்.



















Maharam Rasi:

Small, small repairs will occur and go away in electronic appliances. Benefits will occur in the way of brothers.  Review/criticism  speeches will arise and disappear.  You will get to understand the existing indirect protests.  Postponed some contracts will be favorable.  Satisfaction will occur in official duties.  Get the results for property problems.  A day filled with full of competitions.

Lucky No. 6

Lucky Direction: East.

Lucky Colour:  Blue Colour.

Uththiraadam Star:  A beneficial day.

Thiruvonam Star:  Contracts will be favorable.

Avittam Star: Get results.

மகரம் ராசி:

மின்னணு சாதனங்களில் சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். சகோதரர் வகையில் நன்மை ஏற்படும்.  விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும்.  மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள்.  தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாகும்.  உத்தியோகப் பணிகளில் திருப்தி உண்டாகும்.  சொத்து பிரச்சினைகளுக்கு முடிவுகள் கிடைக்கும்.‌‌. போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்.

உத்திராடம்:  நன்மையான நாள்.

திருவோணம்:  ஒப்பந்தம் சாதகமாகும்.

அவிட்டம்:  முடிவுகள் கிடைக்கும்.



















Kumbam Rasi:

Profit will occur by native properties.  Superiority will occur in economic matters.  vision/eyesight related  problems will reduce.  Benefits will occur by kindness speeches.  You will be knowing the situations of others and will be performing.  Improvement will occur in cereal trading.  Interest will occur in education work.  A day filled with full of peace.

Lucky No.  4

Lucky Direction:    North.

Lucky Colour: Light Blue Colour.

Avittam Star:  Superiority will occur.

Sadhayam Star:   Benefits will occur.  

Poorattaadhi Star: Interest will improve.

கும்பம் ராசி:

பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும்.  பொருளாதார விஷயங்களில் மேன்மை ஏற்படும்.  பார்வை தொடர்பான பிரச்சினைகள் குறையும்.  கனிவான பேச்சுக்களால் நன்மை உண்டாகும்.  மற்றவர்களின் சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவீர்கள்.  தானிய வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.  கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும்.  அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்நீல நிறம்.

அவிட்டம்:  மேன்மை ஏற்படும்.

சதயம்:  நன்மைகள் உண்டாகும்.

பூரட்டாதி:  ஆர்வம் ஏற்படும்.



















Meenam Rasi:

Adjust and move in parents' ways.  Avoid the argumental (vidhandavatha) speeches.  An up and   down environment will occur in education.  Expected some help from friends will be delayed. Think and perform in new efforts.  Give up and move with the people, those who are in the neighbourhood.  Perform with prudence with higher officials.  A day filled with full of hike.

Lucky No.  6

Lucky Direction:  Northeast.

Lucky Colour:   Gold Colour.

Poorattaadhi Star:  Adjust and move.

Uththirattaadhi Star:   An up and down day.

Revathi Star: Perform with prudence.

மீனம் ராசி:

பெற்றோர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும்.  விதண்டாவாத பேச்சுக்களை தவிர்க்கவும்.  கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.  நண்பர்களிடத்தில் எதிர்பார்த்த சில  உதவிகள் தாமதமாகும்.  புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும்.  அக்கம் - பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.  உயர் அதிகாரிகளிடத்தில் விவேகத்துடன் செயல்படவும்.  உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

பூரட்டாதி:  அனுசரித்துச் செல்லவும்.

உத்திரட்டாதி:  ஏற்ற, இறக்கமான நாள்.

ரேவதி:  விவேகத்துடன் செயல்படவும்.





Twitter Delicious Facebook Digg Favorites More

 
BytesVibe Logo
Daily Rasi Palan 24*7
Hello, how can we help you? ...
Send