Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 9 January 2025 Thursday
Maargazhi 25
(All times indicated are of Indian Standard Times)
TODAY'S PANCHANGAM DETAILS
Sun Rising Time: 06.33 am.
Today Star: Bharani up to 03.05 pm then Kaarthigai.
Today's Thithi: Dashami up to 12.03 pm then Ekaadashi.
Today's Yogam: Sidhdha Yogam up to 03.05 pm then Marana Yogam.
Auspicious Time: 10.30 am to 11.30 am
Raghu Kalam: 01.30 pm to 03.00 pm.
Yemagandam: 06.00 am to 07.30 am.
Kuligai Kalam : 09.00 am to 10.30 am.
Soolam : South.Parigaram: Gingelly Oil (Thailam).
Today Chandraashtama Star: Hastham up to 03.05 pm then Chiththirai.
DAILY RASI PALAN IN ENGLISH
Mesham Rasi:
Reduce the sportive speeches. Understanding about family members will occur. Be careful in performances. Adjust and move with customers. Avoid the sharing of secrets pertaining to work. Reduce the short temper. Different experiences will occur through the arrivals of friends. A day filled with full of excitement.
Lucky No. 8
Lucky Direction: South.
Lucky Colour: Yellow Colour.
Ashwini Star: Understanding will occur.
Bharani Star: Adjust and move.
Kaarthigai Star: Experiences will occur.
Rishabam Rasi:
Perform with patience in official duties. Understanding about close ones will occur. Think and perform in loan actions. Ripples will improve in Government activity. Job change related thinking will improve. You will be improving the profit through different thinking. Patience is needed in livestock actions. A day filled with full of income.
Lucky No. 4
Lucky Direction: East.
Lucky Colour: Gold Colour.
Kaarthigai Star: Perform with patience.
Rohini Star: Ripples will improve.
Mirugasheerisham Star:Patience is needed.
Midhunam Rasi:
Customers' co-operation will increase in trading. Perform with care in official duties. Understanding will occur about siblings. Profit will occur in agriculture work. You will be reaching superiority in production work. Get new opportunities in the field of imagination. A day filled with full of interest.
Lucky No. 7
Lucky Direction: West.
Lucky Colour: Light Blue Colour.
Mirugaseerisham Star: Co-operation will increase.
Thiruvaathirai Star: Understanding will occur.
Punarpoosam Star: Gt opportunities.
Kadagam Rasi:
Superiority will occur in agriculture work. Fast/speed will increase in performances. Differences will reduce between the husbands and wives. Get the support of colleagues/co-worker's in official duties. You will be happy by procuring the items needed for your home. Benefits will occur by business oriented travelling. Self-confidence, as it is possible to do and complete anything will improve. A day filled with full of victory.
Lucky No. 5
Lucky direction: Northeast.
Lucky Colour: Pink Colour.
Punarpoosam Star: Superiority will occur.
Poosam Star: Get support.
Aayilyam Star: Self-confidence will improve.
Simmam Rasi:
Trading related thinking will increase. New persons introduction will occur. Improvement will occur in the economy. Give up and move with family persons. Moments will occur to get fulfill your needs. You will be going short distance travelling with your life partner and will be coming back. Get the support of higher officials. A day full of worries will be removing.
Lucky No. 3
Lucky Direction: North.
Lucky Colour: Purple Colour.
Magam Star: Introduction will occur.
Pooram Star: Give up and move.
Uththiram Star: Get supports.
Kanni Rasi:
Think anything twice instead of once and perform. Avoid the sharing of family matters. Care is needed in costly items. Some losses will occur through livestock. Think and make decisions in giving and receiving. Genuine/Gentle speeches with customers will create your goodwill. A day full of trust/hope is needed.
Lucky No. 4
Lucky Direction: East.
Lucky Colour: Light Blue Colour.
Uththiram Star: Think and perform.
Hastham Star: Losses will occur.
Chiththirai Star: Value/respect will occur.
Thulaam Rasi:
Existing risks in official duties will reduce. Happiness will occur by outstation travelling. Higher officials will be supportive. Good/auspicious news and good/auspicious losses will occur in the way of children. Gain will occur by entertainment matters. Gain will occur in the way of friends. Efforts pertaining to a new job will get hand in hand. A day filled with full of piety/devotion.
Lucky No. 6
Lucky Direction: East.
Lucky Colour: Green Colour.
Chiththirai Star: Risks will reduce.
Swaathi Star: Losses will occur.
Visaagam Star: Efforts will get hand in hand.
Viruchchigam Rasi:
Get the expected some help. Importance will increase in official duties. Adjust and move in the way of friends. Old problems will reduce. Unexpected income will occur. Profit will occur in livestock work. Seniors/elders suggestions will create new clarity. Get loan related help. A day filled with full of benefits.
Lucky No. 3
Lucky Direction: Northwest.
Lucky Colour: Orange Colour.
Visaagam Star: Get help.
Anusham Star: Problems will reduce.
Kettai Star: Clarity will occur.
Thanusu Rasi:.
Different experiences will occur in new efforts. Loan related problems will reduce. You will be converting the efforts into the form of action. Clarities will occur in higher education. A type of nostalgia will occur in your mind and go away. You will be performing with emotion in anything. Different thinking will form in your mind. A day full of gentleness is needed.
Lucky No. 5
Lucky Direction: West.
Lucky Colour: Ash Colour.
Moolam Star: Experiences will occur.
Pooraadam Star: Clarities will occur.
Uththiraadam Star: A different day.
Maharam Rasi:
Hikes will occur through unexpected some responsibilities in official duties. According to situations, adjust and move with close ones. Care is needed in the belongings during travelling. Favorable results will occur in case related matters. Clarities will occur for the existing confusions in mind through the suggestions of seniors/elders. A day full of experience will be improving.
Lucky No. 8
Lucky Direction: Southwest.
Lucky Colour: Blue Colour.
Uththiraadam Star: Hikes will occur.
Thiruvonam Star: Care is needed.
Avittam Star: Clarities will occur.
Kumbam Rasi:
Existing sluggishness in trading will reduce. You will do and complete the blocked/interrupted work. Responsibilities will reduce in official duties. Think and perform in land/plot related actions You will be happy by procuring new technical tools/instruments. Siblings will be performing supportively. You will be performing with new types of self-confidence at mental level.
Lucky No. 3
Lucky Direction: North.
Lucky Colour: Light Yellow colour.
Avittam Star: Sluggishness will reduce.
Sadhayam Star: Think and perform.
Poorattaadhi Star: Self-confidence will improve.
Meenam Rasi:
Occurred differences of opinions with family members will reduce. Get the existing pending money income. Transformative opportunities will be seen in official duties. You will get to create favorable situations through tactful speeches. Environments will be for trade developments. A day full of nuisance will be removing.
Lucky No. 4
Lucky Direction: East.
Lucky Colour:Red Colour.
Poorattaadhi Star: Differences will reduce.
Uththirattaadhi Star: A transformative day.
Revathi Star: A developmental day.
DAILY RASI PALAN IN TAMIL
மேஷம் ராசி:
விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்கவும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணி நிமித்தமான ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். நண்பர்களின் வருகை மூலம் மாறுபட்ட அனுபவங்கள் கிடைக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை : தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
அஸ்வினி: புரிதல்கள் உண்டாகும்.
பரணி: அனுசரித்துச் செல்லவும்.
கார்த்திகை: அனுபவங்கள் ஏற்படும்.
ரிஷபம் ராசி:
உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கடன் செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். அரசு காரியத்தில் அலைச்சல் மேம்படும். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மாறுபட்ட சிந்தனைகள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். கால்நடைகள் செயல்களில் பொறுமை வேண்டும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
கார்த்திகை: பொறுமையுடன் செயல்படவும்.
ரோஹிணி: அலைச்சல் மேம்படும்.
ம்ருகஷீரிஷம்: பொறுமை வேண்டும்.
மிதுனம் ராசி:
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். விவசாய பணிகளில் லாபம் ஏற்படும். உற்பத்தி பணிகளில் மேன்மை அடைவீர்கள். கற்பனைத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீல நிறம்.
ம்ருகஷீரிஷம்: ஒத்துழைப்புகள் அதிகரிக்கும்.
திருவாதிரை: புரிதல்கள் உண்டாகும்.
புனர்பூசம்: வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம் ராசி:
விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே வேறுபாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான பயணங்களால் நன்மைகள் உண்டாகும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.
புனர்பூசம்: மேன்மை ஏற்படும்.
பூசம்: ஆதரவு கிடைக்கும்.
ஆயில்யம்: தன்னம்பிக்கை மேம்படும்
சிம்மம் ராசி:
வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப நபர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்.
மகம்: அறிமுகங்கள் ஏற்படும்.
பூரம்: விட்டுக் கொடுத்துச் செல்லவும்.
உத்திரம்: ஆதரவுகள் கிடைக்கும்.
கன்னி ராசி:
எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்துச் செயல்படவும். குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கால்நடைகள் மூலம் சில விரயங்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் செயல்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். வாடிக்கையாளர்களிடம் நயமான பேச்சுக்கள் உங்களின் நன்மதிப்பை உருவாக்கும். நம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளநீல நிறம்.
உத்திரம்: சிந்தித்துச் செயல்படவும்.
ஹஸ்தம்: விரயங்கள் உண்டாகும்.
சித்திரை: மதிப்புகள் உண்டாகும்.
துலாம் ராசி:
உத்தியோக பணிகளில் இருந்துவந்த இடர்பாடுகள் குறையும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் வழியில் சுபச்செய்திகளும், சுபவிரங்களும் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் கைகூடும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
சித்திரை: இடர்பாடுகள் குறையும்.
ஸ்வாதி: விரயங்கள் ஏற்படும்.
விசாகம்: முயற்சிகள் கைகூடும்.
விருச்சிகம் ராசி:
எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். பழைய பிரச்சினைகள் குறையும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். கால்நடைப் பணிகளில் லாபம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவினை உருவாக்கும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: வடமேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்.
விஷாகம்: உதவிகள் கிடைக்கும்.
அனுஷம்: பிரச்சினைகள் குறையும்.
கேட்டை: தெளிவு ஏற்படும்.
தனுசு ராசி:
புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும். முயற்சிகளை செயல்வடிவில் மாற்றுவீர்கள். உயர் கல்வியில் தெளிவுகள் ஏற்படும். மனதில் ஒருவிதமான ஏக்கம் ஏற்பட்டு நீங்கும். எதிலும் உணர்வுப்பூர்வமாக செயல்படுவீர்கள். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உருவாகும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.
மூலம்: அனுபவங்கள் உண்டாகும்.
பூராடம்: தெளிவுகள் ஏற்படும்.
உத்திராடம்: வித்தியாசமான நாள்.
மகரம் ராசி:
உத்தியோக பணிகளில் எதிர்பாராத சில பொறுப்புகள் மூலம் உயர்வுகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். பயணங்களின்போது உடைமைகளில் கவனம் வேண்டும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவுகள் ஏற்படும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்.
உத்திராடம்: உயர்வுகள் உண்டாகும்.
திருவோணம்: கவனம் வேண்டும்.
அவிட்டம்: தெளிவுகள் ஏற்படும்.
கும்பம் ராசி:
வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். தடைப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் குறையும். மனை சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள் நிறம்.
அவிட்டம்: மந்தத்தன்மை குறையும்.
சதயம்: சிந்தித்துச் செயல்படவும்.
பூரட்டாதி: தன்னம்பிக்கை மேம்படும்.
மீனம் ராசி:
குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் காணப்படும். சாதுரியமான பேச்சுக்கள் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள் அமையும். தொல்லை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.
பூரட்டாதி: வேறுபாடுகள் குறையும்.
உத்திரட்டாதி: மாற்றமான நாள்.
ரேவதி: அபிவிருத்தியான நாள்.
DAILY RASI PALAN IN MALAY
DAILY RASI PALAN IN SINHALA
0 comments:
Post a Comment