All Languages

Saturday, 16 November 2024

Daily Rasi Palan 17 November 2024 Sunday

 

Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 17 November 2024 Sunday

Kaarthigai 2

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.15 am.

Today Star:  Rohini up to 08.33 pm then Mrukasheerisham.

Today's Thithi:  Pradhamai up to 01.38 am then Dwitiyai

Today's Yogam:  Amirdha Yogam up to 08.33 pm then  Sidhdha Yogam.

Auspicious Time:  07.45 pm to 08.45 pm and 03.15 pm to 04.15 pm.

Raghu Kalam:       04.30 pm to06.00 pm.

Yemagandam:       12.00 Noon to 01.30 pm.

Kuligai Kalam:     03.00 pm to 04.30 pm.

Soolam:                 West.

Parigaram:             Jaggery. (Vellam)

Today Chandraashtama Star:  Swaathi up to 08.33 pm then Visaagam.

Mesham Rasi:

Advantage will occur in agriculture work.  Care is needed in the course of thinking.  Money income will be generous.  Relations will be performing favourably.  New materials additions will occur.  You will be fulfilling the wishes of children.  You will do and complete the dragging work.  Prudence is needed in vehicular travelling.  A day filled with full of victory.

Lucky No. 3

Lucky Direction:  South.

Lucky Colour:   Purple Colour.

Ashwini Star:  Advantage will occur.

Bharani Star:   A favorable day.

Kaarthigai Star:  Prudence is needed.

மேஷம் ராசி:

விவசாயப் பணிகளில் அனுகூலம் உண்டாகும்.  சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும்.  தனவரவுகள் தாரளமாக இருக்கும்.  உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள்.  புதிய பொருள் சேர்க்கை உண்டாகும்.  குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.  இழுபறியான பணிகளை முடிப்பீர்கள்.  வாகன பயணங்களில் விவேகம் வேண்டும்.  வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு 

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்.

அஸ்வினி:  அனுகூலம் உண்டாகும்.

பரணி:  சாதகமான நாள்.

கார்த்திகை:  விவேகம் வேண்டும்.



















Rishabam Rasi:

Environment will occur for doing more than one work.  Adjust and move in children's ways.  Prudence is needed in outstation related travelling.    Change may happen in some work you thought.  Think and perform in bail matters.  Delay will occur by fluctuating thinking in making decisions.  A day filled with full of peace.

Lucky No.  1       

Lucky Direction:  North.

Lucky Colour:  Red Colour.

Kaarthigai Star:  Adjust and move.

Rohini Star:  Prudence is needed.

Mirugasheerisham Star:  A delayed day.

ரிஷபம் ராசி:

ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை செய்ய வேண்டிய சூழல் உண்டாகும்.  குழந்தைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும்.  வெளியூர் சார்ந்த பயணங்கள் உண்டாகும்.  வாகன பயணங்களில் விவேகம் வேண்டும்.  எண்ணிய சில பணிகளில் மாற்றம் நேரிடும்.  ஜாமீன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும்.  சஞ்சலமான சிந்தனைகளால் முடிவுகள் எடுப்பதில் தாமதம் உண்டாகும்.  அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு நிறம்.

கார்த்திகை:  அனுசரித்துச் செல்லவும்.

ரோஹிணி:   விவேகம் வேண்டும்.

ம்ருகஷீரிஷம்:  தாமதமான நாள்.



















Midhunam Rasi:

Interest will occur in luxurious items.  You will get to win the indirect blocks/barriers.  Propensity will increase in spirituality.  Care is needed in social work.  Adjust and move with siblings.  Savings will reduce by unexpected some expenses.  Outstation related travelling will come hand in hand.  A day filled with full of competitions.

Lucky No. 3 

Lucky Direction:  Southwest.

Lucky Colour:  Dark Yellow Colour.

Mirugaseerisham Star:  Interest will improve.

Thiruvaathirai Star:  Care  is needed.

Punarpoosam Star:  Savings will reduce.  

மிதுனம் ராசி:

ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும்.  மறைமுகமான சில தடைகளை வெற்றி கொள்வீர்கள்.  ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.  சமூகப் பணிகளில் கவனம் வேண்டும்.  உடன் பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும்.  எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும்.  வெளியூர் சார்ந்த பயணங்கள் கைகூடிவரும்.  போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  அடர்மஞ்சள் நிறம்.

ம்ருகஷீரிஷம்:  ஆர்வம் மேம்படும்.

திருவாதிரை:  கவனம் வேண்டும்.

புனர்பூசம்:  சேமிப்புகள் குறையும்.



















Kadagam Rasi:

Existing differences in the family will reduce. Children will be performing supportively.  Long day's desires will fulfill.  Profit will occur in trading work.  Field related expertise will improve.  You will be making changes in new efforts by different thinking.  You will be reaching gain by the government kind of groups.  Satisfied environment will occur at mental level.A day filled with full of exultations.

Lucky No.  2

Lucky direction:  South.

Lucky Colour:  White Colour.

Punarpoosam Star:  Differences will reduce. 

Poosam Star:  Expertise will improve.

Aayilyam Star:  A satisfying day.

கடகம் ராசி:

குடும்பத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும்.  குழந்தைகள் ஆதரவாக செயல்படுவார்கள்.  நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபார பணிகளில் லாபங்கள் ஏற்படும்.  துறை சார்ந்த நிபுணத்துவம் மேம்படும்.  புதிய முயற்சிகளில் வித்தியாசமான சிந்தனைகளால் மாற்றங்களைச் செய்வீர்கள்.  அரசு வகை குழுக்களால் ஆதாயம் அடைவீர்கள்.  மனதளவில் திருப்தியான சூழல் ஏற்படும்.  களிப்பு நிறைந்த நாள்.



















Simmam Rasi:  

Improvement will occur in  economic way.  Job oriented travelling will get hand in hand.  Interest will occur in  social work.  Existing disinterest in education will reduce.  Clarities will be born in thoughts.  Relations will be co-operative.  Profit will increase in livestock trading.   A day filled with full of oblivion.

Lucky No. 1 

Lucky Direction:  North.

Lucky Colour:  Light Yellow Colour.

Magam Star:  Travelling will get hand in hand.

Pooram Star:    Clarities will be born.

Uththiram Star:  A profitable day.

சிம்மம் ராசி:

பொருளாதார வழியில் முன்னேற்றம் ஏற்படும்.  உத்தியோக ரீதியான பயணங்கள் கைகூடும்.  சமூகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும்.  கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும்.  எண்ணங்களில் தெளிவுகள் பிறக்கும்.  உறவுகளின் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.  கால்நடை வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.  மறதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளமஞ்சள் நிறம்.

மகம்:  பயணங்கள் கைகூடும்.

பூரம்:  தெளிவுகள் பிறக்கும்.

உத்திரம்:  லாபகரமான நாள்.



















Kanni Rasi:

Co-operation will occur in new efforts.  Higher officials will be supportive.  Patience is needed inland/plot related actions.  Get opportunities for exposing talents.  Values/respect will increase by generous performances.  co-operation will occur via father side relations.  Interest will occur in sports matters.  A day full of support will be improving.

Lucky No.  2 

Lucky Direction:   West.

Lucky Colour:  Light Green Colour.

Uththiram Star:  Co-operation will occur.

Hastham Star:  Get opportunities.

Chiththirai Star:  Interest will improve.

கன்னி ராசி:

புதிய முயற்சிகளில் ஒத்துழைப்பு உண்டாகும்.  உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.  மனை சார்ந்த செயல்களில் பொறுமை வேண்டும்.  திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.  பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்புகள் அதிகரிக்கும்.  தந்தை வழி உறவுகளால் ஒத்துழைப்பு ஏற்படும்.  விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.  ஆதரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளம்பச்சை நிறம்.

உத்திரம்:  ஒத்துழைப்பு உண்டாகும்.

ஹஸ்தம்:  வாய்ப்புகள் கிடைக்கும்.

சித்திரை:  ஆர்வம் மேம்படும்.



















Thulaam Rasi:

Unexpected some expenses may happen.  Change will occur by new persons'.  Adjust and move in the way of siblings.  Prudence is needed in loan related matters.  Perform with patience in the working place.  Avoiding doubtful feelings will be good.  A type of fatigue will occur and go away by sudden travelling.  A day full of peace is needed.

Lucky No.  9

Lucky Direction:   North.

Lucky Colour:  Dark Red Colour.

Chiththirai Star:  Change will occur.

Swaathi Star:   Prudence is needed.

Visaagam Star:  Fatigue will go away.

துலாம் ராசி:

எதிர்பாராத செலவுகள் நேரிடும்.  புதிய நபர்களால் மாற்றம் உண்டாகும்.  உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும்.  கடன் சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும்.  பணிபுரியும் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும்.  சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. திடீர் பயணங்களால் ஒருவித சோர்வு ஏற்படும் நீங்கும்.  அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  அடர்சிகப்பு நிறம்.

சித்திரை:  மாற்றம் உண்டாகும்.

ஸ்வாதி:  விவேகம் வேண்டும்.

விசாகம்:  சோர்வுகள் நீங்கும்.



















Viruchchigam Rasi:

Unity will occur in the family.  Relations will be co-operative.  You will go to spiritual places and will be coming back.  Friends meetings will occur.  You will be modifying the old vehicles.  New goals/targets will be  born in mind.   Good/auspicious activity losses will occur.  Favorable results will occur in competitions.  A day full of patience is needed.

Lucky No.  1

Lucky Direction:    Northwest.

Lucky Colour:  Orange Colour.

Visaagam Star:  A co-operative day.

Anusham Star:  Meeting will be born.

Kettai Star:  A favorable day.

விருச்சிகம் ராசி:

குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.  உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.  ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.  நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும்.  பழைய வாகனங்களை மாற்றி அமைப்பீர்கள்.  மனதில் புதிய இலக்குகள் பிறக்கும்.  சுபகாரிய விரயங்கள் உண்டாகும்.  போட்டிகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும்.  பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  வடமேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்.

விசாகம்:  ஒத்துழைப்பான நாள்.

அனுஷம்:  சந்திப்புகள் பிறக்கும்.

கேட்டை:  சாதகமான நாள்.



















Thanusu Rasp:

Get the happiest news's from outstation.  Satisfaction will occur  in the working place.  Existing competitions in trading will reduce. Clarities will  occur for long day problems.  Loan related help will be favorable for some people.  Care is needed in livestock trading.  Transformative environments will be by new types of travelling.  A day filled with full of gain.

Lucky No.  5

Lucky Direction:  North.

Lucky Colour:  Ash Colour.

Moolam Star:   A happiest day.

Pooraadam Star:  Competitions will reduce.

Uththiraadam Star: A transformative day.

தனுசு ராசி:

வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.  பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும்.  வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும்.  நீண்ட நாள் பிரார்த்தனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும்.  கடன் சார்ந்த உதவிகள் சிலருக்கு சாதகமாகும்.  கால்நடை வியாபாரத்தில் கவனம் வேண்டும்.  புதுவிதமான பயணங்களால் மாற்றமான சூழல் அமையும்.  ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.

மூலம்:  மகிழ்ச்சியான நாள்.

பூராடம்:  போட்டிகள் குறையும்.

உத்திராடம்:  மாற்றமான நாள்.




















Maharam Rasi:

You will be making sudden decisions.  You will be fulfilling the prayers.  Existing differences among couples will remove.  Gain will occur by native.  Friends circle will expand.  future related clarities will be born.  Interest will occur in literature.  New opportunities will improve in imagination fields.  A day full of delays will be removing.

Lucky No.  2

Lucky Direction: Southwest.

Lucky Colour:   White Colour.

Uththiraadam Star:  Differences will remove.

Thiruvonam Star:    Clarities will be born.

Avittam Star:    Opportunities will improve.

மகரம் ராசி:

திடீர் முடிவுகளை எடுப்பீர்கள்.  பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.  தம்பதிகளுக்குள் இருந்துவந்த வேறுபாடுகள் விலகும்.  பூர்வீக தந்தால் ஆதாயம் உண்டாகும்.  நண்பர்களின் வட்டம் விரிவடையும்.  எதிர்காலம் தொடர்பான தெளிவுகள் பிறக்கும்.  இலக்கியத்தில் ஆர்வம் ஏற்படும்.  கற்பனை துறைகளில் புதிய வாய்ப்புகள் மேம்படும். தாமதம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை நிறம்.

உத்திராடம்:  வேறுபாடுகள் விலகும்.

திருவோணம்:  தெளிவுகள் பிறக்கும்.

அவிட்டம்:  வாய்ப்புகள் மேம்படும்.



















Kumbam Rasi:

Existing confusions in your mind will reduce.  Satisfaction will occur by money income.  Get the co-operation of  customers.  Get the suggestions for ending /closing the loan.  You will be rectifying the native house.  You will be making some decisions in personal matters.  Materials additions will occur in the way of relations.  Favorable environment will occur in Government activities.

Lucky No.   3

Lucky Direction:  South.

Lucky Colour:  Yellow Colour

Avittam Star:  A satisfying day.

Sadhayam Star:   Get suggestions.

Poorattaadhi Star:   A favorable day.

கும்பம் ராசி:

மனதில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும்.  தனவரவுகளால் திருப்தி ஏற்படும்.  வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  கடன் தீர ஆலோசனைகள் கிடைக்கும்.  பூர்வீக வீட்டை சீரமைப்பீர்கள்.  தனிப்பட்ட சில விஷயங்களில் முடிவுகளை எடுப்பீர்கள்.  உறவினர்கள் வழியில் பொருள் சேர்க்கை ஏற்படும்.  அரசு காரியங்களில் சாதகமான சூழல் உண்டாகும்.  எதிர்ப்பு மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

அவிட்டம்:  திருப்தியான நாள்.

சதயம்:  ஆலோசனைகள் கிடைக்கும்.

பூரட்டாதி:  சாதகமான நாள்.



















Meenam Rasi:

Siblings will be supportive.  Get solutions in case matters.  You will be fulfilling the needs of others. Interest will occur in literature work.  Change will occur through short distance travelling.  Improvement will occur in education.  Talents will expose in arts related fields.  A day filled with full of happiness.

Lucky No. 1

Lucky Direction:  North.

Lucky Colour:  Red Colour.

Poorattaadhi Star:    Get solutions.

Uththirattaadhi Star:   Interest will be born.

Revathi Star:   Talents will expose.

மீனம் ராசி:

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  வழக்கு விஷயங்களில் தீர்வுகள் கிடைக்கும்.  மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.  இலக்கிய பணிகளில் ஆர்வம் ஏற்படும்.  சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும்.  கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.  கலை சார்ந்த துறைகளில் திறமை வெளிப்படும்.  மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு நிறம்.

பூரட்டாதி:  தீர்வுகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி:  ஆர்வம் பிறக்கும்.

ரேவதி:  திறமை வெளிப்படும்.




Friday, 15 November 2024

Daily Rasi Palam 16 November 2024 Saturday

 

Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 16 November 2024 Saturday

Kaarthigai 1

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.14 am.

Today Star:  Kaarthigai up to 09.30 pm then Rohini.

Today's Thithi:  Pournami up to 03.42 am then Pradhamai.

Today's Yogam:  Sidhdha Yogam up to 06.13 am then Amirdha Yogam.

Auspicious Time:  07.45 pm to 08.15 pm and 04.45 pm to 05.45 pm.

Raghu Kalam:       09.00 am to 10.30 am.

Yemagandam:       01.30 pm to 03.00 pm.

Kuligai Kalam:     06.00 am to 07.30 am.

Soolam:                 East.

Parigaram:             Curd. (Thayir)

Today Chandraashtama Star:  Chiththirai up to 09.30 pm then Swaathi.

Mesham Rasi:

Changes will occur in thinking and habits.  New persons introduction will occur. Thinking for income high will increase.  You will be creating the introduction of many people through subtle thinking.  Clarity will occur in higher education related confusions.  A day full  of efforts will be improving.

Lucky No.  9

Lucky Direction:  North.

Lucky Colour:   Light Yellow Colour.

Ashwini Star:  Changes will occur.

Bharani Star:   Thinking will improve.

Kaarthigai Star:  Clarities will be born.

மேஷம் ராசி:

சிந்தனை மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும்.  புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும்.  வருமான உயர்வுக்கான சிந்தனைகள் அதிகரிக்கும்.  நுட்பமான சிந்தனைகள் மூலம் பலரின் அறிமுகங்களை உருவாக்குவீர்கள்.  உயர்கல்வி தொடர்பான குழப்பங்களில் தெளிவுகள் ஏற்படும்.  முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளமஞ்சள் நிறம்.

அஸ்வினி:  மாற்றங்கள் உண்டாகும்.

பரணி:  சிந்தனைகள் மேம்படும்.

கார்த்திகை:  தெளிவுகள் பிறக்கும்.














Rishabam Rasi:

Gain will occur in livestock matters.  Improvement will occur in outstation related trade.  Thinking about the physical appearance/glossy will improve.  Think and perform in loan performances.  Different opportunities will occur in social work.  Experience will improve in internet related fields.  A day filled with full of rest.

Lucky No.  5

Lucky Direction:  Northeast.

Lucky Colour:  Orange Colour.

Kaarthigai Star:  Gain will occur.

Rohini Star:  Think and perform.

Mirugasheerisham Star:  Experience will improve.

கால்நடை விஷயங்களில் ஆதாயம் ஏற்படும்.  வெளியூர் தொடர்பான வணிகத்தில் முன்னேற்றம் உண்டாகும்.  தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும்.  கடன் செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும்.  சமூகப் பணிகளில் வித்தியாசமான வாய்ப்புகள் ஏற்படும்.  இணையம் சார்ந்த துறைகளில் அனுபவம் மேம்படும்.  ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்.

கார்த்திகை:  ஆதாயம் ஏற்படும்.

ரோகிணி:  சிந்தித்துச் செயல்படவும்.

ம்ருகஷீரிஷம்:  அனுபவம் மேம்படும்.














Midhunam Rasi:

small, small discussions/arguments will arise in the family and will disappear.  New experience will occur in doing efforts.  Thinking towards income will improve.  Get the opportunities for the development of trading.  Kindness is needed with customers.  Losses will occur by native properties.  A day filled with full of superiority.

Lucky No.  3

Lucky Direction:  Southwest.

Lucky Colour:  Yellow Colour.

Mirugaseerisham Star:  Experience will occur

Thiruvaathirai Star:  Get opportunities.  

Punarpoosam Star:  Losses will occur.

மிதுனம் ராசி: 

குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும்.  செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் உண்டாகும்.  வருமானம் குறித்த சிந்தனைகள் மேம்படும்.  வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.  வாடிக்கையாளர்கள் இடத்தில் கனிவு வேண்டும்.  பூர்வீக சொத்துக்கள் மூலம் விரயங்கள் உண்டாகும்.  மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

ம்ருகஷீரிஷம்:  அனுபவம் உண்டாகும்.

திருவாதிரை:  வாய்ப்புகள் கிடைக்கும்.

புனர்பூசம்:  விரயம் உண்டாகும்.














Kadagam Rasi:

Values/respects will increase for your opinions.  Get the happiest in news in the way of family members.  Support of people, those who are in higher responsibilities will improve.  Clarity will occur for personal problems.  Body's physical health conditions will improve.   Favorable environments will in competitions.  A day full of tiredness will be disappearing.

Lucky No.1

Lucky direction:  North.

Lucky Colour:  Dark Yellow Colour.

Punarpoosam Star:   Values/respects will increase.

Poosam Star:   Support will improve. 

Aayilyam Star:  A favorable day.

கடகம் ராசி:

உங்கள் கருத்துகளுக்கு மதிப்புகள் அதிகரிக்கும்.  குடும்ப உறுப்பினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.  உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவுகள் மேம்படும்.  தனிப்பட்ட பிரச்சினைகளுக்குத் தெளிவு உண்டாகும்.  உடல் ஆரோக்கியம் மேம்படும்.  போட்டிகளில் சாதகமான சூழல் அமையும்.  அசதி மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை: வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்: அடர்மஞ்சள் நிறம்.

புனர்பூசம்:  மதிப்புகள் அதிகரிக்கும்.

பூசம்:  ஆதரவுகள் மேம்படும்.

ஆயில்யம்:  சாதகமான நாள்.














Simmam Rasi:

Sudden income will occur in trading work.  Adjust and move in the kind of brothers.  Avoid the sharing of personal matters.  Changes will occur in official duties.  Those who have gone separate would like and will be coming back.  New overview will occur by some happenings.  Perform with patience in Government matters.  A day filled with full of luck (Yogam).

Lucky No.  6 

Lucky Direction:  East.

Lucky Colour:  Gold Colour.

Magam Star:  Income will occur.

Pooram Star:   Changes will occur.

Uththiram Star:  Perform with patience.

சிம்மம் ராசி:

வியாபார பணிகளில் திடீர் வரவுகள் ஏற்படும்.  சகோதர வகையில் அனுசரித்துச் செல்லவும்.  தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும்.  உத்தியோகப் பணிகளில் மாற்றங்கள் உண்டாகும்.  விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள்.  சில நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும்.  அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும்.  யோகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

மகம்: வரவுகள் ஏற்படும்.

பூரம்:  மாற்றங்கள் உண்டாகும்.

உத்திரம்:  பொறுமையுடன் செயல்படவும்.














Kanni Rasi:

Loan related problems will come under control.  Get unexpected some new opportunities.  You will be knowing the law related some nuances.  Up and down environments will occur in  income.  You will be fulfilling the needs of others.  Interest will occur in spiritual work.  Get recognition towards honesty.  A day filled with full of fame.

Lucky No.   2

Lucky Direction:   South.

Lucky Colour:  Green Colour.

Uththiram Star:  Get opportunities.

Hastham Star:  Will be fulfilling the needs.

Chiththirai Star:  Get recognition.

கன்னி ராசி:

கடன் தொடர்பான பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள்.  வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும்.  மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.  ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும்.  நேர்மைக்குண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும்.  புகழ் நிறைந்த நாள்‌.

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை: தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை நிறம்.

உத்திரம்:  வாய்ப்புகள் கிடைக்கும்.

ஹஸ்தம்:  தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

சித்திரை:  அங்கீகாரங்கள் கிடைக்கும்.














Thulaam Rasi:

Think and perform while giving promises.  According to situations, adjust and move in social work.  Ripples will increase in trading work.  Perform with care in giving and receiving.  Responsibilities will increase in work.  Understanding about the people, those who are together with you will occur.  A day full of prudence is needed.  

Lucky No.9

Lucky Direction:   Northeast.

Lucky Colour:  Pink Colour.

Chiththirai Star:  Think and perform.

Swaathi Star:   Ripples will increase.

Visaagam Star:  Understanding will occur.

துலாம் ராசி:

வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும்.  சமூகப் பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும்.  வியாபார பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும்.  கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படவும்.  பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.  உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும்.  விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிவப்பு நிறம்.

சித்திரை:  சிந்தித்துச் செயல்படவும்.

ஸ்வாதி:  அலைச்சல் அதிகரிக்கும்.

விசாகம்:  புரிதல் ஏற்படும்.














Viruchchigam Rasi:

Existing differences between the husband  and wife will reduce.  Good/auspicious activity related thoughts will get hand in hand.  Get the unexpected some help.  Value/respect will increase in outside circles.    You will be rectifying the vehicle repairs.  Get co-operation in the way of brothers.  Long day's desires will fulfill.  You will get to understand some subtleties in work.  A day filled with full of  competition.

Lucky No.  5

Lucky Direction:  North.

Lucky Colour:  Blue Colour.

Visaagam Star: Differences will reduce.

Anusham Star: Value/respect will increase. 

Kettai Star:  Desires will  fulfill.

விருச்சிகம்:

கணவன் மனைவிக்குள் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும்.  சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.  எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.  வெளி வட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும்.  வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள்.  சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.  நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.  பணிகளில் உள்ள சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள்.  போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்.

விசாகம்: வேறுபாடுகள் குறையும்.

அனுஷம்:  மதிப்பு அதிகரிக்கும்.

கேட்டை:  ஆசைகள் நிறைவேறும்.














Thanusu Rasp:

Get the support of higher officials in office.  clarities will be born in trading oriented problems.  Some changes will occur in cases.  Expected some work will be favorable.  Money income will improve.  Opportunities will be for buying a new vehicle.  Gain will occur by the Government.  A day full of getting experience.

Lucky No. 3

Lucky Direction:  Southwest.

Lucky Colour:  Purple Colour.

Moolam Star:   Get support.

Pooraadam Star:  Changes will occur.

Uththiraadam Star: Gain will occur.

தனுசு ராசி:

அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும்.  வியாபார ரீதியான பிரச்சினைகளில் தெளிவுகள் பிறக்கும்.  வழக்குகளில் சில மாற்றங்கள் ஏற்படும்.  எதிர்பார்த்த சில வேலைகள் சாதகமாகும்.  தன வரவுகள் மேம்படும். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.  அரசால் ஆதாயம் ஏற்படும்.  அனுபவம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு 

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்.

மூலம்:  ஆதரவுகள் கிடைக்கும்.

பூராடம்:  மாற்றங்கள் ஏற்படும்.

உத்திராடம்:  ஆதாயம் ஏற்படும்.














Maharam Rasi:

Ripples will occur by children.  Sudden losses may occur in business. Occurred crisis via relations will reduce.  Long day's desires will fulfill.  Think and perform in new efforts.  Allies suggestions will create change.  Get some help in the way of your life partner.  A day full of income will be improving.

Lucky No.  2

Lucky Direction: West.

Lucky Colour:   Gold Colour.

Uththiraadam Star:  Ripples will occur.

Thiruvonam Star:  Desires will fulfill.

Avittam Star:  Get help.

மகரம் ராசி:

குழந்தைகளால் அலைச்சல் ஏற்படும்.  தொழிலில் திடீர் விரயங்கள் ஏற்படலாம்.  உறவுகள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும்.  நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.  புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும்.  கூட்டாளிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும்.  வாழ்க்கைத் துணைவர் வழியில் சில உதவிகள் கிடைக்கும்.  வரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

உத்திராடம்:  அலைச்சல் ஏற்படும்.

திருவோணம்:  ஆசைகள் நிறைவேறும்.

அவிட்டம்:  உதவிகள் கிடைக்கும்.














Kumbam Rasi:

New opportunities towards talents will occur.  Superior environments will be in trade work.  Wealth additions related thinking will improve.  Oblivion related some problems will occur and go away.   Think and perform in the decisions pertaining to trading.  Get the happiest news in the way of relations.  A day filled with full of victory.

Lucky No.  1

Lucky Direction:  Southwest.

Lucky Colour:  Green Colour.

Avittam Star: Opportunities will occur.

Sadhayam Star:   Thinking will improve.

Poorattaadhi Star:   A happiest day.

கும்பம் ராசி:

திறமைக்கு உண்டான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  வர்த்தக பணிகளில் மேன்மையான சூழல் அமையும்.  செல்வச் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.  மறதி தொடர்பான சில பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும்.  வியாபார நிமித்தமான முடிவுகளில் சிந்தித்துச் செயல்படவும்.  உளவியலாளர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.  வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை நிறம்.

அவிட்டம்:  வாய்ப்புகள் ஏற்படும்.

சதயம்:  சிந்தனைகள் மேம்படும்.

பூரட்டாதி:  மகிழ்ச்சியான நாள்.














Meenam Rasi:

New type of self-confidence will increase at mental level.  Good/auspicious activity related thoughts will get hand in hand.  You will be happy by procuring the favorite items liked by your mind.  You will go short distance travelling with close ones and will be coming back.  You will do and complete the dragging work.  Gain will occur in the way of siblings.  A day filled with full of money.

Lucky No.  5

Lucky Direction:  Northwest.

Lucky Colour:  Yellow Colour.

Poorattaadhi Star:  Self-confidence will increase.

Uththirattaadhi Star:  Wish will fulfill. 

Revathi Star:   Gain will occur.

மீனம் ராசி:

மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை அதிகரிக்கும்.  சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.  மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  நெருக்கமானவர்களுடன் சிறு தூரப் பயணங்களைச் செய்து வருவீர்கள்.  இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள்.  உடன்பிறந்தவர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும்.  தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடமேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

பூரட்டாதி:  தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

உத்திரட்டாதி:  விருப்பம் நிறைவேறும்.

ரேவதி:  ஆதாயம் ஏற்படும்.




Twitter Delicious Facebook Digg Favorites More

 
BytesVibe Logo
Daily Rasi Palan 24*7
Hello, how can we help you? ...
Send