Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 15 November 2024 Friday
Aippasi 28
Sun Rising Time: 06.13 am.
Today Star: Ashwini up to 12.12 am then Bharani up to 10.45 p, then Kaarthigai
Today's Thithi: Chadurththashi up to 0.52 am then Pournami.
Today's Yogam: Amirdha Yogam up to 12.12 am then Sidhdha Yogam.
Auspicious Time: 12.45 pm to 01.15 pm and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 10.30 am to 12.00 Noon.
Yemagandam: 03.00 pm to 04.30 pm.
Kuligai Kalam: 07.30 am to09.00 am.
Soolam: West.
Parigaram: Jaggery. (Vellam)
Today Chandraashtama Star: Uththiram up to 12.12 am then Hastham up to 10.45 pm then Chiththirai.
Mesham Rasi:
You will be participating with family members in good/auspicious events. Loan related Crisis will reduce. You will be making some changes in trading. Existing differences of opinions in the way of relations will reduce. thoughts about gold, materials will improve in mind. Talents will expose in official duties. A day filled with full of support.
Lucky No. 6
Lucky direction: East.
Lucky Colour: Gold Colour.
Ashwini: Crisis will disappear.
Bharani: Differences of opinions will reduce.
Kaarthigai: Talents will expose.
மேஷம் ராசி:
குடும்ப உறுப்பினர்களுடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உறவுகளின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பொன், பொருட்கள் பற்றிய எண்ணம் மனதில் மேம்படும் உத்தியோகப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
அஸ்வினி: நெருக்கடிகள் மறையும்.
பரணி: கருத்து வேறுபாடுகள் குறையும்.
கார்த்திகை: திறமைகள் வெளிப்படும்.
Rishabam Rasi:
Crisis will occur by expenses over and above the income. Thoughts about those who have gone separate will arise and disappear. Reserves will reduce by sudden expenses. Make decisions with patience for small, small matters. You will get to win the existing competitions in trading. New overviews will occur by social happenings. A day full of problems will be disappearing.
Lucky No. 8
Lucky Direction: West.
Lucky Colour: White Colour.
Kaarthigai: A critical day.
Rohini: Reserves will reduce.
Mrukasheerisham: An Innovative day.
ரிஷபம் ராசி:
வரவுக்கு மீறிய செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். விலகிச் சென்றவர்கள் பற்றிய எண்ணம் தோன்றி மறையும். திடீர் செலவுகள் மூலம் கையிருப்புகள் குறையும். சிறு சிறு விஷயங்களுக்கு பொறுமையுடன் முடிவெடுக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். சமூக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். சிக்கல் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை நிறம்.
கார்த்திகை: நெருக்கடியான நாள்.
ரோகிணி: கையிருப்புகள் குறையும்.
ம்ருகஷீரிஷம்: புதுமையான நாள்.
Midhunam Rasi:
Existing differences between the husband and wife will go away. You will be happy by procuring the costly items. Superiority will occur in trading work. People, those who are together with you will be supportive. Thoughts will fulfill in official duties. You will be happy by procuring what you like. Savings will improve by money income. A day full of blocks/barriers will be reducing.
Lucky No. 8
Lucky Direction: southwest.
Lucky Colour: Yellow Colour.
Mirugasheerisham: Differences will go away.
Thiruvaathirai: Superiority will occur.
Punarpoosam: Savings will improve.
மிதுனம் ராசி:
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகப் பணிகளில் எண்ணங்கள் ஈடேறும். விரும்பியதை வாங்கி மகிழ்வீர்கள். தன வரவுகளால் சேமிப்புகள் மேம்படும். தடைகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
ம்ருகஷீரிஷம்: வேறுபாடுகள் நீங்கும்.
திருவாதிரை: மேன்மை உண்டாகும்.
புனர்பூசம்: சேமிப்புகள் மேம்படும்.
Kadagam Rasi:
You will get to understand the thoughts off close ones. New experience will occur in trading. Different environments will occur by new efforts. Superiority will occur in agriculture work. Those who have gone separate will like and will be coming back. You will be performing as evidence for the growth of others. You will be making some decisions pertaining to your job. A day full of tiredness will be removing.
Lucky No. 4
Lucky Direction: Northwest.
Lucky Colour: Pink Colour.
Punarpoosam: Experience will occur.
Poosam: A superior day.
Aayilyam: Results will be born.
கடகம் ராசி:
நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். புதிய முயற்சியால் மாறுபட்ட சூழல் உண்டாகும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். விலகியிருந்தவர்கள் விரும்பி வருவார்கள். மற்றவர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக செயல்படுவீர்கள். உத்தியோகம் நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். அசதி விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடமேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.
புனர்பூசம்: அனுபவம் ஏற்படும்.
பூசம்: மேன்மையான நாள்.
ஆயில்யம்: முடிவுகள் பிறக்கும்.
Simmam Rasi:
You will be performing with self-confidence in anything. m Existing blocks/ barriers in outstation travelling will disappear. You will be doing some changes in native properties. Clarity will be born in thinking. You will get to understand some hard matters. Changes will occur through the meetings of friends. Understanding about children will occur. A day filled with full of profit.
Lucky No. 6
Lucky Direction: East.
Lucky Colour: Dark Yellow Colour.
Magam: Blocks/barriers will disappear.
Pooram: Clarities will be born.
Uththiram: Understanding will occur.
சிம்மம் ராசி:
எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணத்தில் இருந்துவந்த தடைகள் மறையும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். கடினமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு மூலம் மாற்றம் உண்டாகும். குழந்தைகள் பற்றிய புரிதல் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: அடர்மஞ்சள் நிறம்.
மகம்: தடைகள் மறையும்.
பூரம்: தெளிவுகள் பிறக்கும்.
உத்திரம்: புரிதல் ஏற்படும்.
Kanni Rasi:
Ripples will occur in the way of close ones. vision/eyesight related problems will arise and disappear. confidence/trust will occur by speeches. A disinteresting environment will occur in performances. Ripples will occur through travelling. An up and down environment will occur in income. A day filled with full of expenses.
Lucky No. 7
Lucky Direction: South.
Lucky Colour: Green Colour.
Uththiram: Ripples will occur.
Hastham: Confidence will improve.
Chiththirai: An up and down day.
கன்னி ராசி:
நெருக்கமானவர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சினைகள் தோன்றி மறையும். நிதானமான பேச்சுக்களால் நம்பிக்கை மேம்படும். செயல்பாடுகளில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். பயணம் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். வரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
உத்திரம்: அலைச்சல்கள் ஏற்படும்.
ஹஸ்தம்: நம்பிக்கை மேம்படும்.
சித்திரை: ஏற்ற, இறக்கமான நாள்.
Thulaam Rasi:
Blocked/interrupted good/auspicious activity discussions will end. A lively environment will occur in the family. Future related thinking will improve. Responsibilities will improve in work. You will understand the thoughts of allies and will be performing. Value/respect will improve for your opinions. Expected money help will be favorable. A day filled with full of comfort/pleasure.
Lucky No. 5
Lucky direction: West.
Lucky Colour: Purple Colour.
Chiththirai: A lively day.
Swaathi: Responsibilities will improve.
Visaagam: Help will be favorable.
துலாம் ராசி:
தடைப்பட்ட சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முடிவு பெறும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிகளில் பொறுப்புகள் மேம்படும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த தன உதவிகள் சாதகமாகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்.
சித்திரை: கலகலப்பான நாள்.
ஸ்வாதி: பொறுப்புக்கள் மேம்படும்
விசாகம்: உதவிகள் சாதகமாகும்.
Viruchchigam Rasi:
Get recognition towards work in working place. Work you thought will fulfill. Get the expected money related help. Interest in new items will increase. Mental confidence in meeting/facing the problem will increase. Favorable environments will be in cases. Avoid the sharing of family matters. A day full of worries will be disappearing.
lucky No. 4
Lucky Direction: Northeast.
Lucky Colour: Gold Colour.
Visaagam: Get recognition.
Anusham: Interest will increase.
Kettai: A favorable day.
விருச்சிகம்:
பணிபுரியும் இடத்தில் உழைப்புக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். நினைத்த பணிகள் நிறைவேறும். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடிய மன உறுதி அதிகரிக்கும் . வழக்குகளில் சாதகமான சூழல் அமையும். குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். கவலை மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
விசாகம்: அங்கீகாரம் கிடைக்கும்.
அனுஷம்: ஆர்வம் அதிகரிக்கும்.
கேட்டை: சாதகமான நாள்.
Thanusu Rasi:
Trade oriented meeting of some people will create change. Opportunities will be for those who have gone separate would like in coming back. Oblivion related problems will reduce. Profit will occur in livestock work. Transformative environment will occur in official duties. Gain will occur by friends. A day full of getting victory.
Lucky No. 7
Lucky Direction: Southwest.
Lucky Colour: Light Yellow Colour.
Moolam: A transformative day.
Pooraadam: A profitable day.
Uththiraadam: A gainful day.
தனுசு ராசி:
வியாபார ரீதியான சிலரின் சந்திப்புகள் மாற்றத்தை உருவாக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். மறதி தொடர்பான பிரச்சினைகள் குறையும். கால்நடை பணிகளில் லாபம் ஏற்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்மஞ்சள் நிறம்.
மூலம்: மாற்றமான நாள்.
பூராடம்: லாபகரமான நாள்.
உத்திராடம்: ஆதாயகரமான நாள்.
Maharam Rasi:
Influence will increase in the centre of relations. Expected twists will occur in cases. Slight care is needed in health matters. Get the loan help. Get transformative experience through travelling. Thoughts related to the expansion of house will improve. Oblivion related problems for students will reduce. A day filled with full of benefits.
Lucky No. 6
Lucky direction: Northeast.
Lucky Colour: Green Colour.
Uththiraadam: Twists will occur.
Thiruvonam: Get experience.
Avittam: Problems will reduce.
மகரம் ராசி:
உறவுகளின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த திருப்பம் உண்டாகும். ஆரோக்கிய விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். கடன் உதவிகள் கிடைக்கும். பயணங்களின் மூலம் மாற்றமான அனுபவம் கிடைக்கும். வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மாணவர்களுக்கு மறதி சார்ந்த பிரச்சினைகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
உத்திராடம்: திருப்பம் உண்டாகும்.
திருவோணம்: அனுபவம் கிடைக்கும்.
அவிட்டம்: பிரச்சினைகள் குறையும்.
Kumbam Rasi:
You will do and complete the dragging work. Get help in the way of friends. Performances in connection with the Government will be favorable. co-operation will occur in the way of the father. Money income will improve. Personality skills will improve in performances. You will be rectifying the old vehicles. Improvement will occur in good/auspicious activity efforts. A day full of self-confidence is needed.
Lucky No. 8
Lucky Direction: West.
Lucky Colour: Dark Blue.
Avittam: Get help.
Sadhayam: Income will improve.
Poorattaadhi: A progressing day.
கும்பம் ராசி:
இழுபறியான வேலைகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். அரசு சம்பந்தமான செயல்பாடுகள் சாதகமாகும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். தன வரவுகள் மேம்படும். செயல்பாடுகளில் ஆளுமை திறன் மேம்படும். பழைய வாகனங்களை சீர் செய்வீர்கள். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: அடர்நீல நிறம்.
அவிட்டம்: உதவிகள் கிடைக்கும்.
சதயம்: வரவுகள் மேம்படும்.
பூரட்டாதி: முன்னேற்றமான நாள்.
Meenam Rasi:
Intimacy will improve between the husband and wife. Get unexpected help. Thinking about those who have gone separate will improve in mind. Gain will occur inland/plot selling and buying. Adjust and move in the way of children. Clarity will occur by removal of existing confusions in thoughts. A day full of regrets will be disappearing.
Lucky o. 4
Lucky Direction: East.
Lucky Colour: Gold Colour.
Poorattaadhi: Intimacy will improve.
Uththirattaadhi: Gain will occur.
Revathi: Clarities will occur.
மீனம் ராசி:
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். விலகி சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும். மனை விற்றல், வாங்கலில் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். எண்ணங்களில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். வருத்தம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
பூரட்டாதி: நெருக்கம் மேம்படும்.
உத்திரட்டாதி: ஆதாயம் ஏற்படும்.
ரேவதி: தெளிவுகள் உண்டாகும்.

0 comments:
Post a Comment