All Languages

Thursday, 7 November 2024

Daily Rasi Palan 8 November 2024 Friday.

 


 


Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 8 November 2024 Friday

Aippasi 22

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.09 am.

Today Star:  Uththiraadam up to 09.37 am then Thiruvonam.

Today's Thithi:  Sapthami up to 08.22 pm then  Ashtami. 

Today's Yogam:  Sidhdha Yogam up to 09.37 am then Marana Yogam.

Auspicious Time:  09.15 am to 10.15 am and 04.45 pm to 05.45 pm.

Raghu Kalam:       10.30 am to 12.00 Noon.

Yemagandam:       03.00 pm to 04.30 pm.

Kuligai Kalam:     07.30 am to 09.00 am.

Soolam:                 West.

Parigaram:             Jaggery. (Vellam)

Today Chandraashtama Star:  Mirugasheerisham up to 09.37 am then Thiruvaathirai.

Mesham Rasi:

Considering the future, you will be doing some work.  Unexpected some changes will occur in the job.  Thinking pertaining to business will increase.  Existing differences of opinions with the father will remove.  Vehicle facilities will improve.  Clarity will be born by removal of existing confusions in mind.  A day filled with full of expenses.

Lucky No.  2

Lucky Direction: South.

Lucky Colour: White Colour.

Ashwini Star: Changes will occur.

Bharani Star:  Differences of opinions will remove.

Kaarthigai Star:  Clarity will be born.

மேஷம் ராசி:

எதிர்காலம் கருதி சில பணிகளை செய்வீர்கள்.  உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும்.  தொழில் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும்.  தந்தையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும்.  வாகன வசதிகள் மேம்படும்.  மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.  செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெண்மை நிறம்.

அஸ்வினி:  மாற்றங்கள் ஏற்படும்.

பரணி:  கருத்து வேறுபாடுகள் விலகும்.

கார்த்திகை:  தெளிவு பிறக்கும்.






Rishabam Rasi:

Good/auspicious activity efforts will get hand in hand.  some activities you thought in mind will fulfill.  Know the situations and give up and perform.  sudden twists will occur in case matters.  Talents will expose through unexpected some help.  Intimacy will occur among the husband and wife.  A day filled with full of fortitude/courage.

Lucky No.     9

Lucky Direction:  Northwest.

Lucky Colour:  Whitish Yellow Colour.

Kaarthigai Star: Efforts will get hand in hand.

Rohini Star:  Give and perform.

Mirugasheerisham Star: Intimacy will occur.

ரிஷபம் ராசி:

சுபகாரிய முயற்சிகள் கைகூடும்.  மனதில் நினைத்திருந்த சில காரியங்கள் நிறைவேறும்.  சூழ்நிலை அறிந்து விட்டுக்கொடுத்துச் செயல்படவும்.  வழக்கு விஷயங்களில் திடீர் திருப்பங்கள் உண்டாகும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் திறமைகள் வெளிப்படும்.  கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். துணிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  வடமேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெண்மஞ்சள் நிறம்.

கார்த்திகை: முயற்சிகள் கைகூடும்.

ரோகிணி:  விட்டுக்கொடுத்துச் செயல்படவும்.

மிருகஷீரிஷம்: நெருக்கம் உண்டாகும்.



















Midhunam Rasi:

Get new experience in some work you thought.  What you thought will be one and what is happening will be different one.  Some congestions will arise with friends and disappear.  Avoiding the performance of believing/defending others.  Small, small differences of opinions will arise with officials and disappear.  Maintain/follow what you thought with customers.  A day full of prudence is needed.

Lucky No.  8

Lucky Direction:  West.

Lucky Colour:  Blue.

Mirugaseerisham Star:    Get experiences.

Thiruvaathirai Star:   congestions will disappear.

Punarpoosam Star:  Maintain/follow what you thought.

மிதுனம் ராசி:  

எண்ணிய சில பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும்.  நினைத்தது ஒன்றாகவும், நடப்பது வேறாகவும் இருக்கும்.  நண்பர்களுடன் சில நெருடல்கள் தோன்றி மறையும்.  மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்க்கவும்.  அதிகாரிகளிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.  வாடிக்கையாளர்கள் இடத்தில் நிதானத்தை கடைபிடிக்கவும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்.

மிருகஷீரிஷம்:  அனுபவங்கள் கிடைக்கும்.

திருவாதிரை:  நெருடல்கள் மறையும்.

புனர்பூசம்:  நிதானத்தை கடைப்பிடிக்கவும்.  





Kadagam Rasi:  

Clarity will be born in thinking.  Happiness will occur in the family.  Siblings will be as supportive.  New ways will be visible at mental level.  You will be happy by procuring the costly items.  Get new opportunities pertaining to work.  New self-confidence will be born at mental level.  A day filled with full of travel.

Lucky No.  2

Lucky direction: North.

Lucky Colour: Red.

Punarpoosam Star:  Clarities will be born. 

Poosam Star:   Ways will be visible.

Aayilyam Star: Self-confidence will  be born.

கடகம் ராசி:

சிந்தனையில் தெளிவு பிறக்கும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.  மனதளவில் புதிய பாதைகள் புலப்படும்.  விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  பணி நிமித்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும்.  பிரயாணம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு நிறம்.

புனர்பூசம்:  தெளிவுகள் பிறக்கும்.

பூசம்:  பாதைகள் புலப்படும்.

ஆயில்யம்:  தன்னம்பிக்கை பிறக்கும்.




















Simmam Rasi:

Get unexpected money income.  Transformative environment will occur through close ones.  You will get to win the protests.  You will get to understand some subtleties through higher official in your job.  You will be fulfilling the needs of the father.  Supportive environment will occur in the way of children's.  A day filled with full of victory.

Lucky No.  3

Lucky Direction:  Northeast.

Lucky Colour: Orange Colour.

Magam Star:  Income will occur. 

Pooram Star:  A victorious day.

Uththiram Star:  A supportive day.

சிம்மம் ராசி:

எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும்.  நெருக்கமானவர்கள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும்.  எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.  உத்தியோகத்தில் உயர் அதிகாரி மூலம் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள்.  தந்தையின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.  குழந்தைகளின் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும்.  வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்.

மகம்:  வரவுகள் உண்டாகும்.

பூரம்:  வெற்றிகரமான நாள்.

உத்திரம்:  ஆதரவான நாள்.



















Kanni Rasi:

New thinking will arise in mind.  You will be fulfilling the needs of children's.  You will be improving the savings by performing economically.  Interest will increase in spiritual work.  Involvement will occur in arts work.  You will do and complete the trading pending work.  Some transformative environments will occur by colleagues/co-workers.  A day filled with full of profit.

Lucky No.  6

Lucky Direction:  East.

Lucky Colour: Light Blue.

Uththiram Star:  Will be fulfilling the needs.

Hastham Star:  Interest will increase.

Chiththirai Star:  A transformative day.

கன்னி ராசி:

மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும்.  குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.  சிக்கனமாக செயல்பட்டு சேமிப்புகளை மேம்படுத்துவீர்கள்.  ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.  கலைப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும்.  வியாபார நிலுவை பணிகளை செய்து முடிப்பீர்கள்.  சக ஊழியர்களால் சில மாற்றமான சூழல் உண்டாகும்.  லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்நீல நிறம்.

உத்திரம்:  தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

ஹஸ்தம்:  ஆர்வம் அதிகரிக்கும்.

சித்திரை:  மாற்றமான நாள்.




















Thulaam Rasi:

Make decisions sobriety in any matters.  Profitable environment will occur through livestock.  Unexpected some problems will arise in trading and disappear.  Get the co-operation of relations.  Loan related crises will reduce.  Health related thoughts will improve.  perform with slight awareness in office duties.  A day full of care is needed.

Lucky No.  8

Lucky Direction: Southeast.

Lucky Colour:  gold Colour.

Chiththirai Star: A profitable day.

Swaathi Star: Get co-operation.

Visaagam Star: Perform with awareness.

துலாம் ராசி:

எந்த விஷயத்திலும் நிதானமாக முடிவு எடுக்கவும்.  கால்நடைகள் மூலம் லாபகரமான சூழல் உண்டாகும்.  வியாபாரத்தில் எதிர்பாராத சில பிரச்சினைகள் தோன்றி மறையும்.  உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும்.  ஆரோக்கியம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும்.  அலுவலகப் பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும்.  கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  தென்கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

சித்திரை:  லாபகரமான நாள்.

ஸ்வாதி:  ஒத்துழைப்பு கிடைக்கும்.

விசாகம்:  விழிப்புணர்வுடன் செயல்படவும்.




















Viruchchigam Rasi:

Siblings will be supportive.  Old problems will come under control.  Partition related efforts will get hand in hand.  Fast/speed will occur in official duties.  Planned work will fulfill.  Clarity will be born by removal of existing confusions in mind.  New contracts will get hand in hand in trading.  A day filled with full of reputations.

Lucky No.  3

Lucky Direction:  South.

Lucky Colour: Green Colour.

Visaagam Star: A supportive day.

Anusham Star:  Fast/speed will occur.

Kettai Star:  Clarities will be born.

விருச்சிகம் ராசி:

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  பழைய பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.  பாக பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும்.  உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும்.  திட்டமிட்ட பணிகள் நிறைவேறும்.  மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.  வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கைகூடும்.  கீர்த்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை நிறம்.

விசாகம்:  ஆதரவான நாள்.

அனுஷம்:  துரிதம் உண்டாகும்.

கேட்டை:  தெளிவுகள் பிறக்கும்.




















Thanusu Rasi:

Undertake after receiving in new efforts.  Get the blocked/interrupted income.  Sobriety speeches will improve confidence in you.  Care is needed in costly items.  Reduce the outside foods.  patience is needed with relations.  Responsibilities will increase in the office.  A day full of self-confidence is needed.

Lucky No.   8

Lucky Direction:   West.

Lucky Colour:  Yellow.

Moolam Star:  Get income.

Pooraadam Star:  Care is needed.

Uththiraadam Star: Responsibilities will increase.

தனுசு ராசி:

புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும்.  தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும்.  நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.  விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்.  வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும்.  உறவுகளுடன் பொறுமை வேண்டும்.  அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.  தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

மூலம்:  வரவுகள் கிடைக்கும்.

பூராடம்:  கவனம் வேண்டும்.

உத்திராடம்:  பொறுப்புகள் அதிகரிக்கும்.




















Maharam Rasi:

Think and make decisions in anything.  Unexpected expenses will  arise in the family and disappear.  differences of opinions will occur with friends by short temper.  Ripples will occur in trading work.  Performing with patience in the job will be good.  Care is needed in the belongings which you carry with you.  A day full of patience is needed.

Lucky No. 1

Lucky Direction: East.

Lucky Colour:  Yellow.

Uththiraadam Star:  Think and make decisions.

Thiruvonam Star:  Ripples will occur.

Avittam Star: Care is needed.

மகரம் ராசி:

எதிலும் சிந்தித்து முடிவெடுக்கவும்.  குடும்பத்தில் எதிர்பாராத சில செலவுகள் தோன்றி மறையும்.  முன்கோபத்தால் நண்பர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.  வியாபாரப் பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும்.  உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.  எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும்.  பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

உத்திராடம்:  சிந்தித்து முடிவெடுக்கவும்.

திருவோணம்:  அலைச்சல்கள் உண்டாகும்.  

அவிட்டம்:  கவனம் வேண்டும்.




















Kumbam Rasi:

You will be fulfilling the needs of close ones.  Give up and  move with your spouse.  You will go outstation travelling and will be coming back.  doing and completing the office work faster/speedily will be good.  Adjust and move with shareholders.  Thoughts towards old problems will improve in your mind.  Reserves will reduce by sudden expenses.  Today is a creative day.

Lucky No.  9

Lucky Direction:  Northwest.

Lucky Colour:  Pink.

Avittam Star:  Give up and move.

Sadhayam Star:  Adjust and move.

Poorattaadhi Star: Reserves will reduce.

கும்பம் ராசி:

நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.  துணைவரிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.  வெளியூர் பயணம் சென்று வருவீர்கள்.  அலுவலகப் பணிகளை விரைவாக செய்து முடிப்பது நல்லது.  பங்குதாரர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.  மனதில் பழைய பிரச்சினைகள் குறித்த எண்ணங்கள் மேம்படும்.  திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையும்.  ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  வடமேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிவப்பு நிறம்.

அவிட்டம்: விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

சதயம்:  அனுசரித்துச் செல்லவும்.

பூரட்டாதி:  கையிருப்புகள் குறையும்.



















Meenam Rasi:

You will get to understand the thoughts of family people and will be performing.  Ripples will occur in land/plot related activities.  Avoiding the unnecessary discussions/arguments with the mother will be good.  Environments will occur for trade developments.  Influences will increase in outside circles.  Value/respect will rise in office work.  A day filled with full of relief.

Lucky No. 1

Lucky Direction:  West.

Lucky Colour:   Yellow.

Poorattaadhi Star:  You will understand and will be performing.

Uththirattaadhi Star:  Avoid the arguments.

Revathi Star: Values/respects will rise.

மீனம் ராசி:  

குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள்.  மனை தொடர்பான காரியங்களில் அலைச்சல் ஏற்படும்.  தாயிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.  வியாபார அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும்.  வெளி வட்டாரத்தில் செல்வாக்குகள் அதிகரிக்கும்.  அலுவலகப் பணிகளில் மதிப்பு உயரும்.  நிம்மதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

பூரட்டாதி:  புரிந்து செயல்படுவீர்கள்.

உத்திரட்டாதி:  வாதங்களை தவிர்க்கவும்.

ரேவதி:  மதிப்புகள் உயரும்.





Wednesday, 6 November 2024

Daily Rasi Palan 7 November 2024 Thursday

 


Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 7 November 2024 Thursday

Aippasi 21

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.08 am.

Today Star:  Pooraadam up to 09.55 am then Uththiraadam.

Today's Thithi:  Shashti up to 09.32 pm then Sapthami.

Today's Yogam:  Amirdha Yogam up to 06.07 am then Sidhdha Yogam.

Auspicious Time:  10.45 am to 11.45 am.

Raghu Kalam:       01.30 pm to 03.00 pm.

Yemagandam:       06.00 am to 07.30 am.

Kuligai Kalam:     09.00 am to 10.30 am.

Soolam:                 South.

Parigaram:             gingelly Oil (Thailam)

Today Chandraashtama Star:  Rohini up to 09.55 am then Mirugasheerisham.

Mesham Rasi:

You will be happy by meeting your old friends.  Profitable environment will occur in trading.  You will be performing with agility in official duties.  Savings will improve through income.  Family members will be supportive.  New overview about life will occur.  Ripples will occur by outstation travelling.  A day full of courage/fortitude is needed.

Lucky No.  1

Lucky Direction: West.

Lucky Colour:  Gold Colour.

Ashwini Star:  A profitable day.

Bharani Star:  Savings will improve.

Kaarthigai Star:   Ripples will occur. 

மேஷம் ராசி:

பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.  வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும்.  உத்தியோகப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.  வரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும்.  குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும்.  வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.  துணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

அஸ்வினி:  லாபகரமான நாள்.

பரணி:  சேமிப்புகள் மேம்படும்.

கார்த்திகை:  அலைச்சல் ஏற்படும்.







Rishabam Rasi:

New field related searches  and involvement in learning will occur.  Value/respect will improve in outside circles.  Get the friendship of higher officials.  Outstation travel going opportunities will be for divine prayers.  You will be performing with positive thinking in anything.  Perform with prudence rather than speed.  A day filled with full of expenses.

Lucky No.   5

Lucky Direction:   Northwest.

Lucky Colour:  Pink.

Kaarthigai Star: Values/ respects will improve.

Rohini Star:   Opportunities will be.

Mirugasheerisham Star: Prudence is needed.

ரிஷபம் ராசி:

புதிய துறை சார்ந்த தேடல்களும், கற்பதிலும் ஈடுபாடு உண்டாகும்.  வெளி வட்டாரத்தில் மதிப்பு மேம்படும்.  உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.  இறை வழிபாட்டிற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும்.  நேர்மறை சிந்தனைகளுடன் எதிலும் செயல்படுவீர்கள்.  வேகத்தை விட விவேகத்துடன் செயல்படவும்.  செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடமேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிவப்பு நிறம்.

கார்த்திகை:  மதிப்புகள் மேம்படும்.

ரோகிணி:  வாய்ப்புகள் அமையும்.

மிருகஷீரிஷம்:  விவேகம் வேண்டும்.




















Midhunam Rasi:

Knowing the situations and performing according to it will be good.  Care is needed in the body's physical health conditions.  Adjust and move with higher officials.  Perform with patience in partition actions.  confusion will occur by different thinking's.  Restlessness will occur by oldest some matters.  A day filled with full of happiness.

Lucky No.  6

Lucky Direction: Southwest.

Lucky Colour:  Green  Colour.

Mirugaseerisham Star:  Care is needed.

Thiruvaathirai Star:   Perform with patience.

Punarpoosam Star:  A restlessness day.

மிதுனம் ராசி:

சூழ்நிலைகளை அறிந்து அதற்கேற்ப செயல்படுவது நல்லது.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.  உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.  பாகப் பிரிவினை செயல்களில் பொறுமையுடன் செயல்படவும்.  வித்தியாசமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். பழமையான சில விஷயங்களால் அமைதியின்மை உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை நிறம்.

மிருகஷீரிஷம்:  கவனம் வேண்டும்.

திருவாதிரை:  பொறுமையுடன் செயல்படவும்.

புனர்பூசம்:  அமைதியின்மையான நாள்.







Kadagam Rasi:  

New persons' introduction will occur.  You will be happy by eating your favorite food.  Vision/eyesight related problems will reduce.  Value/respect will increase in the working place.  Happiest situations will occur by the arrivals of relations.  Intimacy will improve between the husband and wife.  A day filled with full of profit.

Lucky No.  1

Lucky direction: West.

Lucky Colour:  Yellow.

Punarpoosam Star:   Introductions will occur.

Poosam Star:   Value/respect will increase.

Aayilyam Star: Intimacy will improve.

கடகம் ராசி:

புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும்.  விருப்பமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்.  பார்வை தொடர்பான பிரச்சினைகள் குறையும்.  வேலை செய்யும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும்.  உறவுகளின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.  கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும்.  லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

புனர்பூசம்:  அறிமுகங்கள் ஏற்படும்.

பூசம்:  மதிப்புகள் அதிகரிக்கும்.

ஆயில்யம்:  நெருக்கம் மேம்படும்.





















Simmam Rasi:

Give respect/value to the feelings of those who are together with you and perform.  Loan related problems will reduce.  Gain will occur through travelling.  Importance will increase in the job.   You will be appointing the experienced workers.  Impacts in the body's physical health conditions will remove.  You will be performing with excitement in actions.  A day filled with full of Luck (Yogam).

Lucky No.   3

Lucky Direction:  South.

Lucky Colour: Dark Yellow Colour.

Magam Star: Give value/respect and perform.

Pooram Star:  Importance will increase.

Uththiram Star:   An exciting day.

சிம்மம் ராசி:  

உடனிருப்பவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும்.  கடன் தொடர்பான சில பிரச்சினைகள் குறையும்.  பயணங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும்.  உத்தியோகத்தில் முக்கியத்துவம் அதிகரிக்கும்.  அனுபவமிக்க வேலையாட்களை நியமிப்பீர்கள்.  உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும்.  செயல்களில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.  யோகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  அடர்மஞ்சள் நிறம்.

மகம்:  மதிப்பளித்துச் செயல்படவும்.

பூரம்:  முக்கியத்துவம் அதிகரிக்கும்.

உத்திரம்:  உற்சாகமான நாள்.




















Kanni Rasi:

Interest will occur in arts related actions.  Get importance in internet related work.  You will reduce the expenses and will be saving.  Care is needed in new investments.  Understanding about the people, those who are surrounding you will occur.  You will go to spiritual places and will be coming back.  Ripples pertaining to jobs will occur.  A day full of sufferings will be disappearing.

Lucky No.  2

Lucky Direction:  North.

Lucky Colour:  White Colour.

Uththiram Star:  Interest will occur.

Hastham Star:  Care is needed.

Chiththirai Star:  Ripples will occur.

கன்னி ராசி:

கலை சார்ந்த செயல்களில் ஆர்வம் உண்டாகும்.  இணையம் சார்ந்த பணிகளில் முக்கியத்துவம் கிடைக்கும்.  செலவுகளை குறைத்து சேமிப்பீர்கள்.  புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும்.  உங்களை சுற்றியிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும்.  ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.  உத்தியோகம் நிமித்தமான அலைச்சல் ஏற்படும்.  துன்பம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெண்மை நிறம்.

உத்திரம்:  ஆர்வம் உண்டாகும்.

ஹஸ்தம்:  கவனம் வேண்டும்.

சித்திரை:  அலைச்சல்கள் ஏற்படும்.




















Thulaam Rasi:

A type of sluggishness will occur in performances.  Improvement will occur in work.  Profitable environment will occur in land/plot related work.  You will be performing with agility by removal of existing  fatigue in performances.  Trade oriented travelling will occur.  Care is needed in studies.  small, small discussions/arguments will arise with friends and disappear.  A day filled  with full of excitement.

Lucky No.  6

Lucky Direction: Southwest.

Lucky Colour:  Light Blue.

Chiththirai Star: A progressing day.

Swaathi Star: An active day.

Visaagam Star: Arguments will disappear.

துலாம் ராசி:

செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும்.  பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.  மனை சார்ந்த பணிகளில் லாபகரமான சூழல் ஏற்படும்.  செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.  வியாபார ரீதியான பயணங்கள் உண்டாகும்.  படிப்பில் கவனம் வேண்டும்.  நண்பர்களுடன் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும்.  உற்சாகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்நீல நிறம்.

சித்திரை:  முன்னேற்றமான நாள்.

ஸ்வாதி:  சுறுசுறுப்பான நாள்.

விசாகம்:  வாதங்கள் மறையும்.





















Viruchchigam Rasi:

You will get to win the indirect protests.  Care is needed in the body's physical health conditions of the mother. Gain will occur through technical tools/instruments.  Responsibilities will increase in official duties.  Involvement will occur in music related  fields.  Dragging contracts will end favourably.   Get the co-operation of siblings.  A day full of patience is needed.

Lucky No.  9

Lucky Direction:  North.

Lucky Colour: Orange Colour.

Visaagam Star: Care is needed in health conditions.

Anusham Star:  Responsibilities will  increase.

Kettai Star:  Get the co-operations.

விருச்சிகம் ராசி:

மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.  தாயாரின் உடல் நலத்தில் கவனம் வேண்டும்.  தொழில்நுட்ப கருவிகள் மூலம் ஆதாயம் ஏற்படும்.  உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.  இசை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும்.  இழுபறியான ஒப்பந்தங்கள் சாதகமாக முடியும்.  உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்.

விசாகம்:  ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.  

அனுஷம்:  பொறுப்புகள் கிடைக்கும்.

கேட்டை:  ஒத்துழைப்புகள் கிடைக்கும்.




















Thanusu Rasi:

Interest will occur in costly items.  Change will occur in the overview about you.  Good/auspicious activity related discussions will end favourably.  Different environments will occur in social work.  Get the value/respect towards speeches.  Responsibilities will improve in official duties.  Get new experiences by unexpected some travelling.  A day filled with full of travelling.

Lucky No.   1

Lucky Direction:  west.

Lucky Colour:  Red.

Moolam Star:  Interest  will occur.

Pooraadam Star:  A favorable day.

Uththiraadam Star: Get experience.

தனுசு ராசி:

விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும்.  உங்கள் பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும்.  சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடிவு பெறும்.  சமூகப் பணிகளில் மாறுபட்ட சூழல் ஏற்படும்.  பேச்சுக்களுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும்.  உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும்.  எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும்.  பிரயாணம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு நிறம்.

மூலம்:  ஆர்வம் உண்டாகும்.

பூராடம்:  சாதகமான நாள்.

உத்திராடம்:  அனுபவம் கிடைக்கும்.




















Maharam Rasi:

Changes will occur in thinking. Get new experience in outside circles.  Thoughts about the body's physical appearance/glossy will increase.  Transformative situations will occur in expected some  work.  A type of sluggishness will occur in memory power and will go away.  Reduce the self-pride related thinking.  A day full of gentleness is needed.

Lucky No. 9

Lucky Direction: Southwest.

Lucky Colour:  Light Yellow Colour.

Uththiraadam Star: Get experiences.

Thiruvonam Star:  A transformative day.

Avittam Star: Reduce the thinking.

மகரம் ராசி:

சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும்.  வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும்.  உடல் தோற்றப் பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும்.  எதிர்பார்த்த சில பணிகளில் மாற்றமான சூழ்நிலை ஏற்படும்.  நினைவாற்றலில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும்.  சாந்தம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளமஞ்சள் நிறம்.

உத்திராடம்:  அனுபவங்கள் கிடைக்கும்.

திருவோணம்: மாற்றமான நாள்.

அவிட்டம்:  சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும்.




















Kumbam Rasi:

Understanding about the people surrounding you will occur.  confusion will arise through  unspecified thinking in mind.  Couples have to adjust and move among them.  Avoid the giving of promises.  Get the information about the lost/missed some items.  Higher education oriented travelling will occur.  Trade development will occur.  A day filled with full of victory.

Lucky No.  3

Lucky Direction:    south.

Lucky Colour: Orange Colour.

Avittam Star:  Understandings will occur.

Sadhayam Star:   Adjust and move.

Poorattaadhi Star: A developmental day.

கும்பம் ராசி:

சுற்றி இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும்.  மனதில் இனம்புரியாத சிந்தனைகள் மூலம் குழப்பம் தோன்றும்.  தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும்.  வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும்.  தவறிய சில பொருட்கள் பற்றிய தகவல் கிடைக்கும்.  உயர்கல்வி ரீதியான பயணங்கள் உண்டாகும்.  வியாபார அபிவிருத்தி உண்டாகும்.  வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்.

அவிட்டம்:  புரிதல்கள் உண்டாகும்.

சதயம்:  அனுசரித்துச் செல்லவும்.

பூரட்டாதி:  அபிவிருத்தியான நாள்.





















Meenam Rasi:

You will be performing actively in anything.  Get the dragging money income.  What you thought will fulfill in official duties. Loan related problems will reduce.  Thinking towards goals/targets will improve.  Peace  in mind and freshness  will occur.  Value/respect will increase in outside circles.  A day filled with full of hike.

Lucky No.   6

Lucky Direction:  North.

Lucky Colour:   Light Green.

Poorattaadhi Star:  Get income.

Uththirattaadhi Star:  Problems will reduce.

Revathi Star: Values/respects will increase.

மீனம் ராசி:

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.  இழுபறியான தனவரவுகள் கிடைக்கும்.  உத்தியோகப் பணிகளில் எண்ணியவை நிறைவேறும்.  கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும்.  இலக்கை நோக்கிய சிந்தனைகள் மேம்படும்.  மனதில் அமைதியும், புத்துணர்ச்சியும் உண்டாகும்.  வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும்.  உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளம்பச்சை நிறம்.

பூரட்டாதி:  வரவுகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி:  பிரச்சினைகள் குறையும்.

ரேவதி:  மதிப்புகள் அதிகரிக்கும்.





Twitter Delicious Facebook Digg Favorites More

 
BytesVibe Logo
Daily Rasi Palan 24*7
Hello, how can we help you? ...
Send