Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 12 November 2024 Tuesday
Aippasi 26
Sun Rising Time: 06.11 am.
Today Star: Poorattaadhi up to 04.46 am then Uththirattaadhi.
Today's Thithi: Ekaadashi up to 12.42 pm then Dwadashi.
Today's Yogam: Marana Yogam up to 04.46 am then Sidhdha Yogam up to 06.11 am then Amirdha Yogam.
Auspicious Time: 07.45 am to 08.45 am and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 03.00 pm to 04.30 pm.
Yemagandam: 09.00 am to 10.30 am.
Kuligai Kalam: 12.00 Noon to 01.30 pm.
Soolam: North.
Parigaram: Milk. (Pal)
Today Chandraashtama Star: Aayilyam up to 04.46 am then Magam.
Today's Yogam: Marana Yogam up to 04.46 am then Sidhdha Yogam up to 06.11 am then Amirdha Yogam.
Auspicious Time: 07.45 am to 08.45 am and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 03.00 pm to 04.30 pm.
Yemagandam: 09.00 am to 10.30 am.
Kuligai Kalam: 12.00 Noon to 01.30 pm.
Soolam: North.
Parigaram: Milk. (Pal)
Today Chandraashtama Star: Aayilyam up to 04.46 am then Magam.
Mesham Rasi:
According to effort in trading, profit will occur. Get the happiest news in the way of relations. Thoughts towards surplus income will improve. Other language speaking people's introduction will occur. Avoiding the awakening of eyes for a long duration will be good. Couples have to adjust and move among them. A day filled with full of gain.
Lucky No. 6
Lucky Direction: West.
Lucky Colour: Light Blue Colour.
Ashwini Star: A profitable day.
Bharani Star: Introduction will occur.
Kaarthigai Star: Adjust and move.
மேஷம் ராசி:
வியாபாரத்தில் உழைப்புக்கு ஏற்ற லாபம் உண்டாகும். உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உபரி வருமானம் குறித்த எண்ணங்கள் மேம்படும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகம் உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது நல்லது. தம்பதிகளுக்கு இடையே அனுசரித்துச் செல்லவும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீல நிறம்.
அஸ்வினி: லாபகரமான நாள்.
பரணி: அறிமுகம் உண்டாகும்.
கார்த்திகை: அனுசரித்துச் செல்லவும்.
Rishabam Rasi:
Coping up with anything maturity will be born at mental level. You will understand the thoughts of friends. As expected, some contracts will be favorable. You will even do and complete the challenging work normally. Value/respect will increase in social work. Costly item additions will occur. Existing delays in outstation travelling will disappear. A day filled with full of comfort/pleasure.
Lucky No. 5
Lucky Direction: South.
Lucky Colour: Purple Colour.
Kaarthigai Star: Maturity will be born.
Rohini Star: Contracts will be favorable.
Mirugasheerisham Star: Delays will disappear.
ரிஷபம் ராசி:
எதையும் சமாளிக்கும் பக்குவம் மனதளவில் பிறக்கும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பார்த்திருந்த சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சமூகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை ஏற்படும். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் மறையும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்.
கார்த்திகை: பக்குவம் பிறக்கும்.
ரோஹிணி: ஒப்பந்தங்கள் சாதகமாகும்.
ம்ருகஷீரிஷம்: தாமதங்கள் மறையும்.
Midhunam Rasi:
Thinking towards improvement will increase. New ways will be visible by some experiences. You will be rectifying the house and vehicle. Thoughts towards change of workers will improve. Get the value/respect towards talents. Different experiences will occur in new efforts. A day full of tiredness will be disappearing.
Lucky No. 7
Lucky Direction: East.
Lucky Colour: Pink Colour.
Mirugaseerisham Star: Thinking will increase.
Thiruvaathirai Star: Get co-operations.
Punarpoosam Star: Experiences will occur.
மிதுனம் ராசி:
முன்னேற்றம் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். சில அனுபவங்களால் புதிய பாதைகள் புலப்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு, வாகனங்களை சரி செய்வீர்கள். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். அசதி மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.
ம்ருகஷீரிஷம்: சிந்தனைகள் அதிகரிக்கும்.
திருவாதிரை: ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம்: அனுபவங்கள் ஏற்படும்.
Kadagam Rasi:
Get favorable benefits in planned activities. Benefits will occur by opposite sex peoples. siblings will be co-operative. An elevated environment will occur in your job. New field related thoughts will increase. Involvement will occur in dharma/charity activities. A day full of worries will be disappearing.
Lucky No. 6
Lucky direction: Northeast.
Lucky Colour: Light Green Colour.
Punarpoosam Star: A favorable day.
Poosam Star: A co-operative day.
Aayilyam Star: Involvement will occur.
கடகம் ராசி:
திட்டமிட்ட காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிர்பாலின மக்களால் நன்மை உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உயர்வான சூழல் ஏற்படும். புதிய துறை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். கவலை மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை நிறம்.
புனர்பூசம்: சாதகமான நாள்.
பூசம்: ஒத்துழைப்பான நாள்.
ஆயில்யம்: ஈடுபாடு ஏற்படும்.
Simmam Rasi:
Delay will occur in fulfilling the activities you thought. Reduce the useless discussions/arguments. Responsibilities will increase in job. Unrest/uneasy will occur by unexpected some transfers/relocations. You will do and complete the existing pending work. Slight care is needed in giving and receiving. A day filled with full of delays.
Lucky No. 3
Lucky Direction: North.
Lucky Colour: Gold Colour.
Magam Star: Avoid the arguments.
Pooram Star: An uneasy/unrest day.
Uththiram Star: Care is needed.
சிம்மம் ராசி:
நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில இடமாற்றங்களால் சஞ்சலங்கள் ஏற்படும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
மகம்: வாதங்களை தவிர்க்கவும்.
பூரம்: சஞ்சலமான நாள்.
உத்திரம்: கவனம் வேண்டும்.
Kanni Rasi:
Planned activities will get hand in hand. Love will increase with close ones. Get solutions for long day's problems. Get the expected results in competitions. You will be performing with freshness by removal of existing worries at mental level. Existing differences of opinions with the father will disappear. Body's physical health conditions will improve. A day filled with full of profit.
Lucky No. 4
Lucky Direction: Southeast.
Lucky Colour: Yellow Colour.
Uththiram Star: Love will increase.
Hastham Star: Get results.
Chiththirai Star: Health conditions will improve.
கன்னி ராசி:
திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். நெருக்கமானவர்கள் இடத்தில் அன்பு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். தந்தையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
உத்திரம்: அன்பு அதிகரிக்கும்.
ஹஸ்தம்: முடிவுகள் கிடைக்கும்.
சித்திரை: ஆரோக்கியம் மேம்படும்.
Thulaam Rasi:
Existing lack of interest in education will reduce. Understanding will improve among the couples. Imagination power will increase for artists. Get good profit in agriculture. Unexpected some help will be favorable. Get transfer with job promotion. Understanding will increase among friends. A day filled with full of fame.
Lucky No. 7
Lucky Direction: North.
Lucky Colour: Brown Colour.
Chiththirai Star: A disinteresting day.
Swaathi Star: A profitable day.
Visaagam Star: Understandings will increase.
துலாம் ராசி:
கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். தம்பதிகளுக்குள் புரிதல் மேம்படும். கலைஞர்களுக்கு கற்பனை திறன் அதிகரிக்கும். விவசாயத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் சாதகமாகும். உயர் பதவியுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். நண்பர்களுக்கிடையே புரிதல் அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்.
சித்திரை: ஆர்வமின்மையான நாள்.
ஸ்வாதி: லாபகரமான நாள்.
விசாகம்: புரிதல்கள் அதிகரிக்கும்.
Viruchchigam Rasi:
Environments will be for fulfilling your needs. You will be fulfilling the long day's prayers. Gain will occur in commission related work. Slight care is needed in the actions pertaining to work. You will get understand the taste of customers. Innovative thinking will increase at mental level. today is a creative day.
Lucky No. 6
Lucky Direction: West.
Lucky Colour: White Colour.
Visaagam Star: Will be fulfilling the prayers.
Anusham Star: Care is needed.
Kettai Star: An innovative day.
விருச்சிகம் ராசி:
தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கமிஷன் தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். பணி நிமித்தமான செயல்களில் சற்று கவனம் வேண்டும். வாடிக்கையாளர்களின் ரசனைகளை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதுமையான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை நிறம்.
விசாகம்: பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
அனுஷம்: கவனம் வேண்டும்.
கேட்டை: புதுமையான நாள்.
Thanusu Rasi:
Change will occur in habits. You will be modifying the house in the favorite manner to your mind. Existing differences of opinions with relations will disappear. Experiences will expose in speeches. Get the lost/missed some items. Improvement will occur in trading. New opportunities will be in production fields. A day filled with full of benefits.
Lucky No. 2
Lucky Direction: East.
Lucky Colour: Light Yellow Colour.
Moolam Star: Change will occur.
Pooraadam Star: Differences of opinions will disappear.
Uththiraadam Star: Opportunities will occur.
தனுசு ராசி:
பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். உறவினர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். தவறிப்போன சில பொருட்கள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உற்பத்தி துறைகளில் புதிய வாய்ப்புகள் அமையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்மஞ்சள் நிறம்.
மூலம்: மாற்றம் உண்டாகும்.
பூராடம்: கருத்து வேறுபாடுகள் மறையும்.
உத்திராடம்: வாய்ப்புகள் ஏற்படும்.
Maharam Rasi:
Experience knowledge will expose in performances. siblings will be as side ways. Happiness will occur by the arrival of guests. Purchase/procurement will increase in trading. You will get to understand work related some subtleties. Existing reluctance/hesitations at mental level will reduce. A day filled with full of expenses.
Lucky No. 5
Lucky Direction: Southeast.
Lucky Colour: Ash Colour.
Uththiraadam Star: Experience will expose.
Thiruvonam Star: A happiest day.
Avittam Star: Hesitations will reduce.
மகரம் ராசி:
செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் கொள்முதல் அதிகரிக்கும். பணி சார்ந்த சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் இருந்துவந்த தயக்கம் குறையும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.
உத்திராடம்: அனுபவம் வெளிப்படும்.
திருவோணம்: மகிழ்ச்சியான நாள்.
அவிட்டம்: தயக்கங்கள் குறையும்.
Kumbam Rasi:
Body's health conditions will improve. Dresses, ornaments additions will occur. Get new opportunities in the working place. Teeth related problems will reduce. Policy capture/policy adherence character will increase. Avoid the taking of more rights with others. You will be fulfilling the needs of others. A day full of thinking will be improving.
Lucky No. 6
Lucky Direction: Southwest.
Lucky Colour: Light Green Colour.
Avittam Star: Health conditions will improve.
Sadhayam Star: Problems will reduce.
Poorattaadhi Star: Will be fulfilling the needs.
கும்பம் ராசி:
உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பற்கள் தொடர்பான பிரச்சினைகள் குறையும். கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் அதிக உரிமைகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு
அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை நிறம்.
அவிட்டம்: ஆரோக்கியம் மேம்படும்.
சதயம்: பிரச்சினைகள் குறையும்.
பூரட்டாதி: தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
Meenam Rasi:
Get the happiest news to your mind. Slight care is needed in livestock work. confusion will occur by different dreams. A type of fatigue will expose your action power/performances. Oblivion related problems will occur and go away. Intimacy will increase between the husband and wife. Value and respect will increase in your job. A day full of getting prizes.
Lucky No. 4
Lucky Direction: West.
Lucky Colour: Sky Blue Colour.
Poorattaadhi Star: Care is needed.
Uththirattaadhi Star: Fatigue will expose.
Revathi Star: Values/respects will increase.
மீனம் ராசி:
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் சற்று கவனம் வேண்டும். வித்தியாசமான கனவுகளால் குழப்பம் உண்டாகும். செயல்திறனில் ஒருவிதமான சோர்வு வெளிப்படும். மறதி தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஆகாயநீல நிறம்.
பூரட்டாதி: கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி: சோர்வுகள் வெளிப்படும்
ரேவதி: மதிப்புகள் அதிகரிக்கும்.
0 comments:
Post a Comment