All Languages

Friday, 22 November 2024

Daily Rasi Palan 23 November 2024 Saturday

 


 

Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 23 November 2024 Saturday

Kaarthigai 8

(All times indicated are of Indian Standard Times)



Sun Rising Time:  06.15 am.

Today Star:  Magam up to 11.34 pm then Pooram.

Today's Thithi:  Ashtami up to 11.45 pm then Navami.

Today's Yogam:  Marana Yogam up to 06.14 am then Amirdha Yogam up to 11.34 pm then Sidhdha Yogam.

Auspicious Time:  07.45 Am to 08.45 am and 04.45 pm to 05.45 pm.

Raghu Kalam:       09.00 am to 10.30 am.

Yemagandam:       01.30 pm to 03.00 pm.

Kuligai Kalam:     06.00 am to 07.30 am.

Soolam:                 East.

Parigaram:             Curd. (Thayir)

Today Chandraashtama Star:  Uththiraadam up to 11.34 pm then Thiruvonam.

Mesham Rasi:

Small, small changes will form in habits.  Unattached characteristics will occur in anything.  Experience knowledge will expose in performances.  Innovations will be born in the course of thinking.  You will even do and complete the hard work easily.  Happiest situations will occur through children.  wish/interest will occur in novel related performances.  A day full of getting victory.

Lucky No.  3

Lucky Direction:  South.

Lucky Colour:   Yellow Colour.

Ashwini Star:  Changes will form.

Bharani Star:  Innovations will be born. 

Kaarthigai Star:  Wish/interest will occur.

மேஷம் ராசி: 

பழக்க வழக்கங்களில் சிறு மாற்றங்கள் உருவாகும்.  எதிலும் பற்றற்ற தன்மை உண்டாகும்.  செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும்.  சிந்தனையின் போக்கில் புதுமைகள் பிறக்கும்.  கடினமான வேலைகளையும் எளிமையாகச் செய்து முடிப்பீர்கள்.  குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.  நாவல் சார்ந்த செயல்பாடுகளில் விருப்பம் உண்டாகும்.  வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்..

அஸ்வினி:  மாற்றங்கள் உருவாகும்.

பரணி:  புதுமைகள் பிறக்கும்.

கார்த்திகை:  விருப்பம் உண்டாகும்.



















Rishabam Rasi:

Fast/quick will occur in Government related work.  Gain will occur through native properties.  Co-operation will occur in the ways of the wife. Propensity will occur in art of mindfulness.  Respect will increase in outside circles.  Thoughts will fulfill through travelling.  Get the support of family seniors/elders.  A day full of good will be improving.

Lucky No.  7

Lucky Direction: Southeast.

Lucky Colour:  Light Yellow Colour.

Kaarthigai Star:  Fast/quick will occur.

Rohini Star:  Respect will increase.

Mirugasheerisham Star:   Get support.

ரிஷபம் ராசி:

அரசு சார்ந்த பணிகளில் துரிதப் ஏற்படும்.  பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.  மனைவி வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும்.  மனவள கலையில் நாட்டம் ஏற்படும்.  வெளி வட்டாரங்களில் மரியாதை அதிகரிக்கும்.  பயணங்கள் மூலம் எண்ணங்கள் ஈடேறும்.  குடும்பப் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.  நலம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தென்கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள் நிறம்.

கார்த்திகை:  துரிதம் ஏற்படும்.

ரோஹிணி:  மரியாதை அதிகரிக்கும்.

ம்ருகஷீரிஷம்:  ஆதரவுகள் கிடைக்கும்.



















Midhunam Rasi:

Importance will improve in official duties.  Get solutions for the existing problems in the native.  Oblivion related problems will reduce.  Transfer/relocation related thoughts will increase.  Care is needed in the physical health conditions of the mother.  You will be procuring new technical tools/instruments.  Superiority will occur in documents/deeds related fields.  A day filled with full of benefits.

Lucky No.  4

Lucky Direction:  North.

Lucky Colour:  Gold Colour.

Mirugaseerisham Star:   Get solutions.

Thiruvaathirai Star:    Care is needed.

Punarpoosam Star:    Superiority will occur.

மிதுனம் ராசி:  

உத்தியோகப் பணிகளில் முன்னுரிமை மேம்படும்.  பூர்விகத்தில் இருந்துவந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.  மறதி தொடர்பான பிரச்சினைகள் குறையும்.  இடமாற்றம் தொடர்பான எண்ணம் அதிகரிக்கும்.  தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.  புதிய தொழில்நுட்பக் கருவிகள் வாங்குவீர்கள்.  பத்திரம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும்.  நன்மை நிறைந்த 

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

ம்ருகஷீரிஷம்:  தீர்வுகள் கிடைக்கும்.

திருவாதிரை:  கவனம் வேண்டும்.

புனர்பூசம்:  மேன்மை ஏற்படும்.



















Kadagam Rasi:

Review/criticism speeches will arise and disappear.  Ripples will occur by new efforts.  Perform with care in sports.  New experience will occur in writing related fields.  You will be happy by eating new foods.  Happiness will occur by family members.  Avoid useless discussions/arguments.  A  day full of humility is needed.

Lucky No.  3

Lucky direction:  South.

Lucky Colour:  Yellow colour.

Punarpoosam Star:   Ripples will occur.

Poosam Star:   Experience will occur.

Aayilyam Star:    Avoid discussions.

கடகம் ராசி:

விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும்.  புதிய முயற்சிகளால் அலைச்சல் உண்டாகும்.  விளையாட்டுக்களில் கவனத்துடன் செயல்படவும்.  எழுத்து சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும்.  புதிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்.  குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.  பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும்.  பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

புனர்பூசம்:  அலைச்சல் உண்டாகும்.

பூசம்:  அனுபவம் ஏற்படும்.

ஆயில்யம்:  விவாதங்களைத் தவிர்க்கவும்.



















Simmam Rasi:

Luxury thoughts will increase in mind.  Small, small innovations will occur in physical appearance/glossy and habits.  Care is needed in exposing thoughts in your mind.  Happiest moments will occur through old memories.  Changes will occur in the confidence in you.  Advantage will occur in the way of younger brothers.  A day full of oblivion will be reducing.

Lucky No.  6

Lucky Direction:  Est.

Lucky Colour:  White Colour.

Magam Star:  Innovations will occur.

Pooram Star:    Happiness will increase.

Uththiram Star:  Advantage will occur.

சிம்மம் ராசி:  

ஆடம்பர எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும்.  தோற்றப் பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு புதுமைகள் ஏற்படும்.  மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும்.  பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.  உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றங்கள் ஏற்படும்.  இளைய சகோதரர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.  மறதி குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை நிறம்.

மகம்:  புதுமைகள் ஏற்படும்.

பூரம்:  மகிழ்ச்சி அதிகரிக்கும்.

உத்திரம்:  அனுகூலம் உண்டாகும்.



















Kanni Rasi:

You will be seen with new types of clarity in mind.  Superiority will occur in trading work.  You will be rectifying the vehicle repairs.  Money related crises will reduce.  Unexpected some sudden twists will occur.  According to efforts in trading, advantage will occur.  Adjust and move with colleagues/co-workers.  A day full of getting relief.

Lucky No.   9

Lucky Direction:   North.

Lucky Colour:  Red Colour.

Uththiram Star:  Superiority will occur.

Hastham Star:  Crises will reduce.

Chiththirai Star:  Adjust and move.

கன்னி ராசி: 

மனதில் புதுவிதமான தெளிவுடன் காணப்படுவீர்கள்.  வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும்.  வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள்.  தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும்.  எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும்.  வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப அனுகூலம் உண்டாகும்.  சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும்.  நிம்மதி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிகப்பு நிறம்.

உத்திரம்:  மேன்மை உண்டாகும்.

ஹஸ்தம்:  நெருக்கடிகள் குறையும்.

சித்திரை:  அனுசரித்துச் செல்லவும்.



















Thulaam Rasi:

New efforts pertaining to work will be successful.  Family people's co-operation will increase.  Value/respect will rise in outside circles.  Old problems will reduce.  Trading relocation thinking will form.  Interest will increase in internet related fields.  Get new opportunities in livestock breeding fields.  A day full of income will be improving.

Lucky No.  8

Lucky Direction:   West.

Lucky Colour:  Light Blue Colour.

Chiththirai Star:  Efforts will be successful.

Swaathi Star:   problems will reduce.

Visaagam Star:  Get opportunities.

துலாம் ராசி:

பணி நிமித்தமான புதிய முயற்சிகள் பலிதமாகும்.  குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.  வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும்.  பழைய பிரச்சினைகள் குறையும்.  வியாபார இடமாற்ற சிந்தனைகள் உருவாகும்.  இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.  கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  வரவு மேம்படும் நாள். 

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளநீல நிறம்.

சித்திரை:  முயற்சிகள் பலிதமாகும்.

ஸ்வாதி:  பிரச்சினைகள் குறையும்.

விசாகம்:  வாய்ப்புகள் கிடைக்கும்.



















Viruchchigam Rasi:

You will be developing the trade.  Existing confusions in higher education will reduce.  Native place related travel opportunities will get hand in hand.  Superiority will occur for Government employees.  Get the blessings of seniors/elders.  Some works you thought will fulfill in the manner you thought.  Value/respect will increase through generous actions.  A day full of pride will be improving.

Lucky No.  3

Lucky Direction:  South.

Lucky Colour:  Orange Colour.

Visaagam Star:   Confusions will reduce.

Anusham Star:  Superiority will occur.

Kettai Star:  Values/respect will increase.

விருச்சிகம்: 

வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள்.  உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும்.  சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும்.  அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும்.  பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.  எண்ணிய சில பணிகளில் நினைத்தபடி நிறைவேறும்.  பெருந்தன்மையான செயல்கள் மூலம் மதிப்பு அதிகரிக்கும்.  பெருமை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்.

விசாகம்:  குழப்பங்கள் குறையும்.

அனுஷம்:  மேன்மை ஏற்படும்.

கேட்டை:  மதிப்புகள் அதிகரிக்கும்.



















Thanusu Rasi:

Benefits will occur by outstation travelling.  Improvement will occur in higher  grade education.  Get the co-operation in the way of parents.  Clarities will occur in spiritual work.  A type of sluggishness will occur in trading work.  You will be rectifying the vehicles.  Get the victory you thought in new efforts.  A day filled with full of tests.

Lucky No.  7

Lucky Direction:  South.

Lucky Colour:  Ash  Colour.

Moolam Star:   Improvement will occur.

Pooraadam Star:  Clarities will occur.

Uththiraadam Star: Get victory.

தனுசு:  

வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.  உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.  பெற்றோர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.  ஆன்மீகப் பணிகளில் தெளிவுகள் உண்டாகும்.  வியாபார பணிகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும்.  வாகனத்தைச் சீர் செய்வீர்கள்.  புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும்.  சோதனை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்.

மூலம்:  முன்னேற்றம் ஏற்படும்.

பூராடம்:  தெளிவுகள் உண்டாகும்.

உத்திராடம்:  வெற்றி கிடைக்கும்.



















Maharam Rasi:

Unexpected some travelling will occur.  Care is needed in the body's physical health conditions.  Confusions will occur at mental level.  Stick to what you thought in actions.  Responsibilities will increase in management / administration related fields.  Care is needed with unfamiliar people.  Avoid unnecessary discussions with friends.  A day full of patience is needed.

Lucky No.  5

Lucky Direction: North.

Lucky Colour:   Pink Colour.

Uththiraadam Star:  Care is needed in physical health conditions.

Thiruvonam Star:  Responsibilities will increase.

Avittam Star:  Avoid the discussions/arguments.

மகரம் ராசி:

எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும்.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.  மனதளவில் குழப்பங்கள் ஏற்படும்.  செயல்களில் நிதானத்தை கடைப்பிடிக்கவும்.  நிர்வாகம் சார்ந்த துறைகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.  அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனம் வேண்டும்.  நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்.  பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிகப்பு நிறம்.

உத்திராடம்:  ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

திருவோணம்:  பொறுப்புகள் அதிகரிக்கும்.

அவிட்டம்:  விவாதங்களைத் தவிர்க்கவும்.



















Kumbam Rasi:

Support will improve in the ways of your life  partner.  Colleagues/co-workers will be supportive.  Good/auspicious activity actions will end after delay.  Get again the missed/lost some opportunities.  Self-confidence will occur at mental level.  Benefit will occur by outstation travelling.  Trade related thinking will improve.  Changes will occur by new persons'.  A day filled with full of benefits.

Lucky No.  7

Lucky Direction:    Northwest.

Lucky Colour:  Yellow Colour.

Avittam Star: Support will improve.

Sadhayam Star:   Get opportunities.

Poorattaadhi Star:   Changes will occur.

கும்பம் ராசி:

வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு மேம்படும்.  சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  சுபகாரிய செயல்கள் சாதகமாக முடியும்.  தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.  மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும்.  வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும்.  வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.  புதிய நபர்களால் மாற்றங்கள் உண்டாகும்.  நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  வடமேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

அவிட்டம்:  ஆதரவு மேம்படும்.

சதயம்:  வாய்ப்புகள் கிடைக்கும்.

பூரட்டாதி:  மாற்றங்கள் உண்டாகும்.



















Meenam Rasi:  

Health related problems will reduce.  You will be fulfilling the needs of close ones.  Gain will occur in Government work.  Money crises will reduce.  You will be creating innovations by different approaches.  You will get to learn some matters through higher officials.  Expected some help will be favorable.  A day full of care is needed.

Lucky No.  6

Lucky Direction:  East.

Lucky Colour:  White Colour.

Poorattaadhi Star:  Problems will reduce.

Uththirattaadhi Star:   A gainful day.

Revathi Star:   Help will be favorable.

மீனம் ராசி:

ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் குறையும்.  நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.  அரசுப் பள்ளிகளில் ஆதாயம் ஏற்படும்.  தன நெருக்கடிகள் குறையும்.  மாறுபட்ட அணுகுமுறைகளால் புதுமைகளை ஏற்படுத்துவீர்கள்.  உயர் அதிகாரிகள் மூலம் சில விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.  எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும்.  கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெண்மை நிறம்.

பூரட்டாதி:  பிரச்சினைகள் குறையும்.

உத்திரட்டாதி:  ஆதாயகரமான நாள்.

ரேவதி:  உதவிகள் சாதகமாகும்.






0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Favorites More

 
BytesVibe Logo
Daily Rasi Palan 24*7
Hello, how can we help you? ...
Send