Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 25 January 2025 Saturday
Thai 12
(All times indicated are of Indian Standard Times)
Sun Rising Time: 06.35 am.
Today Star: Anusham up to 06.29 am then Kettai.
Today's Thithi: Eakaadashi up to 07.34 pm then Dwadashi.
Today's Yogam: Sidhdha Yogam up to 06.29 am then Marana Yogam up to 06.3 am then Sidhdha Yogam.
Auspicious Time: 07.30 am to 0830 am and 04.30 pm to 05.30 pm.
Raaghu Kalam: 09.00 am to 10.30 am.
Yemagandam: 01.30 pm to 03.00 pm.
Kuligai Kalam : 06.00 am to 07.30 am.
Soolam : East.Parigaram: Curd. (Thayir).
Today Chandraashtama Star: Ashwini up to 06.29 am then Bharani.
DAILY RASI PALAN IN ENGLISH
Mesham Rasi:
A type of palpitation will occur in actions. Responsibilities will increase in work. Awareness is needed in transportations. Avoid useless discussions/ arguments. Losses will occur by technical tools/instruments. Care is needed in sports matters. Ripples will occur by siblings. A day full of sobriety is needed.
Lucky No. 5
Lucky Direction: South.
Lucky Colour: gold Colour.
Ashwini Star: Responsibilities will increase.
Bharani Star: Avoid arguments.
Kaarthigai Star: Ripples will occur.
Rishabam Rasi:
You will do and complete the work you thought in your mind. Siblings will be co-operative. Customer's support will improve. Favorable environment will be by outstation travelling. You will be making some decisions pertaining to work. You will do and complete the work thought in your mind. New person's introduction will occur. A day full of getting prizes.
Lucky No. 8
Lucky Direction: Southwest.
Lucky Colour: Yellow Colour.
Kaarthigai Star: A co-operative day.
Rohini Star: A favorable day.
Mirugasheerisham Star: Get introduction.
Midhunam Rasi:
The economic problems will reduc. Get the expected happiest news. You will be reaching profit through the co-opertion of workers. Support will improve for the opinions pertaining to work. You will get to fulfill what you thought by the method of different approaches. Results will be born for some problems. A day full of interest will be improving.
Lucky No. 4
Lucky Direction: North.
Lucky Colour: Gold Colour.
Mirugaseerisham Star: Problems will reduce.
Thiruvaathirai Star: Support will improve.
Punarpoosam Star: Results will be born.
Kadagam Rasi:
Profits will occur through natie properties. Unity will increase between the husbands and wives. Good/auspicious activity related thoughts will fulfill. Interest will increase in literature related work. Happiest moments will occur in the way of children. Job related travelling will get hand in hand. Existing differences with family members will reducee. A day filled with full of superiority.
Lucky No. 7
Lucky direction: South.
Lucky Colour: Light Blue Colour.
Punarpoosam Star: A profitable day.
Poosam Star: Interest will increase.
Aayilyam Star: Differences will reduce.
Simmam Rasi:
Responsibilities will reduce by colleagues/co-workers. The physical health conditions of the mother will improve. Improvement will occur in educational work. You will get to understand the thoughts of relations. Teachers' suggestions will create change in your mind. House and land/plot procuring related thoughts will increase. Favorable results will occur in case related matters. A day filled with full of happiness.
Lucky No. 6
Lucky Direction: West.
Lucky Colour: Light Blue Colour.
Magam Star: Responsibilities will reduce.
Pooram Star: A transformative day.
Uththiram Star: A favorable day.
Kanni Rasi:
Interest will occur in spiritual work. Changes will occur in mind by short distance travelling. Co-operations will occur in the way of siblings. Modest income will occur in trading work. Existing indirect protests in your job will reduce. Blocks/barriers in land/plot related work will remove. A day full of work will be improving.
Lucky No. 4
Lucky Direction: southwest.
Lucky Colour: Light Blue Colour.
Uththiram Star: Interest will occur.
Hastham Star:A co-operative day.
Chiththirai Star: Blocks/barriers will remove.
Thulaam Rasi:
Get some help as expected. Improvement will ococur in good/auspicious activity discussions. Interest will increase in mathematics related fields. Responsibilities will improve in bank related fields. Performing without a short temper will be good. Get new opportunities in management/ administration related fields. Existing confusions in spiritual work will remove. A day full of money will be improving.
Lucky No. 6
Lucky Direction: West.
Lucky Colour: Dark Green.
Chiththirai Star: Get help.
Swaathi Star: Responsibilities will improve.
Visaagam Star: confusions will remove.
Viruchchigam Rasi:
You will be happy by procuring the favorite costly items your mind like. Delay will occur in performances by old memories. Without short temper, perform with patience. Give value/respect to the opinions of others and perform. Prudence is needed in the matters pertaining to trading. Make decisions after knowing the characteristics of work. Adjust and move in good/auspicious activities. A day filled with full of life.
Lucky No. 7
Lucky Direction: Southwest.
Lucky Colour: Light Yellow.
Visaagam Star: Delay will occur.
Anusham Star:Give respect/value and perform.
Kettai Star: Adjust and move.
Thanusu Rasi:.
Loss will occur through recycling related items. Youwill find new matters. Unexpected some travelling will occur. Secretly some investments will increase. You will get to understand hidden some items. Improvement will occur in archival work. You will know and will be fulfilling the needs of others. A day filled with full of affection.
Lucky No. 5
Lucky Direction: South.
Lucky Colour: Ash Colour.
Moolam Star: Loss will occur.
Pooraadam Star: Investments will improve.
Uththiraadam Star: An improving day.
Maharam Rasi:
Activity you thought will fulfill. Expectations will fulfill through outstation travelling. Care is needed in internet related fields. Improvement will occur to those who are in the field of arts. You will be happy by procuring the costly items. Get suggestions to pay off your loans. You will be knowing some subtleties in your job. A day filled with full of piety/devotion.
Lucky No. 6
Lucky Direction: West.
Lucky Colour: White Colour.
Uththiraadam Star: Expectations will fulfill.
Thiruvonam Star: An improving day.
Avittam Star: Will be knowing subtleties.
Kumbam Rasi:
Existing dragging in Government related work will disappear. Gain will occur through vehicular travelling. The body's physical health conditions will improve. Get the happiest news in official duties. Get help for improving the trading. Superiority will ococur in livestock work. Get the co-operation of relations. A day filled with full of expenses.
Lucky No. 8
Lucky Direction: West.
Lucky Colour: Sandal Colour.
Avittam Star: Dragging will disappear.
Sadhayam Star: A happiest day.
Poorattaadhi Star: A superior day.
Meenam Rasi:
Get the recognition towards work. An up and down situation will occur in the body's physical health conditions. Responsibilities will increase in your family. Influence will improve in outside circles. Get the introduction of those who are in higher responsibilities. Friends will be performing supportively. Clarities will occur in thinking. a day full of oblivion will be reducing.
Lucky No. 7
Lucky Direction: South.
Lucky Colour:BrownColour.
Poorattaadhi Star: An up and down day.
Uththirattaadhi Star: Influence will improve.
Revathi Star: Clarities will be born.
DAILY RASI PALAN IN TAMIL
மேஷம் ராசி:
செயல்களில் ஒருவிதமான படபடப்பு உண்டாகும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். போக்குவரத்துகளில் விழிப்புணர்வு வேண்டும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். தொழில்நுட்பக் கருவிகளால் விரயங்கள் உண்டாகும். விளையாட்டு விஷயங்களில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல்கள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை : தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
அஸ்வினி: பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரணி: வாதங்களை தவிர்க்கவும்.
கார்த்திகை: அலைச்சல்கள் உண்டாகும்.
ரிஷபம் ராசி:
மனதில் நினைத்த பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவுகள் மேம்படும். வெளியூர் பயணங்களால் சாதகமான சூழல் அமையும். பணி நிமித்தமான சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
கார்த்திகை: ஒத்துழைப்பான நாள்.
ரோஹிணி: சாதகமான நாள்.
ம்ருகஷீரிஷம்: அறிமுகங்கள் கிடைக்கும்.
மிதுனம் ராசி:
பொருளாதார சிக்கல்கள் குறையும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை ஆட்களின் ஒத்துழைப்புகள் மூலம் லாபம் அடைவீர்கள். பணி நிமித்தமான கருத்துக்களுக்கு ஆதரவு மேம்படும். மாறுபட்ட அணுகு முறையால் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சில பிரச்சினைகளுக்கு முடிவுகள் பிறக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
ம்ருகஷீரிஷம்: சிக்கல்கள் குறையும்.
திருவாதிரை: ஆதரவு மேம்படும்.
புனர்பூசம்: முடிவுகள் பிறக்கும்.
கடகம் ராசி:
பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபங்கள் உண்டாகும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் கைகூடும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளநீல நிறம்.
புனர்பூசம்: லாபகரமான நாள்.
பூசம்: ஆர்வம் அதிகரிக்கும்
ஆயில்யம்: வேறுபாடுகள் குறையும்.
சிம்மம் ராசி:
சக ஊழியர்களால் பொறுப்புகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளநீல நிறம்.
மகம்: பொறுப்புகள் குறையும்.
பூரம்: மாற்றமான நாள்.
உத்திரம்: சாதகமான நாள்.
கன்னி ராசி:
ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். சிறு தூரப் பயணங்களால் மனதில் மாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். வியாபார பணிகளில் சுமாரான வரவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். மனை சார்ந்த பணிகளில் உள்ள தடைகள் விலகும். உழைப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளநீல நிறம்.
உத்திரம்: ஆர்வம் உண்டாகும்.
ஹஸ்தம்: ஒத்துழைப்பான நாள்.
சித்திரை: தடைகள் விலகும்.
துலாம் ராசி:
எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். கணிதம் தொடர்பான துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். வங்கி சார்ந்த துறைகளில் பொறுப்புகள் மேம்படும். முன் கோபம் இன்றி செயல்படுவது நல்லது. நிர்வாகம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். தனம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: அடர்பச்சை நிறம்.
சித்திரை: உதவிகள் கிடைக்கும்.
ஸ்வாதி: பொறுப்புகள் மேம்படும்.
விசாகம்: குழப்பங்கள் விலகும்.
விருச்சிகம் ராசி:
மனதிற்கு பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் தாமதம் உண்டாகும். முன் கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். வியாபாரம் நிமித்தமான விஷயங்களில் விவேகம் வேண்டும். பணிகளின் தன்மைகளை அறிந்து முடிவுகளை எடுக்கவும். சுபகாரியங்களில் அனுசரித்து செல்லவும். வாழ்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள் நிறம்.
விஷாகம்: தாமதம் உண்டாகும்.
அனுஷம்: மதிப்பளித்து செயல்படவும்.
கேட்டை: அனுசரித்து செல்லவும்.
தனுசு ராசி:
மறுசுழற்சி சார்ந்த பொருட்கள் மூலம் விரயம் ஏற்படும். புதிய விஷயங்களை கண்டுபிடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் ஏற்படும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். மறைவான சில பொருட்களை பற்றி அறிந்து கொள்வீர்கள். காப்பக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.
மூலம்: விரயம் ஏற்படும்.
பூராடம்: முதலீடுகள் மேம்படும்
உத்திராடம்: முன்னேற்றமான நாள்.
மகரம் ராசி:
நினைத்த காரியம் நடைபெறும். வெளியூர் பயணங்கள் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இணையம் சார்ந்த துறைகளில் கவனம் வேண்டும். கலைத் துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன்கள் தீர ஆலோசனைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை நிறம்.
உத்திராடம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
திருவோணம்: முன்னேற்றமான நாள்.
அவிட்டம்: நுணுக்கங்களை அறிவீர்கள்.
கும்பம் ராசி:
அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். வாகன பயணங்களால் ஆதாயம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகப் பணிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்.
அவிட்டம்: இழுபறிகள் மறையும்.
சதயம்: மகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி: மேன்மையான நாள்.
மீனம் ராசி:
உழைப்பிற்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சிந்தனைகளில் தெளிவுகள் உண்டாகும். மறதி குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்.
பூரட்டாதி: ஏற்ற, இறக்கமான நாள்.
உத்திரட்டாதி: செல்வாக்கு மேம்படும்.
ரேவதி: தெளிவுகள் பிறக்கும்.
DAILY RASI PALAN IN MALAY
DAILY RASI PALAN IN SINHALA
0 comments:
Post a Comment