Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 25 November 2024 Monday
Kaarthigai 10
Sun Rising Time: 06.15 am.
Today Star: Pooram up to 01.37 am then Uththiram.
Today's Thithi: Navami up to 01.21 am then Dashami.
Today's Yogam: Sidhdha Yogam up to 01.37 am then Amirdha Yogam up to 06.14 am then Sidhdha Yogam.
Auspicious Time: 06.00 Am to 07.00 am and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 07.30 am to 09.00 am.
Yemagandam: 10.30 am to 12.00 Noon.
Kuligai Kalam: 01.30 pm to 03.00 pm.
Soolam: East.
Parigaram: Curd. (Thayir)
Today Chandraashtama Star: Thiruvonam up to 01.37 am then Avittam.
Today's Yogam: Sidhdha Yogam up to 01.37 am then Amirdha Yogam up to 06.14 am then Sidhdha Yogam.
Auspicious Time: 06.00 Am to 07.00 am and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 07.30 am to 09.00 am.
Yemagandam: 10.30 am to 12.00 Noon.
Kuligai Kalam: 01.30 pm to 03.00 pm.
Soolam: East.
Parigaram: Curd. (Thayir)
Today Chandraashtama Star: Thiruvonam up to 01.37 am then Avittam.
Mesham Rasi:
Favorable environments will occur for exposing talents. Activity advantage will occur by speeches. Interest will increase in costly items. Health tribulations will reduce. Existing competitions in trading will reduce. You will be participating in feast entertainments. Gain will occur by the Government. A day filled with full of superiority.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: Purple Colour.
Ashwini Star: Advantage will occur.
Bharani Star: Tribulations will reduce.
Kaarthigai Star: Gain will occur.
மேஷம் ராசி:
திறமைகளை வெளிப்படுத்த சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்.
அஸ்வினி: அனுகூலம் ஏற்படும்.
பரணி: இன்னல்கள் குறையும்.
கார்த்திகை: ஆதாயம் உண்டாகும்.
Rishabam Rasi:
Interest will improve in literature work. Give up and perform with relations. Superiority will occur by native properties. Intimacy will increase among couples. You will be knowing some techniques in trade actions. Ripples pertaining to work will occur. Get the co-operation of people, those who are in higher responsibilities. A day full of honesty will be exposing.
Lucky No. 5
Lucky Direction: North.
Lucky Colour: Ash Colour.
Kaarthigai Star: Interest will improve.
Rohini Star: Intimacy will increase.
Mirugasheerisham Star: Get co-operation.
ரிஷபம் ராசி:
இலக்கிய பணிகளில் ஆர்வம் மேம்படும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் மேன்மை உண்டாகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தக செயல்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். பணி நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நேர்மை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.
கார்த்திகை: ஆர்வம் மேம்படும்.
ரோஹிணி: நெருக்கம் அதிகரிக்கும்.
ம்ருகஷீரிஷம்: ஒத்துழைப்பு கிடைக்கும்.
Midhunam Rasi:
Planned work will end. Adjust and move with mother side relations. Friends' co-operation will improve. New work/job related efforts will get hand in hand. Trading connections will increase. Existing disinterest in education will reduce. Satisfied environments will be in the working place. confusion will occur by oldest thinking. A day full of thinking will be improving.
Lucky No. 6
Lucky Direction: East.
Lucky Colour: White Colour.
Mirugaseerisham Star: Adjust and move.
Thiruvaathirai Star: Efforts will get hand in hand.
Punarpoosam Star: Satisfaction will occur.
மிதுனம் ராசி:
திட்டமிட்ட பணிகள் முடிவு பெறும். தாய் வழி உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வியாபார தொடர்புகள் அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பணிபுரியும் இடத்தில் திருப்தியான சூழல் அமையும். பழமையான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்.
ம்ருகஷீரிஷம்: அனுசரித்துச் செல்லவும்.
திருவாதிரை: முயற்சிகள் கைகூடும்.
புனர்பூசம்: திருப்தி உண்டாகும்.
Kadagam Rasi:
You will be performing with excitement in any of the actions. You will be fulfilling the needs of those who are together with you. Advantage will occur through mother side relations. Small trade related efforts will improve. Trading work will take place moderately. Experience will expose inactions. New search will occur at mental level. A day filled with full of advantage.
Lucky No.3
Lucky direction: Southwest.
Lucky Colour: Dark Yellow Colour.
Punarpoosam Star: Excitement will be born.
Poosam Star: Efforts will improve.
Aayilyam Star: Search will occur.
கடகம் ராசி:
எந்த ஒரு செயலிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தாய் வழி உறவுகள் மூலம் அனுகூலம் ஏற்படும். சிறு வணிகம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். வியாபாரப் பணிகள் மத்திமமாக நடைபெறும். செயல்களில் அனுபவம் வெளிப்படும். மனதளவில் புதிய தேடல் உண்டாகும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: அடர்மஞ்சள் நிறம்.
புனர்பூசம்: உற்சாகம் பிறக்கும்.
பூசம்: முயற்சிகள் மேம்படும்.
ஆயில்யம்: தேடல் உண்டாகும்.
Simmam Rasi:
You will be performing with excitement in anything. Advantage will occur in the ways of children. gold and ornaments additions will occur. Long day's problems will reduce. Trading crisis will remove. Get co-operation in relations' way. Some changes will be seen in habits. Get favorable opportunities in official duties. A day filled with full of work.
Lucky No. 5
Lucky Direction: North.
Lucky Colour: Gold Colour.
Magam Star: Advantage will occur.
Pooram Star: Crises will remove.
Uththiram Star: Get opportunities.
சிம்மம் ராசி:
எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குழந்தைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். நீண்ட நாள் பிரச்சினைகள் குறையும். வியாபார நெருக்கடிகள் விலகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் காணப்படும். உத்தியோகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உழைப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
மகம்: அனுகூலம் உண்டாகும்.
பூரம்: நெருக்கடிகள் விலகும்.
உத்திரம்: வாய்ப்புகள் கிடைக்கும்.
Kanni Rasi:
Good/auspicious activity thoughts will fulfill. Changes will be seen in physical appearance/glossy. Ripples and experience will occur in fulfilling some work you thought. Disinterest will expose in studies. You will be making some decisions at mental level. Avoid the sharing of family matters. Care is needed in future investments. A day full of tests will be disappearing.
Lucky No. 2
Lucky Direction: South
Lucky Colour: White Colour.
Uththiram Star: Changes will be born.
Hastham Star: Dis-interest will expose.
Chiththirai Star: Care is needed.
கன்னி ராசி:
சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். தோற்றப் பொலிவில் மாற்றங்கள் காணப்படும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். படிப்பில் ஆர்வமின்மை வெளிப்படும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும். எதிர்கால முதலீடுகளில் கவனம் வேண்டும். சோதனை மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை நிறம்.
உத்திரம்: மாற்றங்கள் பிறக்கும்.
ஹஸ்தம்: ஆர்வமின்மை வெளிப்படும்.
சித்திரை: கவனம் வேண்டும்.
Thulaam Rasi:
Adjust and move in the family. Loan problems will reduce. Care is needed in the body's physical health conditions. Interest will occur in luxurious items. Gain will occur in trading through kindness speeches. Indirect protests will occur and go away. Get new experiences by sudden travelling. A day filled with full of victory.
Lucky No. 1
Lucky Direction: Northeast.
Lucky Colour: Red Colour.
Chiththirai Star: problems will reduce.
Swaathi Star: Interest will occur.
Visaagam Star: Get experience.
துலாம் ராசி:
குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். கடன் பிரச்சினைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான பொருட்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்களால் ஆதாயம் ஏற்படும். மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.
சித்திரை: பிரச்சினைகள் குறையும்.
ஸ்வாதி: ஆர்வம் உண்டாகும்.
விசாகம்: அனுபவம் கிடைக்கும்.
Viruchchigam Rasi:
You will get to understand the thoughts of children. Gain will occur in Government activity. A transformative environment will occur by new persons. Clarities will be born at mental level. Values/respects will improve in social work. Profit will improve in trading. You will be procuring different electronic items. A day filled with full of competitions.
Lucky No. 2
Lucky Direction: Southwest.
Lucky Colour: Light Green Colour.
Visaagam Star: Gain will occur.
Anusham Star: Clarities will be born.
Kettai Star: Profit will improve.
விருச்சிகம் ராசி:
குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். அரசு காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய நபர்களால் மாற்றமான சூழல் ஏற்படும். மனதளவில் தெளிவுகள் பிறக்கும். சமூகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். வியாபாரத்தில் இலாபம் மேம்படும். வித்தியாசமான மின்னணு பொருட்களை வாங்குவீர்கள். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை நிறம்.
விசாகம்: ஆதாயம் உண்டாகும்.
அனுஷம்: தெளிவுகள் பிறக்கும்.
கேட்டை: இலாபம் மேம்படும்.
Thanusu Rasi:
Co-operation will occur to those who are in public/common work. Changes will occur in learning power. Speed will increase in actions. Relations will be supportive. Get help for loan problems. You will be rectifying the native properties. Interest will occur in spiritual work. Get new positions/posts in the working place. A day filled with full of assurance.
Lucky No. 5
Lucky Direction: North.
Lucky Colour: Light Blue Colour.
Moolam Star: Co-operation will occur.
Pooraadam Star: Get support.
Uththiraadam Star: Get posts/positions.
தனுசு ராசி:
பொதுப் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு ஏற்படும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். செயல்களில் வேகம் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகளுக்கு உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களைச் சீரமைப்பீர்கள். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் புதிய பதவிகள் கிடைக்கும். உறுதி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளநீல நிறம்.
மூலம்: ஒத்துழைப்பு ஏற்படும்.
பூராடம்: ஆதரவு கிடைக்கும்.
உத்திராடம்: பதவிகள் கிடைக்கும்.
Maharam Rasi:
You will be involving with interest in holy work. Improvement will occur in research education. Adjust and move with close ones. Responsibilities will improve in official duties. Unexpected some transfers/relocation may happen. Existing differences between the husband and wife will go away. Get recognition towards work. A day filled with full of rest.
Lucky No. 2
Lucky Direction: South.
Lucky Colour: Blue Colour.
Uththiraadam Star: Improvement will occur.
Thiruvonam Star: Responsibilities will improve.
Avittam Star: Get recognition.
மகரம் ராசி:
திருப்பணி விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். ஆராய்ச்சி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாராத சில இடமாற்றம் நேரிடலாம். கணவன், மனைவிக்குள் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்
உத்திராடம்: முன்னேற்றம் உண்டாகும்.
திருவோணம்: பொறுப்புகள் மேம்படும்.
அவிட்டம்: அங்கீகாரம் கிடைக்கும்.
Kumbam Rasi:
What you thought is one and what is happening will be different one. Crisis will occur by unexpected some expenses. Avoiding transparent speeches will be good. Indirect tribulations will occur and go away in work. Make decisions in trading after receiving suggestions. Avoid document less travelling. Perform with patience in anything. A da full of care/attention is needed.
Lucky No. 6
Lucky Direction: East.
Lucky Colour: Green Colour.
Avittam Star: Crisis will occur.
Sadhayam Star: Tribulations will go away.
Poorattaadhi Star: Perform with patience.
கும்பம் ராசி:
நினைத்து ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடி ஏற்படும். வெளிப்படையான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. பணியில் மறைமுகமான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். ஆவணம் இல்லாத பயணத்தை தவிர்க்கவும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
அவிட்டம்: நெருக்கடி ஏற்படும்.
சதயம்: இன்னல்கள் நீங்கும்.
பூரட்டாதி: பொறுமையுடன் செயல்படவும்.
Meenam Rasi:
Values/respects will occur in the way of life partners. A progressive environment will be in trading. You will be making clear decisions for problems. Favorable environment will occur in case matters. Responsibilities will increase in the job. You will be performing with new self-confidence at mental level. Influence will rise in social work. A day full of friendship will be improving.
Lucky No. 1
Lucky Direction: North.
Lucky Colour: Red Colour.
Poorattaadhi Star: Values/respects will occur.
Uththirattaadhi Star: Cases will be favorable.
Revathi Star: Influence will rise.
மீனம் ராசி:
துணைவர் வழியில் மதிப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். பிரச்சினைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு உயரும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிகப்பு நிறம்.
பூரட்டாதி: மதிப்புகள் உண்டாகும்.
உத்திரட்டாதி: வழக்குகள் சாதகமாகும்.
ரேவதி: செல்வாக்கு உயரும்.
0 comments:
Post a Comment