All Languages

Tuesday, 11 February 2025

Daily Rasi Palan 12 February 2025 Wednesday

 

 

Your Daily Rasi Palan Prediction in Multi Languages, Lucky Number, Lucky Direction and Lucky Colour is given below here in

www.dailyrasipalan.in 

to choose the language of your choice, Click on the view web version at bottom here then please click in select language of your needed choice given on top right end.

Daily Rasi Palan 12 February 2025 Wednesday

Thai 30

(All times indicated are of Indian Standard Times)
TODAY'S CALENDER AND PLANET POSITION
TODAY'S PANCHANGAM DETAILS

Sun Rising Time: 06.35 am.

Today Star:  Aayilyam up to 08.24 pm then Maham.

Today's Thithi:  Pournami up to 08.12 pm then Pradhamai.

Today's Yogam:  Sidhdha Yogam.

Auspicious Time:   10.30 am to 11.30 am and 04.30 pm to 05.30 pm.

Raaghu Kaalam:     12.00 Noon to 01.30 pm.

Yemagandam:         07.30 am to 09.00 am.

Kuligai Kaalam :     10.30 am to 12.00 Noon.

Soolam  :             North.       

Parigaram:           Milk.

Today Chandraashtama Star: Pooraadam up to 08.24 pm then Uththiraadam

DAILY RASI PALAN IN ENGLISH

Mesham Rasi:

An up and down situations will be seen in your body's conditions.  Co-operations will occur in the ways of relatives.  Reduce the luxury expenses.  Money related thinking will increase.  Expectations will fulfill in trading oriented travelling.  A day full of delay is filled with.

Lucky No.   5

Lucky Direction:  Northwest.

Lucky Colour:   Dark Blue Colour.

Ashwini Star:  An up and down day.

Bharani Star:   Care in expenses.

Kaarthigai Star:  Expectations will fulfill.

Rishabam Rasi:

Thought about the Economic rise will improve.  Future related some efforts will receive victory.  Improvement will occur in trading.  Adjust and go with siblings.  Care is needed in sports matter.  Unrest/uneasy will occur by short distance travelling.  A day full of exultation is filled with.

Lucky No.   9     

Lucky Direction: West.

Lucky Colour:  Red Colour.

Kaarthigai Star:  Efforts will fulfill.

Rohini Star:  Adjust and go.

Mirugasheerisham Star:  A confusing day.

Midhunam Rasi:

Intimacy will increase among the couples.  You will be making sudden decisions for some problems.  Physical appearance/glossy will improve.  You will be receiving blocked some income.  You will do and complete your favorite works.  Favorable opportunities will form in trading.  Speed will occur in official duties.  Changes will occur by unexpected some sculptures.  A day full of work is filled with.

Lucky No.  7

Lucky Direction:  South.

Lucky Colour:  White Colour.

Mirugaseerisham Star:  Intimacies will increase.

Thiruvaathirai Star:  Receiving income.

Punarpoosam Star:  Changes will occur.

Kadagam Rasi:

Performing with positive thinking in anything will be good.  Husbands and wives have to adjust and move among them.  Savings will reduce by unexpected some expenses.  patience is needed in performances.  Ripples will occur in Government related works.  Without urgency performing with patience will give good results.  Care is needed in the opinions on the others.  A day full of happiness is filled with.

Lucky No.  6

Lucky direction:  North.

Lucky Colour:  White Colour.

Punarpoosam Star:   Adjust and go.

Poosam Star:   Patience is needed.

Aayilyam Star: Care in opinions.

Simmam Rasi:

Diversified people's connections will occur.  Health related expenses will reduce.  Those who are as competition will change their mind.  Ripes will form at mental level through some experiences.  Some changes will occur in the job.  Trading related travelling will end favorably.  A day full of prudence is needed.

Lucky No.  3

Lucky Direction:  South.

Lucky Colour: Pink Colour.

Magam Star:  Expenses will reduce.

Pooram Star:   Ripple will be born.

Uththiram Star: Travelling will be favorable.

Kanni Rasi:

Adjust and go in official duties.  Gain will occur in Government works.  Favorable situations will form in the way of opposite sex people.  Will be receiving new opportunities in medical fields.  Loan problems will reduce somewhat.  Investments will improve in trading work.  Profit will improve by native properties.  A day full of honesty will be exposing.

Lucky No.   9

Lucky Direction:   Northwest.

Lucky Colour:  Yellow Colour.

Uththiram Star:  Adjust and go.

Hastham Star:  Will receive opportunities.

Chiththirai Star:  A profitable day.

Thulaam Rasi:

Happiest environment will form by family members.  New overview about the community will be born.  You will get to understand loan related some techniques.  Experience will expose in performances.  Keep patience in work related matters.  Give up and go with workers.  A day full of problems will be disappearing.

Lucky No.  1

Lucky Direction:  Southeast.

Lucky Colour:  Green Colour.

Chiththirai Star: A happiest day.

Swaathi Star:   Experience will expose.

Visaagam Star:  Give up and go.

Viruchchigam Rasi:

Existing fatigues in performances will reduce.  Environments will be for those who have gone separate would like and coming back.  Some changes will occur in the trends of children.  Know the situations in trading and perform.  According to efforts you will be receiving new opportunities in your office.  Some understanding and interest will occur in dhaana and dharma activities.  A day full of excitement is filled with.

Lucky No.  8

Lucky Direction: West.

Lucky Colour:  Yellow Colour.

Visaagam Star: Fatigues will reduce.

Anusham Star:  A transformative day.

Kettai Star:  Interest will occur.

Thanusu Rasi:

A type of disinterest will occur in performances.  Perform without inferiority complex in anything.  Know the situations and perform while giving promises.  You will receive moderate co-operation from the workers.  Avoid the urgent decisions pertaining to work.  Be with slight care in food matters.  A day full of peace is needed.

Lucky No.  4

Lucky Direction: North.

Lucky Colour: Brown Colour.

Moolam Star:   A disinteresting day.

Pooraadam Star:  Will receive co-operation.

Uththiraadam Star: Care is needed.

Maharam Rasi:

Existing differences among the husbands and wives will go away.  You will receive solution for case problems.  Values/respect will improve in outside circles.  Auspicious activity discussions will be favorable.  Introduction of those who are in higher responsibilities will occur.  HIgher officials co-operation will create new change to your mind.  A day full of benefits filled with.

Lucky No.  3

Lucky Direction: South.

Lucky Colour:  Light Orange Colour.

Uththiraadam Star:  Differences will go away.

Thiruvonam Star:  Values/respect will improve.

Avittam Star:  Change will occur.

Kumbam Rasi:

Profits and opportuities will be through native properties.  Imagination power will improve to those who are in literature work.  Some change will occur in thinking trends.  Thinking towards  long tenure investments will improve.  According to situations in trading work, performing will be good.  You will be receiving new opportunities in internet related work.  A day full of sobriety is needed. 

Lucky No. 6  

Lucky Direction:  North.

Lucky Colour:  White Colour.

Avittam Star: A profitable day.

Sadhayam Star:   Change will occur.

Poorattaadhi Star:  Will be receiving opportunities.

Meenam Rasi:

You will be fulfilling the needs of family peoples.  Long day prayers will fulfill.  Existing differences with neighbouring house peoples will disappear.  Relatives arrivals will occur.  Keep patience in the working place.  Ripples will occur in trading matters.  A day full of competition is filled with.

Lucky No.  9

Lucky Direction:  South.

Lucky Colour:  Red Colour.

Poorattaadhi Star:  Prayers will fulfill.

Uththirattaadhi Star:   Differences will disappear.

Revathi Star:  Ripples will occur.


DAILY RASI PALAN IN TAMIL

மேஷம் ராசி:

உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும்.  உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும்.  ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்ளவும்.  தனம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.  வியாபார நிமித்தமான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தாமதம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  கருநீல நிறம்.

அஸ்வினி:  ஏற்ற, இறக்கமான நாள்.

பரணி:  செலவுகளில் கவனம்.

கார்த்திகை:  எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

ரிஷபம் ராசி:

பொருளாதார உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும்.  எதிர்காலம் சார்ந்த சில முயற்சிகள் வெற்றி பெறும்.  வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.  உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.  விளையாட்டு விஷயங்களில் கவனம் வேண்டும்.  சிறு தூர பயணங்களால் சஞ்சலங்களும் குழப்பங்களும் உண்டாகும்.  களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.

கார்த்திகை:  முயற்சிகள் ஈடேறும்.

ரோஹிணி: அனுசரித்துச் செல்லவும்.

ம்ருகஷீரிஷம்:  குழப்பமான நாள்.

மிதுனம் ராசி:

தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.  சில பிரச்சினைகளுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள்.  தோற்றப் பொலிவுகள் மேம்படும்.  தடைப்பட்ட சில வரவுகள் கிடைக்கும்.  விருப்பமான பணிகளை செய்து முடிப்பீர்கள்.  வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகள் உருவாகும்.  அலுவலகப் பணிகளில் துரிதம் ஏற்படும்.  எதிர்பாராத சில சிற்பங்களால் மாற்றங்கள் உண்டாகும்.  உழைப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை நிறம்.

ம்ருகஷீரிஷம்:  நெருக்கங்கள் அதிகரிக்கும்.

திருவாதிரை:  வரவுகள் கிடைக்கும்.

புனர்பூசம்: மாற்றங்கள் உண்டாகும்.

கடகம் ராசி:

எதிலும் நேர்மறை சிந்தனை உடன் செயல்படுவது நல்லது.  கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும்.  எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும்.  செயல்பாடுகளில் பொறுமை வேண்டும்.  அரசு சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும்.  அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படுவது நல்ல முடிவினை தரும்.  மற்றவர்கள் மீதான கருத்துகளில் கவனம் வேண்டும்.  மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை நிறம்.

புனர்பூசம்:  அனுசரித்துச் செல்லவும்.

பூசம்:  பொறுமை வேண்டும்.

ஆயில்யம்:  கருத்துக்களில் கவனம்.

சிம்மம் ராசி:

பலதரப்பட்ட மக்களின் தொடர்புகள் உண்டாகும்.  ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் குறையும்.  போட்டியாக இருந்தவர்கள் மனம் மாறுவார்கள்.‌ சில அனுபவங்கள் மூலம் மனதளவில் பக்குவம் உருவாகும்.  உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்படும்.  வியாபாரம் தொடர்பான பயணங்கள் சாதகமாக முடியும்.  விவேகம் வேண்டிய நாள்.  

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிவப்பு நிறம்.

மகம்:  செலவுகள் குறையும்.

பூரம்:  பக்குவம் பிறக்கும்.

உத்திரம்:  பயணங்கள் சாதகமாகும்.

கன்னி ராசி:

உத்தியோக பணிகளில் அனுசரித்துச் செல்லவும்.  அரசுப் பணிகளில் ஆதாயம் உண்டாகும்.  எதிர்பாலின மக்கள் வழியில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும்.  மருத்துவதுறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.  வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும்.  பூர்வீக சொத்துக்களால் இலாபம் மேம்படும்.  நேர்மை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  வடமேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

உத்திரம்:  அனுசரித்து செல்லவும்.

ஹஸ்தம்:  வாய்ப்புகள் கிடைக்கும்.

சித்திரை:  இலாபகரமான நாள்.

துலாம் ராசி:

குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.  சமூகம் குறித்த புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும்.  கடன் சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள்.  செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும்.  பணி சார்ந்த விஷயங்களில் பொறுமை காக்கவும்.  வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும்.  சிக்கல்கள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  தென்கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை நிறம்.

சித்திரை:  மகிழ்ச்சியான நாள்.

ஸ்வாதி:  அனுபவம் வெளிப்படும்.

விசாகம்:  விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

விருச்சிகம் ராசி:

செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் குறையும்.  விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழல் அமையும்.  பிள்ளைகளின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும்.  வியாபாரத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும்.  அலுவலகத்தில் முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  தான தர்ம காரியங்களில் சில புரிதலும் ஆர்வமும் ஏற்படும்.  உற்சாகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.

விஷாகம்:  சோர்வுகள் குறையும்.

அனுஷம்:  மாற்றமான நாள்.

கேட்டை:  ஆர்வம் ஏற்படும்.

தனுசு ராசி:

செயல்பாடுகளில் ஒரு விதமான ஆர்வமின்மை உண்டாகும்.  எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும்.  வாக்குறுதிகளை கொடுக்கும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும்.  வேலையாட்களிடம் மத்தியமான ஒத்துழைப்புகள் கிடைக்கும்.  பணி நிமித்தமான அவசர முடிவுகளை தவிர்க்கவும்.  உணவு விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்கவும்.  அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பழுப்பு நிறம்.

மூலம்:  ஆர்வமின்மையான நாள்.

பூராடம்:  ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

உத்திராடம்:  கவனம் வேண்டும்.

மகரம் ராசி:

கணவன், மனைவிக்குள் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கும்.  வழக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.  வெளிவட்டாரத்தில் மதிப்புகள் மேம்படும்.  சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும்.  உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும்.  உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.  நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளம் ஆரஞ்சு நிறம்.

உத்திராடம்:  வேறுபாடுகள் நீங்கும்.

திருவோணம்:  மதிப்புகள் மேம்படும்.

அவிட்டம்: மாற்றம் ஏற்படும்.

கும்பம் ராசி:

பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபமும் வாய்ப்புகளும் அமையும்.  இலக்கிய பணிகளில் கற்பனை திறன் மேம்படும்.  சிந்தனை போக்கில் சில மாற்றம் ஏற்படும்.  நீண்ட கால முதலீடுகள் குறித்த சிந்தனைகள் மேம்படும்.  வியாபார பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவது நல்லது.  இணையம் சார்ந்த பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை நிறம்.

அவிட்டம்:  லாபகரமான நாள்.

சதயம்: மாற்றம் ஏற்படும்.

பூரட்டாதி:  வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம் ராசி:

குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.  நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும்.  அக்கம், பக்கம் வீட்டாரிடம் இருந்துவந்த வேறுபாடுகள் மறையும்.  உறவினர்களின் வருகை உண்டாகும்.  பணிபுரியும் இடத்தில் பொறுமை காக்கவும்.  வியாபார விஷயங்களில் அலைச்சல்கள் ஏற்படும்.  போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு நிறம்.

பூரட்டாதி:  பிரார்த்தனைகள் நிறைவேறும்.

உத்திரட்டாதி:  வேறுபாடுகள் மறையும்.

ரேவதி:  அலைச்சல்கள் ஏற்படும்.


DAILY RASI PALAN IN MALAY














DAILY RASI PALAN IN SINHALA















0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Favorites More

 
BytesVibe Logo
Daily Rasi Palan 24*7
Hello, how can we help you? ...
Send