Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 11 October 2024 Friday
Purattaasi 25
Sun Rising Time: 06.02 am.
Today Star: Pooraadam up to 02.09 am then Uththiraadam.
Today's Thithi: Ashtami up to 07.22 am then Navami.
Today's Yogam: Sidhdha Yogam.
Auspicious Time: 12.15 pm to 01.15 pm and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 10.30 am to 12.00 Noon.
Yemagandam: 03.00 pm to 04.30 pm.
Kuligai Kalam: 07.30 am to 09.00 am.
Soolam: West.
Parigaram: Jaggery (Vellam)
Today Chandraashtama Star: Rohini up to 02.09 am then Mirugasheerisham.
Today's Yogam: Sidhdha Yogam.
Auspicious Time: 12.15 pm to 01.15 pm and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 10.30 am to 12.00 Noon.
Yemagandam: 03.00 pm to 04.30 pm.
Kuligai Kalam: 07.30 am to 09.00 am.
Soolam: West.
Parigaram: Jaggery (Vellam)
Today Chandraashtama Star: Rohini up to 02.09 am then Mirugasheerisham.
Mesham Rasi:
Superiority will occur in education.
Kindness is needed with children's.
A type of involvement will occur in charity work.
Occurred blocks/barriers in good/auspicious activity related matters will remove.
Higher officials co-operation will give new excitement.
Trading related crisis will reduce.
Supportive environment will occur in official duties.
A day filled with full of pride.
Lucky No. 5
Mesham Rasi:
Superiority will occur in education.
Kindness is needed with children's.
A type of involvement will occur in charity work.
Occurred blocks/barriers in good/auspicious activity related matters will remove.
Higher officials co-operation will give new excitement.
Trading related crisis will reduce.
Supportive environment will occur in official duties.
A day filled with full of pride.
Lucky No. 5
Lucky Direction: West.
Lucky Colour: Ash Colour.
Ashwini Star: Kindness is needed.
Bharani Star: Blocks/barriers will remove.
Kaarthigai Star: A supportive day.
மேஷம் ராசி:
கல்வியில் மேன்மை ஏற்படும். குழந்தைகளிடம் கனிவு வேண்டும். அறப்பணிகளில் ஒருவிதமான ஈடுபாடு ஏற்படும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு புது உற்சாகத்தை கொடுக்கும். வியாபாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உத்தியோகப் பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.
அஸ்வினி: கனிவு வேண்டும்.
பரணி: தடைகள் விலகும்.
கார்த்திகை: ஆதரவான நாள்.
Rishabam Rasi:
Get outstation related new work opportunities.
Friends will be supportive.
New field related search will increase.
Siblings will be supportive.
Co-operation will improve in the ways of children's.
You will get to understand some nuances in case related matters.
Opportunities will be for exposing talents.
A day filled with full of peace.
Lucky No. 1
Lucky Direction: south.
Lucky Colour: Red.
Kaarthigai Star: Get opportunities.
Rohini Star: Search will increase.
Mirugasheerisham Star: Will be knowing the nuances.
ரிஷபம் ராசி:
வெளியூர் தொடர்பான புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.
கார்த்திகை: வாய்ப்புகள் கிடைக்கும்.
ரோகிணி: தேடல்கள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம்: நுட்பங்களை அறிவீர்கள்.
Midhunam Rasi:
Penitence/sorry will increase through diversified thinking's.
Unfavourable environments will occur by higher officials.
Telling the opinions arising in your mind politely/calmly will give the benefits.
Crisis will occur through unexpected some expenses.
Being noninterfering in the performances of others will be good.
Differences of opinions will arise with friends.
A day full of prudence is needed.
Lucky No. 9
Lucky Direction: West.
Lucky Colour: Orange Colour.
Mirugaseerisham Star: An unfavourable day.
Thiruvaathirai Star: Crisis will occur.
Punarpoosam Star: differences of opinions will arise.
மிதுனம் ராசி:
பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் வருத்தம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் சாதகமற்ற சூழல் ஏற்படும். மனதில் தோன்றும் கருத்தை நிதானமாக சொல்வது நன்மை தரும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்.
மிருகசீரிஷம்: சாதகமற்ற நாள்.
திருவாதிரை: நெருக்கடிகள் உண்டாகும்.
புனர்பூசம்: கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
Kadagam Rasi:
You will be finding solutions for long day's problems.
You will be improving the profit with new types of technology in trade related fields.
Get the lost/missed some items.
A progressive situation will occur in doing efforts.
You will do and complete the work required for others.
Intimacy and understanding will improve between the husband and wife.
A day full of sobriety is needed.
Lucky No. 1
Lucky direction: Southeast.
Lucky Colour: Dark Yellow.
Punarpoosam Star: Get solutions.
Poosam Star: A progressive day.
Aayilyam Star: Understanding will improve.
கடகம் ராசி:
நீண்ட நாள் பிரார்த்தனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வர்த்தகம் சார்ந்த துறைகளில் புதுவிதமான நுட்பங்களுடன் லாபத்தை மேம்படுத்துவீர்கள். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். செய்கின்ற முயற்சிகளில் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களுக்கு தேவையான பணிகளை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் மேம்படும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: அடர்மஞ்சள் நிறம்.
புனர்பூசம்: தீர்வுகள் கிடைக்கும்.
பூசம்: முன்னேற்றமான நாள்.
ஆயில்யம்: புரிதல் மேம்படும்.
Simmam Rasi:
Get the dragging income.
New job/work related efforts will fulfill.
Know the situations and perform by reducing the emotional speeches.
Care is needed in the belongings which you carry with you.
You will even do and complete the challenging work normally.
Reduce the unnecessary discussions/arguments will colleagues/co-workers.
A day filled with full of competitions.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: Yellow.
Magam Star: Efforts will fulfill.
Pooram Star: Care is needed.
Uththiram Star: Reduce the arguments.
சிம்மம் ராசி:
இழுபறியான வரவுகள் கிடைக்கும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். உணர்வுப்பூர்வமாக பேசுவதை குறைத்துக் கொண்டு சூழ்நிலை அறிந்து செயல்படவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
மகம்: முயற்சிகள் ஈடேறும்.
பூரம்: கவனம் வேண்டும்.
உத்திரம்: வாதங்களை குறைக்கவும்.
Kanni Rasi:
Interest will increase in entertainment related matters.
Sleeplessness will occur through diversified thinking.
Existing differences of opinions with allies will reduce.
Improvement will occur in arts related work.
Clarity will be born through open minded speaking with close ones.
Experience will occur through outstation related travelling's.
A day full of clarity will be born.
Lucky No. 6
Lucky Direction: Northwest.
Lucky Colour: White Colour.
Uththiram Star: Interest will increase.
Hastham Star: Differences of opinions will reduce.
Chiththirai Star: Experiences will improve.
கன்னி ராசி:
பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் தூக்கமின்மை ஏற்படும். கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கலை சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் மூலம் அனுபவம் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: வடமேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை நிறம்.
உத்திரம்: ஆர்வம் அதிகரிக்கும்.
ஹஸ்தம்: கருத்து வேறுபாடுகள் குறையும்.
சித்திரை: அனுபவங்கள் மேம்படும்.
Thulaam Rasi:
Happiest environment will prevail in the family.
Thinking's towards savings will increase.
You will be making some decisions at mental level.
Get transformative experience through travelling's.
You will be gaining in plot related actions.
Care is needed in physical health conditions.
Avoid the useless expenses.
Get help from higher officials.
A day filled with full of happiness.
Lucky No. 9
Lucky Direction: West.
Lucky Colour: Dark Yellow.
Chiththirai Star: A happiest day.
Swaathi Star: Get experience.
Visaagam Star: Avoid expenses.
துலாம் ராசி:
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சேமிப்பு குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களின் மூலம் மாற்றமான அனுபவம் கிடைக்கும். மனை சார்ந்த செயல்களில் ஆதாயம் அடைவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயனற்ற செலவுகளை தவிர்க்கவும். மேலதிகாரிகளிடம் உதவி கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: அடர்மஞ்சள் நிறம்.
சித்திரை: மகிழ்ச்சியான நாள்.
ஸ்வாதி: அனுபவம் கிடைக்கும்.
விசாகம்: செலவுகளை தவிர்க்கவும்.
Viruchchigam Rasi:
Small traders will get good profit.
Get the expected victory in planned activities.
You will be happy by procuring the favorite items to your mind.
Get the expected some results in trading.
You will be receiving victory in the activity you took.
Get happiest news in good/auspicious activity efforts.
A day filled with full of achievements.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: Rose Colour.
Visaagam Star: Get profit.
Anusham Star: Get results.
Kettai Star: A happiest day.
விருச்சிகம் ராசி:
சிறு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த சில முடிவுகள் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சாதனை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்.
விசாகம்: லாபம் கிடைக்கும்.
அனுஷம்: முடிவுகள் கிடைக்கும்.
கேட்டை : மகிழ்ச்சியான நாள்.
Thanusu Rasi:
Happiest situations will occur in the family by new person's
You will get understand the Government related standings.
Expectations will fulfill in good/auspicious activity discussions.
Up and down environment will occur in income.
You will be participating in competitions and will be receiving appreciations.
Existing crisis in trading work will reduce.
A day full of prudence is needed.
Lucky No. 5
Lucky Direction: Southwest.
Lucky Colour: Light Blue.
Moolam Star: Understanding will occur.
Pooraadam Star: An up and down day.
Uththiraadam Star: Crisis will reduce.
தனுசு ராசி:
குடும்பத்தில் புதிய நபர்களினால் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். அரசு சார்ந்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெறுவீர்கள். வியாபாரப் பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளநீல நிறம்.
மூலம்: புரிதல் உண்டாகும்.
பூராடம்: ஏற்ற, இறக்கமான நாள்.
உத்திராடம்: நெருக்கடிகள் குறையும்.
Maharam Rasi:
Future related thinking's will improve in mind.
Take decisions after receiving suggestions/advice in new performances.
A type of fatigue will occur and go away through old memories.
Ripples will occur through travelling's.
Those who are working in Government departments have to be with awareness.
Children's will be knowing the responsibilities and will be performing.
A day filled with full of superiority.
Lucky No. 6
Lucky Direction: West.
Lucky Colour: Green.
Uththiraadam Star: Thinking's will improve.
Thiruvonam Star: Fatigue will occur.
Avittam Star: Perform with awareness.
மகரம் ராசி:
மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதிய செயல்பாடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். பழைய நினைவுகள் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்படும். பயணங்களின் மூலம் அலைச்சல் உண்டாகும். அரசு துறையில் பணிபுரிபவர்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
உத்திராடம்: சிந்தனைகள் மேம்படும்.
திருவோணம்: சோர்வு ஏற்படும்
அவிட்டம்: விழிப்புணர்வுடன் செயல்படவும்.
Kumbam Rasi:
You will do and complete the dragging work.
New person's introduction will occur.
You will be happy by procuring the items you liked.
Intimacy will increase between the husband and wife.
Outstation related travel opportunities will be favorable for some peoples.
Care is needed in physical health conditions related matters.
Small, small changes will occur in habits.
A day filled with full of happiness.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: Pink.
Avittam Star: Introductions will occur.
Sadhayam Star: Intimacy will increase.
Poorattaadhi Star: Changes will occur.
கும்பம் ராசி:
இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள் மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம: இளஞ்சிவப்பு நிறம்.
அவிட்டம்: அறிமுகங்கள் ஏற்படும்.
சதயம்: நெருக்கம் அதிகரிக்கும்.
பூரட்டாதி: மாற்றங்கள் உண்டாகும்.
Meenam Rasi:
Activities thought in mind will get hand in hand.
New materials additions will occur.
Outstation going opportunities will be for some peoples.
Clarity will be born by removal of existing confusions in thinking's.
Allies unity will create new confidence to mind.
Opportunities will occur for improving the savings.
A progressive environment will occur in social work.
Lucky No. 2
Lucky Direction: Southwest.
Lucky Colour: White Colour.
Poorattaadhi Star: Activities will get hand in hand
Uththirattaadhi Star: Clarities will be born.
Revathi Star: A progressive day.
மீனம் ராசி:
மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் சிலருக்கு அமையும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். கூட்டாளிகளின் ஒற்றுமை மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சமூகப் பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை நிறம்.
பூரட்டாதி: காரியங்கள் கைகூடும்.
உத்திரட்டாதி: தெளிவுகள் பிறக்கும்.
ரேவதி: முன்னேற்றமான நாள்.
0 comments:
Post a Comment