All Languages

Friday, 21 February 2025

Daily Rasi Palan 22 February 2025 Saturday

 

 Your Daily Rasi Palan Prediction in Multi Languages, Lucky Number,  Lucky Direction and Lucky Colour is given below here in

www.dailyrasipalan.in 

to choose the language of your choice, Click on the view web version at bottom here then please click in select language of your needed choice given on top right end.

Daily Rasi Palan 22 February 2025 Saturday

Maasi 10

(All times indicated are of Indian Standard Times)
TODAY'S CALENDER AND PLANET POSITION
TODAY'S PANCHANGAM DETAILS

Sun Rising Time: 06.32 am.

Today Star:   Kettai up to 03.22 pm then Moolam.

Today's Thithi:  Navami up to 10.46 am then Dhasami

Today's Yogam:  Marana Yogam up to 06.31 am then Sidhdha Yogam.

Auspicious Time:   07.30 am to 08.30 am and 04.30 pm to 05.30 pm.

Raaghu Kaalam:     09.00 am to 10.30 am.

Yemagandam:         01.30 pm to 03.00 pm.

Kuligai Kaalam :     06.00 am to 07.30 am.

Soolam  :               East.       

Parigaram:              Curd.

Today Chandraashtama Star: Bharani up to 03.22 pm then Kaarthigai.

DAILY RASI PALAN IN ENGLISH

Mesham Rasi:

Adjust and go with the people in nearby.  Care is needed in vehicular travelling.  Give up and go in the places of friends. Responsibilities will increase in the family.  Think and do any of the actions.  Avoid bail actions.  Unspecified confusion will occur in mind.  A day full of experience will be improving.

Lucky No.   1

Lucky Direction:  North.

Lucky Colour:   Red Colour.

Ashwini Star:  Care is needed.

Bharani Star:  Responsibilities will increase.

Kaarthigai Star:  A confusing day.

Rishabam Rasi:

Activity advantage will occur.  You will be receiving appreciation in the job.  Loan related crises will reduce.  Profit will improve in trading work.  Influence will rise in social work.  Auspicious activity efforts will get hand in hand.  Good understanding will be between the husbands and the wives.  New efforts will end favorably.  A day full of love (preethi) filled with.

Lucky No.  5

Lucky Direction:  Southwest.

Lucky Colour:  Pink Colour.

Kaarthigai Star:  An advantageous day.

Rohini Star:  Influence will rise.

Mirugasheerisham Star:  Efforts will be favorable.

Midhunam Rasi:

Benefits will occur by brothers.  You will be happy by procuring the favorite items you like.  Expected some opportunities will be favorable.  Existing tribulations in health conditions will remove.  Existing protests in actions will remove.  Happy environment will prevail  in the family.  Satisfaction will occur in the growth of business.  A day full of pleasure is filled with.

Lucky No.  8

Lucky Direction:  West.

Lucky Colour:  Blue Colour.

Mirugaseerisham Star:  A beneficial day.

Thiruvaathirai Star:  Tribulations will remove.

Punarpoosam Star: A satisfying day.

Kadagam Rasi:

Existing differences of opinions with children will remove.  Thinking about physical appearance/glossy will improve.  You will be receiving the support in the way of your life partner.  Activities thought in mind will fulfill in the way you thought.  Existing disinterest in entertainment actions will reduce.  You will be reaching profit in commission trading.  A day full of rise is filled with.

Lucky No.  6

Lucky directiNorth.on: 

Lucky Colour:  Light Blue Colour.

Punarpoosam Star:  Differences will reduce.

Poosam Star:   Will be receiving support.

Aayilyam Star:  A profitable day.

Simmam Rasi:

New experiences will occur by travelling.  Clarities will occur in thinking trends.  Superiority will occur in education work.  Reduce the angry feelings.  The body's conditions will improve.  New customers will be introduced in trading.  You will receive a new job.  Gain will occur by relatives. A day full of friendship will be improving.

Lucky No.  7

Lucky Direction:  South.

Lucky Colour: Blue Colour.

Magam Star: Experience will occur.

Pooram Star:  Health conditions will improve.

Uththiram Star: A gainful day.

Kanni Rasi:

Oblivion problems will reduce.  Self-confidence will increase in the mind.  Change will occur by short distance travelling.  Some transfers will be favorable in the job.  People in the neighbourhood will be performing supportively.  You will be happy by procuring household appliances.  Expectations will fulfill in partitions.  A day full of peace is filled with.

Lucky No.  3   

Lucky Direction:  Southeast.

Lucky Colour:  Yellow Colour.

Uththiram Star:  Self-confidence will increase.

Hastham Star: A supportive day.

Chiththirai Star:  Expectations will fulfill.

Thulaam Rasi:

You will be giving importance to relations.  Clarities will be born in thinking.  You will be receiving new opportunities through travelling.  Perform with patience in case related performances.  Boom will occur in the ecnomic conditions.  New persons introduction will occur in official duties.  Understanding will occur about the people together with you.  A day full of fame will be improving.

Lucky No.  6

Lucky Direction: North.

Lucky Colour:  White Colour.

Chiththirai Star:  Clarities will be born.

Swaathi Star:   Perform with patience.

Visaagam Star:  Understanding will occur.

Viruchchigam Rasi:

Slight care is needed in performances.  Maintain patience in speeches.  Change will occur by indirect crisis.  Adjust and go with colleagues.  Delay will occur in expected some help in trading.  Up and down will occur in physical health conditions.  A day full of support is filled with.

Lucky No.  5

Lucky Direction: West.

Lucky Colour: Ash Colour.

Visaagam Star:  Patience is needed.

Anhsuam Star:  Adjust and go.

Kettai Star:  An up and down day.

Thanusu Rasi:

Adjust and move with high officials.  Being within limits with Government related officials will be good.  Unexpected some ripples will occur in the way of children.  Reduce luxurious thinking.  Care is needed in the body's conditions.  New experiences will occur in trading travelling.  Superiority will occur in agriculture work.  A day full of pride will be improving.

Lucky No.  4

Lucky Direction: North.

Lucky Colour:  Yellow Colour.

Moolam Star: Adjust and go.

Pooraadam Star: Ripples will occur.

Uththiraadam Star: A superior day.

Mahara Rasi:

You will be procuring the items required for home.  You will be receiving freshness by removal of existing worries at mental level.  You will get to understand the thoughts of allies.  Workers co-opertions will improve.  Existing worries in mind will reduce.  Will be receiving new opportunities in painting related fields.  You will be reaching superiority in makeup fields.  A day full of auspicious is filled with.

Lucky No.  8

Lucky Direction:  South.

Lucky Colour:  Blue Colour.

Uththiraadam Star:  Worries will go away.

Thiruvonam Star: Co-operations will improve.

Avittam Star:  A superior day.

Kumbam Rasi:

You will get fulfilling your needs. Native place related thinking will increase.  patience is needed in trading work.  Gain will occur by hiding some items. Native change related thoughts will improve.  You will get to understand the thoughts of relatives.  Change will occur in mind by global acativities.  A day full of loss is filled with.

Lucky No.  6

Lucky Direction:  West.

Lucky Colour:  Green Colour.

Avittam Star: Thinking will increase.

Sadhayam Star:  Gain will occur.

Poorattaadhi Star: Change will occur.

Meenam Rasi:

You will be fulfilling the family needs.  Oblivion problem will reduce.  Perform regardless of rumours.  Patience is needed in important decisions.  Care is needed in the body's conditions.  Depending on work, some travel will occur.  Suggestions are needed in expanding the trading.  A day full of reputation (Keerthi) is filled with. 

Lucky No.  7

Lucky Direction:  West.

Lucky Colour : Gold Colour.

Poorattaadhi Star:Problems will reduce.

Uththirattaadhi Star: Patience is needed.

Revathi Star:  Suggestions are needed.

DAILY RASI PALAN IN TAMIL

மேஷம் ராசி:

அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்லவும்.  வாகன பயணத்தில் கவனம் வேண்டும்.  நண்பர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.  குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும் எந்த ஒரு செயலையும் யோசித்து செய்யவும்.  ஜாமீன் செயல்களை தவிர்க்கவும்.  மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும்.  அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை : வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு நிறம்.

அஸ்வினி:  கவனம் வேண்டும்.

பரணி:  பொறுப்புகள் அதிகரிக்கும்.

கார்த்திகை:  குழப்பமான நாள்.

ரிஷபம் ராசி:

காரிய அனுகூலம் உண்டாகும்.  உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும் ‌. கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும்.  வியாபார பணிகளில் லாபம் மேம்படும்.  சமூக பணிகளில் செல்வாக்கு உயரும்.  சுபகாரிய முயற்சிகள் கைகூடும்.  கணவன், மனைவி இடையே நல்ல புரிதல் இருக்கும்.  புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.  பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.

கார்த்திகை:  அனுகூலமான நாள்.

ரோஹிணி: செல்வாக்கு உயரும்.

ம்ருகஷீரிஷம்:  முயற்சிகள் சாதகமாகும்.

மிதுனம் ராசி:

சகோதரர்களால் நன்மை உண்டாகும்.  விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  எதிர்பார்த்த சில வாய்ப்புகள் சாதகமாகும்.  ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் விலகும்.  செயல்களில் இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும்.  குடும்பத்தில் மகிழ்வான சூழல் நிலவும்.  தொழில் வளர்ச்சியில் திருப்தி ஏற்படும்.  சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்.

ம்ருகஷீரிஷம்:  நன்மையான நாள்.

திருவாதிரை:  இன்னல்கள் விலகும்.

புனர்பூசம்: திருப்தியான நாள்.

கடகம் ராசி:

பிள்ளைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும்.  தோற்றப் பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும்.  வாழ்க்கைத் துணைவர் வழியிலான ஆதரவுகள் கிடைக்கும்.  மனதில் நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவுபெறும்.  பொழுதுபோக்கு செயல்களில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும்.  வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள்.  உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை: வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளநீல நிறம்.

புனர்பூசம்:  வேறுபாடுகள் குறையும்.

பூசம்:  ஆதரவுகள் கிடைக்கும்.

ஆயில்யம்:  லாபகரமான நாள்.

சிம்மம் ராசி:

பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும்.  சிந்தனைப் போக்கில் தெளிவுகள் உண்டாகும்.  கோப உணர்ச்சிகளை குறைத்துக்கொள்ளவும்.  உடல் ஆரோக்கியம் மேம்படும்.  வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.  புது வேலை கிடைக்கும்.  உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.  நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்.

மகம்:  அனுபவம் ஏற்படும்.

பூரம்:  ஆரோக்கியம் மேம்படும்.

உத்திரம்:  ஆதாயகரமான நாள்.

கன்னி ராசி:

மறதி பிரச்சினைகள் குறையும்.  மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.  குறுகிய தூர பயணங்களால் மாற்றம் ஏற்படும்.  உத்தியோகத்தில் சில இடமாற்றங்கள் சாதகமாகும்.  அக்கம், பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.  வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தென்கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

உத்திரம்:  தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

ஹஸ்தம்:  ஆதரவான நாள்.

சித்திரை:  எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

துலாம் ராசி:

உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.  சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும்.  பயணம் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  வழக்கு சார்ந்த செயல்களில் பொறுமையுடன் செயல்படவும்.  பொருளாதார நிலையில் ஏற்றம் உண்டாகும்.  உத்தியோக பணிகளில் புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும்.  உடன்பிறப்புகள் பற்றிய புரிதல் உண்டாகும்.  புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை நிறம்.

சித்திரை:  தெளிவுகள் பிறக்கும்.

ஸ்வாதி:  பொறுமையுடன் செயல்படவும்.

விசாகம்:  புரிதல் உண்டாகும்.

விருச்சிகம் ராசி:

செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும்.  பேச்சுக்களில் பொறுமையை கையாளவும்.  மறைமுகமான நெருக்கடியால் மாற்றம் ஏற்படும்.  சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.  வியாபாரத்தில் எதிர்பார்த்த சில உதவிகளில் தாமதம் ஏற்படும்.  உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும்‌.  ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:   5

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.

விஷாகம்:  பொறுமை வேண்டும்.

அனுஷம்:  அனுசரித்துச் செல்லவும்.

கேட்டை:  ஏற்ற, இறக்கமான நாள்.

தனுசு ராசி:

உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.  அரசு சார்ந்த அதிகாரிகளிடம் அளவுடன் இருப்பது நல்லது.  குழந்தைகள் வழியில் எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும்.  ஆடம்பரமான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும்.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.  வியாபார பணிகளில் புதிய அனுபவங்கள் உண்டாகும்.  விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும்.  பெருமை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

மூலம்:  அனுசரித்துச் செல்லவும்.

பூராடம்:  அலைச்சல்கள் உண்டாகும்.

உத்திராடம்:  மேன்மையான நாள்.

மகரம் ராசி:

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.  மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.  கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.  வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மேம்படும்.  மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும்.  ஓவியம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  ஒப்பனை துறையில் மேன்மை அடைவீர்கள்.  சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்.

உத்திராடம்:  கவலைகள் நீங்கும்.

திருவோணம்:  ஒத்துழைப்புகள் மேம்படும்.

அவிட்டம்:  மேன்மையான நாள்.

கும்பம் ராசி:

தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.  சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.  வியாபார பணிகளில் பொறுமை வேண்டும்.  மறைவான சில பொருட்களால் ஆதாயம் உண்டாகும்.  பூர்வீக மாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும்.  உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.  உலகியல் நடவடிக்கைகள் மனதளவில் மாற்றம் ஏற்படும்.  விரயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை நிறம்.

அவிட்டம்:  சிந்தனைகள் அதிகரிக்கும்.

சதயம்: ஆதாயம் உண்டாகும்.

பூரட்டாதி:  மாற்றம் ஏற்படும்.

மீனம் ராசி:

குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.  மறதி பிரச்சினை குறையும்.  வதந்திகளை பொருட்படுத்தாமல் செயல்படவும்.  முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும்.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.  பணி சார்ந்து சில பயணம் உண்டாகும்.  வியாபாரத்தை விரிவு செய்வதில் ஆலோசனை வேண்டும்.  கீர்த்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

பூரட்டாதி:  பிரச்சினைகள் குறையும்.

உத்திரட்டாதி:  பொறுமை வேண்டும்.

ரேவதி:  ஆலோசனை வேண்டும்.

DAILY RASI PALAN IN MALAY





























DAILY RASI PALAN  IN SINHALA














0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Favorites More

 
BytesVibe Logo
Daily Rasi Palan 24*7
Hello, how can we help you? ...
Send