Here is your Daily Prediction in Multi Languages, Lucky No. Lucky Direction and Lucky Colour, at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 28 January 2025 Tuesday
Thai 15
(All times indicated are of Indian Standard Times)
Sun Rising Time: 06.36 am.
Today Star: Pooraadam up to 09.20 am then Uththiraadam.
Today's Thithi: Chadurththashi up to 08.09 pm then Amaavaasai.
Today's Yogam: Sidhdha Yogam.
Auspicious Time: 07.30 am to 08.30 am and 01.30 pm to 02.30 pm.
Raghu Kalam: 03.00 pm to 04.30 pm.
Yemagandam: 09.00 am to 10.30 am.
Kuligai Kalam : 12.00 Noon. to 01.30 pm.
Soolam : North.
Parigaram: Milk. (Pal).
Today Chandraashtama Star: Rohini up to 09.20 am then Mrukasheerisham.
DAILY RASI PALAN IN ENGLISH
Mesham Rasi:
Get trading related loan help. Fast/speed will occur in performances. Native place related travel thinking will improve. Some change will occur at mental level by social happenings. Responsibilities will improve in the family. You will even do and complete the challenging work normally. Influences will improve through honorary posts. A day full of profit will be improving.
Lucky No. 6
Lucky Direction: West.
Lucky Colour: Ash Colour.
Ashwini Star: Will get help.
Bharani Star: A transformative day.
Kaarthigai Star: Influence will improve.
Rishabam Rasi:
Mind will involve in divine prayers. Patience is needed in trading work. Care is needed in business related investments. Outstation work opportunities will be favorable for few people. Involvements will occur in social work. Unexpected some transfers may happen. Get recognition towards work. A day full of problems will be reducing.
Lucky No. 9
Lucky Direction: South.
Lucky Colour: Red Colour.
Kaarthigai Star: Patience is needed.
Rohini Star: Opportunities will be favorable
Mirugasheerisham Star: Get recognition.
Midhunam Rasi:
Confusions will arise and disappear at mental level. Unhappiness will occur by doubtful feelings. Don't belive desire words of others. Some transformative environment will occur in trading. Be with limit with higher officials. Knowing the situations and making decisions will be good. Avoid sportive speeches. A day full of peace is needed.
Lucky No. 5
Lucky Direction: West.
Lucky Colour: Blue Colour.
Mirugaseerisham Star: Confusions will disappear.
Thiruvaathirai Star: A transformative day.
Punarpoosam Star: Care in speeches.
Kadagam Rasi:
You will be participating with interest in spiritual work. Think and perform in trading investments. Happiest moments will occur through children. Diversified people's introduction will occur to those who are in social work. Friends co-operations will improve. You will be happy by procuring the favorite items to your mind. Profits will occur in trade related work. A day full of self-confidence is needed.
Lucky No. 1
Lucky direction: South.
Lucky Colour: Light Blue Colour.
Punarpoosam Star: Think and perform.
Poosam Star: Introductions will occur.
Aayilyam Star: A profitable day.
Simmam Rasi:
Efforts pertaining to work will get hand in hand. The economy oriented improvement will occur. Prudence is needed in vehicular travelling. Small, small differences of opinions will arise and disappear with shareholders. Some losses may happen by short temper. Make decisions after deliberate thinking in others' saying opinions. Interest will occur in competition related matters. A day filled with full of good word.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: Light Blue Colour.
Magam Star: Efforts will get hand in hand.
Pooram Star: Losses may happen.
Uththiram Star: Interest will occur.
Kanni Rasi:
Critical environment will occur by entertainment performances. Involvement will occur in literature related fields. Experience knowledge will expose in performances. Long day's desires will fulfill. Reeducing the performing of emotionally will be good. You will get to understand the thoughts of children. Adjust and move in artsfields. A day full of getting help.
Lucky No. 2
Lucky Direction: East.
Lucky Colour: White colour.
Uththiram Star: A critical day.
Hastham Star:Desires will fulfill.
Chiththirai Star: Adjust and move.
Thulaam Rasi:
You will get to understand the thoughts of family elders. You will be coping up with the indirect competitions. Existing problems in your body will remove. New experiences will occur in outside circles. Get new opportunities through vehicles. New house construction related thoughts will improve. Superiority will occur in educational work. A day filled with full of benefits.
Lucky No. 5
Lucky Direction: South.
Lucky Colour: Pink Colour.
Chiththirai Star: Understanding will improve.
Swaathi Star: Experience will occur.
Visaagam Star: Superiority will occur.
Viruchchigam Rasi:
You will plan and willbe performing in anything. Courage/boldness will occur at mental level. You will be gaining through vacant land. Get the opportunities for exposing talents. An ups and downs will occur in education. Interest will occur in innovative matters. Get new experience in postal departments. Talents will expose in advertisement related fields. A day full of anger will be disappearing.
Lucky No. 6
Lucky Direction: West.
Lucky Colour: Dark Green.
Visaagam Star: Courage/boldness will be born.
Anusham Star: An up and down day.
Kettai Star: Talents will expose.
Thanusu Rasi:.
You will be making efforts to control expenses. Long day's problems will reduce. Trading crisis will remove. Get favorable opportunities in official duties. Reduce useless speeches. Get dragging some income. Adjust and move in the family. You will be giving more importance to own decisions. A day full of work will be improving.
Lucky No. 1
Lucky Direction: East.
Lucky Colour: Yellow Colour.
Moolam Star: Problems will reduce.
Pooraadam Star: Get opportunities.
Uththiraadam Star: Adjust and move.
Maharam Rasi:
Confusions will occur through unspecified some thinking. Interest will occur in new types of performances. New opportunities will form in giving and receiving. You will know the needs of others and will be performing. You will get to understand the strengths and weaknesses. Future related thoughts will increase. Without a short temper, perform with patience. A day full of effort will be fulfilling.
Lucky No. 6
Lucky Direction: Southwest.
Lucky Colour: Green Colour.
Uththiraadam Star: Interest will occur.
Thiruvonam Star: Understanding will improve.
Avittam Star: Perform with prudence.
Kumbam Rasi:
Without urgency think and perform in anything. Crisis will occur and go away by unexpected some expenses. Ripples will occur by case related performances. Avoid opinions about others. Loan related problems will reduce. Care is needed in the body's physical health conditions. Confusion will occur and go away through fluctuating thinking. A day full of getting victory.
Lucky No. 9
Lucky Direction: West.
Lucky Colour: Yellow Colour.
Avittam Star: Thinkand perform.
Sadhayam Star: Ripples will occur.
Poorattaadhi Star: Confusions will go away.
Meenam Rasi:
Supportive opportunities will form in the way of siblings. Interest will increase in trading work. Get co-operations in the council work. Some changes will occur in traits. Existing tribulations in the body's physical health conditions will reduce. Influence will increase in outside circles. Get favorable results in Government related work. A day filled of full of travel.
Lucky No. 5
Lucky Direction: Southeast.
Lucky Colour:Pink Colour.
Poorattaadhi Star: Get opportunities.
Uththirattaadhi Star: A transformative day.
Revathi Star: A favorable day.
DAILY RASI PALAN IN TAMIL
மேஷம் ராசி:
வியாபாரம் தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். சமூக நிகழ்வுகளால் மனதளவில் சில மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். சவாலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.. கௌரவ பதவிகள் மூலம் செல்வாக்குகள் மேம்படும். லாபம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை : மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.
அஸ்வினி: உதவிகள் கிடைக்கும்.
பரணி: மாற்றமான நாள்.
கார்த்திகை: செல்வாக்குகள் மேம்படும்.
ரிஷபம் ராசி:
இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். வெளியூர் பணி வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். சமூகப் பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். எதிர்பாராத சில இடமாற்றம் நேரிடலாம். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். சிக்கல்கள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.
கார்த்திகை: பொறுமை வேண்டும்.
ரோஹிணி: வாய்ப்புகள் சாதகமாகும்.
ம்ருகஷீரிஷம்: அங்கீகாரம் கிடைக்கும்.
மிதுனம் ராசி:
மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும். சந்தேக உணர்வுகளால் மகிழ்ச்சியின்மை ஏற்படும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுப்பது நல்லது. விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்.
ம்ருகஷீரிஷம்: குழப்பங்கள் மறையும்.
திருவாதிரை: மாற்றமான நாள்.
புனர்பூசம்: பேச்சுகளில் கவனம்.
கடகம் ராசி:
ஆன்மிக பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வியாபார முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபங்கள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளநீல நிறம்.
புனர்பூசம்: சிந்தித்து செயல்படவும்.
பூசம்: அறிமுகங்கள் ஏற்படும்.
ஆயில்யம்: லாபகரமான நாள்.
சிம்மம் ராசி:
பணி நிமித்தமான முயற்சிகள் கைகூடும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். வாகனப் பயணங்களில் விவேகம் வேண்டும். பங்குதாரர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். முன் கோபத்தால் சில விரயங்கள் நேரிடும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் தீர ஆலோசித்து முடிவெடுக்கவும். போட்டி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். இன்சொல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீல நிறம்.
மகம்: முயற்சிகள் கைகூடும்.
பூரம்: விரயங்கள் நேரிடும்.
உத்திரம்: ஆர்வம் ஏற்படும்.
கன்னி ராசி:
பொழுதுபோக்கு செயல்பாடுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு வெளிப்படும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உணர்ச்சிப்பூர்வமாக செயல்படுவதை குறைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கலைத்துறைகளில் அனுசரித்துச் செல்லவும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்.
உத்திரம்: நெருக்கடியான நாள்.
ஹஸ்தம்: ஆசைகள் நிறைவேறும்.
சித்திரை: அனுசரித்துச் செல்லவும்.
துலாம் ராசி:
குடும்ப பெரியோர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். உடலில் இருந்துவந்த பிரச்சினைகள் அகலும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வாகனம் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வீடு கட்டுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். கல்விப் பணிகளில் மேன்மை உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிகப்பு நிறம்.
சித்திரை: புரிதல் மேம்படும்.
ஸ்வாதி: அனுபவம் உண்டாகும்.
விசாகம்: மேன்மை உண்டாகும்.
விருச்சிகம் ராசி:
எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனதளவில் தைரியம் உண்டாகும். காலி மனை மூலம் ஆதாயம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தபால் துறைகளில் புதிய அனுபவம் கிடைக்கும். விளம்பரம் சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். சினம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: அடர்பச்சை நிறம்.
விஷாகம்: தைரியம் பிறக்கும்.
அனுஷம்: ஏற்ற, இறக்கமான நாள்.
கேட்டை: திறமைகள் வெளிப்படும்.
தனுசு ராசி:
செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் குறையும். வியாபார நெருக்கடிகள் விலகும். உத்தியோகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். சுய முடிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உழைப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
மூலம்: பிரச்சினைகள் குறையும்.
பூராடம்: வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திராடம்: அனுசரித்துச் செல்லவும்.
மகரம் ராசி:
இனம்புரியாத சில சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். முயற்சி ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
உத்திராடம்: ஆர்வம் ஏற்படும்.
திருவோணம்: புரிதல் மேம்படும்.
அவிட்டம்: பொறுமையுடன் செயல்படவும்.
கும்பம் ராசி:
அவசரம் இன்றி எதிலும் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளால் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களைப் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
அவிட்டம்: சிந்தித்துச் செயல்படவும்.
சதயம்: அலைச்சல்கள் ஏற்படும்.
பூரட்டாதி: குழப்பம் நீங்கும்.
மீனம் ராசி:
உடன்பிறந்தவர்கள் வழியில் வாய்ப்புகள் உருவாகும். வியாபார பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சபை பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குணநலன்களில் மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பிரயாணம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிகப்பு நிறம்.
பூரட்டாதி: வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி: மாற்றமான நாள்.
ரேவதி: சாதகமான நாள்.
DAILY RASI PALAN IN MALAY
DAILY RASI PALAN IN SINHALA
0 comments:
Post a Comment