Your Daily Rasi Palan Prediction in Multi Languages, Lucky Number, Lucky Direction and Lucky Colour is given below here in
www.dailyrasipalan.in
to choose the language of your choice, Click on the view web version at bottom here then please click in select language of your needed choice given on top right end.
Daily Rasi Palan 13 February 2025 Thursday
Maasi 1
(All times indicated are of Indian Standard Times)
Sun Rising Time: 06.35 am.
Today Star: Maham up to 09.47pm then Pooram.
Today's Thithi: Pradhamai up to 09.01 pm then Dwidiyai.
Today's Yogam: Sidhdha Yogam up to 06.34 am then Amirdha Yogam up to 09.47 pm then Sidhdha Yogam.
Auspicious Time: 11.00 am to 12.00 am.
Raaghu Kaalam: 01.30 pm to 03.00 pm.
Yemagandam: 06.00 am to 07.30 am.
Kuligai Kaalam : 09.00 am to 10.30 am.
Soolam : South.
Parigaram: Gingelly Oil.
Today Chandraashtama Star: Uththiraada up to 09.47 pm then Thiruvonam.
DAILY RASI PALAN IN ENGLISH
Mesham Rasi:
Variation will occur in the overviews about the people together with you. Long day wishes will be fulfilled. Thoughts will be born towards the change of workers. Receiving support in the ways of friends. Adjust and go in the way of colleagues. Interest will occur in innovative some matters. A day full of gentleness is needed.
Lucky No. 8
Lucky Direction: East.
Lucky Colour: Light Blue Colour.
Ashwini Star: Wishes will fulfill.
Bharani Star: Receiving the support.
Kaarthigai Star: Interest will occur.
Rishabam Rasi:
Ripples will occur in some works you thought. Adjust and go in the way of your mother. Work related responsibilities will increase. Existing differences from allies will reduce. You will get to receive some suggestions towards health conditions. A type of fatigue will occur by old matters. A day full of talents will be exposing.
Lucky No. 5
Lucky Direction: West.
Lucky Colour: Dark Green.
Kaarthigai Star: Ripples will occur.
Rohini Star: Responsibilities will increase.
Mirugasheerisham Star: Fatigue will occur.
Midhunam Rasi:
You will be rejoicing in mind by participating in auspicious events. Gain will occur in the way of native properties. Happiness will occur by the arrivals of relataives. Trading contracts will be favorable. You will be completing what you thought by new approaches. Values/respect will rise in the job. A day full of unrest/uneasiness is filled with.
Lucky No. 8
Lucky Direction: South.
Lucky Colour: Dark Blue Colour.
Mirugaseerisham Star: Gain will occur.
Thiruvaathirai Star: Contracts will be favorable.
Punarpoosam Star: Values/respect will rise.
Kadagam Rasi:
Existing differences of opinions among the couples will reduce. Clarities will be born for some dragging problems. You will be receiving the expected auspicious news. Adjust and go with workers. You will be receiving the value/respect towards work. Experience and patience will expose in speeches. A day full of work will be improving.
Lucky No. 7
Lucky direction: West.
Lucky Colour: Blue Colour.
Punarpoosam Star: Differences will reduce.
Poosam Star: Adjust and go.
Aayilyam Star: Experience will expose.
Simmam Rasi:
Some hesitations will occur at mental level and go away. Receive the value/respect towards opinions late. You will be receiving the suggestions pertaining to trading. Some changes will occur in approaches. You will get to understand the thoughts of children. Prudence performances will create value in you. A day full of resource is filled with.
Lucky No. 9
Lucky Direction: Southeast.
Lucky Colour: Pink Colour.
Magam Star: Hesitations will go away.
Pooram Star: Will be receiving suggestions.
Uththiram Star: Will improve the value/respect.
Kanni Rasi:
You will do and complete some works you thought by performing persistence. Ripples will occur by the way of children. According to income, expenses will occur. Ripe will be born for coping up with trading competitions. Responsibilities will increase in jobs. Care is needed in health matters. A day full of problems is filled with.
Lucky No. 4
Lucky Direction: North.
Lucky Colour: Yellow Colour.
Uththiram Star: Ripples will occur.
Hastham Star: Ripe will be born.
Chiththirai Star: Care in health conditions.
Thulaam Rasi:
You will get to understand the thoughts of siblings. Co-operations will improve in the way of workers. You will be performing with speed in anything. You will be happy by procuring the favorite items. Opportunities will be favorable for exposing talents. New searches about new technical tools will occur. A day full of competition is filled with.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: Orange Colour.
Chiththirai Star: Understanding will occur.
Swaathi Star: Will be performing with speed.
Visaagam Star: Opportunities will be favorable.
Viruchchigam Rasi:
Support will improve in friends' places. Understanding about the people together with you will increase. Some change will occur in performances. Trading relocation related thoughts will increase. You will be exposing your management talents. Gain will occur in agriculture work. A day full of happiness is filled with.
Lucky No. 5
Lucky Direction: East.
Lucky Colour: Gold Colour.
Visaagam Star: Support will improve.
Anusham Star: Change will occur.
Kettai Star: Gain will occur.
Thanusu Rasi:
Interest will occur in common activities. You will be receiving the co-operations of mother side relatives. Superiority will occur in trading. You will be receiving trading related some suggestions. Adjust and go in the places of children. Supportive environment will occur in soeial eduction. A day full of affection is filled with.
Lucky No. 9
Lucky Direction: North.
Lucky Colour: White Yellow Colour.
Moolam Star: Interest will occur.
Pooraadam Star: Superiority will occur.
Uththiraadam Star: Adjust and go.
Mahara Rasi:
Need to think and perform in any of the actions. Ripples will occur by sudden travelling. Fatigue will occur at mental level by unrest/uneasiness. Some transformative environment will be in doing business. Be non-interfering in the personal matters of others. Make decisions after receiving suggestions in loan matters. A day full of loss is filled with.
Lucky No. 7
Lucky Direction: South.
Lucky Colour: Light Blue Colour.
Uththiraadam Star: Think and perform.
Thiruvonam Star: Fatigues will go away.
Avittam Star: Suggestions are required.
Kumbam Rasi:
Activities thought in mind will fulfill. You will go to divine prayer places and will be coming back. Interest will occur in new materials. Existing differences among the couples will disappear. You will know the thoughts of allies and will be performing. New person's introductions will occur. A day full of enmity will be removing.
Lucky No. 4
Lucky Direction: North.
Lucky Colour: Light Yellow Colour.
Avittam Star: Thought will fulfill.
Sadhayam Star: Differences will disappear.
Poorattaadhi Star: Will be receiving introductions.
Meenam Rasi:
You will be giving up a few thing on behalf of close ones. Couples have to adjust and go among them. You will be receiving the co-operation of colleagues in job. You will do and complete the blocked works. Care is needed in the belongings which you carry with you. New properties procuring related thoughts will form. You will be receiving loan related helps. A day full of confusion is filled with.
Lucky No. 9
Lucky Direction: West.
Lucky Colour: White Yellow Colour.
Poorattaadhi Star: Adjust and go.
Uththirattaadhi Star: Care is needed.
Revathi Star: You will be receiving helps.
DAILY RASI PALAN IN TAMIL
மேஷம் ராசி:
உடன் இருப்பவர்கள் பற்றிய கண்ணோட்டங்களில் மாறுபாடு ஏற்படும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் பிறக்கும். நண்பர்கள் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். சக ஊழியர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். புதுமையான சில விஷயங்கள் மீது ஆர்வம் ஏற்படும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை : கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீல நிறம்.
அஸ்வினி: விருப்பங்கள் நிறைவேறும்.
பரணி: ஆதரவுகள் கிடைக்கும்.
கார்த்திகை: ஆர்வம் ஏற்படும்.
ரிஷபம் ராசி:
நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். தாய் வழியில் அனுசரித்துச் செல்லவும். வேலை சார்ந்த பொறுப்புகள் அதிகரிக்கும். கூட்டாளிகளிடமிருந்துவந்த வேறுபாடுகள் குறையும். ஆரோக்கியம் குறித்த சில ஆலோசனைகள் கிடைக்கப்பெறும். பழைய விஷயங்களால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: அடர்பச்சை நிறம்.
கார்த்திகை: அலைச்சல்கள் உண்டாகும்.
ரோஹிணி: பொறுப்புகள் அதிகரிக்கும்
ம்ருகஷீரிஷம்: சோர்வு ஏற்படும்.
மிதுனம் ராசி:
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபார ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். புதிய அணுகுமுறைகளால் நினைத்ததை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். சஞ்சலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: அடர்நீல நிறம்.
ம்ருகஷீரிஷம்: ஆதாயம் ஏற்படும்.
திருவாதிரை: ஒப்பந்தங்கள் சாதகமாகும்.
புனர்பூசம்: மதிப்புகள் உயரும்.
கடகம் ராசி:
தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இழுபறியான சில பிரச்சினைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். எதிர்பார்த்த சுப செய்திகள் கிடைக்கும். வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். பேச்சுகளில் அனுபவமும் பொறுமையும் வெளிப்படும். உழைப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்.
புனர்பூசம்: வேறுபாடுகள் குறையும்.
பூசம்: அனுசரித்து செல்லவும்.
ஆயில்யம்: அனுபவம் வெளிப்படும்.
சிம்மம் ராசி:
மனதளவில் சில தயக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். கருத்துகளுக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான மதிப்பினை உருவாக்கும். வளம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.
மகம்: தயக்கங்கள் நீங்கும்.
பூரம்: ஆலோசனைகள் கிடைக்கும்.
உத்திரம்: மதிப்பினை மேம்படுத்தும்.
கன்னி ராசி:
விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்த சில பணிகளை முடிப்பீர்கள். குழந்தைகள் வழியால் அலைச்சல்கள் ஏற்படும். வரவுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். வியாபார போட்டிகளை சமாளிப்பதற்கான பக்குவம் பிறக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
உத்திரம்: அலைச்சல்கள் ஏற்படும்.
ஹஸ்தம்: பக்குவம் பிறக்கும்.
சித்திரை: ஆரோக்கியத்தில் கவனம்.
துலாம் ராசி:
உடன் பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வேலையாட்களின் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். எதிலும் துரிதத்துடன் செயல்படுவீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். புதிய தொழில்நுட்ப கருவிகள் பற்றிய புதிய தேடல்கள் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்.
சித்திரை: புரிதல் ஏற்படும்.
ஸ்வாதி: துரிதத்துடன் செயல்படுவீர்கள்.
விசாகம்: வாய்ப்புகள் சாதகமாகும்.
விருச்சிகம் ராசி:
நண்பர்களிடத்தில் ஆதரவுகள் மேம்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் சில மாற்றம் ஏற்படும். வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். நிர்வாக திறன்களை வெற்றிப்பத்துவீர்கள். விவசாயப் பணிகளில் ஆதாயம் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம் என்
விஷாகம்: ஆதரவுகள் மேம்படும்.
அனுஷம்: மாற்றம் ஏற்படும்.
கேட்டை: ஆதாயம் ஏற்படும்.
தனுசு ராசி:
பொதுக் காரியங்களில் ஆர்வம் ஏற்படும். தாய் வழி உறவுகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வர்த்தகம் தொடர்பான சில ஆலோசனைகள் கிடைக்கும். குழந்தைகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். சமூக கல்விகளில் ஆதரவான சூழல் ஏற்படும். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மஞ்சள் நிறம்.
மூலம்: ஆர்வம் ஏற்படும்.
பூராடம்: மேன்மை உண்டாகும்.
உத்திராடம்: அனுசரித்துச் செல்லவும்.
மகரம் ராசி:
எந்த ஒரு செயலிலும் சிந்தித்துச் செயல்பட வேண்டும். திடீர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். சஞ்சலங்களால் மனதளவில் நம் சோர்வுகள் ஏற்படும். செய்தொழில் மாற்றமான சூழல் அமையும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். கடன் விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். விரயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீல நிறம்.
உத்திராடம்: சிந்தித்துச் செயல்படவும்.
திருவோணம்: சோர்வுகள் நீங்கும்.
அவிட்டம்: ஆலோசனை வேண்டும்.
கும்பம் ராசி:
மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். இறை வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். தம்பதிகளுக்குள் இருந்துவந்த வேறுபாடுகள் மறையும். கூட்டாளிகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். புதிய நபரின் அறிமுகங்கள் உண்டாகும். பகை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்மஞ்சள் நிறம்.
அவிட்டம்: எண்ணம் ஈடேறும்.
சதயம்: வேறுபாடுகள் மறையும்.
பூரட்டாதி: அறிமுகங்கள் கிடைக்கும்.
மீனம் ராசி:
நெருக்கமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பார்கள். தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உருவாகும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மஞ்சள் நிறம்.
பூரட்டாதி: அனுசரித்துச் செல்லவும்.
உத்திரட்டாதி: கவனம் வேண்டும்.
ரேவதி: உதவிகள் கிடைக்கும்.
DAILY RASI PALAN IN MALAY
0 comments:
Post a Comment