Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 8 November 2024 Friday
Aippasi 22
Sun Rising Time: 06.09 am.
Today Star: Uththiraadam up to 09.37 am then Thiruvonam.
Today's Thithi: Sapthami up to 08.22 pm then Ashtami.
Today's Yogam: Sidhdha Yogam up to 09.37 am then Marana Yogam.
Auspicious Time: 09.15 am to 10.15 am and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 10.30 am to 12.00 Noon.
Yemagandam: 03.00 pm to 04.30 pm.
Kuligai Kalam: 07.30 am to 09.00 am.
Soolam: West.
Parigaram: Jaggery. (Vellam)
Today Chandraashtama Star: Mirugasheerisham up to 09.37 am then Thiruvaathirai.
Today's Yogam: Sidhdha Yogam up to 09.37 am then Marana Yogam.
Auspicious Time: 09.15 am to 10.15 am and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 10.30 am to 12.00 Noon.
Yemagandam: 03.00 pm to 04.30 pm.
Kuligai Kalam: 07.30 am to 09.00 am.
Soolam: West.
Parigaram: Jaggery. (Vellam)
Today Chandraashtama Star: Mirugasheerisham up to 09.37 am then Thiruvaathirai.
Mesham Rasi:
Considering the future, you will be doing some work. Unexpected some changes will occur in the job. Thinking pertaining to business will increase. Existing differences of opinions with the father will remove. Vehicle facilities will improve. Clarity will be born by removal of existing confusions in mind. A day filled with full of expenses.
Lucky No. 2
Lucky Direction: South.
Lucky Colour: White Colour.
Ashwini Star: Changes will occur.
Bharani Star: Differences of opinions will remove.
Kaarthigai Star: Clarity will be born.
மேஷம் ராசி:
எதிர்காலம் கருதி சில பணிகளை செய்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும். தொழில் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வாகன வசதிகள் மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை நிறம்.
அஸ்வினி: மாற்றங்கள் ஏற்படும்.
பரணி: கருத்து வேறுபாடுகள் விலகும்.
கார்த்திகை: தெளிவு பிறக்கும்.
Lucky Direction: Northwest.
Lucky Colour: Whitish Yellow Colour.
Kaarthigai Star: Efforts will get hand in hand.
Rohini Star: Give and perform.
Mirugasheerisham Star: Intimacy will occur.
ரிஷபம் ராசி:
சுபகாரிய முயற்சிகள் கைகூடும். மனதில் நினைத்திருந்த சில காரியங்கள் நிறைவேறும். சூழ்நிலை அறிந்து விட்டுக்கொடுத்துச் செயல்படவும். வழக்கு விஷயங்களில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் திறமைகள் வெளிப்படும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். துணிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: வடமேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மஞ்சள் நிறம்.
கார்த்திகை: முயற்சிகள் கைகூடும்.
ரோகிணி: விட்டுக்கொடுத்துச் செயல்படவும்.
மிருகஷீரிஷம்: நெருக்கம் உண்டாகும்.
Midhunam Rasi:
Get new experience in some work you thought. What you thought will be one and what is happening will be different one. Some congestions will arise with friends and disappear. Avoiding the performance of believing/defending others. Small, small differences of opinions will arise with officials and disappear. Maintain/follow what you thought with customers. A day full of prudence is needed.
Lucky No. 8
Lucky Direction: West.
Lucky Colour: Blue.
Mirugaseerisham Star: Get experiences.
Thiruvaathirai Star: congestions will disappear.
Punarpoosam Star: Maintain/follow what you thought.
மிதுனம் ராசி:
எண்ணிய சில பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். நினைத்தது ஒன்றாகவும், நடப்பது வேறாகவும் இருக்கும். நண்பர்களுடன் சில நெருடல்கள் தோன்றி மறையும். மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்க்கவும். அதிகாரிகளிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வாடிக்கையாளர்கள் இடத்தில் நிதானத்தை கடைபிடிக்கவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்.
மிருகஷீரிஷம்: அனுபவங்கள் கிடைக்கும்.
திருவாதிரை: நெருடல்கள் மறையும்.
புனர்பூசம்: நிதானத்தை கடைப்பிடிக்கவும்.
Lucky direction: North.
Lucky Colour: Red.
Punarpoosam Star: Clarities will be born.
Poosam Star: Ways will be visible.
Aayilyam Star: Self-confidence will be born.
கடகம் ராசி:
சிந்தனையில் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணி நிமித்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். பிரயாணம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.
புனர்பூசம்: தெளிவுகள் பிறக்கும்.
பூசம்: பாதைகள் புலப்படும்.
ஆயில்யம்: தன்னம்பிக்கை பிறக்கும்.
Simmam Rasi:
Get unexpected money income. Transformative environment will occur through close ones. You will get to win the protests. You will get to understand some subtleties through higher official in your job. You will be fulfilling the needs of the father. Supportive environment will occur in the way of children's. A day filled with full of victory.
Lucky No. 3
Lucky Direction: Northeast.
Lucky Colour: Orange Colour.
Magam Star: Income will occur.
Pooram Star: A victorious day.
Uththiram Star: A supportive day.
சிம்மம் ராசி:
எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரி மூலம் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். தந்தையின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். குழந்தைகளின் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்.
மகம்: வரவுகள் உண்டாகும்.
பூரம்: வெற்றிகரமான நாள்.
உத்திரம்: ஆதரவான நாள்.
Kanni Rasi:
New thinking will arise in mind. You will be fulfilling the needs of children's. You will be improving the savings by performing economically. Interest will increase in spiritual work. Involvement will occur in arts work. You will do and complete the trading pending work. Some transformative environments will occur by colleagues/co-workers. A day filled with full of profit.
Lucky No. 6
Lucky Direction: East.
Lucky Colour: Light Blue.
Uththiram Star: Will be fulfilling the needs.
Hastham Star: Interest will increase.
Chiththirai Star: A transformative day.
கன்னி ராசி:
மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்புகளை மேம்படுத்துவீர்கள். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். கலைப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வியாபார நிலுவை பணிகளை செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களால் சில மாற்றமான சூழல் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீல நிறம்.
உத்திரம்: தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
ஹஸ்தம்: ஆர்வம் அதிகரிக்கும்.
சித்திரை: மாற்றமான நாள்.
Thulaam Rasi:
Make decisions sobriety in any matters. Profitable environment will occur through livestock. Unexpected some problems will arise in trading and disappear. Get the co-operation of relations. Loan related crises will reduce. Health related thoughts will improve. perform with slight awareness in office duties. A day full of care is needed.
Lucky No. 8
Lucky Direction: Southeast.
Lucky Colour: gold Colour.
Chiththirai Star: A profitable day.
Swaathi Star: Get co-operation.
Visaagam Star: Perform with awareness.
துலாம் ராசி:
எந்த விஷயத்திலும் நிதானமாக முடிவு எடுக்கவும். கால்நடைகள் மூலம் லாபகரமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத சில பிரச்சினைகள் தோன்றி மறையும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். ஆரோக்கியம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். அலுவலகப் பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
சித்திரை: லாபகரமான நாள்.
ஸ்வாதி: ஒத்துழைப்பு கிடைக்கும்.
விசாகம்: விழிப்புணர்வுடன் செயல்படவும்.
Viruchchigam Rasi:
Siblings will be supportive. Old problems will come under control. Partition related efforts will get hand in hand. Fast/speed will occur in official duties. Planned work will fulfill. Clarity will be born by removal of existing confusions in mind. New contracts will get hand in hand in trading. A day filled with full of reputations.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: Green Colour.
Visaagam Star: A supportive day.
Anusham Star: Fast/speed will occur.
Kettai Star: Clarities will be born.
விருச்சிகம் ராசி:
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழைய பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பாக பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கைகூடும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
விசாகம்: ஆதரவான நாள்.
அனுஷம்: துரிதம் உண்டாகும்.
கேட்டை: தெளிவுகள் பிறக்கும்.
Thanusu Rasi:
Undertake after receiving in new efforts. Get the blocked/interrupted income. Sobriety speeches will improve confidence in you. Care is needed in costly items. Reduce the outside foods. patience is needed with relations. Responsibilities will increase in the office. A day full of self-confidence is needed.
Lucky No. 8
Lucky Direction: West.
Lucky Colour: Yellow.
Moolam Star: Get income.
Pooraadam Star: Care is needed.
Uththiraadam Star: Responsibilities will increase.
தனுசு ராசி:
புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். உறவுகளுடன் பொறுமை வேண்டும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
மூலம்: வரவுகள் கிடைக்கும்.
பூராடம்: கவனம் வேண்டும்.
உத்திராடம்: பொறுப்புகள் அதிகரிக்கும்.
Maharam Rasi:
Think and make decisions in anything. Unexpected expenses will arise in the family and disappear. differences of opinions will occur with friends by short temper. Ripples will occur in trading work. Performing with patience in the job will be good. Care is needed in the belongings which you carry with you. A day full of patience is needed.
Lucky No. 1
Lucky Direction: East.
Lucky Colour: Yellow.
Uththiraadam Star: Think and make decisions.
Thiruvonam Star: Ripples will occur.
Avittam Star: Care is needed.
மகரம் ராசி:
எதிலும் சிந்தித்து முடிவெடுக்கவும். குடும்பத்தில் எதிர்பாராத சில செலவுகள் தோன்றி மறையும். முன்கோபத்தால் நண்பர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வியாபாரப் பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
உத்திராடம்: சிந்தித்து முடிவெடுக்கவும்.
திருவோணம்: அலைச்சல்கள் உண்டாகும்.
அவிட்டம்: கவனம் வேண்டும்.
Kumbam Rasi:
You will be fulfilling the needs of close ones. Give up and move with your spouse. You will go outstation travelling and will be coming back. doing and completing the office work faster/speedily will be good. Adjust and move with shareholders. Thoughts towards old problems will improve in your mind. Reserves will reduce by sudden expenses. Today is a creative day.
Lucky No. 9
Lucky Direction: Northwest.
Lucky Colour: Pink.
Avittam Star: Give up and move.
Sadhayam Star: Adjust and move.
Poorattaadhi Star: Reserves will reduce.
கும்பம் ராசி:
நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். துணைவரிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். அலுவலகப் பணிகளை விரைவாக செய்து முடிப்பது நல்லது. பங்குதாரர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மனதில் பழைய பிரச்சினைகள் குறித்த எண்ணங்கள் மேம்படும். திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: வடமேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.
அவிட்டம்: விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
சதயம்: அனுசரித்துச் செல்லவும்.
பூரட்டாதி: கையிருப்புகள் குறையும்.
Meenam Rasi:
You will get to understand the thoughts of family people and will be performing. Ripples will occur in land/plot related activities. Avoiding the unnecessary discussions/arguments with the mother will be good. Environments will occur for trade developments. Influences will increase in outside circles. Value/respect will rise in office work. A day filled with full of relief.
Lucky No. 1
Lucky Direction: West.
Lucky Colour: Yellow.
Poorattaadhi Star: You will understand and will be performing.
Uththirattaadhi Star: Avoid the arguments.
Revathi Star: Values/respects will rise.
மீனம் ராசி:
குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். மனை தொடர்பான காரியங்களில் அலைச்சல் ஏற்படும். தாயிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபார அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்குகள் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் மதிப்பு உயரும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
பூரட்டாதி: புரிந்து செயல்படுவீர்கள்.
உத்திரட்டாதி: வாதங்களை தவிர்க்கவும்.
ரேவதி: மதிப்புகள் உயரும்.
0 comments:
Post a Comment