Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 14 December 2024 Saturday
Kaarthigai 29
(All times indicated are of Indian Standard Times)TODAY'S PANCHANGAM DETAILS
Sun Rising Time: 06.21 am.
Today Star: Kaarthigai up to 04.56 am then Rohini.
Today's Thithi: Chadurththashi up to 04.16 pm then Pournami.
Today's Yogam: Sidhdha Yogam up to 05.25 am then Marana Yogam up to 06.20 am then Amirdha Yogam.
Auspicious Time: 07.45 am to 08.45 am and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 09.00 am to 10.30 am.
Yemagandam: 01.30 pm to 03.00 pm.
Kuligai Kalam: 06.00 am to 07.30 am.
Soolam: East.
Parigaram: Curd (Thayir)
Today Chandraashtama Star: Chiththirai up to 04.56 am then Swaathi.
DAILY RASI PALAN IN ENGLISH
Mesham Rasi:
You will get to understand the strengths and weaknesses. Sobriety performances will improve the confidence in you. Environments will occur for going to holy places and coming back. Case related ripples will occur. Get unexpected cash inflow. Get profit in house, land/plot sales. Reputations will occur by tactful speeches. A day full of problems will be disappearing.
Lucky No. 3
Lucky Direction: Southwest.
Lucky Colour: Light Yellow colour.
Ashwini Star: Confidence will improve.
Bharani Star: Ripples will occur.
Kaarthigai Star: Reputations will occur.
Rishabam Rasi:
Small, small conflicts of opinions will occur with life partners and go away. Changes will occur in the course of thinking. Care is needed while speaking with friends. Changes will occur in traits. Get the introduction of diversified peoples. New experiences will form through outstation travelling. A day full of piety/devotion will be improving.
Lucky No. 5
Lucky Direction: Northeast.
Lucky Colour: Light Blue Colour.
Kaarthigai Star: Conflicts will go away.
Rohini Star: Changes will occur.
Mirugasheerisham Star: Get experiences.
Midhunam Rasi:
Happiest situations will be by old memories. Influences will improve by honorary positions. Existing delays in Government related work will reduce. Get co-operations in parents' ways. Get new experiences in travel related work. Clarities will occur for long day's problems. Trade related investments will improve. A day full of protests will be removing.
Lucky No. 9
Lucky Direction: North.
Lucky Colour: Pink Colour.
Mirugaseerisham Star: Influences will improve.
Thiruvaathirai Star: Get co-operations.
Punarpoosam Star: Investments will improve.
Kadagam Rasi:
Get the expected results in case matters. Savings related thinking will improve. Changes will occur in the expected some activities from friends. Perform after receiving suggestions in new efforts. Get the dragging money income. Famous people's introductions will occur. A day filled with full of victory.
Lucky No. 3
Lucky direction: Southwest.
Lucky Colour: Yellow Colour.
Punarpoosam Star: Get results.
Poosam Star: Change will occur.
Aayilyam Star: Introductions will occur.
Simmam Rasi:
Profitable environment will occur in outstation travelling. Global activities will create change in mind. New contracts in trading will be favorable. Higher education related thinking will improve. Understanding will occur between the husbands and wives. Understanding about the people, those who are together with you will occur. According to situations in work, adjust and move. A day full of wishes will be fulfilling.
Lucky No. 1
Lucky Direction: East.
Lucky Colour: Light Blue Colour.
Magam Star: Profit will occur.
Pooram Star: Contracts will be favorable.
Uththiram Star: Adjust and move.
Kanni Rasi:
Patience is needed in future related efforts. Superiority will occur in agriculture related fields. Profitable situations will occur in trading work. You will be happy by procuring the items required for home. Value and respect will increase in outside circles. You will get to receive the recognitions towards talents. A day filled with full of success.
Lucky No. 2
Lucky Direction: South.
Lucky Colour: Sandal Colour.
Uththiram Star: Patience is needed.
Hastham Star: Profit will occur.
Chiththirai Star: Get recognitions.
Thulaam Rasi:
Prudence is needed in pointing outing the mistakes of others. You will be rectifying the vehicle repairs. Without emotional speed, perform with patience. Being within limits with higher officials will be good. Know the characteristics of actions and perform. Ripples will occur in case related matters. A day full of prudence is needed.
Lucky No. 5
Lucky Direction: West.
Lucky Colour: Pink Colour.
Chiththirai Star: Prudence is needed.
Swaathi Star: Perform with patience.
Visaagam Star: Ripples will occur.
Viruchchigam Rasi:
Get profit by native properties. Long day's problems will reduce. Elevated situations will occur in official duties. You will be performing actively in anything. You will be fulfilling the wishes of children. Experiences will increase by outstation travelling. As expected, some help will be favorable. A day full of clarity will be born.
Lucky No. 1
Lucky Direction: East.
Lucky Colour: Red Colour.
Visaagam Star: Problems will reduce.
Anusham Star: Agility will occur.
Kettai Star: Help will be favorable.
Thanusu Rasi:
Happiness will occur by the arrival of relations. You will be making experience oriented related decisions. Loans related some clarities will occur. Profit will increase for business entrepreneurs. Existing ups and downs in money income will reduce. Thoughts towards long term investments will improve. Improvements will occur in the body's physical health conditions. A day filled with full of happiness.
Lucky No. 9
Lucky Direction: North.
Lucky Colour: Red Colour.
Moolam Star: Happiness will occur.
Pooraadam Star: Profit will occur.
Uththiraadam Star: Improvement will occur.
Maharam Rasi:
Get appreciation towards efforts. Get the happiest news in the way of children. New thinking will form in mind. Existing differences with friends will remove. Prudence performances will improve the goodwill in you. You will even be doing the hard works generally. Interests about novels will increase. A day full of delay will be disappearing.
Lucky No. 2
Lucky Direction: South.
Lucky Colour: Light Green Colour.
Uththiraadam Star: Get appreciation.
Thiruvonam Star: Differences will remove.
Avittam Star: Interest will increase.
Kumbam Rasi:
The economy related crisis will step by step reduce. Social work related thinking will increase. Body's physical health conditions related clarities will occur. Interest will occur in education work. Understanding about the family members will improve. Powers will improve in official duties. A day filled with full of pleasure/comfort.
Lucky No. 5
Lucky Direction: Northeast.
Lucky Colour: Ash Colour.
Avittam Star: Crisis will reduce.
Sadhayam Star: Clarities will occur.
Poorattaadhi Star: Powers will improve.
Meenam Rasi:
Sobriety is needed in trading work. Superiority will occur in research related fields. You will know and will be fulfilling the needs of family members. Values/respect will improve in workplace. Gain will occur in the kind of sons. You will do and complete the blocked/interrupted work. Performing with prudence in anything will be good. A day filled with full of income.
Lucky No. 1
Lucky Direction: North.
Lucky Colour: Yellow Colour.
Poorattaadhi Star: Sobriety is needed.
Uththirattaadhi Star: Values/respects will improve.
Revathi Star: Perform with prudence.
DAILY RASI PALAN IN TAMIL
மேஷம் ராசி:
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். புனித தலம் சென்று வருவதற்கான சூழல் ஏற்படும். வழக்கு சார்ந்த அலைச்சல் ஏற்படும். எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும். வீடு, மனை விற்பனையில் லாபம் கிடைக்கும். சாதுரியமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். சிக்கல் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்மஞ்சள் நிறம்.
அஸ்வினி: நம்பிக்கை மேம்படும்.
பரணி: அலைச்சல் ஏற்படும்.
கார்த்திகை: கீர்த்தி உண்டாகும்.
ரிஷபம் ராசி:
வாழ்க்கை துணைவருடன் சிறு சிறு கருத்து மோதல்கள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். நண்பர்களிடத்தில் பேசும்போது கவனம் வேண்டும். குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும் ஆதரவும் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும். பக்தி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளநீல நிறம்.
கார்த்திகை: மோதல்கள் நீங்கும்.
ரோஹிணி: மாற்றங்கள் உண்டாகும்.
ம்ருகஷீரிஷம்: அனுபவங்கள் கிடைக்கும்.
மிதுனம் ராசி:
பழைய நினைவுகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். கௌரவ பதவிகள் மூலம் செல்வாக்குகள் மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பயணம் தொடர்பான பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். எதிர்ப்பு விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.
ம்ருகஷீரிஷம்: செல்வாக்குகள் மேம்படும்.
திருவாதிரை: ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம்: முதலீடுகள் மேம்படும்.
கடகம் ராசி:
வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த சில காரியங்களில் மாற்றம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று செயல்படவும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
புனர்பூசம்: முடிவுகள் கிடைக்கும்.
பூசம்: மாற்றம் உண்டாகும்.
ஆயில்யம்: அறிமுகங்கள் ஏற்படும்.
சிம்மம் ராசி:
வெளியூர் பயணத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். உலகியல் நடவடிக்கைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். உயர் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். விருப்பம் நிறைவேறும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளநீல நிறம்.
மகம்: லாபம் உண்டாகும்.
பூரம்: ஒப்பந்தம் சாதகமாகும்.
உத்திரம்: அனுசரித்துச் செல்லவும்.
கன்னி ராசி:
எதிர்காலம் தொடர்பான முயற்சிகளில் பொறுமை வேண்டும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். வியாபாரப் பயணங்களில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திறமைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்.
உத்திரம்: பொறுமை வேண்டும்.
ஹஸ்தம்: லாபம் உண்டாகும்.
சித்திரை: அங்கீகாரங்கள் கிடைக்கும்.
துலாம் ராசி:
மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் விவேகம் வேண்டும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். உணர்ச்சி வேகம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருப்பது நல்லது. செயல்பாடுகளின் தன்மை அறிந்து செயல்படவும். வழக்கு சார்ந்த விஷயங்களில் அலைச்சல் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.
சித்திரை: விவேகம் வேண்டும்.
ஸ்வாதி: பொறுமையுடன் செயல்படவும்.
விசாகம்: அலைச்சல் உண்டாகும்.
விருச்சிகம் ராசி:
பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் குறையும். உத்தியோகப் பணிகளில் உயர்வான சூழல்கள் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் சாதகமாகும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.
விசாகம்: பிரச்சினைகள் குறையும்.
அனுஷம்: சுறுசுறுப்பு உண்டாகும்.
கேட்டை: உதவிகள் சாதகமாகும்.
தனுசு ராசி:
உறவினர்கள் வருகையில் மகிழ்ச்சி உண்டாகும். அனுபவ ரீதியாக பணி சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். கடன் சார்ந்து சில தெளிவுகள் உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். தனவரவில் இருந்து வந்த ஏற்ற, இறக்கங்கள் குறையும். நீண்ட கால முதலீடுகள் குறித்த எண்ணம் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.
மூலம்: மகிழ்ச்சி உண்டாகும்.
பூராடம்: லாபம் உண்டாகும்.
உத்திராடம்: முன்னேற்றம் ஏற்படும்.
மகரம் ராசி:
முயற்சிக்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். நண்பர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் விலகும். விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்வீர்கள். நாவல் பற்றிய ஆர்வம் அதிகரிக்கும். தாமதம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்பச்சை நிறம்.
உத்திராடம்: பாராட்டுக்கள் கிடைக்கும்.
திருவோணம்: வேறுபாடுகள் விலகும்.
அவிட்டம்: ஆர்வம் அதிகரிக்கும்.
கும்பம் ராசி:
பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் படிப்படியாக குறையும். சமூகப் பணி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான தெளிவுகள் ஏற்படும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் மேம்படும். உத்தியோகப் பணிகளில் அதிகாரங்கள் மேம்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.
அவிட்டம்: நெருக்கடிகள் குறையும்.
சதயம்: தெளிவுகள் ஏற்படும்.
பூரட்டாதி: அதிகாரங்கள் மேம்படும்.
மீனம் ராசி:
வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் மதிப்புகள் மேம்படும். புத்திரர்கள் வகையில் ஆதாயம் உண்டாகும். தடைப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
பூரட்டாதி: நிதானம் வேண்டும்.
உத்திரட்டாதி: மதிப்புகள் மேம்படும்.
ரேவதி: விவேகத்துடன் செயல்படவும்.
DAILY RASI PALAN IN MALAY
DAILY RASI PALAN IN SINHALA
0 comments:
Post a Comment