Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 2 January 2025 Thursday
Maargazhi 18
(All times indicated are of Indian Standard Times)
TODAY'S PANCHANGAM DETAILS
Sun Rising Time: 06.30am.
Today Star: Uththiraadam up to 01.31 am then Thiruvonam.
Today's Thithi: Dwitiyai up to 04.02 am then Tritiyai.
Today's Yogam: Amirdha Yogam up to 01.31 am then Sidhdha Yogam.
Auspicious Time: 10.30 am to 11.30 am.
Raghu Kalam: 01.30 pm to 03.00 pm.
Yemagandam: 06.00 am to 07.30 am.
Kuligai Kalam: 09.00 am to 10.30 am.
Soolam: Soth.
Parigaram: Gingelly Oil. (Thailam)
Today Chandraashtama Star: Miruhasheerisham up to 01.31 am then Thiruvaathirai.
DAILY RASI PALAN IN ENGLISH
Mesham Rasi:
Peaceful environment will prevail in the family. You will get to understand the stands towards the Government. Improvement will occur in the livestock business. Sobriety performances will create favorable opportunities. Blocked/interrupted work will end. Get suggestions towards education. Expectations will fulfill through some travelling. The body's physical health conditions will be smooth. A day full of peace is needed.
Lucky No. 2
Lucky Direction: Southwest.
Lucky Colour: Light Green Colour.
Ashwini Star: A peaceful day.
Bharani Star: A favorable dau.
Kaarthigai Star: Expectations will fulfill.
Rishabam Rasi:
Get the indirect support of officials for your new efforts. Understanding about relations will increase. Involvement will improve in devotional/spiritual work. Sobriety is needed in trading work. Work related travelling will get hand in hand. Activities thought atmentallevel will fulfill. A day full of worries will be removing.
Lucky No. 9
Lucky DirectNorth.ion:
Lucky Colour: Blue Colour.
Kaarthigai Star: Get support.
Rohini Star: Involvement will improve.
Mirugasheerisham Star: Travelling will get hand in hand.
Midhunam Rasi:
Care is needed in giving and receiving. Patience is needed in speeches. Perform with care in electricity related work. Ripples will form in agriculture related work. Disappointments may happen through close friends. The expected happenings will be completed after delay. A day full of prudence is needed.
Lucky No. 1
Lucky Direction: Northeast.
Lucky Colour: Gold Colour.
Mirugaseerisham Star: Patience is needed.
Thiruvaathirai Star: Ripples will form.
Punarpoosam Star: Delay will occur.
Kadagam Rasi:
You will be rejoicing in mind by involving with friends in entertainment . Get the expected loan help. Advantageous benefits will occur through close ones. Profitable opportunities will occur in trading work. Situations will occur for undertaking unexpected some travelling. Unrest/uneasy will arise and disappear in mind. A day full of problem will be reducing.
Lucky No. 2
Lucky direction: South.
Lucky Colour: Light Green Colour.
Punarpoosam Star: Get help.
Poosam Star: A profitable day.
Aayilyam Star: Unrest/uneasy will disappear.
Simmam Rasi:
Income will occur according to requirement. New types of experiences will occur by outstation travelling. Favorable environments will be in work. You will be rejoicing in your mind by participating in competitions. Protests will reduce in the trading work. Open minded speaking with friends will be good. Gain will occur in the way of relations. A day filled with full of happiness.
Lucky No. 1
Lucky Direction: East.
Lucky Colour: Red Colour.
Magam Star: Income will occur.
Pooram Star: A favorable day.
Uththiram Star: Gain will occur.
Kanni Rasi:
Get opportunities for exposing the intelligence. Gain will occur in land/plot related work. You will get to understand the individual characteristics of children. Get support in the kind of brothers. Expected some contracts will end favorably. Involvement will occur in sports related fields. Changes will be seen in thinking trends. A day filled with full of competitions.
Lucky No. 3
Lucky Direction: East.
Lucky Colour: Sandal Colour.
Uththiram Star: Gain will occur.
Hastham Star: Get support.
Chiththirai Star: Changes will be born
Thulaam Rasi:
Ripples and losses will occur through children. You will be rectifying the vehicle repairs. Improvement will form in your own job related efforts. Thinking towards property buying will increase. Thinking pertaining to trading will increase. Opportunities will occur for closing/settling the loans. A day full of clarity will be born.
Lucky No. 9
Lucky Direction: Northeast.
Lucky Colour: Yellow Colour.
Chiththirai Star: Losses will occur.
Swaathi Star: Animprovingday.
Visaagam Star: Opportunities will occur.
Viruchchigam Rasi:
Opportunities will occur in official duties for exposing the talents. Intimacy will occur among couples. You will do and complete the activities you thought. Indirect talents will expose. Existing problems in physical health conditions will go away. Ripples will occur in Government activities. A day full of getting prizes.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: Orange Colour.
Visaagam Star: Opportunities will occur.
Anusham Star: Talents will expose.
Kettai Star: Ripples will occur.
Thanusu Rasi:
Existing blocks/barriers in money income will reduce. Get the expected loan related help. Avoid unnecessary discussions/arguments. Know the situations and perform while exposing the talents. Happiest environments will occur by family members. Get new types of experiences through travelling. A day full of kindness is needed.
Lucky No. 5
Lucky Direction: East.
Lucky Colour: Gold Colour.
Moolam Star: Blocks/Barriers will reduce.
Pooraadam Star: Avoid arguments.
Uththiraadam Star: Get experiences.
Maharam Rasi:
Adjust and move in trading. Performing with patience in anything will be good. Reviews/criticisms speeches will occur and go away. Perform with sobriety in education work. Understanding about workers will occur. Life partners will be supportive. You will get to understand the strengths and weaknesses. A day filled with full of pride.
Lucky No. 2
Lucky Direction: South.
Lucky Colour: Light Yellow Colour.
Uththiraadam Star: Adjust and move.
Thiruvonam Star: Perfor with sobriety.
Avittam Star: Thinking will improve.
Kumbam Rasi:
Get new experience through travelling. Ripples will occur in some activities you thought. Need to be with awareness in the body's physical health conditions. Understanding about the close ones will occur. Care is needed in loan related actions. You will be happy by procuring the new items. Performing with patience in anything will be good. A day filled with full of gain.
Lucky No. 1
Lucky Direction: Southeast.
Lucky Colour: Yellow Colour.
Avittam Star: Get experience.
Sadhayam Star: Understanding will occur.
Poorattaadhi Star: Perform with patience.
Meenam Rasi:
You will be implementing the given promises. Parents will be supportive. Ornament additions will occur. Get transformative opportunities in trading. Value/respect will increase in office. Existing worries atmentallevel will reduce. What you thought will fulfill by travelling. Body's physical health conditions will improve. A day filled with full of expenses.
Lucky No. 9
Lucky Direction: North.
Lucky Colour: Pink Colour.
Poorattaadhi Star: A supportive day.
Uththirattaadhi Star: Value/respect will increase.
Revathi Star: Physical health conditions will improve.
DAILY RASI PALAN IN TAMIL
மேஷம் ராசி:
குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். அரசு குறித்த நிலைப்பாடுகளைப் புரிந்து கொள்வீர்கள். கால்நடைத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். நிதானமான செயல்பாடுகள் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கும். தடைப்பட்ட பணிகள் முடியும். கல்வி குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். சில பயணம் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை நிறம்.
அஸ்வினி: அமைதியான நாள்.
பரணி: சாதகமான நாள்.
கார்த்திகை: எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
ரிஷபம் ராசி:
புதிய முயற்சிகளுக்கு அதிகாரிகளின் மறைமுக ஆதரவுகள் கிடைக்கும். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு மேம்படும். வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். பணி தொடர்பான பயணங்கள் கைகூடும். மனதளவில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். கவலை அகலும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்.
கார்த்திகை: ஆதரவுகள் கிடைக்கும்.
ரோஹிணி: ஈடுபாடு மேம்படும்.
ம்ருகஷீரிஷம்: பயணங்கள் கைகூடும்.
மிதுனம் ராசி:
கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். பேச்சுக்களில் கவனம் வேண்டும். மின்சாரம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். வேளாண்மை தொடர்பான பணிகளில் அலைச்சல் உருவாகும். நெருங்கிய நண்பர்கள் மூலம் மன வருத்தங்கள் நேரிடலாம். எதிர்பார்த்திருந்த சில நிகழ்வுகள் காலதாமதமாகவே நிறைவேறும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
ம்ருகஷீரிஷம்: பொறுமை வேண்டும்.
திருவாதிரை: அலைச்சல் உருவாகும்.
புனர்பூசம்: தாமதம் ஏற்படும்.
கடகம் ராசி:
நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் சஞ்சலங்கள் தோன்றி மறையும். சிக்கல் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை நிறம்.
புனர்பூசம்: உதவிகள் கிடைக்கும்.
பூசம்: லாபகரமான நாள்.
ஆயில்யம்: சஞ்சலங்கள் மறையும்.
சிம்மம் ராசி:
தேவைக்கேற்ப வரவுகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் புதுவிதமான அனுபவம் ஏற்படும். பணிகளில் சாதகமான சூழல் அமையும். போட்டிகளில் ஈடுபட்டு மனமகிழ்வீர்கள். வியாபார பணிகளில் எதிர்ப்புகள் குறையும். நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. உறவினர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.
மகம்: வரவுகள் உண்டாகும்.
பூரம்: சாதகமான நாள்.
உத்திரம்: ஆதாயம் உண்டாகும்.
கன்னி ராசி:
புத்திக் கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனை தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் தனித்தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். சகோதர வகையில் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த சில ஒப்பந்தங்கள் சாதகமாக நிறைவு பெறும். விளையாட்டு சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் காணப்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்.
உத்திரம்: ஆதாயம் உண்டாகும்.
ஹஸ்தம்: ஆதரவு கிடைக்கும்.
சித்திரை: மாற்றங்கள் பிறக்கும்.
துலாம் ராசி:
குழந்தைகள் மூலம் அலைச்சல்களும் விரயங்களும் உண்டாகும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். சுயவேலை தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உருவாகும். சொத்து வாங்குவது குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
சித்திரை: விரயங்கள் உண்டாகும்.
ஸ்வாதி: முன்னேற்றமான நாள்.
விசாகம்: வாய்ப்புகள் உண்டாகும்.
விருச்சிகம் ராசி:
உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் உண்டாகும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மறைமுகமான திறமைகள் வெளிப்படும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும். அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்.
விஷாகம்: வாய்ப்புகள் உண்டாகும்.
அனுஷம்: திறமைகள் வெளிப்படும்.
கேட்டை: அலைச்சல் ஏற்படும்.
தனுசு ராசி:
தனவரவில் இருந்துவந்த தடைகள் குறையும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். திறமைகளை வெளிப்படுத்தும்போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
மூலம்: தடைகள் குறையும்.
பூராடம்: வாதங்களைத் தவிர்க்கவும்.
உத்திராடம்: அனுபவம் கிடைக்கும்.
மகரம் ராசி:
வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். கல்விப் பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். வேலையாட்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வாழ்க்கைத் துணைவர் ஆதரவாக இருப்பார்கள். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள் நிறம்.
உத்திராடம்: அனுசரித்துச் செல்லவும்.
திருவோணம்: நிதானத்துடன் செயல்படவும்.
அவிட்டம்: சிந்தனைகள் மேம்படும்.
கும்பம் ராசி:
பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். நினைத்த சில காரியங்களில் அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கடன் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
அவிட்டம்: அனுபவம் கிடைக்கும்.
சதயம்: புரிதல் உண்டாகும்.
பூரட்டாதி: பொறுமையுடன் செயல்படவும்.
மீனம் ராசி:
கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். பயணங்களால் நினைத்தது நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.
பூரட்டாதி: ஆதரவான நாள்.
உத்திரட்டாதி: மதிப்புகள் அதிகரிக்கும்.
ரேவதி: ஆரோக்கியம் மேம்படும்.
DAILY RASI PALAN IN MALAY
DAILY RASI PALAN IN SINHALA
0 comments:
Post a Comment