Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 11 December 2024 Wednesday
Kaarthigai 26
(All times indicated are of Indian Standard Times)
TODAY'S PANCHANGAM DETAILS
Sun Rising Time: 06.19 am.
Today Star: Revathi up to 09.57 am then Ashwini.
Today's Thithi: Dashami up to 01.03 am then Ekaadashi up to 10.54 pm then Dwadashi.
Today's Yogam: Sidhdha Yogam up to 06.18 am then Marana Yogam.
Auspicious Time: 10.45 am to 11.45 am and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 12.00 Noon to 01.30 pm.
Yemagandam: 07.30 am to 09.00 am.
Kuligai Kalam: 10.30 am to 12.00 Noon.
Soolam: North.
Parigaram: Milk (Milk)
Today Chandraashtama Star: Pooram up to 09.57 am then Uththiram.
DAILY RASI PALAN IN ENGLISH.
Mesham Rasi:
You will get to understand the thoughts of siblings. Thinking about new technical tools/instruments will increase. Experience will occur in trading related travelling. Get the co-operations of father side relations. House change related thinking will improve. You will be handling situations through transformative approaches. Prudence is needed in the decisions related to good/auspicious activities. A day filled with full of encouragement.
Lucky No. 6
Lucky Direction: South.
Lucky Colour: White Colour.
Ashwini Star: Thinking will increase.
Bharani Star: Get co-operations.
Kaarthigai Star: Prudence is needed.
Rishabam Rasi:
You will be happy by procuring the favorite items liked by your mind. Adjust and move the people in the house. Improvement will occur in good/auspicious activity efforts. Trading related outstation travelling will get hand in hand. You will go outstation travelling with friends and will be coming back. You will be setting the strategies in different method for new efforts. You will be gaining in internet related work. A day filled with full ff peace.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: Light Yellow Colour.
Kaarthigai Star: Adjust and move.
Rohini Star: Travel will get hand in hand.
Mirugasheerisham Star: Gain will occur.
Midhunam Rasi:
Get the expected opportunities in official duties. A favorable environment will occur for students. You will be participating in the events of the relations house. Clear results/decisions will be born in property problems. Activity thought in mind will fulfill through business related travel. Improvement will occur in social work. A day filled with full of rest.
Lucky No. 4
Lucky Direction: North.
Lucky Colour: Ash Colour.
Mirugaseerisham Star: Get opportunities.
Thiruvaathirai Star: Results/decisions will be born.
Punarpoosam Star: Improvement will occur.
Kadagam Rasi:
Differences of opinions will rise with relations and disappear. Some works that were supposed to end easily will end after being delayed. Ripples will occur by native properties. You will rectify the house and vehicle. New types of thinking will form in mind. Crisis will reduce through performing economically. Favorable situations will be in official duties. A day filled with full of piety/devotion.
Lucky No. 9
Lucky direction: Northeast.
Lucky Colour: Red Colour.
Punarpoosam Star: Differences will disappear.
Poosam Star: Ripples will occur.
Aayilyam Star: Favour will occur,
Simmam Rasi:
Self-confidence will increase in your mind. New types of changes will occur for education learning students. You will do and complete some activities through the support of close ones. Throat related pains will step by step reduce. You will set new action plans and the thoughts for converting into the form of an action will improve. Small, small changes will form in habits. A day filled with full of money.
Lucky No. 7
Lucky Direction: South.
Lucky Colour: Brown Colour.
Magam Star: Self-confidence will increase.
Pooram Star: Get Support.
Uththiram Star: Changes will be born.
Kanni Rasi:
An up and down environment will occur in money income. Different experiences will occur by new persons'. Teeth related problems now and then will occur and go away. Adjust and move with family members. Reduced the useless speeches. Care is needed in costly items. Think and perform while giving promises. A day filled with full of competitions.
Lucky No. 3
Lucky Direction: southwest.
Lucky Colour: Orange Colour
Uththiram Star: Experience will occur.
Hastham Star: Adjust and move.
Chiththirai Star: Think and perform.
Thulaam Rasi:
A favorable situation will occur for students. According to talents. hikes will occur. Loan related problems will reduce. Colleagues/co-workers co-operations will improve. Missed/lost some opportunities will occur again. You will get fulfill your needs. Favorable environment will occur in trading work. A day full of tiredness will be disappearing.
Lucky No. 5
Lucky Direction: North.
Lucky Colour: Pink Colour.
Chiththirai Star: Hikes will occur.
Swaathi Star: Co-operations will improve.
Visaagam Star: Favour will occur.
Viruchchigam Rasi:
Get the happiest news pertaining to work. Existing dragging's in good/auspicious activities will remove. Investments will increase in trading. Understandings will occur about close ones. Gain will occur through travelling. Get the opportunities for exposing talents. Think and perform in trading work. A day full of patience is needed.
Lucky No. 7
Lucky Direction: South.
Lucky Colour: Pink Colour.
Visaagam Star: Dragging will remove.
Anusham Star: Understanding will occur.
Kettai Star: Think and perform.
Thanusu Rasi:
Small delays will arise and disappear in trading work. You will be fulfilling the personal desires and wishes. Relations will be supportive. Relations will be supportive. Understanding will occur about hidden powers. Ripples will improve in Government actions. Changes will occur in thinking trends. Give up and move with higher officials. A day filled with full of good deed.
Lucky No. 3
Lucky Direction: West.
Lucky Colour: Blue Colour.
Moolam Star: Delays will disappear.
Pooraadam Star: Understanding will occur.
Uththiraadam Star: Give up and move.
Maharam Rasi:
Experiences and advantages will form in travelling. You will do and complete the dragging work. Profit will occur in plot related work. Get unexpected some help. Benefits will occur towards doing efforts. Avoiding the argumental (Vidhandavatha) thinking will be good. Co-operations and gain will occur in the way of friends. A day full of humility is needed.
Lucky No. 6
Lucky Direction: Southeast.
Lucky Colour: White Colour.
Uththiraadam Star: Advantage will occur.
Thiruvonam Star: Get help.
Avittam Star: Gain will occur.
Kumbam Rasi:
Good/auspicious activity efforts will get hand in hand. Outstation related travel opportunities will get hand in hand. Get father side co-operations. People in the neighbourhood will be supportive. Loan related problems will come under control. Get the expected some help. Superiority will occur in writing related work. A day full of interest will improve.
Lucky No. 4
Lucky Direction: West.
Lucky Colour: Gold Colour.
Avittam Star: Efforts will get hand in hand.
Sadhayam Star: Support will occur.
Poorattaadhi Star: Superiority will occur.
Meenam Rasi:
You will get to fulfill your expectations through different approaches. Happiness will occur in the family. Gold and material addition will occur. Avoid the arguments (Vidhandavatha) with people in the neighbourhood. Experienced people's suggestions will create an improvement. Good changes will occur in the actions of children. A day full of talents will expose.
Lucky No. 5
Lucky Direction: North.
Lucky Colour: Light Green Colour.
Poorattaadhi Star: Expectations will fulfill.
Uththirattaadhi Star: Avoid arguments.
Revathi Star: Changes will occur.
DAILY RASI PALAN IN TAMIL
மேஷம் ராசி:
உடன் பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய தொழில்நுட்பக் கருவிகள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்களில் அனுபவம் ஏற்படும். தந்தை வழி உறவினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மாற்றமான அணுகுமுறைகள் மூலம் சூழ்நிலைகளை கையாளுவீர்கள். சுபகாரியம் தொடர்பான முடிவுகளில் விவேகம் வேண்டும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்.
அஸ்வினி: சிந்தனைகள் அதிகரிக்கும்.
பரணி: ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
கார்த்திகை: விவேகம் வேண்டும்.
ரிஷபம் ராசி:
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்லவும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணம் கைகூடும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். புதிய முயற்சிகளுக்கு மாறுபட்ட முறையில் வியூகங்களை அமைப்பீர்கள். இணையம் தொடர்பான பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள் நிறம்.
கார்த்திகை: அனுசரித்துச் செல்லவும்.
ரோஹிணி: பயணம் கைகூடும்.
ம்ருகஷீரிஷம்: ஆதாயம் உண்டாகும்.
மிதுனம் ராசி:
உத்தியோகப் பணியில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சொத்துப் பிரச்சினைகளில் தெளிவான முடிவுகள் கிடைக்கும். தொழில் சார்ந்த பயணம் மூலம் மனதில் நினைத்த காரியம் ஈடேறும். சமூகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.
ம்ருகஷீரிஷம்: வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவாதிரை: முடிவுகள் பிறக்கும்.
புனர்பூசம்: முன்னேற்றம் உண்டாகும்.
கடகம் ராசி:
உறவுகள் இடத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எளிதில் முடிய வேண்டிய வேலைகள் தாமதமாகி முடியும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். வீடு, வாகனத்தை சரி செய்வீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் நெருக்கடிகள் குறையும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.
புனர்பூசம்: வேறுபாடுகள் மறையும்.
பூசம்: அலைச்சல் உண்டாகும்.
ஆயில்யம்: சாதகம் உண்டாகும்.
சிம்மம் ராசி:
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புது விதமான மாற்றங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களின் ஆதரவுகள் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். தொண்டை தொடர்பான வலிகள் படிப்படியாக குறையும். புதிய செயல் திட்டங்களை அமைத்து அதை செயல் வடிவில் மாற்றுவதற்கான எண்ணங்கள் மேம்படும். பழக்க வழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உருவாகும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்.
மகம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பூரம்: ஆதரவுகள் கிடைக்கும்.
உத்திரம்: மாற்றங்கள் பிறக்கும்.
கன்னி ராசி:
தன வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். புதிய நபர்களால் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். பற்கள் தொடர்பான பிரச்சினைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்.
உத்திரம்: அனுபவம் ஏற்படும்.
ஹஸ்தம்: அனுசரித்துச் செல்லவும்.
சித்திரை: சிந்தித்து செயல்படவும்.
துலாம் ராசி:
மாணவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். திறமைக்கேற்ப உயர்வு உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். தவறிப் போன சில வாய்ப்புகள் மீண்டும் ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். அசதி மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு.
சித்திரை: உயர்வு ஏற்படும்.
ஸ்வாதி: ஒத்துழைப்புகள் மேம்படும்.
விசாகம்: சாதகம் உண்டாகும்.
விருச்சிகம் ராசி:
பணி நிமித்தமான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் விலகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல்கள் உண்டாகும். பயணங்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வர்த்தகப் பணிகளில் சிந்தித்து செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.
விசாகம்: இழுபறிகள் விலகும்.
அனுஷம்: புரிதல்கள் உண்டாகும்.
கேட்டை: சிந்தித்து செயல்படவும்.
தனுசு ராசி:
வியாபாரப் பணிகளில் சிறு தாமதங்கள் தோன்றி மறையும். தனிப்பட்ட ஆசைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறை சக்திகளை பற்றிய புரிதல் உண்டாகும். அரசு செயல்களில் அலைச்சல்கள் மேம்படும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். நற்செயல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்.
மூலம்: தாமதங்கள் குறையும்.
பூராடம்: புரிதல் உண்டாகும்.
உத்திராடம்: விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
மகரம் ராசி:
பயணங்களில் அனுபவமும் அனுகூலமும் உருவாகும். இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். மனை சார்ந்த பணிகளில் லாபம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். செய்கின்ற முயற்சிக்கு உண்டான பலன்கள் ஏற்படும். விதண்டாவாத சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பும் ஆதாயமும் ஏற்படும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்.
உத்திராடம்: அனுகூலம் உண்டாகும்.
திருவோணம்: உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம்: ஆதாயம் ஏற்படும்.
கும்பம் ராசி:
சுபகாரிய முயற்சிகள் கைகூடும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். தந்தை வழி ஒத்துழைப்புகள் கிடைக்கும். அக்கம், பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் சார்ந்த பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எழுத்து தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். ஆர்வம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
அவிட்டம்: முயற்சிகள் கைகூடும்.
சதயம்: ஆதரவு உண்டாகும்.
பூரட்டாதி: மேன்மை ஏற்படும்.
மீனம் ராசி:
வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பொன், பொருட்சேர்க்கை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் விதண்டாவாதங்களைத் தவிர்க்கவும். அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகள் நல்ல ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். குழந்தைகளின் செயல்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை நிறம்.
பூரட்டாதி: எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
உத்திரட்டாதி: வாதங்களைத் தவிர்க்கவும்.
ரேவதி: மாற்றங்கள் ஏற்படும்.
DAILY RASI PALAN IN MALAY
DAILY RASI PALAN IN SINHALA
0 comments:
Post a Comment