All Languages

Sunday, 1 December 2024

Daily Rasi Palan 2 December 2024 Monday

 


Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 2 December 2024 Monday

Kaarthigai 17

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.15 am.

Today Star:  Kettai up to 04.38 pm then  Moolam.

Today's Thithi:  Pradhamai up to 01.06 pm then Dwitiyai.

Today's Yogam:  Marana Yogam up to 06.14 am then Sidhdha Yogam up to 04.38 pm then Amirdha Yogam.

Auspicious Time:  09.15 am to 10.15 am and 04.45 pm to 05.45 pm.

Raghu Kalam:      07.30 am to 09.00 am.

Yemagandam:       10.30 am to 12.00 Noon.

Kuligai Kalam:     01.30 pm to 03.00 pm.

Soolam:                 East.

Parigaram:             Curd. (Thayir)

Today Chandraashtama Star:  Bharani up to 04.38 pm then Kaarthigai.

Mesham Rasi:

Avoid opinions about others.  Husbands and wives have to give up and move among them.  Some transformative environments will form through close ones.  Reducing the sharing of personal matters.  Perform with additional care in official duties.  Awareness is needed in physical health conditions.  Avoid urgent decisions.  A day full of sobriety is needed.

Lucky No.  8

Lucky Direction:  Southwest.

Lucky Colour:  Light Blue Colour. 

Ashwini Star:  Care in opinions.

Bharani Star:   Change will occur.

Kaarthigai Star:  Awareness is needed.

மேஷம் ராசி:

மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும்.  கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்லவும்.  நெருக்கமானவர்கள் மூலம் சில மாற்றமான சூழ்நிலைகள் உருவாகும்.  தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்வதைக் குறைத்துக் கொள்ளவும்.  உத்தியோகப் பணிகளில் கூடுதல் கவனத்துடன் செயல்படவும்.  ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும்.  அவசர முடிவுகளை தவிர்க்கவும்.  நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்: இளநீல நிறம்.

அஸ்வினி:  கருத்துகளில் கவனம்.

பரணி:  மாற்றம் உண்டாகும்.

கார்த்திகை:  விழிப்புணர்வு வேண்டும்.



















Rishabam Rasi:

Happiest moments will be  formed by children.  Get new opportunities in imagination fields.  You will do and complete any of the action with agility.  Some change will occur in the confidence in you.  Adjust and move with close ones.  Unexpected some sudden twists will occur.  New experiences will form through outstation travelling.  A day full of friendship will be improving.

Lucky No.   4        

Lucky Direction: North.

Lucky Colour:  Yellow Colour.

Kaarthigai Star:  Get opportunities.

Rohini Star:  Change will occur.

Mirugasheerisham Star:  Get experiences.

ரிஷபம் ராசி:

குழந்தைகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும்.  கற்பனை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  எந்த ஒரு செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள்.  உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றங்கள் ஏற்படும்.  நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.  எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும்.  வெளியூர் பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும்.  நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

கார்த்திகை:  வாய்ப்புகள் கிடைக்கும்.

ரோஹிணி:  மாற்றம் ஏற்படும்.

ம்ருகஷீரிஷம்: அனுபவங்கள் கிடைக்கும்.



















Midhunam Rasi:

Existing confusions in mind will disappear.  Experience will expose in performances.  Existing disinterest in education will reduce.  Unexpected some help will be favorable.  Get the happiest news in the way of relations.  Superiority will occur according to efforts in  livestock related trading.  A day filled with full of comfort/pleasure.

Lucky No.  7

Lucky Direction:  South.

Lucky Colour:  Light Yellow Colour.

Mirugaseerisham Star:  Confusions will disappear.

Thiruvaathirai Star:  Help will be favorable.  

Punarpoosam Star:    Superiority will occur.

மிதுனம் ராசி:

மனதில் இருந்துவந்த குழப்பங்கள் மறையும்.  செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும்.  கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும்.  எதிர்பாராத சில உதவிகள் சாதகமாகும்.  உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.  கால்நடை தொடர்பான வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப மேன்மை உண்டாகும்.  சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்மஞ்சள் நிறம்.

ம்ருகஷீரிஷம்:  குழப்பங்கள் மறையும்.

திருவாதிரை:  உதவிகள் சாதகமாகும்.  

புனர்பூசம்:  மேன்மை உண்டாகும்.



















Kadagam Rasi:

An advantageous situation will be seen through those who are in the neighbourhood.  Losses will occur through entertainment related performances.  Ripples will occur by sudden travelling.  An up and down situation will be seen in physical health conditions.  Those who are in the writing field will get new opportunities.  Reduce useless discussions/arguments.  A day filled with full of gain.

Lucky No.  5

Lucky direction:  Northeast.

Lucky Colour:  Ash Colour.

Punarpoosam Star:  Advantage will occur. 

Poosam Star:  Ripples will occur. 

Aayilyam Star:  Avoid arguments.

கடகம் ராசி:  

அக்கம், பக்கம் இருப்பவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலை காணப்படும்.  பொழுதுபோக்கு சார்ந்த செயல்கள் மூலம் விரயங்கள் ஏற்படும்.  திடீர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.  உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும்.  எழுத்துத் துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும்.  ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்.

புனர்பூசம்:  அனுகூலம் ஏற்படும்.

பூசம்:  அலைச்சல் உண்டாகும்.

ஆயில்யம்:  வாதங்களை தவிர்க்கவும்.



















Simmam Rasi:

Superiority will occur in agriculture work.  Existing confusions in thinking will remove.  Prudence is needed in vehicular travelling.  Get unexpected some new opportunities.  Friends support will improve.  You will be improving the savings by performing economically.  You will be receiving the appreciations of many peoples through lively speeches.  A day full of delay will be disappearing.

Lucky No.  7

Lucky Direction:  Southwest.

Lucky Colour:  Whitish Yellow colour.

Magam Star:   Superiority will occur.

Pooram Star:    Opportunities will occur.

Uththiram Star:  Get appreciations.

சிம்மம் ராசி:

விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும்.  சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும்.  வாகனப் பயணங்களில் விவேகம் வேண்டும்.  எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  நண்பர்களின் ஆதரவு மேம்படும்.  சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள்.  கலகலப்பான பேச்சுக்கள் மூலம் பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.  தாமதம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெண்மஞ்சள் நிறம்.

மகம்:  மேன்மை ஏற்படும்.

பூரம்:  வாய்ப்புகள் உண்டாகும்.

உத்திரம்:  பாராட்டு கிடைக்கும்.



















Kanni Rasi:

You will involve in competitions and receive victory.  You will be fulfilling the needs of others.  Interest will occur in modern technology matters.   You will be doing small, small changes in trading.  You will perform with speed/quick in anything and complete.  You will get to understand some nuances in the job.  Coping up with anything maturity will occur.  A day full of wish will be fulfilling.

Lucky No.   6

Lucky Direction:   East.

Lucky Colour:  Green Colour.

Uththiram Star:  Will be fulfilling the needs.

Hastham Star:  Fast/quick will improve.

Chiththirai Star:  Maturity will be born.

கன்னி ராசி:

போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.‌‌  மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.  நவீன தொழில்நுட்ப விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.  வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்களைச் செய்வீர்கள்.  எதிலும் துரிதத்துடன் செயல்பட்டு முடிப்பீர்கள்.  உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைப் புரிந்து கொள்வீர்கள்.  எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். விருப்பம் நிறைவேறும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை நிறம்.

உத்திரம்:  தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.  

ஹஸ்தம்:  துரிதப் மேம்படும்.

சித்திரை:  மனப்பக்குவம் பிறக்கும்.



















Thulaam Rasi:

Unity will increase by removal of existing differences in the family.  Occurred crises in money income will reduce.  Friends' co-operation will create satisfaction in your mind.  Research related thinking will  improve in mind.  You will be making changes in the house in the manner liked by your mind.  New types of desires and thoughts will form in mind.  A day full of blocks/barriers will be reducing.

Lucky No. 5

Lucky Direction:   North.

Lucky Colour:  Pink Colour.

Chiththirai Star:  Unity will increase.

Swaathi Star:   Satisfaction will occur.

Visaagam Star:  Will be doing changes.

துலாம் ராசி: 

குடும்பத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.  தன வரவுகளில் உண்டான நெருக்கடிகள் குறையும்.  நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.  ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும்.  மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டில் சில மாற்றங்களைச் செய்வீர்கள்.  மனதில் புதுவிதமான ஆசைகளும் எண்ணங்களும் உருவாகும்.  தடைகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிவப்பு நிறம்.

சித்திரை:  ஒற்றுமை அதிகரிக்கும்.

ஸ்வாதி:  திருப்தி உண்டாகும்.

விசாகம்:  மாற்றங்களைச் செய்வீர்கள்.



















Viruchchigam Rasi:

You will procure new technical tools/instruments and will be happy.   Unspecified some worries will occur and go away.  siblings will be supportive.  Prudence is needed in trading work.  Savings related thinking will improve.  Now and then small reviews/criticisms will arise and will disappear.  Know the situations and expose opinions.  A day filled with full of mastery.

Lucky No.   8

Lucky Direction:  West.

Lucky Colour:   Dark Blue Colour.

Visaagam Star: Worries will go away.

Anusham Star:  Prudence is needed.

Kettai Star:  Expose the opinions.

விருச்சிகம் ராசி;

புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள்.  இனம் புரியாத சில கவலைகள் ஏற்படுட்டு நீங்கும்.  உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  வியாபாரப் பயணங்களில் விவேகம் வேண்டும்.  சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.  சிறு விமர்சனங்கள் அவ்வப்போது தோன்றி மறையும்.  சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்தவும்.  தேர்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  அடர்நீல நிறம்.

விசாகம்:  கவலைகள் நீங்கும்.

அனுஷம்:  விவேகம் வேண்டும்.

கேட்டை:  கருத்துக்களை வெளிப்படுத்தவும்.



















Thanusu Rasi:

Couples have to adjust and move among them.  Thoughts towards surplus income will improve in mind.  Get the happiest news in the way of relations.  Business related travelling will increase.  You will be participating in grace giving poojas (Velvi).  Keep patience in the Government matters.  Some changes will occur by new person's.  A day filled with full of victory.

Lucky No.  4

Lucky Direction:  Northwest.

Lucky Colour:  Yellow Colour.

Moolam Star:   Adjust and move.

Pooraadam Star:  Travelling will increase.

Uththiraadam Star: Changes will occur.

தனுசு ராசி:

தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும்.  உபரி வருமானம் குறித்த எண்ணங்கள் மனதில் மேம்படும்.  உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.  தொழில் சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும்.  அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள்.  அரசு விஷயங்களில் பொறுமை காக்கவும்.  புதிய நபர்களால் சில மாற்றங்கள் ஏற்படும்.  வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடமேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

மூலம்:  அனுசரித்துச் செல்லவும்.

பூராடம்:  பயணங்கள் அதிகரிக்கும்.

உத்திராடம்:  மாற்றங்கள் ஏற்படும்.





















Maharam Rasi:

You need to  handle patience in councils related fields.  You will do and complete the thoughts you thought in mind.  You will be seen with freshness by removal of existing fatigues.  Those who are in a powerful position will be co-operative.  New types of goals/target will be born at mental level.  A day filled with full of benefits.

Lucky No.  5

Lucky Direction: North.

Lucky Colour:   Pink Colour.

Uththiraadam Star:  Patience is needed.

Thiruvonam Star:  Freshness will occur.

Avittam Star:  Goals/targets will be born.

மகரம் ராசி:

சபை சார்ந்த துறைகளில் பொறுமையை கையாள வேண்டும்.  மனதில் நினைத்த எண்ணங்களைச் செய்து முடிப்பீர்கள்.  செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.  அதிகார பதவியில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.  மனதளவில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும்.  நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிகப்பு நிறம்.

உத்திராடம்:  பொறுமை வேண்டும்.

திருவோணம்:  புத்துணர்ச்சி உண்டாகும்.

அவிட்டம்:  இலக்குகள் பிறக்கும்.



















Kumbam Rasi:

You will be keeping up the given promises. Thinking about income will increase.  You will be utilising new tactics in trading.  You will  get to understand the indirect blocks/barriers.  Perform with slight care in entertaining actions.  You will be performing with honesty and duty in anything.  Get values/respect towards talent.  A day filled with full of fame.

Lucky No.  6

Lucky Direction:  North.

Lucky Colour:  White Colour.

Avittam Star: Will be keeping up the promises.

Sadhayam Star:   Understanding will occur.

Poorattaadhi Star:   Get values/respects.

கும்பம் ராசி:

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.  வரவுகள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும்.  வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்துவீர்கள்.  மறைமுக தடைகளை புரிந்து கொள்வீர்கள்.  கேளிக்கையான செயல்களில் சற்று கவனத்துடன் செயல்படவும்.  எதிலும் நேர்மையுடனும் கடமையுடனும் செயல்படுவீர்கள்.  திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும்.  புகழ் நிறைந்த நாள்‌. 

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெண்மை நிறம்.

அவிட்டம்:  வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.

சதயம்:  புரிதல் ஏற்படும்.

பூரட்டாதி:  மதிப்புகள் கிடைக்கும்.



















Meenam Rasi:

Happiest moments will occur through old memories.  Get opportunities for exposing talents.  Get again the lose/missed some items.  Improvement will occur in arts related fields.  Gain will occur through siblings.  A day filled with full of piety/devotion. 

Lucky No.  7

Lucky Direction:  West.

Lucky Colour:  Light Blue Colour.

Poorattaadhi Star:  Happiness will occur.

Uththirattaadhi Star:   Improvement will occur.

Revathi Star:   Gain will occur.

மீனம் ராசி:

பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.  திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.  தவறிப் போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.  கலை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.  உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும்.  பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்நீல நிறம்.

பூரட்டாதி:  மகிழ்ச்சி உண்டாகும்.

உத்திரட்டாதி:  முன்னேற்றம் ஏற்படும்.

ரேவதி:  ஆதாயம் ஏற்படும்.




Saturday, 30 November 2024

Daily Rasi Palan 1 December 2024 Sunday

 


Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 1 December 2024 Sunday

Kaarthigai 16

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.15 am.

Today Star:  Anusham up to 03.23 pm then Kettai.

Today's Thithi:  Amavaasai up to 12.19 pm then Pradhamai.

Today's Yogam:  Sidhdha Yogam up to 06.14 am then Marana Yogam.

Auspicious Time:  07.45 am to 08.45 am and 03.15 pm to 04.15 pm.

Raghu Kalam:      04.30 pm to 06.00 pm.

Yemagandam:       12.00 Noon to 01.30 pm.

Kuligai Kalam:     03.00 pm to 0.4.30 pm.

Soolam:                 West.

Parigaram:             Jaggery. (Vellam)

Today Chandraashtama Star:  Ashwini up to 03.23 pm then Bharani.

Mesham Rasi:

Reduce the doubtful feelings.  perform without tensions in anything.  Know the situations and perform while exposing opinions.  perform with patience in trading work.  Sobriety is required in vehicular travelling.  Reserves will reduce by sudden expenses.  A day full of prudence is needed.

Lucky No.  6

Lucky Direction:  East.

Lucky Colour:   Light Green Colour.

Ashwini Star:  Perform without tensions.

Bharani Star:   Patience is needed.

Kaarthigai Star:  Reserves will reduce.

மேஷம் ராசி:

சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும்.  எதிலும் பதற்றமின்றி செயல்படவும்.‌‌  கருத்துக்களை வெளிப்படுத்தும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும்.  வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும்.  வாகனப் பயணங்களில் நிதானம் அவசியமாகும்.  திடீர் செலவுகள் மூலம் கையிருப்புகள் குறையும்.  விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளம்பச்சை நிறம்.

அஸ்வினி:  பதற்றமின்றி செயல்படவும்.

பரணி:  பொறுமை வேண்டும்.

கார்த்திகை:  கையிருப்புகள் குறையும்.



















Rishabam Rasi:

New confidence will format mental level.  Excitement will occur by new friends.  You will be happy by procuring the items you like.  Good/auspicious activity thoughts will get hand in hand. Get the co-operation of workers.  Colleagues/co-workers will be performing supportively.  Get again the lost/missed some opportunities.  A day full of blocks/barriers will be disappearing.

Lucky No.   8      

Lucky Direction: West.

Lucky Colour:  Blue colour.

Kaarthigai Star:  Self-confidence will improve.

Rohini Star:  Co-operations will occur.

Mirugasheerisham Star:  Get opportunities.

ரிஷபம் ராசி:

மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும்.  புதிய நண்பர்களால் உற்சாகம் ஏற்படும்.  விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  சுபகாரிய எண்ணங்கள் கைகூடும்.  வேலை ஆட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.  சக ஊழியர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள்.  தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.  தடைகள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்.

கார்த்திகை:  தன்னம்பிக்கை மேம்படும்.

ரோஹிணி: ஒத்துழைப்புகள் உண்டாகும்.

ம்ருகஷீரிஷம்:  வாய்ப்புகள் கிடைக்கும்.



















Midhunam Rasi:

You will be happy by procuring the favorite items to your mind.  Changes will occur in thinking power.  Profit will occur  in livestock work.  Get loan related some help.  You will do and complete the existing pending work.  Progressive moments will occur in the studies of children.  Involvement will occur in arts related work.  A day full of love will be improving.

Lucky No.  3

Lucky Direction:  South.

Lucky Colour:  Light Yellow Colour.

Mirugaseerisham Star:  Changes will occur.

Thiruvaathirai Star:    Get help.

Punarpoosam Star:    Improvement will occur.

மிதுனம் ராசி:

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  சிந்தனைத் திறனில் மாற்றங்கள் உண்டாகும்.  கால்நடைப் பணிகளில் லாபம் ஏற்படும்.  கடன் தொடர்பான சில உதவிகள் கிடைக்கும்.  நிலுவையில் இருந்துவந்த பணிகளைச் செய்து முடிப்பீர்கள்.  குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றமான தருணங்கள் ஏற்படும்.  கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.  அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளமஞ்சள் நிறம்.

ம்ருகஷீரிஷம்:  மாற்றங்கள் உண்டாகும்.

திருவாதிரை:  உதவிகள் கிடைக்கும்.

புனர்பூசம்:  முன்னேற்றம் ஏற்படும்.







.













Kadagam Rasi:

Loan related crises will reduce.  Interest will increase in sensuality matters.   You will be making decisions reasonably in anything.  Involvement will occur in beauty related matters.  Performing according to situations instead of thinking emotionally will be good.  Get the happiest news in the way of children.  A day filled with full of benefits.

Lucky No.  4

Lucky direction:  North.

Lucky Colour:  Light Yellow Colour.

Punarpoosam Star:   Crisis will reduce.

Poosam Star:   Involvement will increase.

Aayilyam Star:   Happiness will occur.

கடகம் ராசி:

கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும்.  சிற்றின்ப விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதையும் பகுத்தறிந்து முடிவுகளை எடுப்பீர்கள்.  அழகு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும்.  உணர்வுப்பூர்வமாக சிந்திப்பதை விடச் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவது நல்லது.  குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.‌‌  நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளமஞ்சள் நிறம்.

புனர்பூசம்:  நெருக்கடிகள் குறையும்.

பூசம்:  ஈடுபாடு அதிகரிக்கும்.

ஆயில்யம்:  மகிழ்ச்சி உண்டாகும்.



















Simmam Rasi:

Get co-operations in the way of relations.  Experience knowledge will expose in speeches.  You will be participating with interest in sports matters.  Restlessness will occur through unexpected some ripples.  Good/auspicious activity related thoughts will get hand in hand.  Expectations will fulfill in Government related performances.   A day filled with full of appreciations.

Lucky No.  6

Lucky Direction:  East.

Lucky Colour:  Pink colour.

Magam Star:  Get co-operation

Pooram Star:  Restlessness will occur.

Uththiram Star:  Expectations will fulfill.

சிம்மம் ராசி:

உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும்.  எதிர்பாராத அலைச்சல்கள் மூலம் அமைதியின்மை உண்டாகும்.  சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.  அரசு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  பாராட்டு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிவப்பு நிறம்.

மகம்:  ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

பூரம்:  அமைதியின்மை உண்டாகும்.

உத்திரம்:  எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.



















Kanni Rasi:

Get a hike according to talents in official duties.  Partition related efforts will get hand in hand.  Workers will be supportive in trading work.  Confidence in you will improve in trading.  Clear decisions will occur for the mind blocking some matters.  Avoiding the unnecessary discussions/arguments with friends will be good.  A day full of getting victory.

Lucky No.   3

Lucky Direction:   Southwest.

Lucky Colour:  Blue colour.

Uththiram Star:  Hike will occur.

Hastham Star:  Confidence will improve.

Chiththirai Star:  Avoid arguments.

கன்னி ராசி:

உத்தியோகப் பணிகளில் திறமைக்கு ஏற்ப உயர்வு உண்டாகும்.  பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும்.  வியாபாரப் பயணங்களில் வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள்.  வியாபாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும்.  மனதை உறுத்தி வந்த சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும்.  நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.  வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்.

உத்திரம்:  உயர்வு உண்டாகும்.

ஹஸ்தம்:  நம்பிக்கை மேம்படும்.

சித்திரை:  வாதங்களைத் தவிர்க்கவும். 



















Thulaam Rasi:

Interest in costly items will increase.  Happiest moments will occur in the family.  Reduce the unnecessary discussions/arguments.  Thinking about physical appearance/glossy will improve.  Competitions will reduce in trading work.  Ripples and delays will occur in good/auspicious activity related performances.  A day full of care/attention is needed.

Lucky No.  1

Lucky Direction:   North.

Lucky Colour:  Red Colour.

Chiththirai Star:  Interest will increase.

Swaathi Star:   Thinking will improve.

Visaagam Star:  Delay will occur.

துலாம் ராசி:

விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.  குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.  தேவையற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும்.  தோற்றப் பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும்.  வியாபார பணிகளில் போட்டிகள் குறையும்.  சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல் மற்றும் காலதாமதம் உண்டாகும்.  கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு நிறம்.

சித்திரை:  ஆர்வம் அதிகரிக்கும்.

ஸ்வாதி:  சிந்தனைகள் மேம்படும்.

விசாகம்:  தாமதம் உண்டாகும்.



















Viruchchigam Rasi:

Changes will be born in physical appearance/glossy.  Make sobriety decisions  for long day's problems.  Influence level will increase in social work.  According to situations, adjust and move in official duties.  Interest will occur in learning new matters.  Patience is needed in management/administration fields.   A day filled with full of interest. 

Lucky No.   3

Lucky Direction:  South.

Lucky Colour:   Orange Colour.

Visaagam Star: Changes will be born.

Anusham Star:  Influence will improve.

Kettai Star:  Patience is needed.

விருச்சிகம் ராசி:

தோற்றப்பொலிவில் மாற்றங்கள் பிறக்கும்.  நீண்ட நாள் பிரார்த்தனைகளுக்கு நிதானமாக முடிவுகளை எடுக்கவும்.  சமூகப் பணிகளில் செல்வாக்கு நிலை அதிகரிக்கும்.  உத்தியோகப் பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும்.  புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் ஏற்படும்.  நிர்வாகம் சார்ந்த துறைகளில் பொறுமை வேண்டும்.  ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்.

விசாகம்:  மாற்றங்கள் பிறக்கும்.

அனுஷம்:  செல்வாக்கு மேம்படும்.

கேட்டை;  பொறுமை வேண்டும்.



















Thanusu Rasi:

Fatigue and sluggishness will occur in the body's physical health conditions.  Existing confusions at mental level will remove.  Care is needed in giving promises.  Crisis in work will remove.  Know the characteristics in expenses and perform.  Existing competitions in trading work will reduce.  A day filled with full of comfort/pleasure.

Lucky No.  6

Lucky Direction:  East.

Lucky Colour:  Green Colour.

Moolam Star:   Sluggishness will occur.

Pooraadam Star: Crisis will remove. 

Uththiraadam Star: Competitions will reduce.

தனுசு ராசி:

உடல் ஆரோக்கியத்தில் சோர்வும் மந்தமும் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த சிறு குழப்பம் விலகும்.  வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும்.  பணிகளில் உள்ள நெருக்கடிகள் விலகும்.  செலவுகளின் தன்மையறிந்து செயல்படவும்.  வியாபாரப் பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும்.  சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை நிறம்.

மூலம்:  மந்தம் உண்டாகும்.

பூராடம்:  நெருக்கடிகள் விலகும்.

உத்திராடம்:  போட்டிகள் குறையும்.



















Maharam Rasi:

Influence will improve in outside circles.  Existing dragging environment in money income will disappear.  You will be showing involvement in new arts. Existing confusions at mental level will remove.  Gain will occur through speeches.  Unity will increase by going away from existing differences of opinions with siblings.  Brightness in face and happiness will increase.  A day filled with full of good.

Lucky No.  5

Lucky Direction: West.

Lucky Colour:   Ash Colour.

Uththiraadam Star: Dragging will disappear.

Thiruvonam Star:  Confusion will remove.

Avittam Star:  Unity will increase.

மகரம் ராசி:

வெளி வட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும்.  தன வரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும்.  புதிய கலைகள் விஷயங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள்.  மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும்.  பேச்சுகள் மூலம் ஆதாயம் உண்டாகும்.  உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.  முகத்தில் பொலிவும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.  நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்.

உத்திராடம்:  இழுபறிகள் மறையும்.

திருவோணம்:  குழப்பம் விலகும்.

அவிட்டம்:  ஒற்றுமை அதிகரிக்கும்.



















Kumbam Rasi:

Profit will occur in commission related work.  Understanding about close ones will occur.  Influence will improve to those who are in social work.  Progressive environment will occur in trading.  Some transformative situations will for in the job.  You will be setting new types of goals/targets.  A day filled with full of travelling.

Lucky No.  1

Lucky Direction:  Southwest.

Lucky Colour:  Red Colour.

Avittam Star: Profit will occur.

Sadhayam Star:   Influence will improve.

Poorattaadhi Star:   Change will occur.

கும்பம் ராசி:

கமிஷன் சார்ந்த பணிகளில் லாபம் ஏற்படும்.  நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும்.  வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.  உத்தியோகத்தில் சில மாற்றமான சூழ்நிலைகள் உருவாகும்.  புதுவிதமான இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்.  பிரயாணம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு நிறம்.

அவிட்டம்:  லாபம் ஏற்படும்.

சதயம்:  செல்வாக்கு மேம்படும்.

பூரட்டாதி:  மாற்றம் உண்டாகும்.



















Meenam Rasi:

Responsibilities will improve in official duties.  You will get to know individual talents.  Favorable results will form in research related fields.  You will go to spiritual places and will be coming back.   You will be rejoicing in mind by involving in charity/dharma activities.  Outstation related travelling will get hand in hand.  Think and perform in procuring the items you like.  A day filled  with full of reputations.

Lucky No.  7

Lucky Direction:  West.

Lucky Colour:  Brown Colour.

Poorattaadhi Star:  Responsibilities will improve.

Uththirattaadhi Star:  Favour will occur. 

Revathi Star:   Think and perform.

மீனம் ராசி:

உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும்.  தனித் திறமைகளை அறிந்து கொள்வீர்கள்.  ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் சாதகமான முடிவுகள் உருவாகும்.  ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள்.  தர்ம காரியங்களில் ஈடுபட்டு மகிழ்வீர்கள்.  வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும்.  விரும்பிய பொருட்களை வாங்குவதில் சிந்தித்துச் செயல்படவும்.  கீர்த்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பழுப்பு நிறம்.

பூரட்டாதி:  பொறுப்புகள் இ.

உத்திரட்டாதி:  சாதகம் உண்டாகும்.

ரேவதி:  சிந்தித்துச் செயல்படவும்.




Twitter Delicious Facebook Digg Favorites More

 
BytesVibe Logo
Daily Rasi Palan 24*7
Hello, how can we help you? ...
Send