Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 7 December 2024 Saturday
Kaarthigai 22
(All times indicated are of Indian Standard Times)
TODAY'S PANCHANGAM DETAILS
Sun Rising Time: 06.17 am.
Today Star: Avittam up to 03.52 pm then Sadhayam.
Today's Thithi: Shashti up to 09.42 am then Sapthami.
Today's Yogam: Sidhdha Yogam up to 03.53 pm then Amirdha Yogam.
Auspicious Time: 07.45 am to 08.45 am and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 09.00 am to 10.30 am.
Yemagandam: 01.30 pm to 03.00 pm.
Kuligai Kalam: 06.00 am to 07.30 am.
Soolam: East.
Parigaram: Milk. (Pal)
Today Chandraashtama Star: Punarpoosam up to 03.52 pm then Poosam.
Mesham Rasi:
Change will occur in thinking trend. Gain will occur through unexpected some travelling. Happiest moments will occur in the way of children. Improving the savings related thinking will increase. Favorable situations will be in official duties. You will be getting to receive the dragging income. Co-operations will improve in social work. Interest will occur in subtle performances. A day filled with full of happiness.
Lucky No. 5
Lucky Direction: Northeast.
Lucky Colour: Pink.
Ashwini Star: Change will occur.
Bharani Star: Thinking will increase.
Kaarthigai Star: Get income.
Rishabam Rasi:
Give up and move with co-workers. Happiness will occur in the way of children. Thoughts pertaining to trading will fulfill. Savings will reduce through unexpected expenses. Interest will occur in entertainment matters. Good/auspicious thinking will improve. Dissatisfying situations will occur in mind and disappear. A day full of delays will be removing.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: Purple Colour.
Kaarthigai Star: Give up and move.
Rohini Star: Savings will reduce.
Mirugasheerisham Star: Dissatisfaction will disappear.
Midhunam Rasi:
Co-operation will occur with siblings. You will be winning the protests. Self-confidence will increase at mental level. Get new opportunities in internet fields. Reserves will increase through income. Care is needed in the body's physical health conditions. Adjust and move with family members. Fatigue will occur by travelling. A day filled with full of comfort/pleasure.
Lucky No. 7
Lucky Direction: Southeast.
Lucky Colour: Light Yellow Colour.
Mirugaseerisham Star: Co-operation will occur.
Thiruvaathirai Star: Get opportunities.
Punarpoosam Star: Fatigue will occur.
Kadagam Rasi:
Small, small emotional upsets will arise in the family and disappear. Care is needed in costly items. Delay will occur in actions by different imaginations. Ripples will occur by higher officials. Change will occur in thinking trends. Think and make decisions in management/administration work. Delay will occur in doing efforts. Prudence is required in vehicular travelling. A day full of prudence is needed.
Lucky No. 1
Lucky direction: North.
Lucky Colour: Red Colour.
Punarpoosam Star: Care is needed.
Poosam Star: Ripples will occur.
Aayilyam Star: Prudence is needed.
Simmam Rasi:
Good/auspicious activities will get hand in hand. The body's physical health conditions will improve. Existing differences in the family will reduce. Advantageous situations will form in garments trading related work. You will receive victory by participating in competitions. You will understand the thoughts of close one and will be performing. Get the co-operation of higher officials. A day full of problems will be reducing.
Lucky No. 5
Lucky Direction: Southeast.
Lucky Colour: Pink Colour.
Magam Star: Health will improve.
Pooram Star: Advantage will form.
Uththiram Star: Get co-operations.
Kanni Rasi:
Get the expected opportunities in planned activities. Get unexpected some help. Give up and move with close ones. Clarities will be for for mind blocking some problems. Interest will increase in new items. Good/auspicious activity related efforts will get hand in hand. Long day's desires will fulfill. A day full of efforts will be improving.
Lucky No. 6
Lucky Direction: South.
Lucky Colour: Light Blue.
Uththiram Star: Get opportunities.
Hastham Star: Clarities will be born.
Chiththirai Star: Desires will fulfill.
Thulaam Rasi:
Savings will increase through income. You will get to understand the subtle matters. Gain will occur by native properties. Gold and materials additions will occur. Intimacy will increase between the husband and wife. superiority will occur in internet related fields. Involvement will occur in literature related work. Responsibilities will improve in official duties. A day full of protest will be disappearing.
Lucky No. 9
Lucky Direction: Northeast.
Lucky Colour: Red Colour.
Chiththirai Star: Savings will increase.
Swaathi Star: Intimacy will occur.
Visaagam Star: Responsibilities will improve.
Viruchchigam Rasi:
Avoid luxury expenses. Improvement will be seen if you adjust and move with workers. Innovative experiences will occur in arts related work. Co-operation will occur in the way of friends. Divine related thinking and prayers will increase. Care is needed in the body's physical health conditions. Expectations will fulfill in travel related matters. A day full of getting victory.
Lucky No. 6
Lucky Direction: South.
Lucky Colour: White Colour.
Visaagam Star: Adjust and move.
Anusham Star: Co-operation will occur.
Kettai Star: Expectations will fulfill.
Thanusu Rasi:
Happiness will occur by relations. Expectations will fulfill in doing efforts. Changes will occur by short distance travelling. You will be fulfilling the needs of the house. Unexpected transfers may occur in working place. Loan related problems will reduce. Unexpected income will occur. A day full of support will be improving.
Lucky No. 9
Lucky Direction: West.
Lucky Colour: Orange Colour.
Moolam Star: Expectations will fulfill.
Pooraadam Star: Needs will fulfill.
Uththiraadam: Get income
Maharam Rasi:
Money income will be according to requirements. New persons' introduction will create changes. Family members' co-operations will improve. Loan related tribulations will reduce. Gold and materials additions will occur. Reduce the angry feelings. Interest in pet animals will increase. A day full of getting clarity.
Lucky No. 6
Lucky Direction: South.
Lucky Colour: Light Green Colour.
Uththiraadam Star: Change will be born.
Thiruvonam Star: Tribulations will reduce.
Kumbam Rasi:
Avittam Star: Interests will increase. Happiest environments will occur in the family. Responsibilities will increase in the job. New efforts will fulfill. You will go to understand the thoughts of allies. Care is needed in thinking trend. Oblivion related problems will occur and go away. Avoid self-pride related thinking. A day full of friendship will be improving.
Lucky No. 5
Lucky Direction: Northeast.
Lucky Colour: Ash Colour.
Avittam Star: Happiness will occur.
Sadhayam Star: Understanding will occur.
Poorattaadhi Star: Problems will go away.
Meenam Rasi:
Care is needed in the body's physical health conditions. Unexpected expenses may happen. Think and perform in job change work. Advantages will occur through travelling. Interest will occur in different items. You will be fulfilling th4e needs of close ones. Get clarity for the mind blocking problems. A day full of interruptions/obstacles will be removing.
Lucky No. 7
Lucky Direction: Northeast.
Lucky Colour: Light Blue Colour.
Poorattaadhi Star: Care is needed.
Uththirattaadhi Star: Advantage will occur.
Revathi Star: Get clarities.
DAILY RASI PALAN IN TAMIL
மேஷம் ராசி:
சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். இழுபறியான வரவுகள் கிடைக்க பெறுவீர்கள். சமூகப் பணிகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.
அஸ்வினி: மாற்றம் ஏற்படும்.
பரணி: சிந்தனைகள் அதிகரிக்கும்.
கார்த்திகை: வரவுகள் கிடைக்கும்.
ரிஷபம் ராசி:
சக பணியாளர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் நிமித்தமான எண்ணங்கள் நிறைவேறும். எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். சுபகாரிய சிந்தனைகள் மேம்படும். மனதில் திருப்தியின்மையமான சூழ்நிலைகள் ஏற்பட்டு மறையும். தாமதம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்.
கார்த்திகை: விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
ரோஹிணி : சேமிப்புகள் குறையும்.
ம்ருகஷீரிஷம்: திருப்தியின்மை மறையும்.
மிதுனம் ராசி:
உடன் பிறந்தவர்களிடம் ஒத்துழைப்பு உண்டாகும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். மனதளவில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இணைய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். பயணங்களால் சோர்வு ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள் நிறம்.
ம்ருகஷீரிஷம்: ஒத்துழைப்பு உண்டாகும்.
திருவாதிரை: வாய்ப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம்: சோர்வு ஏற்படும்.
கடகம் ராசி:
குடும்பத்தில் சிறு சிறு மன வருத்தங்கள் தோன்றி மறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வித்தியாசமான கற்பனைகளால் செயல்களில் தாமதம் உண்டாகும். உயர் அதிகாரிகளால் அலைச்சல் ஏற்படும். சிந்தனைப் போக்கில் சில மாற்றம் ஏற்படும். நிர்வாகப் பணிகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். செய்கின்ற முயற்சிகளில் தாமதம் ஏற்படும். வாகனப் பயணங்களில் விவேகம் அவசியம். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.
புனர்பூசம்: கவனம் வேண்டும்.
பூசம்: அலைச்சல் ஏற்படும்.
ஆயில்யம்: விவேகம் வேண்டும்.
சிம்மம் ராசி:
சுபகாரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். ஜவுளி வியாபாரம் தொடர்பான பணிகளில் அனுகூலமான சூழ்நிலைகள் உருவாகும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். நெருக்கமானவர்களின் எண்ணங்களைப் புரிந்து செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிக்கல் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.
மகம்: ஆரோக்கியம் மேம்படும்.
பூரம்: அனுகூலம் உருவாகும்.
உத்திரம்: ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
கன்னி ராசி:
திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். மனதை உறுத்திய சில பிரச்சினைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளநீல நிறம்.
உத்திரம்: வாய்ப்புகள் கிடைக்கும்.
ஹஸ்தம்: தெளிவுகள் பிறக்கும்.
சித்திரை: ஆசைகள் நிறைவேறும்.
துலாம் ராசி:
வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். நுட்பமான விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இணையம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எதிர்ப்பு மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.
சித்திரை: சேமிப்புகள் அதிகரிக்கும்.
ஸ்வாதி: நெருக்கம் உண்டாகும்.
விசாகம்: பொறுப்புகள் மேம்படும்.
விருச்சிகம் ராசி:
ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். வேலையாட்களிடம் அனுசரித்துச் சென்றால் முன்னேற்றம் காணப்படும். கலை சார்ந்த பணிகளில் புதுமையான அனுபவங்கள் ஏற்படும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். இறை சார்ந்த சிந்தனையும் வழிபாடும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணம் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்.
விசாகம்: அனுசரித்துச் செல்லவும்.
அனுஷம்: ஒத்துழைப்பு உண்டாகும்.
கேட்டை: எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
தனுசு ராசி:
உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிறு தூரப் பயணங்கள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். ஆதரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்.
மூலம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பூராடம்: தேவைகள் பூர்த்தியாகும்.
உத்திராடம்: வரவுகள் கிடைக்கும்.
மகரம் ராசி:
தேவைக்கேற்ப தன் வரவு உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மாற்றங்களை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். பொன், பொருட்சேர்க்கை ஏற்படும். கோப உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். செல்லப்பிராணிகள் மீதான ஆய்வகங்கள் அதிகரிக்கும். தெளிவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்பச்சை நிறம்.
உத்திராடம்: மாற்றம் பிறக்கும்.
திருவோணம்: இன்னல்கள் குறையும்.
அவிட்டம்: ஆர்வங்கள் அதிகரிக்கும்.
கும்பம் ராசி:
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் நிறைவேறும். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். மறதி சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை தவிர்க்கவும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.
அவிட்டம்: மகிழ்ச்சி உண்டாகும்.
சதயம்: புரிதல் ஏற்படும்.
பூரட்டாதி: பிரச்சினைகள் தீரும்.
மீனம் ராசி:
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகள் நேரிடும். உத்தியோக மாற்றப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். பயணங்கள் மூலம் அனுகூலங்கள் ஏற்படும். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனதை உறுத்திய சில பிரச்சினைகளுக்கு தெளிவுகள் கிடைக்கும். தடங்கல் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளநீல நிறம்.
பூரட்டாதி: கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி: அனுகூலம் ஏற்படும்.
ரேவதி: தெளிவுகள் கிடைக்கும்.
DAILY RASI PALAN IN MALAY
DAILY RASI PALAN IN SINHALA.
0 comments:
Post a Comment