Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 4 November 2024 Monday
Aippasi 18
Sun Rising Time: 06.04 am.
Today Star: Anusham up to 07.57 am then Kettai.
Today's Thithi: Tritiyai up to 10.11 pm then Chadurththi.
Today's Yogam: Marana Yogam up to 06.03 am then Sidhdha Yogam.
Auspicious Time: 06.15 am to 07.15 am and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 07.30 am to 09.00 am.
Yemagandam: 10.30 am to 12.00 Noon.
Kuligai Kalam: 01.30 pm to 03.00 pm.
Soolam: East.
Parigaram: Curd (Thayir)
Today Chandraashtama Star: Ashwini up to 07.57 am then Bharani.
Today's Yogam: Marana Yogam up to 06.03 am then Sidhdha Yogam.
Auspicious Time: 06.15 am to 07.15 am and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 07.30 am to 09.00 am.
Yemagandam: 10.30 am to 12.00 Noon.
Kuligai Kalam: 01.30 pm to 03.00 pm.
Soolam: East.
Parigaram: Curd (Thayir)
Today Chandraashtama Star: Ashwini up to 07.57 am then Bharani.
Mesham Rasi:
Children's will be performing stubbornly. Adjust and move the customers. Improvement will occur to those who are in insurance related fields. Without getting emotional, perform with patiently. Some differences of opinions will occur and go away in the way of your spouse. Ripples will occur through close ones. A day full of prudence is needed.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: Light Blue.
Ashwini Star: Adjust and move.
Bharani Star: Perform with patience.
Kaarthigai Star: Ripples will occur.
மேஷம் ராசி:
குழந்தைகள் பிடிவாதமாக செயல்படுவார்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்லவும். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக செயல்படவும். வாழ்க்கைத் துணை வழியில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீல நிறம்.
அஸ்வினி: அனுசரித்துச் செல்லவும்.
பரணி: பொறுமையுடன் செயல்படவும்
கார்த்திகை: அலைச்சல் ஏற்படும்.
Lucky Direction: North.
Lucky Colour: Blue.
Kaarthigai Star: A supportive day.
Rohini Star: Get the results.
Mirugasheerisham Star: Influences will increase.
ரிஷபம் ராசி:
பிரபலமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவன், மனைவிக்கிடையே மன வருத்தங்கள் நீங்கும். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வர்த்தகச் செயல்களில் புதிய அனுபவம் கிடைக்கும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்.
கார்த்திகை: ஆதரவான நாள்.
ரோகிணி: முடிவுகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம்: செல்வாக்குகள் அதிகரிக்கும்.
Midhunam Rasi:
Loan problems will come under control. Superiority will occur in agriculture work. You will be setting new types of goals/targets. Relations will be supportive. Get higher responsibilities in official duties. Existing dragging conditions in trading will disappear. A day filled with full of affection.
Lucky No. 1
Lucky Direction: West.
Lucky Colour: Rose Colour.
Mirugaseerisham Star: Superiority will occur.
Thiruvaathirai Star: A supportive day..
Punarpoosam Star: Dragging will disappear.
மிதுனம் ராசி:
கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகப் பணிகளில் உயர் பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறியான நிலைகள் மறையும். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்.
மிருகசீரிஷம்: மேன்மை உண்டாகும்.
திருவாதிரை: ஆதரவான நாள்.
புனர்பூசம்: இழுபறிகள் மறையும்.
Lucky direction: southeast.
Lucky Colour: Sandal Colour.
Punarpoosam Star: Get gain.
Poosam Star: Arguments will disappear.
Aayilyam Star: Responsibilities will reduce.
கடகம் ராசி:
ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். மறைமுகமான திறமைகளால் ஆதாயம் கிடைக்கும்.எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடத்தில் சிறு விவாதங்கள் தோன்றி மறையும். அக்கம் - பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். நயமான பேச்சுக்கள் நன்மையை ஏற்படுத்தும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் குறையும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்.
புனர்பூசம்: ஆதாயம் கிடைக்கும்.
பூசம்: வாதங்கள் மறையும்.
ஆயில்யம்: பொறுப்புகள் குறையும்.
Simmam Rasi:
Support will improve through uncle side relations. Improvement will occur in the body's physical health conditions. Vehicle procuring related thoughts will improve. Interest will occur in costly items. Profit will improve in livestock related work. patience is needed in speeches. Advantageous situations will occur in trading. A day filled with full of advantages.
Lucky No. 8
Lucky Direction: West.
Lucky Colour: Sandal Colour.
Magam Star: Supports will improve.
Pooram Star: Interest will occur.
Uththiram Star: An advantageous day.
சிம்மம் ராசி:
மாமன் வழி உறவுகளால் ஆதரவு மேம்படும். உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படும். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். வியாபாரத்தில் அனுகூலமான சூழ்நிலை ஏற்படும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்.
மகம்: ஆதரவுகள் மேம்படும்.
பூரம்: ஆர்வம் ஏற்படும்.
உத்திரம்: அனுகூலமான நாள்.
Kanni Rasi:
Think and perform in new efforts. Activity advantage will occur by brothers. Family peoples' co-operation will improve. You will be fulfilling the wishes of close ones and will be happy. You will be converting the plans into the form of action. You will be making sudden decisions for problems. Siblings will be performing supportively. A day filled with full of good.
Lucky No. 4
Lucky Direction: North.
Lucky Colour: Sandal Colour.
Uththiram Star: Think and perform.
Hastham Star: Co-operation will improve.
Chiththirai Star: A supportive day.
கன்னி ராசி:
புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். சகோதரர்களால் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். நெருக்கமானவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். திட்டங்களை செயல்வடிவில் மாற்றுவீர்கள். பிரச்சினைகளுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்.
உத்திரம்: சிந்தித்துச் செயல்படவும்.
ஹஸ்தம்: ஒத்துழைப்பு மேம்படும்.
சித்திரை: ஆதரவான நாள்.
Thulaam Rasi:
Get supportive benefits by mother side relations. Trading related travelling will get hand in hand. Get value/respect towards opinions. Perform with patience with the people, those who are in the neighbourhood. You will be rejoicing in mind by participating with family members in good/auspicious activities. Opportunities will occur for fulfilling the promises. A day filled with full of pride.
Lucky No. 6
Lucky Direction: Southwest.
Lucky Colour: Light Blue.
Chiththirai Star: A supportive day.
Swaathi Star: Get values/respects.
Visaagam Star: Opportunities will be.
துலாம் ராசி:
தாய்வழி உறவுகளால் ஆதரவான பலன்கள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். கருத்துகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். அக்கம் - பக்கம் இருப்பவரிடம் பொறுமையுடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களுடன் சுப காரியங்களில் கலந்து கொண்டு மனமகிழ்வீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீல நிறம்.
சித்திரை: ஆதரவான நாள்.
ஸ்வாதி: மதிப்புகள் கிடைக்கும்.
விசாகம்: வாய்ப்புகள் அமையும்.
Viruchchigam Rasi:
Understanding will increase between the husband and wife. Occurred tribulations by workers will reduce. Small, small changes will occur in appearances. Existing crisis in income will reduce. Some clarities will be born in the course of thinking through travelling. Get different experience in the job. A day filled with full of income.
Lucky No. 4
Lucky Direction: North.
Lucky Colour: Sky Blue Colour.
Visaagam Star: Tribulations will disappear.
Anusham Star: Crisis will reduce.
Kettai Star: Get experience.
விருச்சிகம் ராசி:
கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். தோற்றங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். பயணங்களின் மூலம் சிந்தனைப் போக்கில் சில தெளிவுகள் பிறக்கும். உத்தியோகத்தில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஆகாயநீல நிறம்.
விசாகம்: இன்னல்கள் மறையும்.
அனுஷம்: நெருக்கடிகள் குறையும்.
கேட்டை: அனுபவம் கிடைக்கும்.
Thanusu Rasi:
Unexpected some crisis will occur and go away. Independence characteristics will increase in performances. Gain will occur through other language speaking peoples. Understanding will occur about the people, those who are together with you. Adjust and move with the people, those who are in higher responsibilities. Friends meeting will create new changes to mind. Outstation travelling will get hand in hand. A day full of anger will be disappearing.
Lucky No. 6
Lucky Direction: Southwest.
Lucky Colour: Green Colour.
Moolam Star: Crisis will go away.
Pooraadam Star: Understandings will occur.
Uththiraadam Star: Travelling will get hand in hand.
தனுசு ராசி:
எதிர்பாராத சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை அதிகரிக்கும். பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். வெளியூர் பயணங்கள் கைகூடும். சினம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
Maharam Rasi:
Activities thought in mind will end smoothly. Care is needed in the physical health conditions of the mother. Favorable situations will occur in education for students. You will know and will be fulfilling the wishes of close ones. You will even do and complete the challenging work. Get opportunities for exposing personal talents. Get unexpected some help. A day full of thinking will be improving.
Lucky No. 7
Lucky Direction: South.
Lucky Colour: Ash Colour.
Uththiraadam Star: Care is needed.
Thiruvonam Star: Will be fulfilling the wishes.
Avittam Star: Get help.
மகரம் ராசி:
மனதில் நினைத்த காரியங்கள் சுமூகமாக முடியும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சவாலான பணிகளையும் செய்து முடிப்பீர்கள். தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.
உத்திராடம்: கவனம் வேண்டும்.
திருவோணம்: விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
அவிட்டம்: உதவிகள் கிடைக்கும்.
Kumbam Rasi:
Happiness will occur by relations. Seniors/elders suggestions will create new change. You will get to understand the new types of subtleties. You will be winning the protests in your job. Get co-operation and support in social works. Advantage will occur by the Government. Favorable environment will occur in trading. A day filled with full of gentleness.
Lucky No. 4
Lucky Direction: North.
Lucky Colour: Light Blue.
Avittam Star: Change will be born.
Sadhayam Star: A victorious day.
Poorattaadhi Star: A favorable day.
கும்பம் ராசி:
உறவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். புதுவிதமான சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். சமூகப் பணிகளில் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான சூழல் ஏற்படும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீல நிறம்.
அவிட்டம்: மாற்றம் பிறக்கும்.
சதயம்: வெற்றிகரமான நாள்.
பூரட்டாதி: சாதகமான நாள்.
Meenam Rasi:
Opportunities will occur for few to undertake holy place work. New experience will occur along with ripples occurring in outside circle work. Get favorable results in research fields. You will be participating in good/auspicious events of relations. Happiest moments will occur in the way of your spouse. Transformative environments will occur through unexpected some opportunities. A day filled with full of peace.
Lucky No. 5
Lucky Direction: Northeast.
Lucky Colour: Blue Colour.
Poorattaadhi Star: Opportunities will be.
Uththirattaadhi Star: Get results.
Revathi Star: A transformative day.
மீனம் ராசி:
திருத்தல பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். வெளிவட்டார பணிகளில் அலைச்சல் ஏற்படுவதுடன் புதிய அனுபவம் உண்டாகும். ஆராய்ச்சி துறைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உறவுகளின் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். துணைவர் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். எதிர்பாராத சில வாய்ப்புகள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்.
பூரட்டாதி: வாய்ப்புகள் அமையும்.
உத்திரட்டாதி: முடிவுகள் கிடைக்கும்.
ரேவதி: மாற்றமான நாள்.
0 comments:
Post a Comment