Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 13 January 2025 Monday
Maargazhi 29
(All times indicated are of Indian Standard Times)
TODAY'S PANCHANGAM DETAILS
Sun Rising Time: 06.34 am.
Today Star: Thiruvaathirai up to 11.23 am then Punarpoosam.
Today's Thithi: Chadurththashi up to 05.20 am then Pournami.
Today's Yogam: Sidhdha Yogam up to 11.23 am then Amirdha Yogam.
Auspicious Time: 06.30 am to 07.30 am and 04.30 pm to 05.30 pm.
Raghu Kalam: 07.30 am to 09.00 am.
Yemagandam: 10.30 am to 12.00 Noon.
Kuligai Kalam : 01.30 pm to 03.00 pm.
Soolam : East.Parigaram: Curd (Thayir).
Today Chandraashtama Star: Anusham up to 10.23 am then Kettai.
DAILY RASI PALAN IN ENGLISH
Mesham Rasi:
Involvement will occur in education work for students. Worker's co-operation will create satisfaction for your mind. Value/respect will improve through courageous/bold performances. Interest will occur in artifacts. Existing indirect reviews/criticisms will reduce. Get the happiest news through brother relations. A day full of delay will be disappearing.
Lucky No. 3
Lucky Direction: East.
Lucky Colour: Gold Colour.
Ashwini Star: Involvement will occur.
Bharani Star: Value/respect will improve.
Kaarthigai Star: Reviews/criticisms will reduce.
Rishabam Rasi:
You will be finding solutions for problems through the support of family members. Knowing the situations and speaking will create benefits. Changes will be born through new person's. You will get to understand the bends and circles in trading. Colleagues/co-worker's will be supportive in your job. You will be procuring the costly ornaments. Care will increase in doing actions. A day filled with full of expenses.
Lucky No. 8
Lucky Direction: Southeast.
Lucky Colour: Ash Colour.
Kaarthigai Star: Get solutions.
Rohini Star: Change will be born.
Mirugasheerisham Star: Care will increase.
Midhunam Rasi:
Opportunities will form for exposing the talents. Famous people's introduction will occur. Co-operation and consolation will occur in the way of children. Reducing the short temper will be good. Avoiding the spicy speeches will be good. Change will occur through unexpected some travel. A day filled with full of good/auspicious.
Lucky No. 4
Lucky Direction: North.
Lucky Colour: Purple Colour.
Mirugaseerisham Star: Get opportunities.
Thiruvaathirai Star: Get co-operation.
Punarpoosam Star: Change will occur.
Kadagam Rasi:
Husbands and wives have to adjust and move among them. Good/auspicious activity related good/auspicious losses will occur. Get new experience in trading work. Some secret investments will increase. Unfavorable situations will occur in official duties. Ripples and understanding will occur through close ones. A day filled with full of relief.
Lucky No. 3
Lucky direction: South.
Lucky Colour: Yellow Colour.
Punarpoosam Star: Adjust and move.
Poosam Star: Get experience.
Aayilyam Star: Understanding will occur.
Simmam Rasi:
The economy related problems will reduce. Get improved opportunities in trading. New confidence/hope and clarity will occur in mind. Those who have performed against you will go separate. Good/auspicious activity related thoughts will get hand in hand. Get gain through outstation travelling. A day filled with full of gentleness.
Lucky No. 8
Lucky Direction: West.
Lucky Colour: Yellow Colour.
Magam Star: Problem will reduce.
Pooram Star: Clarities will be born.
Uththiram Star: A gainful day.
Kanni Rasi:
Co-operations will improve in trading work. Get new opportunities in official duties. Get help via relations. Those who are working in Government departments will get gains. Native place related thinking will improve. Some changes will occur in learning power. You will get to understand the thoughts of the mother. A day filled with full of benefits.
Lucky No. 7
Lucky Direction: South.
Lucky Colour: Brown Colour.
Uththiram Star: Co-operation will improve.
Hastham Star: Get help.
Chiththirai Star: Change will occur.
Thulaam Rasi:
Superiority will occur in social work. Changes will be born through luckiest some opportunities. Involvement will occur in donation and charity (dhana Dharma) activities. Get thinking about those who have gone separate. Loan related crises will reduce. Changes will occur through unexpected some opportunities. Value/respect will increase through honorary responsibilities. A day filled with full of superiority.
Lucky No. 5
Lucky Direction: East.
Lucky Colour: Pink Colour.
Chiththirai Star: Superiority will occur.
Swaathi Star: Involvement will occur.
Visaagam Star: Value/respect will increase.
Viruchchigam Rasi:
Kindness is needed in speeches. Care is needed in thinking trends. Thinking about income will improve. Improvement will occur in insurance fields. Confusions will occur through different imaginations. Think and perform in the matter of native properties. Get transformative experience through sudden travelling. Adjust and move with customers. A day full of peace is needed.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour:Light Blue Colour.
Visaagam Star: Kindness is needed.
Anusham Star:Confusion will occur.
Kettai Star: Adjust and move.
Thanusu Rasi:.
Existing differences of opinions with friends will go away. You will be undertaking trading related outstation travelling. Siblings will be supportive. You will do and complete the existing dragging work. You will be knowing some subtle matters in research related work. Gain will occur in the way of your life partner. A day filled with full of income.
Lucky No. 7
Lucky Direction: Southwest.
Lucky Colour: Dark Red Colour.
Moolam Star: Differences will go away.
Pooraadam Star: A supportive day.
Uththiraadam Star: A gainful day.
Maharam Rasi:
Get the support of colleagues/co-worker's in your job. Get loan related help. A new overview will occur through the people, those who are together with you. Prudence is needed in vehicular travelling. Interest in livestock will increase. Reduce the opinions about others. Clarities will be born for some mind upsetting problems. A day filled with full of comfort/pleasure.
Lucky No. 6
Lucky Direction: West.
Lucky Colour: Gold Colour.
Uththiraadam Star: Get support.
Thiruvonam Star: Prudence is needed.
Avittam Star: Clarities will be born.
Kumbam Rasi:
You will be fulfilling the prayers of the family goddess. Experience will expose in your speeches. New types of desires will be born in your mind. Personal interest will occur in entertainment actions. Interest will occur in arts related actions. Efforts pertaining to work will be favorable. Savings will increase through money income. A day full of getting appreciation.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: Light Yellow Colour.
Avittam Star: Experiences will expose.
Sadhayam Star: Interest will be born.
Poorattaadhi Star: Savings will increase.
Meenam Rasi:
Loan related problems will reduce. Clarities will be born thinking. Existing dragging and balances in trading will be collected. Transformative situations will occur through those who are close one to your mind. Unexpected money income will occur. Superiority will occur in agriculture related work. Without getting emotional about anything, making sobriety decisions will be good. A day filled with full of happiness.
Lucky No. 1
Lucky Direction: East.
Lucky Colour:Red Colour.
Poorattaadhi Star: Problems will reduce.
Uththirattaadhi Star: A transformative day.
Revathi Star: Sobriety is needed.
DAILY RASI PALAN IN TAMIL
மேஷம் ராசி:
மாணவர்களுக்கு கல்விப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். தைரியமான செயல்பாடுகள் மூலம் மதிப்பு மேம்படும். கலைப் பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த விமானங்கள் குறையும். சகோதர உறவுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தாமதம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை : கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
அஸ்வினி: ஈடுபாடு உண்டாகும்.
பரணி: மதிப்புகள் மேம்படும்.
கார்த்திகை: விமானங்கள் குறையும்.
ரிஷபம் ராசி:
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சூழ்நிலை அறிந்து பேசுவது நன்மை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். செய்கின்ற செயல்களில் கவனம் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.
கார்த்திகை: தீர்வு கிடைக்கும்.
ரோஹிணி: மாற்றம் பிறக்கும்.
ம்ருகஷீரிஷம்: கவனம் அதிகரிக்கும்.
மிதுனம் ராசி:
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகள் வழியில் ஒத்துழைப்பும், ஆறுதலும் ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. காரசாரமான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் ஏற்படும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்.
ம்ருகஷீரிஷம்: வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவாதிரை: ஒத்துழைப்பு கிடைக்கும்.
புனர்பூசம்: மாற்றம் ஏற்படும்.
கடகம் ராசி:
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். சுபகாரியங்கள் தொடர்பான சுபவிரயங்கள் உண்டாகும். வியாபார பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் சாதகமற்ற சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சலும், புரிதலும் உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
புனர்பூசம்: அனுசரித்துச் செல்லவும்.
பூசம்: அனுபவம் கிடைக்கும்.
ஆயில்யம்: புரிதல் உண்டாகும்.
சிம்மம் ராசி:
பொருளாதாரம் தொடர்பான பிரச்சினை குறையும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதிய நம்பிக்கையும் தெளிவும் ஏற்படும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வெளியூர் பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
மகம்: பிரச்சினை குறையும்.
பூரம்: தெளிவுகள் பிறக்கும்.
உத்திரம்: ஆதாயகரமான நாள்.
கன்னி ராசி:
வியாபார பணிகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். கற்றல் திறனில் சில மாற்றம் ஏற்படும். தாயாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அறப்பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்.
உத்திரம்: ஒத்துழைப்புகள் மேம்படும்.
ஹஸ்தம்: உதவிகள் கிடைக்கும்.
சித்திரை: மாற்றம் ஏற்படும்.
துலாம் ராசி:
சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். தான தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். விலகிச் சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் கிடைக்கும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். கௌரவ பொறுப்புகள் மூலம் மதிப்பு அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.
சித்திரை: மேன்மை ஏற்படும்.
ஸ்வாதி: ஈடுபாடு உண்டாகும்.
விசாகம்: மதிப்பு அதிகரிக்கும்.
விருச்சிகம் ராசி:
பேச்சுக்களில் கவனம் வேண்டும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். வரவுகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். காப்பீடு துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் விசயத்தில் சிந்தித்துச் செயல்படவும். திடீர் பயணம் மூலம் மாற்றமான அனுபவம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்லவும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளநீல நிறம்.
விஷாகம்: கனிவு வேண்டும்.
அனுஷம்: குழப்பம் உண்டாகும்.
கேட்டை: அனுசரித்துச் செல்லவும்.
தனுசு ராசி:
நண்பர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். இழுபறியாக இருந்துவந்த பணிகளைச் செய்து முடிப்பீர்கள். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் நுணுக்கமான சில விஷயங்களை அறிவீர்கள். வாழ்க்கைத்துணையின் வழியில் ஆதாயம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: கருஞ்சிவப்பு நிறம்.
மூலம்: வேறுபாடுகள் நீங்கும்.
பூராடம்: ஆதரவான நாள்.
உத்திராடம்: ஆதாயகரமான நாள்.
மகரம் ராசி:
உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் மூலம் புதிய கண்ணோட்டம் உண்டாகும். வாகனப் பயணங்களில் விவேகம் வேண்டும். கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை குறைத்துக் கொள்ளவும். மனதை வருத்திய சில பிரச்சினைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
உத்திராடம்: ஆதரவு கிடைக்கும்.
திருவோணம்: விவேகம் வேண்டும்.
அவிட்டம்: தெளிவுகள் பிறக்கும்.
கும்பம் ராசி:
குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். பொழுதுபோக்கு செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். கலை சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். பணி நிமித்தமான முயற்சிகள் சாதகமாக அமையும். தன் வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் நிறம்.
அவிட்டம்: அனுபவம் வெளிப்படும்.
சதயம்: ஆர்வம் பிறக்கும்.
பூரட்டாதி: சேமிப்புகள் அதிகரிக்கும்.
மீனம் ராசி:
கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறிகள் மற்றும் பாக்கிகள் வசூலாகும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக முடிவெடுப்பது நல்லது. இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.
பூரட்டாதி: பிரச்சினைகள் குறையும்.
உத்திரட்டாதி: மாற்றமான நாள்.
ரேவதி: நிதானம் வேண்டும்.
DAILY RASI PALAN IN MALAY
DAILY RASI PALAN IN SINHALA
0 comments:
Post a Comment