Your Daily Rasi Palan Prediction in Multi Languages, Lucky Number, Lucky Direction and Lucky Colour is given below here in
www.dailyrasipalan.in
to choose the language of your choice, Click on the view web version at bottom here then please click in select language of your needed choice given on top right end.
Daily Rasi Palan 15 February 2025 Saturday
Maasi 3
(All times indicated are of Indian Standard Times)
Sun Rising Time: 06.34 am.
Today Star: Uththiram.
Today's Thithi: Tritiyai.
Today's Yogam: Sidhdha Yogam up to 06.33 am then Marana Yogam.
Auspicious Time: 10.30 am to 11.30 am and 04.30 pm to 05.30 pm.
Raaghu Kaalam: 09.00 am to 10.30 am.
Yemagandam: 01.30 pm to 03.00 pm.
Kuligai Kaalam : 06.00 am to 07.30 am.
Soolam : East.
Parigaram: Curd.
Today Chandraashtama Star: Avittam.
DAILY RASI PALAN IN ENGLISH
Mesham Rasi:
New types of imaginations will increase in your mind. Physical health conditions will improve. Savings will reduce by unexpected some expenses. New experiences will form in travelling pertaining to trading. Existing barriers in performances will reduce. Co-operating situations will occur in the way of relatives. A day full of change is filled with.
Lucky No. 5
Lucky Direction: Southwest.
Lucky Colour: Pink Colour.
Ashwini Star: Health conditions will improve.
Bharani Star: Experiences will improve.
Kaarthigai Star: A co-operating day.
Rishabam Rasi:
Responsibilities will improve in official duties. Long day prayers will fulfill. You will be reaching freshness by the arrival of relatives. Care is needed in health related matters. Transfer will be favorable for few. Travelling pertaining to trading will improve. A day full of good is filled with.
Lucky No. 9
Lucky Direction: North.
Lucky Colour: Yellow Colour.
Kaarthigai Star: Responsibilities will improve.
Rohini Star: A refreshing day.
Mirugasheerisham Star: Travelling will improve.
Midhunam Rasi:
Even though ripples are there by outstation travelling, you will be receiving gains. Oblivion related problems will arise and disappear. Disinteresting environment will occur in research education. You will be coping up with competitions by transformative actions. Vehicle loss will occur and go away. Disappointments will occur and go away by relatives. Sudden twists will occur in trading. A day full of pleasure is filled with.
Lucky No. 5
Lucky Direction: West.
Lucky Colour: Ash Colour.
Mirugaseerisham Star: Will be receiving gain.
Thiruvaathirai Star: A disinteresting day.
Punarpoosam Star: Twists will occur.
Kadagam Rasi:
You will be receiving loan related help in trading. You will get to understand the thoughts of family members. Improvement will occur to those who are in public work. Benefits will occur in the working place. Auspicious activity discussions will get hand in hand. Experiences will form through outstation related travelling. A day full of peace is needed.
Lucky No. 1
Lucky direction: South.
Lucky Colour: Pink Colour.
Punarpoosam Star: Will be receiving help.
Poosam Star: An improving day.
Aayilyam Star: Will be receiving experiences.
Simmam Rasi:
Profit will increase in trading related work. Physical health conditions will improve. Improving the income related thinking will increase. You will be receiving the co-operations of elders. Spiritual travel and thinking will improve. Happiest news will occur in the way of your life partner. Care is needed in new investments. A day full of fear will be disappearing.
Lucky No. 3
Lucky Direction: Northeast.
Lucky Colour: Gold Colour.
Magam Star: A profitable day.
Pooram Star: A co-operating day.
Uththiram Star: Care is needed.
Kanni Rasi:
Thinking and thoughts pertaining to your own business will improve. Understanding about relatives will occur. Interest in luxurious goods will increase. Be non-interfering in the performances of others. Existing problems in native properties will reduce. Ear related tribulations will reduce. A day full of interest will be improving.
Lucky No. 2
Lucky Direction: South.
Lucky Colour: Green Colour.
Uththiram Star: Understanding will occur.
Hastham Star: Care in performances.
Chiththirai Star: Tribulations will reduce.
Thulaam Rasi:
Adjust and go in the family. Avoid outside foods. You will be receiving the co-operation of siblings. You will be happy by procuring the favorite items you like. An up and down environment will prevail in trading. Goddess prayers will give peace of mind. Health related some losses will occur. A day full of efforts will be improving.
Lucky No. 6
Lucky Direction: Northeast.
Lucky Colour: Dark Blue Colour.
Chiththirai Star: Adjust and go.
Swaathi Star: An up and down day.
Visaagam Star: Losses will occur.
Viruchchigam Rasi:
You will complete what you thought by acting tactfully. You will be keeping up the given words. You will be receiving the friendship of higher officials. You will get to win the maneuvers in trading. Importance will improve in official duties. Unexpected some sudden Lucks (Yogam) will form. A day full of money is filled with.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: Yellow Colour.
Visaagam Star: Co-operation will increase.
Anusham Star: Will receive friendship.
Kettai Star: Importance will improve.
Thanusu Rasi:
Superiority will occur through the father side relatives. Expectations will fulfill in livestock work. Divine faith will increase in mind. Savings will reduce by unexpected some expenses. Changes will occur in teaching power. Even though ripples occur by allies, gain will occur. Memories about those who have gone separate will improve. A day full of delays will be removing.
Lucky No. 1
Lucky Direction: southeast.
Lucky Colour: Green Colour.
Moolam Star: Superiority will occur.
Pooraadam Star: Savings will reduce.
Uththiraadam Star: A gainful day.
Mahara Rasi:
Existing confusions at mental level will reduce. Co-operations will improve between the husbands and wives. Postponed some matters will end favorably. Loan related tribulations will reduce. You will be receiving the expected results in planned work. New opportunities will form in trading work. Supportive situations will be seen in official duties. Today is a creative day.
Lucky No. 9
Lucky Direction: West.
Lucky Colour: White Colour.
Uththiraadam Star: Confusions will reduce.
Thiruvonam Star: Tribulations will reduce.
Avittam Star: A supportive day.
Kumbam Rasi:
Give up and go with family members. Delay will occur in ending expected some work. Awareness is needed in the belongings which you carry with you. Confusions will occur in thinking trends. Care is needed in giving and receiving. Perform without indifference in official duties. Care is needed in food related activities. A day full of ripples is filled with.
Lucky No. 2
Lucky Direction: South.
Lucky Colour: Green Colour.
Avittam Star: Give up and go.
Sadhayam Star: A confusing day.
Poorattaadhi Star: Care is needed.
Meenam Rasi:
You will be exposing the talents in official duties. Auspicious activity related thoughts will get hand in hand. Friends circle will improve through lively speeches. Gain will occur by new persons'. Interest will occur in education related work. Siblings co-operation will cocur. Improvement will occur in internet fields. A day full of work will be improving.
Lucky No. 6
Lucky Direction: North.
Lucky Colour:Dark Blue Colour.
Poorattaadhi Star: Talents will expose.
Uththirattaadhi Star: A gainful day.
Revathi Star: An improving day.
DAILY RASI PALAN IN TAMIL
மேஷம் ராசி:
மனதில் புதுவிதமான கற்பனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். வியாபாரம் நிமித்தமான பணிகளில் புதிய அனுபவங்கள் உருவாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு நிறம்.
அஸ்வினி: ஆரோக்கியம் மேம்படும்.
பரணி: அனுபவங்கள் மேம்படும்.
கார்த்திகை: ஒத்துழைப்பான நாள்.
ரிஷபம் ராசி:
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். உறவினர்களின் வருகையால் புத்துணர்ச்சி அடைவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். சிலருக்கு இடமாற்றம் சாதகமாக அமையும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
கார்த்திகை: பொறுப்புகள் மேம்படும்.
ரோஹிணி: புத்துணர்ச்சியான நாள்.
ம்ருகஷீரிஷம்: பயணங்கள் மேம்படும்.
மிதுனம் ராசி:
வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். மறதி சார்ந்த சிக்கல்கள் தோன்றி மறையும். ஆராய்ச்சி கல்வியில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். மாற்றமான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். வாகன விரயம் ஏற்படுட்டு நீங்கும். உறவினர்களால் மனவருத்தம் தோன்றி மறையும். வியாபாரத்தில் திடீர் திருப்பம் உண்டாகும்.. சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.
ம்ருகஷீரிஷம்: ஆதாயம் கிடைக்கும்.
திருவாதிரை: ஆர்வமின்மையான நாள்.
புனர்பூசம்: திருப்பம் உண்டாகும்.
கடகம் ராசி:
வியாபாரத்தில் கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். பொதுமக்கள் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் நன்மைகள் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். வெளியூர் தொடர்பான பயணங்கள் மூலம் அனுபவங்கள் உருவாகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிகப்பு நிறம்.
புனர்பூசம்: உதவிகள் கிடைக்கும்.
பூசம்: முன்னேற்றமான நாள்.
ஆயில்யம்: அனுபவங்கள் கிடைக்கும்.
சிம்மம் ராசி:
வியாபாரம் சார்ந்த பணிகளில் லாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஆன்மிக பயணம் மற்றும் சிந்தனைகள் மேம்படும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் ஏற்படும். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். பயம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
மகம்: லாபகரமான நாள்.
பூரம்: ஒத்துழைப்பான நாள்.
உத்திரம்: கவனம் வேண்டும்.
கன்னி ராசி:
சுய தொழில் நிமித்தமான சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள் மேம்படும். உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆசை அதிகரிக்கும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். பூர்வீக சொத்துக்களால் இருந்துவந்த பிரச்சினைகள் குறையும். காது தொடர்பான இன்னல்கள் குறையும். ஆர்வம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
உத்திரம்: புரிதல் ஏற்படும்.
ஹஸ்தம்: செயல்களில் கவனம்.
சித்திரை: இன்னல்கள் குறையும்.
துலாம் ராசி:
குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். வெளி உணவுகளை தவிர்க்கவும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் நிலவும். தெய்வ வழிபாடு மன அமைதியை கொடுக்கும். ஆரோக்கியம் தொடர்பான சில விரயங்கள் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: அடர்நீல நிறம்.
சித்திரை: அனுசரித்துச் செல்லவும்.
ஸ்வாதி: ஏற்ற, இறக்கமான நாள்.
விசாகம்: விரயங்கள் உண்டாகும்.
விருச்சிகம் ராசி:
தந்திரமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். உறவுகள் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். எதிர்பாராத சில திடீர் யோகங்கள் உருவாகும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
விஷாகம்: ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
அனுஷம்: நட்புகள் கிடைக்கும்.
கேட்டை: முக்கியத்துவம் மேம்படும்.
தனுசு ராசி:
தந்தை வழி உறவினர்கள் மூலம் மேன்மை உண்டாகும். கால்நடை பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இறை நம்பிக்கை மனதில் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். கற்பித்தல் திறனில் மாற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். விலகிச் சென்றவர்கள் பற்றிய நினைவுகள் மேம்படும். தாமதம் அகலும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
மூலம்: மேன்மை உண்டாகும்.
பூராடம்: சேமிப்புகள் குறையும்.
உத்திராடம்: ஆதாயகரமான நாள்.
மகரம் ராசி:
மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவிக்கு இடையே ஒத்துழைப்புகள் மேம்படும். தள்ளிப்போன சில விஷயங்கள் சாதகமாக முடிவு பெறும். கடன் தொடர்பான இன்னல்கள் குறையும். திட்டமிட்ட பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபார பணிகளில் புதிய வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகப் பணிகளில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை நிறம்.
உத்திராடம்: குழப்பங்கள் குறையும்.
திருவோணம்: இன்னல்கள் குறையும்.
அவிட்டம்: ஆதரவான நாள்.
கும்பம் ராசி:
குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பார்த்த சில பணிகள் முடிவடைவதில் தாமதம் உண்டாகும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் விழிப்புணர்வு வேண்டும். சிந்தனைப் போக்கில் குழப்பங்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் அலட்சியம் இன்றி செயல்படவும். உணவு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
அவிட்டம்: விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
சதயம்: குழப்பமான நாள்.
பூரட்டாதி: கவனம் வேண்டும்.
மீனம் ராசி:
உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கலகலப்பான பேச்சுகள் மூலம் நட்பு வட்டம் மேம்படும். புதிய நபர்களால் ஆதாயம் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். இணைய துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். உழைப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: அடர்நீல நிறம்.
பூரட்டாதி: திறமைகள் வெளிப்படும்.
உத்திரட்டாதி: ஆதாயகரமான நாள்.
ரேவதி: முன்னேற்றமான நாள்.
DAILY RASI PALAN IN MALAY
DAILY RASI PALAN IN SINHALA
0 comments:
Post a Comment