Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 22 December 2024 Sunday
Maargzhi 7
(All times indicated are of Indian Standard Times)
TODAY'S PANCHANGAM DETAILS
Sun Rising Time: 06.25 am.
Today Star: Pooram up to 08.56 am then Uththiram.
Today's Thithi: Sapthami up to 04.50 pm then Ashtami.
Today's Yogam: Sidhdha Yogam up to 08.56 am then Amirdha Yogam.
Auspicious Time: 07.45 am to 08.45 am and 03.00 pm to 04.00 pm.
Raghu Kalam: 04.30 pm to 06.00 pm.
Yemagandam: 12.00 Noon to 01.30 pm.
Kuligai Kalam: 03.00 pm to 04.30 pm.
Soolam: West.
Parigaram: Jaggery. (Vellam)
Today Chandraashtama Star: Thiruvonam up to 08.56 am then Avittam.
DAILY RASI PALAN IN ENGLISH
Mesham Rasi:
Close ones will be supportive. Get favorable verdicts in cases. Superiority will occur in imagination fields. Co-operative environment will be in the way of the father. Get some unexpected help. Satisfied situations will occur in official duties. Get loan related help. A day filled with full of travel.
Lucky No. 9
Lucky Direction: Southwest.
Lucky Colour: Red Colour.
Ashwini Star: Get verdicts.
Bharani Star: Co-operation will be.
Kaarthigai Star: Get help.
Rishabam Rasi:
You will get to understand some techniques in trading work. Interest will increase in sensuality performances. You will be performing economically in anything. Your influence will improve in outside circles. Situations will occur for exposing your intelligence. New types of desires will occur in mind. A day filled with full of expenses.
Lucky No. 2
Lucky Direction: Southeast.
Lucky Colour: White Colour.
Kaarthigai Star: Interest will increase.
Rohini Star: Influence will improve.
Mirugasheerisham Star: Desires will occur.
Midhunam Rasi:
New contracts will be favorable. Get solutions for native properties related problems. Coping up with anything mental strength will occur. Left ear related problems will reduce. You will be receiving victory by getting involved in competitions. You will be reaching improvement by utilising modern tactics. A day filled with full of peace.
Lucky No. 1
Lucky Direction: East.
Lucky Colour: Sandal Colour.
Mirugaseerisham Star: Get solutions.
Thiruvaathirai Star: Problems will reduce.
Punarpoosam Star: Improvement will occur.
Kadagam Rasi:
You will be reaching freshness through short travelling. Get solutions for property problems. Siblings will be co-operative. New tactics in trading will get hand in hand. Higher officials will be supportive. You will be performing with self-confidence in anything. Favorable environments will occur in banking work. A day filled with full of thinking.
Lucky No. 3
Lucky direction: East.
Lucky Colour: Light Yellow Colour.
Punarpoosam Star: Get solutions.
Poosam Star: Support will occur.
Aayilyam Star: Favour will occur.
Simmam Rasi:
You will be happy by procuring the favorite items to your mind. Favorable opportunities will occur in public work. Care is needed in health conditions. Happiness will occur in the family. You will get to understand even the hard matter easily. Existing confusions at mentallevel will remove. Physical appearance/glossy will improve. A day filled with full of appreciation.
Lucky No. 5
Lucky Direction: North.
Lucky Colour: Light Ash Colour.
Magam Star: Favor will occur.
Pooram Star: Happiness will occur.
Uththiram Star: Glossy/brightness will improve.
Kanni Rasi:
Care is needed in appropriate documents in vehicular travelling. Inactivity will occur in the body through a type of fatigue. Happiest situations will be seen by the arrivals of relations. Students will get higher education related suggestions. You will know and will be fulfilling the wishes of children. Perform with prudence in trade work. A day filled with full of benefits.
Lucky No. 6
Lucky Direction: West.
Lucky Colour: Rose Colour.
Uththiram Star: Care is needed.
Hastham Star: Get suggestions.
Chiththirai Star: Perform with prudence.
Thulaam Rasi:
Siblings will be supportive. Coping up with anything mental maturity will occur. Disinterest will occur in education. Spiritual gurus' suggestions will create clarity. Care is needed in new technology tools.instruments. Reduce the vain argumental (vidhandavatha) speeches. New experience will occur in writing fields. A day full of tests will be removing.
Lucky No. 2
Lucky Direction: Southeast.
Lucky Colour: Green Colour.
Chiththirai Star: Mental maturity will occur.
Swaathi Star: Care is needed.
Visaagam Star: Experience will occur.
Viruchchigam Rasi:
Reserves will occur through income. You will get to create new opportunities through speeches. Profit will occur in trading work. Some change will occur in learning power. You will be performing actively and refreshingly in anything. You will get to win the trading competitions. You will be making some decisions by experience knowledge. Today is a creative day.
Lucky No. 1
Lucky Direction: Southeast.
Lucky Colour: Dark Yellow Colour.
Visaagam Star: Reserves will increase.
Anusham Star: Change will occur.
Kettai Star: Results will be born.
Thanusu Rasi:
Interest will increase in technical tools/instruments. Prudence is needed in banking work. Personal goals/targets will form. Results you thought will occur in planned actions. Transformative environment will occur in the working place. Existing dragging in Government related activities will reduce. A day full of achievements will be exposing.
Lucky No. 9
Lucky Direction: Northwest.
Lucky Colour: Red Colour.
Moolam Star: Interest will increase.
Pooraadam Star: Goals/targets will form.
Uththiraadam Star: Dragging will reduce.
Maharam Rasi:
Freshness will occur through reducing the unnecessary thinking in mind. You will get to win the indirect maneuvers in official duties. Experience knowledge will expose in speeches. Prudence is needed in loan efforts. Outstation travel opportunities will be favorable. Unexpected sudden twists will occur. A day full of need to think and perform.
Lucky No. 6
Lucky Direction: South.
Lucky Colour: White Colour.
Uththiraadam Star: Care is needed.
Thiruvonam Star: Experience will expose.
Avittam Star: Twists will occur.
Kumbam Rasi:
Understanding will occur between the couples. Change will occur in mind by the actions of others. Think and perform in loan matters. Be non-interfering in the personal actions of others. Ripples will occur in trading. Up and down environments will occur in the body's physical health conditions. A day filled with full of delays.
Lucky No. 3
Lucky Direction: East.
Lucky Colour: Blue Colour.
Avittam Star: Understanding will occur.
Sadhayam Star: Think and perform.
Poorattaadhi Star: Ripples will occur.
Meenam Rasi:
Colleagues/co-worker's will be supportive. Get the opportunities for exposing talents. You will be going travelling with friends and will be coming back. Get the expected results/decisions in discussions/arguments. Get the co-operation of allies in trading. Intimacy will occur among the husband and wife's. A day filled with full of gentleness.
Lucky No. 2
Lucky Direction: South.
Lucky Colour: White Colour.
Poorattaadhi Star: Opportunities will form.
Uththirattaadhi Star: Get results.
Revathi Star: Intimacy will occur.
DAILY RASI PALAN IN TAMIL
மேஷம் ராசி:
நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். கற்பனை சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் அமையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் திருப்திகரமான சூழ்நிலை ஏற்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். பிரயாணம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.
அஸ்வினி: தீர்ப்புகள் கிடைக்கும்.
பரணி: ஒத்துழைப்பு அமையும்.
கார்த்திகை: உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம் ராசி:
வியாபார பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் சிக்கனத்துடன் செயல்படுவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு மேம்படும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை நிறம்.
கார்த்திகை: ஆர்வம் அதிகரிக்கும்.
ரோஹிணி: செல்வாக்கு மேம்படும்.
ம்ருகஷீரிஷம்: ஆசைகள் உண்டாகும்.
மிதுனம் ராசி:
புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் மனோபலம் உண்டாகும். இடது காது தொடர்பான பிரச்சினைகள் குறையும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். நவீன யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்.
ம்ருகஷீரிஷம்: தீர்வுகள் கிடைக்கும்.
திருவாதிரை: பிரச்சினைகள் குறையும்.
புனர்பூசம்: முன்னேற்றம் உண்டாகும்.
கடகம் ராசி:
குறுகிய பயணங்கள் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள். சொத்துப் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகள் கைகூடும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வாங்கிப் பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். சிந்தனை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள் நிறம்.
புனர்பூசம்: தீர்வுகள் கிடைக்கும்.
பூசம்: ஆதரவு உண்டாகும்.
ஆயில்யம்: சாதகம் ஏற்படும்.
சிம்மம் ராசி:
மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுமக்கள் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கடினமான விஷயங்களையும் எளிமையாக புரிந்து கொள்வீர்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். தோற்றப்பொலிவு மேம்படும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளம்சாம்பல் நிறம்.
மகம்: சாதகம் ஏற்படும்.
பூரம்: மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திரம்: பொலிவுகள் மேம்படும்.
கன்னி ராசி:
வாகனப் பயணங்களில் தகுந்த ஆவணங்களில் கவனம் வேண்டும். உடலில் ஒருவிதமான சோர்வு மூலம் சுறுசுறுப்பின்மை உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வர்த்தக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்.
உத்திரம்: கவனம் வேண்டும்..
ஹஸ்தம்: ஆலோசனைகள் கிடைக்கும்.
சித்திரை: விவேகத்துடன் செயல்படவும்.
துலாம் ராசி:
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். கல்வியில் ஆர்வமின்மை ஏற்படும். ஆன்மிக குருக்களின் ஆலோசனைகள் தெளிவினை உருவாக்கும். புதிய தொழில்நுட்பக் கருவிகளில் கவனம் வேண்டும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எழுத்துத் துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். சோதனை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
சித்திரை: மனப்பக்குவம் உண்டாகும்.
ஸ்வாதி: கவனம் வேண்டும்.
விசாகம்: அனுபவம் ஏற்படும்.
விருச்சிகம் ராசி:
வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். பேச்சுகளால் புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். கற்றல் திறனில் சில மாற்றம் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் செயல்படுவீர்கள். வியாபாரப் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: அடர்மஞ்சள் நிறம்.
விசாகம்: கையிருப்பு கள் அதிகரிக்கும். அனுஷம்: மாற்றம் ஏற்படும்.
கேட்டை: முடிவுகள் பிறக்கும்.
தனுசு ராசி:
தொழில்நுட்பக் கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வாங்கிப் பணிகளில் விவேகம் வேண்டும். தனிப்பட்ட இலக்குகள் உருவாகும். திட்டமிட்ட செயல்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறி குறையும். சாதனை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: வடமேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.
மூலம்: ஆர்வம் அதிகரிக்கும்.
பூராடம்: இலக்குகள் உருவாகும்.
உத்திராடம்: இழுபறி குறையும்.
மகரம் ராசி:
மனதில் தேவையில்லாத சிந்தனைகளை குறைத்துக் கொள்வதன் மூலம் புத்துணர்ச்சி ஏற்படும். உத்தியோக பணிகளில் மறைமுக சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். கடன் முயற்சிகளில் விவேகம் வேண்டும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும். சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்.
உத்திராடம்: கவனம் வேண்டும்.
திருவோணம்: அனுபவம் வெளிப்படும்.
அவிட்டம்: திருப்பங்கள் உண்டாகும்.
கும்பம் ராசி:
தம்பதிகளுக்கு இடையே புரிதல் ஏற்படும். மற்றவர்கள் செயலால் மனதில் மாற்றம் ஏற்படும். கடன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்.
அவிட்டம்: புரிதல் ஏற்படும்.
சதயம்: சிந்தித்து செயல்படவும்.
பூரட்டாதி: அலைச்சல் உண்டாகும்.
மீனம் ராசி:
சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களுடன் பயணங்கள் சென்று வருவீர்கள். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்.
பூரட்டாதி: வாய்ப்புகள் உருவாகும்.
உத்திரட்டாதி: முடிவுகள் கிடைக்கும்.
ரேவதி: நெருக்கம் உண்டாகும்.
DAILY RASI PALAN IN MALAY
DAILY RASI PALAN IN SINHALA
0 comments:
Post a Comment