All Languages

Saturday, 2 November 2024

Daily Rasi Palan 4 November 2024 Monday

 

Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 4 November 2024 Monday

Aippasi 18

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.04 am.

Today Star:  Anusham up to 07.57 am then Kettai.

Today's Thithi:  Tritiyai up to 10.11 pm then Chadurththi.

Today's Yogam:  Marana Yogam up to 06.03 am then Sidhdha Yogam.

Auspicious Time:  06.15 am to 07.15 am and 04.45 pm to 05.45 pm.

Raghu Kalam:       07.30 am to 09.00 am.

Yemagandam:       10.30 am to 12.00 Noon.

Kuligai Kalam:     01.30 pm to 03.00 pm.

Soolam:                 East.

Parigaram:             Curd (Thayir)

Today Chandraashtama Star:  Ashwini up to 07.57 am then  Bharani.

Mesham Rasi:

Children's will be performing stubbornly.  Adjust and move the customers.  Improvement will occur to those who are in insurance related fields. Without getting emotional, perform with patiently.  Some differences of opinions will occur and go away in the way of your spouse.  Ripples will occur through close ones.  A day full of prudence is needed.

Lucky No.  3

Lucky Direction: South.

Lucky Colour:   Light Blue.

Ashwini Star:  Adjust and move.

Bharani Star:   Perform with patience.

Kaarthigai Star:  Ripples will occur.

மேஷம் ராசி:

குழந்தைகள் பிடிவாதமாக செயல்படுவார்கள்.  வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்லவும்.  காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.  உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக செயல்படவும்.  வாழ்க்கைத் துணை வழியில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.  நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல் ஏற்படும்.  விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.  

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்நீல நிறம்.

அஸ்வினி:  அனுசரித்துச் செல்லவும்.

பரணி:  பொறுமையுடன் செயல்படவும்

கார்த்திகை:  அலைச்சல் ஏற்படும்.







Rishabam Rasi:

Famous people will  be supportive.  Existing emotional upsets between the husband and wife will go away.  Superiority will occur in the job.  Get favorable results in competitive examinations.  New experience will occur in trading actions.  Get the expected help in the ways of friends.  Influences will increase in trading work.  a day full of  humility is needed.

Lucky No.   6

Lucky Direction:  North.

Lucky Colour:  Blue.

Kaarthigai Star:  A supportive day.

Rohini Star:   Get the results.

Mirugasheerisham Star:  Influences will increase.

ரிஷபம் ராசி:

பிரபலமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  கணவன், மனைவிக்கிடையே மன வருத்தங்கள் நீங்கும்.  உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும்.  போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.  வர்த்தகச் செயல்களில் புதிய அனுபவம் கிடைக்கும்.  நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.  வியாபாரப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும்.  பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்.

கார்த்திகை:  ஆதரவான நாள்.

ரோகிணி:  முடிவுகள் கிடைக்கும்.

மிருகசீரிஷம்:  செல்வாக்குகள் அதிகரிக்கும்.




















Midhunam Rasi:

Loan problems will come under control.  Superiority will occur in agriculture work.  You will be setting new types of goals/targets.  Relations will be supportive.  Get higher responsibilities in official duties.  Existing dragging conditions in trading will disappear.  A day filled with full of affection.

Lucky No.  1

Lucky Direction: West.

Lucky Colour: Rose Colour.

Mirugaseerisham Star:  Superiority will occur.

Thiruvaathirai Star:  A supportive day..

Punarpoosam Star:  Dragging will disappear.

மிதுனம் ராசி:  

கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.  விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும்.  புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.  உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  உத்தியோகப் பணிகளில் உயர் பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறியான நிலைகள் மறையும்.  பாசம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ரோஸ் நிறம்.

மிருகசீரிஷம்:  மேன்மை உண்டாகும்.

திருவாதிரை:  ஆதரவான நாள்.

புனர்பூசம்:  இழுபறிகள் மறையும்.







Kadagam Rasi:  

Reduce the luxurious expenses.  Get gains by indirect talents.  Unexpected travelling will occur.  Small, small discussions/arguments arise with close ones and will disappear.  Co-operation of the people, those who are in the neighbourhood.  Gentle  speeches will create the benefits.  Responsibilities will reduce in official duties.  A day filled with full of expenses.

Lucky No.  3

Lucky direction:  southeast.

Lucky Colour:  Sandal Colour.

Punarpoosam Star:   Get gain.

Poosam Star:   Arguments will disappear.

Aayilyam Star: Responsibilities will reduce.

கடகம் ராசி:

ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும்.  மறைமுகமான திறமைகளால் ஆதாயம் கிடைக்கும்.எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடத்தில் சிறு விவாதங்கள் தோன்றி மறையும்.  அக்கம் - பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும்.  நயமான பேச்சுக்கள் நன்மையை ஏற்படுத்தும்.  உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் குறையும்.  செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தென்கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சந்தன நிறம்.

புனர்பூசம்:  ஆதாயம் கிடைக்கும்.

பூசம்:  வாதங்கள் மறையும்.

ஆயில்யம்:  பொறுப்புகள் குறையும்.





















Simmam Rasi:

Support will improve through uncle side relations.  Improvement will occur in the body's physical health conditions.  Vehicle procuring related thoughts will improve.  Interest will occur in costly items.  Profit will improve in livestock related work. patience is needed in speeches.  Advantageous situations will occur in trading.  A day filled with full of advantages.

Lucky No.  8

Lucky Direction:  West.

Lucky Colour:  Sandal Colour.

Magam Star:  Supports will improve.

Pooram Star:   Interest will occur.

Uththiram Star:  An advantageous day.

சிம்மம் ராசி:  

மாமன் வழி உறவுகளால் ஆதரவு மேம்படும்.  உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படும்.  வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும்.  கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும்.  பேச்சுக்களில் பொறுமை வேண்டும்.  வியாபாரத்தில் அனுகூலமான சூழ்நிலை ஏற்படும்.  அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சந்தன நிறம்.

மகம்:  ஆதரவுகள் மேம்படும்.

பூரம்:  ஆர்வம் ஏற்படும்.

உத்திரம்:  அனுகூலமான நாள்.




















Kanni Rasi:

Think and perform in new efforts.  Activity advantage will occur by brothers.  Family peoples' co-operation will improve.  You will be fulfilling the wishes of close ones and will be happy.  You will be converting the plans into the form of action.  You will be making sudden decisions for problems.  Siblings will be performing supportively.  A day filled with full of good.

Lucky No.   4

Lucky Direction: North.

Lucky Colour: Sandal Colour.

Uththiram Star:  Think and perform.

Hastham Star:  Co-operation will improve.

Chiththirai Star:    A supportive day.

கன்னி ராசி: 

புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும்.  சகோதரர்களால் காரிய அனுகூலம் ஏற்படும்.  குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும்.  நெருக்கமானவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.  திட்டங்களை செயல்வடிவில் மாற்றுவீர்கள்.  பிரச்சினைகளுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள்.  உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.  நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை: வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சந்தன நிறம்.

உத்திரம்:  சிந்தித்துச் செயல்படவும்.

ஹஸ்தம்:  ஒத்துழைப்பு மேம்படும்.

சித்திரை:  ஆதரவான நாள்.





















Thulaam Rasi:

Get supportive benefits by mother side relations.  Trading related travelling will get hand in hand.  Get value/respect towards opinions.  Perform with patience with the people, those who are in the neighbourhood.  You will be rejoicing in mind by participating with family members in good/auspicious activities.  Opportunities will occur for fulfilling the promises.  A day filled with full of pride.

Lucky No.  6

Lucky Direction:  Southwest.

Lucky Colour:  Light Blue.

Chiththirai Star:  A supportive day.

Swaathi Star: Get values/respects.

Visaagam Star: Opportunities will be.

துலாம் ராசி:

தாய்வழி உறவுகளால் ஆதரவான பலன்கள் கிடைக்கும்.  வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும்.  கருத்துகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும்.  அக்கம் - பக்கம் இருப்பவரிடம் பொறுமையுடன் செயல்படவும்.  குடும்ப உறுப்பினர்களுடன் சுப காரியங்களில் கலந்து கொண்டு மனமகிழ்வீர்கள்.  வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.  பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்நீல நிறம்.

சித்திரை:  ஆதரவான நாள்.

ஸ்வாதி:  மதிப்புகள் கிடைக்கும்.

விசாகம்:  வாய்ப்புகள் அமையும்.





















Viruchchigam Rasi:

Understanding will increase between the husband and wife.  Occurred tribulations by workers will reduce.  Small, small changes will occur in appearances.  Existing crisis in income will reduce.  Some clarities will  be born in the course of thinking through travelling.  Get different experience in the job.  A day filled with full of income.

Lucky No.  4

Lucky Direction:  North.

Lucky Colour: Sky Blue Colour.

Visaagam Star:  Tribulations will disappear.

Anusham Star:  Crisis will reduce.

Kettai Star:  Get experience.

விருச்சிகம் ராசி:

கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும்‌.  வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும்.  தோற்றங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும்.  வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும்.  பயணங்களின் மூலம் சிந்தனைப் போக்கில் சில தெளிவுகள் பிறக்கும்.  உத்தியோகத்தில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும்.  வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஆகாயநீல நிறம்.

விசாகம்:  இன்னல்கள் மறையும்.

அனுஷம்:  நெருக்கடிகள் குறையும்.

கேட்டை:  அனுபவம் கிடைக்கும்.





















Thanusu Rasi:

Unexpected some crisis will occur and go away.  Independence characteristics will increase in performances.  Gain will occur through other language speaking peoples.  Understanding will occur about the people, those who are together with you.  Adjust and move with the people, those who are in higher responsibilities.  Friends meeting will create new changes to mind.  Outstation travelling will get hand in hand.  A day full of anger will be disappearing.

Lucky No.  6

Lucky Direction:  Southwest.

Lucky Colour:  Green Colour.

Moolam Star:  Crisis will go away.

Pooraadam Star:  Understandings will occur.

Uththiraadam Star: Travelling will get hand in hand.

தனுசு ராசி:  

எதிர்பாராத சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும்.  செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை அதிகரிக்கும்.  பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும்.  உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும்.  உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.  நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.  வெளியூர் பயணங்கள் கைகூடும்.  சினம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை நிறம்.




















Maharam Rasi:

Activities thought in mind will end smoothly.  Care is needed in the physical health conditions of the mother.    Favorable situations will occur in education for students.  You will know and will be fulfilling the wishes of close ones.  You will even do and complete the challenging work.  Get opportunities for exposing personal talents.  Get unexpected some help.  A day full of thinking will be improving.

Lucky No.  7

Lucky Direction: South.

Lucky Colour:  Ash Colour.

Uththiraadam Star:  Care is needed.

Thiruvonam Star: Will be fulfilling the wishes.

Avittam Star:  Get help.

மகரம் ராசி:

மனதில் நினைத்த காரியங்கள் சுமூகமாக முடியும்.  தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.  மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலை உண்டாகும்.  நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.  சவாலான பணிகளையும் செய்து முடிப்பீர்கள்.  தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.  எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.  சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்.

உத்திராடம்:  கவனம் வேண்டும்.

திருவோணம்:  விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

அவிட்டம்:  உதவிகள் கிடைக்கும்.





















Kumbam Rasi:

Happiness will occur by relations.  Seniors/elders suggestions will create new change.  You will get to understand the new types of subtleties.  You will be winning the protests in your job.  Get co-operation and support in social works.  Advantage will occur by the Government.  Favorable environment will occur in trading.  A day filled with full of gentleness.

Lucky No.  4

Lucky Direction:    North.

Lucky Colour: Light Blue.

Avittam Star:  Change will be born.

Sadhayam Star:  A victorious day.

Poorattaadhi Star:  A favorable day.

கும்பம் ராசி:  

உறவுகளால் மகிழ்ச்சி ஏற்படும்.  பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.  புதுவிதமான சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள்.  உத்தியோகத்தில் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.  சமூகப் பணிகளில் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும்.  அரசால் அனுகூலம் உண்டாகும்.  வியாபாரத்தில் சாதகமான சூழல் ஏற்படும்.  சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்நீல நிறம்.

அவிட்டம்:  மாற்றம் பிறக்கும்.

சதயம்:  வெற்றிகரமான நாள்.

பூரட்டாதி:  சாதகமான நாள்.





















Meenam Rasi:

Opportunities will occur for few to undertake holy place work.  New experience will occur along with ripples occurring in outside circle work.  Get favorable results in research fields.  You will be participating in good/auspicious events of relations.  Happiest moments will occur in the way of your spouse.  Transformative environments will occur through unexpected some opportunities.  A day filled  with full of peace.

Lucky No.   5  

Lucky Direction:  Northeast.

Lucky Colour:   Blue Colour.

Poorattaadhi Star:  Opportunities will  be.

Uththirattaadhi Star:    Get results.

Revathi Star:  A transformative day.

மீனம் ராசி:

திருத்தல பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும்.  வெளிவட்டார பணிகளில் அலைச்சல் ஏற்படுவதுடன் புதிய அனுபவம் உண்டாகும்.  ஆராய்ச்சி துறைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.  உறவுகளின் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.  துணைவர் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும்.  எதிர்பாராத சில வாய்ப்புகள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும்.  அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்.

பூரட்டாதி:  வாய்ப்புகள் அமையும்.

உத்திரட்டாதி:  முடிவுகள் கிடைக்கும்.

ரேவதி:  மாற்றமான நாள்.




Daily Rasi Palan 3 November 2024 Sunday

 

Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 3 November 2024 Sunday

Aippasi 17

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.04 am.

Today Star:  Visaagam up to 06.14 am then Anusham.

Today's Thithi:  Dwitiyai up to 09.30 pm then Tritiyai.

Today's Yogam:  Sidhdha Yogam up to 06.03 am then  Marana Yogam.

Auspicious Time:  07.45 am to 08.45 am and 03.15 pm to 04.15 pm.

Raghu Kalam:       04.30 pm to 06.00 pm.

Yemagandam:       12.00 Noon to 01.30 pm.

Kuligai Kalam:     03.00 pm to 04.30 pm.

Soolam:                 West.

Parigaram:             Jaggery (Vellam)

Today Chandraashtama Star:  Revathi up to 06.14 am then Ashwini.

Mesham Rasi:

Care is needed in the actions pertaining to trading.  Ripples will occur in Government works.  Crisis will occur through unexpected some expenses.  Confusion will occur in the course of thinking.  Avoid opinions on others.  Changes will occur in physical appearance.  A day full of care/attention is needed.

Lucky No.  8

Lucky Direction: West.

Lucky Colour:   Sandal colour.

Ashwini Star:  Care is needed.

Bharani Star:   A critical day.

Kaarthigai Star:  A transformative day.

மேஷம் ராசி:

வியாபாரம் நிமிர்த்தமான செயல்களில் கவனம் வேண்டும்.  அரசு பணிகளில் அலைச்சல் உண்டாகும்.  எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் ஏற்படும்.  சிந்தனைப் போக்கில் குழப்பம் உண்டாகும்.  மற்றவர்கள் மீதான கருத்துகளை தவிர்க்கவும்.  தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும்.  கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சந்தன நிறம்.

அஸ்வினி:  கவனம் வேண்டும்.

பரணி:  நெருக்கடியான நாள்.

கார்த்திகை:  மாற்றமான நாள்.




Rishabam Rasi:

Friends circle will expand.  Gain will occur by Government related works.  Higher officials will be favorable.  superiority will occur to those who are in social work.  Situations will occur in those who have gone separate and would like and will be coming back. Get the benefits towards new efforts.  Existing fatigue in performances will go away.  A day full of friendship will be improving.

Lucky No.  3

Lucky Direction:  South.

Lucky Colour:  Orange Colour.

Kaarthigai Star:  Gain will occur.

Rohini Star:   Superiority will occur.

Mirugasheerisham Star:  Fatigues will go away.

ரிஷபம் ராசி:

நண்பர்கள் வட்டாரம் விரிவடையும்.  அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும்.  உயர் அதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள்.  சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.  விலகிச் செல்வார்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலை உண்டாகும்.  புதிய முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும்.  செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கும்.  நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்.

கார்த்திகை:  ஆதாயம் ஏற்படும்.

ரோகிணி:  மேன்மை உண்டாகும்.

மிருகசீரிஷம்:  சோர்வுகள் நீங்கும்.







































Midhunam Rasi:

Favorable environments will be in competitive examinations.  Get loan related help.  You will get to win the situations of those who have performed against you.  Ripples will increase by native properties.  You will know and will be performing after knowing  the wishes of those who have close one to your mind.  Awareness is needed in the body's physical health conditions.  A day filled with full of benefits.

Lucky No.   4

Lucky Direction: North.

Lucky Colour: Red.

Mirugaseerisham Star:    A favorable day.

Thiruvaathirai Star:    Ripples will increase.

Punarpoosam Star:  Awareness is needed.

மிதுனம் ராசி: 

போட்டித் தேர்வுகளில் சாதகமான சூழல் அமையும்.  கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.  எதிராக செயல்பட்டவர்களின் சூழ்ச்சியை வெற்றி கொள்வீர்கள்.  பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும்.  மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து செயல்படுவீர்கள்.  உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும்.  நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு நிறம்.

மிருகசீரிஷம்:  சாதகமான நாள்.

திருவாதிரை:  அலைச்சல் அதிகரிக்கும்.

புனர்பூசம்:  விழிப்புணர்வு வேண்டும்.









Kadagam Rasi:

You will be fulfilling the prayers of family goddess.  Think and perform in official duties.  Get insurance related suggestions.  You will get to understand the thoughts of siblings.  future related thinking will improve in mind.  Unity will increase between the husband and wife.  A day filled with full of competitions.

Lucky No.  6

Lucky direction:  Northeast.

Lucky Colour:  White Colour.

Punarpoosam Star:   Think and perform.

Poosam Star:   Understanding will occur.

Aayilyam Star: Unity will increase.

கடகம் ராசி:

குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.  உத்தியோகப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும்.  காப்பீடு சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும்.  உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.  மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.  கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.  போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெண்மை நிறம்.





















Simmam Rasi:

Supportive environment will occur in the ways of relations.  some transformative environment will occur in trading.  You will be rejoicing in mind by involving the charity/dharma activities. Loan crisis will be reduced to a certain extent.  You will be modifying the house in the manner liked by your mind.  Existing protests in official duties will reduce.  Good/auspicious activity related thinking will improve in mind.  A day filled with full of devotion/piety.

Lucky No.  5

Lucky Direction:  East.

Lucky Colour:  Gold  Colour.

Magam Star:   A supportive day.

Pooram Star:    Crisis will reduce.

Uththiram Star:  Thinking will improve.

சிம்மம் ராசி:

உறவுகளின் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும்.  வியாபாரத்தில் சில மாற்றமான சூழ்நிலை ஏற்படும்.  தர்ம காரியங்களில் ஈடுபாடு மனமகிழ்வீர்கள்.  கடன் நெருக்கடிகள் ஓரளவு குறையும்.  வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள்.  உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும்.  மனதில் சுபகாரியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.  பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

மகம்:  ஆதரவான நாள்.

பூரம்:  நெருக்கடிகள் குறையும்.

உத்திரம்:  சிந்தனைகள் மேம்படும்.




















Kanni Rasi:

Co-operation of people, those who are in neighbourhood will  improve.  Favorable environments will occur in tiny business actions.  You will be rectifying the vehicle repairs.  Get smooth solutions for property problems.  Get the expected result in case work. Get the support of workers.  A day full of kindness is needed.

Lucky No.  4

Lucky Direction: North.

Lucky Colour:  Light Yellow.

Uththiram Star:  Co-operation  will improve.

Hastham Star:  Get solutions.

Chiththirai Star:    Support will improve.

கன்னி ராசி:

அக்கம் - பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும்.  குறுந்தொழில் செயல்களில் சாதகமான சூழல் ஏற்படும்.  வாகனங்களில் உள்ள பழுதுகளை சீர் செய்வீர்கள்.  சொத்து பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும்.  வழக்கு பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.  வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும்.  கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளமஞ்சள் நிறம்.

உத்திரம்: ஒத்துழைப்புகள் மேம்படும்.

ஹஸ்தம்:  தீர்வு கிடைக்கும்.

சித்திரை:  ஆதரவுகள் மேம்படும்.




















Thulaam Rasi:

Gold and materials additions related thinking will increase.  Get again the lost/missed some opportunities.  Sobriety performances will improve confidence in you.  Experience will  expose in speeches. Seniors/elders suggestions will create new change.  Avoid unnecessary expenses. Kindness is needed with customers in trading.  A day filled with full of income.

Lucky No.  8

Lucky Direction:  West.

Lucky Colour:  Blue.

Chiththirai Star:  Thinking will improve.

Swaathi Star: Experience will expose.

Visaagam Star: Kindness is needed.

துலாம் ராசி:

பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.  தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.  நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.  பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும்.  பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.  தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும்.  வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும்.  வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்.

சித்திரை:  சிந்தனைகள் மேம்படும்.

ஸ்வாதி:  அனுபவம் வெளிப்படும்.

விசாகம்:  கனிவு வேண்டும்.





















Viruchchigam Rasi:

Confusion will occur and go away through unspecified thinking.  Ripples pertaining to trading will increase.  You will know the indirect blocks/barriers.  Think and take decisions in plot/land related actions.  Care is needed in technical tools/instruments.  According to efforts in work improvement will occur.  Get the expected some results after delay.  A day filled with full of good/auspicious.

Lucky No.  3

Lucky Direction:  South.

Lucky Colour: Purple colour.

Visaagam Star: confusions will go away.

Anusham Star:  Think and perform.

Kettai Star: A progressive day.

விருச்சிகம் ராசி:

இனம்புரியாத சில சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.  வியாபார நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும்.  மறைமுக தடைகளை அறிவீர்கள்.  மனை சார்ந்த செயல்களில் சிந்தித்து முடிவெடுக்கவும்.  தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும்.  பணிகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும்.  எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாக கிடைக்கும்.  சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்.

விசாகம்:  குழப்பங்கள் நீங்கும்.

அனுஷம்:  சிந்தித்துச் செயல்படவும்.

கேட்டை:  முன்னேற்றமான நாள்.




















Thanusu Rasi:

Get the happiest news through siblings.  Get solutions for long day's problems.  co-operation of those who are in higher responsibilities will improve.  Get new experiences at outside circles.  Get the results you thought, if you do any of the actions with bravely.  Get the existing dragging money income.  A day filled with full of excitement.

Lucky No.   5

Lucky Direction:  North.

Lucky Colour:  Ash Colour.

Moolam Star:   A happiest day.

Pooraadam Star:  Experiences will occur.

Uththiraadam Star: Get income.

தனுசு ராசி:

உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.  நீண்ட நாள் பிரார்ச்சினைகளுக்கு  தீர்வு கிடைக்கும்.  உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும்.  வெளி வட்டாரங்களில் புதிய அனுபவம் கிடைக்கும்.  எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் எண்ணிய முடிவுகள் கிடைக்கும்.  இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும்.  உற்சாகம் நிறைந்த நாள்.  

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்.

மூலம்:  மகிழ்ச்சியான நாள்.

பூராடம்:  அனுபவங்கள் கிடைக்கும்.

உத்திராடம்:  வரவுகள் கிடைக்கும்.




















Maharam Rasi:

Happiness will occur by money income.  Lively environment will occur in the family.  Get the expected results in some work through adjusting and moving.  Dresses and ornaments additions will occur.  confusion will occur by fluctuating thinking.  customers' co-operation will improve.  A day full of work will be improving.

Lucky No.  8

Lucky Direction: West.

Lucky Colour:   Blue.

Uththiraadam Star:  A lively day.

Thiruvonam Star: Get results.

Avittam Star:  Co-operation will improve.

மகரம்:

தன வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.  குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.  சில பணிகளில் அனுசரித்துச் செல்வதன் மூலம் எண்ணிய முடிவுகள் கிடைக்கும்.  ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும்.  சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.  வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும்.  உழைப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்.

உத்திராடம்:  கலகலப்பான நாள்.

திருவோணம்:  முடிவுகள் கிடைக்கும்.

அவிட்டம்:  ஒத்துழைப்புகள் மேம்படும்.




















Kumbam Rasi:

Care is needed in money related performances.  Get the co-operation of higher officials.  Happiness and unity will increase in the family.  Experienced people's suggestions will give new confidence.  Avoid the useless discussions/arguments.  Get the expected results in case related matters.  Changes will occur in thoughts.  A day full of oblivion will be removing.

Lucky No.  6

Lucky Direction:    North.

Lucky Colour: Pink.

Avittam Star:  Care is needed.

Sadhayam Star:   Unity will increase.

Poorattaadhi Star:  Changes will occur.

கும்பம் ராசி:  

தனம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.  உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் அதிகரிக்கும்.  அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை தரும்.  பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும்.  வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.  எண்ணங்களில் மாற்றங்கள் உண்டாகும்.  மறதி விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிவப்பு நிறம்.

அவிட்டம்:  கவனம் வேண்டும்.

சதயம்:  ஒற்றுமை அதிகரிக்கும்.

பூரட்டாதி: மாற்றங்கள் உண்டாகும்.





















Meenam Rasi:

Co-operation of the people, those who are in higher responsibilities will improve.  Get the expected profit in trading.  Improvement will occur in research fields.  Reserves will increase through some dragging income.  Involvement will occur in  dharma/charity activities.  Expectations will fulfill in commission work.  Get unexpected some help.  A day full of difficulty/strain will be removing.

Lucky No.   7  

Lucky Direction:  west.

Lucky Colour:   Light Yellow.

Poorattaadhi Star:  Co-operations will improve.

Uththirattaadhi Star: Reserves will increase. 

Revathi Star:  Get help.

மீனம் ராசி:

உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும்.  வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.  ஆராய்ச்சி துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.  இழுபறியான சில வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும்.  தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.  கமிஷன் பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.  சிரமம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்மஞ்சள் நிறம் .

பூரட்டாதி:  ஒத்துழைப்புகள் மேம்படும்.

உத்திரட்டாதி:  கையிருப்புகள் அதிகரிக்கும்.

ரேவதி:  உதவிகள் கிடைக்கும்.




Twitter Delicious Facebook Digg Favorites More

 
BytesVibe Logo
Daily Rasi Palan 24*7
Hello, how can we help you? ...
Send