All Languages

Thursday, 13 February 2025

Daily Rasi Palan 14 February 2025 Friday

Your Daily Rasi Palan Prediction in Multi Languages, Lucky Number,  Lucky Direction and Lucky Colour is given below here in

www.dailyrasipalan.in 

to choose the language of your choice, Click on the view web version at bottom here then please click in select language of your needed choice given on top right end.

Daily Rasi Palan 14 February 2025 Friday

Maasi 2

(All times indicated are of Indian Standard Times)
TODAY'S CALENDER AND PLANET POSITION
TODAY'S PANCHANGAM DETAILS

Sun Rising Time: 06.35 am.

Today Star:  Pooram up to 11.41 pm then Uththiram.

Today's Thithi:  Dwidiyai up to 10.21 pm then Tritiyai.

Today's Yogam:  Sidhdha Yogam.

Auspicious Time:   10.00 am to 10.30 am and 04.30 pm to 05.30 pm.

Raaghu Kaalam:     10.30 am to 12.00 Noon.

Yemagandam:         03.00 pm to 04.30 pm.

Kuligai Kaalam :     07.30 am to 09.00 am.

Soolam  :              West.       

Parigaram:           Jaggery.

Today Chandraashtama Star: Thiruvonam up to 11.41 pm then Avittam.

DAILY RASI PALAN IN ENGLISH

Mesham Rasi:

Introduction pertaining to trading will occur.  Confidence in you will improve.  You will be receiving the co-operations of family members.  You will be receiving new experiences through outstation travelling.  Favorable environment will occur through lively speeches.  Famous people's meetings will occur.  Changes will form at mental level.  A day full of expenses is filled with.

Lucky No. 5

Lucky Direction:  Northeast.

Lucky Colour:   Pink Colour.

Ashwini Star:  Introductions will occur.

Bharani Star:   Will be receiving co-operations.

Kaarthigai Star:  Changes will occur.

Rishabam Rasi:

Money related crises will reduce.  Health conditions will improve.  Change will occur by new types of travel.  Higher official's co-operation will improve.  You will be happy by procuring the favorite items to your mind.  You will do and complete the dragging work.  You will be receiving unexpected some help.  A day full of competition is filled with.

Lucky No.   4     

Lucky Direction: North.

Lucky Colour:  Gold Colour.

Kaarthigai Star:  Crisis will reduce.

Rohini Star:  Co-operations will improve.

Mirugasheerisham Star:  Receiving helps.

Midhunam Rasi:

You will do and complete the dragging work by performing with agility.  You will be knowing the thoughts of children and will be bringing it to a new method.  You will be knowing the techniques pertaining to work.  Perform with patience in Government activities.  You will be receiving the help of friends for business oriented new efforts.  You will be receiving new experience through travel.  A day full of patience is needed.

Lucky No.  8

Lucky Direction:  Northwest.

Lucky Colour:  Blue Colour.

Mirugaseerisham Star:  An active day.

Thiruvaathirai Star:  Perform with paritence.

Punarpoosam Star:  Will receive experience.

Kadagam Rasi:

Famous people's meetings will occur.  Family elders will be performing co-operatively.  Existing disinterest in lessons will reduce.  Oblivion problems will reduce.  Gain will occur in commission fields.  You will be showing interest in procuring new vehicle related thoughts.  A day full of victory is filled with.

Lucky No.   4  

Lucky direction:  North.

Lucky Colour:  Light Purple Colour.

Punarpoosam Star:   Meetings will occur.

Poosam Star:   Disinterest will reduce.

Aayilyam Star: Gain will occur.

Simmam Rasi:

Slight care is needed in doing activities.  Understandings about the workers will increase.  Avoid sharing  personal matters.  Know the situations and share the opinions.  Confusion will increase at mental level by unrest/uneasiness.  Thoughts towards income will improve.  Maintain patience in speeches.  A day full of worries will be disappearing.

Lucky No.  9

Lucky Direction:  West.

Lucky Colour: Red Colour.

Magam Star:  Understanding will increase.

Pooram Star:   A fluctuating day.

Uththiram Star:  Patience is needed.

Kanni Rasi:

Existing differences of opinions between the husbands and wives will reduce.  Experience will expose in speeches.  You will be receiving the expected help late.  Old loan related thinking will increase.  You will get to understand the existing competitions in trading.  Indirect criticisms will occur in your job and will go away.  Today is a creative day.

Lucky No.   3

Lucky Direction:   Northeast.

Lucky Colour:  Orange Colour.

Uththiram Star:  Differences will reduce.

Hastham Star:  Help will be favorable.

Chiththirai Star:  Criticisms will go away.

Thulaam Rasi:

New  types of targets will be born.  Supportive situations will be seen in social work.  Existing dragging in Government related work will reduce.  You will be receiving unexpected some income.  Profits will increase in trading works.  Superiority will occur in insurance work.  You will be receiving the co-opertions of close ones to your mind.  A day full of rest is filled with.

Lucky No.  5

Lucky Direction:  East.

Lucky Colour:  Ash Colour.

Chiththirai Star: Targets will be born.

Swaathi Star:   Dragging will disappear.

Visaagam Star:  A co-operative day.

Viruchchigam Rasi:

Imagination related thinking will improve.  Values/respect will improve through honorary responsibilities.  Understanding about children will improve.  House related efforts will get hand in hand.   Friends' suggestions will create new changes.  Health conditions related tribulations will reduce.  Reduce the luxury expenses.  A day full of excitement is filled with.

Lucky No.  3

Lucky Direction: East.

Lucky Colour:  Yellow Colour.

Visaagam Star: Thinking will improve.

Anusham Star:Efforts will get hand in hand.

Kettai Star:  Tribulations will reduce.

Thanusu Rasi:

You will be performing with freshness in anything.  Adjust and go in the family.  You will do and complete the blocked work.  You will receive new opportunities pertaining to trading.  Colleagues' co-operation will improve.  New chapters will be born through some experiences. A day full of benefits is filled with.

Lucky No.  6  

Lucky Direction: East.

Lucky Colour: Green Colour.

Moolam Star:   Adjust and go.

Pooraadam Star:  Will be receiving opportunities.

Uththiraadam Star: Chapters will be born.

Mahara Rasi:

Slight care is needed in doing work.  Avoid the bail matters.  Give up and go with siblings.  Knowing the situations and exposing talents will be good.  Understanding will occur about the close ones.  Care is needed in thinking trends.  Prudence performances will receive and give you  goodwill.  A  day full of ripples is filled with.

Lucky No.  8

Lucky Direction: West.

Lucky Colour:  Blue Colour.

Uththiraadam Star:  Care in work.

Thiruvonam Star:  Give up and go.

Avittam Star:  Understanding will occur.

Kumbam Rasi:

Will be receiving opportunities for exposing talents.  Costly item additions will occur.  Will be receiving support in the way of brothers.  Mother's health problems will reduce.  Happiest moments will occur by travelling.  Investments will increase in trading.  Co-operative environment will prevail in the office.  A day full of superiority is filled with.

Lucky No.  6

Lucky Direction:  Southeast.

Lucky Colour:  White Colour.

Avittam Star:  Will receive opportunities.

Sadhayam Star:   Problems will reduce.

Poorattaadhi Star:  A co-operative day.

Meenam Rasi:

Money related needs will fulfill.  Will be receiving the co-operation of supporters.  Existing differences in the family will disappear.  Interest in livestocks will increase. Existing dragging environments in the bank will reduce. Favorable  opportunities will be in official duties.  A day full of problems will be reducing.

Lucky No.  7

Lucky Direction:  South.

Lucky Colour:  Light Blue Colour.

Poorattaadhi Star:    Needs will fulfill.

Uththirattaadhi Star: Differences will disappear.

Revathi Star:  Opportunities will be favorable.


DAILY RASI PALAN IN TAMIL

மேஷம் ராசி:

வியாபாரம் நிமித்தமான அறிமுகங்கள் ஏற்படும்.  உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும்.  குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.  வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும்.‌‌  கலகலப்பான பேச்சுக்கள் மூலம் சாதகமான சூழல் உண்டாகும்.  பிரபலமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும்.  மனதளவில் மாற்றங்கள் உருவாகும்.  செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்சிவப்பு நிறம்.

அஸ்வினி:  அறிமுகங்கள் ஏற்படும்.

பரணி:  ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

கார்த்திகை:  மாற்றங்கள் ஏற்படும்.

ரிஷபம் ராசி:

தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும்.  உடல் ஆரோக்கியம் மேம்படும்.  புதுவிதமான பயணம் மூலம் மாற்றம் உண்டாகும்.  உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் மேம்படும்.  மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் ‌. இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள்.  எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.  போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

கார்த்திகை:  நெருக்கடிகள் குறையும்.

ரோஹிணி: ஒத்துழைப்புகள் மேம்படும்.

ம்ருகஷீரிஷம்:  உதவிகள் கிடைக்கும்.

மிதுனம் ராசி:

சுறுசுறுப்புடன் செயல்பட்டு இழுபறியான வேலைகளை செய்து முடிப்பீர்கள்.  குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து புதிய வழிமுறைக்கு கொண்டு வருவீர்கள்.  பணி நிமித்தமான நுட்பங்களை அறிவீர்கள்.  அரசு காரியத்தில் பொறுமையுடன் செயல்படவும்.  தொழில் ரீதியாக புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.  பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.  பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  வடமேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்.

ம்ருகஷீரிஷம்:  சுறுசுறுப்பான நாள்.

திருவாதிரை:  பொறுமையுடன் செயல்படவும்.

புனர்பூசம்:  அனுபவம் கிடைக்கும்.

கடகம் ராசி:

பிரபலமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும்.  குடும்ப பெரியவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள்.  பாடங்களில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும்.  மறதி பிரச்சினைகள் விலகும்.  கமிஷன் துறைகளில் ஆதாயம் ஏற்படும்.  புதிய வாகனம் வாங்குவது சார்ந்த எண்ணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.  வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளம் ஊதா நிறம்.

புனர்பூசம்:  சந்திப்புகள் ஏற்படும்.

பூசம்:  ஆர்வமின்மை குறையும்.

ஆயில்யம்:  ஆதாயம் ஏற்படும்.

சிம்மம் ராசி:

செய்யும் காரியங்களில் சற்று கவனம் வேண்டும்.  வேலையாட்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும்.  தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும்.  ‌சூழ்நிலை அறிந்து கருத்துக்களை பகிரவும் ‌. சஞ்சலங்களால் மனதளவில் குழப்பங்கள் அதிகரிக்கும்.  வரவுகள் குறித்த எண்ணங்கள் மேம்படும்.  பேச்சுகளில் பொறுமையை கையாளவும்.  கவலை மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு நிறம்.

மகம்:  புரிதல்கள் அதிகரிக்கும்.

பூரம்:  சஞ்சலமான நாள்.

உத்திரம்:  பொறுமை வேண்டும்.

கன்னி ராசி:

கணவன், மனைவி இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.  பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும்.  எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும்.  பழைய கடன் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்.  வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகளை புரிந்து கொள்வீர்கள்.  உத்தியோகத்தில் மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும்.  ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்.

உத்திரம்:  வேறுபாடுகள் குறையும்.

ஹஸ்தம்:  உதவிகள் சாதகமாகும்.

சித்திரை:  விமர்சனங்கள் நீங்கும்.

துலாம் ராசி:

புதுவிதமான இலக்குகள் பிறக்கும்.  சமூகப் பணிகளில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும் ‌. அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும்.  எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும்.  வியாபார பணிகளில் லாபங்கள் அதிகரிக்கும்.  காப்பீட்டு பணிகளில் மேன்மை ஏற்படும்.  மனதிற்கு நெருக்கமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்.

சித்திரை:  இலக்குகள் பிறக்கும்.

ஸ்வாதி:  இழுபறிகள் மறையும்.

விசாகம்:  ஒத்துழைப்பான நாள்.

விருச்சிகம் ராசி:

கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.  கௌரவ பொறுப்புகள் மூலம் மதிப்புகள் மேம்படும்.  குழந்தைகளை பற்றிய புரிதல்கள் மேம்படும்.  வீடு தொடர்பான முயற்சிகள் கைகூடும்.  நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும்.  உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்.  ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்ளவும்.  உற்சாகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.

விஷாகம்:  சிந்தனைகள் மேம்படும்.

அனுஷம்:  முயற்சிகள் கைகூடும்.

கேட்டை:  இன்னல்கள் குறையும்.

தனுசு ராசி:

எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.  குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும்.  தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள்.  வியாபாரம் நிமித்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும்.  சில அனுபவங்கள் மூலம் புதிய அத்தியாயங்கள் பிறக்கும்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை நிறம்.

மூலம்:  அனுசரித்துச் செல்லவும்.

பூராடம்:  வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்திராடம்:  அத்தியாயங்கள் பிறக்கும்.

மகரம் ராசி:

செய்யும் பணிகளில் சற்று கவனம் வேண்டும்.  ஜாமீன் விஷயங்களை தவிர்க்கவும்.  உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.  சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்துவது நல்லது.  நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும்.  சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும்.  விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை பெற்றுத் தரும்.  அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்.

உத்திராடம்:   பணிகளில் கவனம்.

திருவோணம்:  விட்டுக் கொடுத்து செல்லவும்.

அவிட்டம்: புரிதல் உண்டாகும்.

கும்பம் ராசி:

திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.  விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை உண்டாகும்.  சகோதரர்கள் வழியில் ஆதரவுகள் கிடைக்கும்.  தாயாரின் ஆரோக்கிய பிரச்சினைகள் குறையும்.  பயணங்களால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும்.  வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும்.  அலுவலகத்தில் ஒத்துழைப்பான சூழல்கள் நிலவும்.  மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  தென்கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை நிறம்.

அவிட்டம்:  வாய்ப்புகள் கிடைக்கும்.

சதயம்: பிரச்சினைகள் குறையும்.

பூரட்டாதி:  ஒத்துழைப்பான நாள்.

மீனம் ராசி:

தனம் சார்ந்த தேவைகள் நிறைவேறும்.  ஆதரவானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.  குடும்பத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் மறையும்.  கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.  வங்கியில் இருந்துவந்த இழுபறியான சூழல்கள் குறையும்.  உத்தியோக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும்.  சிக்கல்கள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளநீல நிறம்.

பூரட்டாதி:  தேவைகள் நிறைவேறும்.

உத்திரட்டாதி:  வேறுபாடுகள் மறையும்.

ரேவதி:  வாய்ப்புகள் சாதகமாகும்.


DAILY RASI PALAN IN MALAY






























DAILY RASI PALAN IN SINHALA 














 



0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Favorites More

 
BytesVibe Logo
Daily Rasi Palan 24*7
Hello, how can we help you? ...
Send