All Languages

Monday, 11 November 2024

Daily Rasi Palan 12 November 2024 Tuesday

 


Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 12 November 2024 Tuesday

Aippasi 26

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.11 am.

Today Star:  Poorattaadhi up to 04.46 am then Uththirattaadhi.

Today's Thithi:  Ekaadashi up to 12.42 pm then Dwadashi.

Today's Yogam:  Marana Yogam up to 04.46 am then Sidhdha Yogam up to 06.11 am then Amirdha Yogam.

Auspicious Time:  07.45 am to 08.45 am and 04.45 pm to 05.45 pm.

Raghu Kalam:       03.00 pm to 04.30 pm.

Yemagandam:       09.00 am to 10.30 am.

Kuligai Kalam:     12.00 Noon to 01.30 pm.

Soolam:                 North.

Parigaram:             Milk. (Pal)

Today Chandraashtama Star:  Aayilyam up to 04.46 am then Magam.

Mesham Rasi:

According to effort in trading, profit will occur.  Get the happiest news in the way of relations.  Thoughts towards surplus income will improve.  Other language speaking people's introduction will occur.  Avoiding the awakening of eyes for a long duration will be good.  Couples have to adjust and move among them.  A day filled with full of gain.

Lucky No.  6

Lucky Direction: West.

Lucky Colour: Light Blue Colour.

Ashwini Star: A profitable day.

Bharani Star:  Introduction will occur.

Kaarthigai Star:  Adjust and move.  

மேஷம் ராசி:  

வியாபாரத்தில் உழைப்புக்கு ஏற்ற லாபம் உண்டாகும்.  உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.  உபரி வருமானம் குறித்த எண்ணங்கள் மேம்படும்.  பிற மொழி பேசும் மக்களின் அறிமுகம் உண்டாகும்.  நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது நல்லது.  தம்பதிகளுக்கு இடையே அனுசரித்துச் செல்லவும்.  ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்நீல நிறம்.

அஸ்வினி:  லாபகரமான நாள்.

பரணி:  அறிமுகம் உண்டாகும்.

கார்த்திகை:  அனுசரித்துச் செல்லவும்.




Rishabam Rasi:

Coping up with anything maturity will be born at mental level.  You will understand the thoughts of friends.  As expected, some contracts will be favorable.  You will even do and complete the challenging work normally.  Value/respect will increase in social work.  Costly item additions will occur.  Existing delays in outstation travelling will disappear.  A day filled with full of comfort/pleasure.

Lucky No.  5

Lucky Direction:  South.

Lucky Colour:  Purple Colour.

Kaarthigai Star: Maturity will be born.

Rohini Star:   Contracts will be favorable.

Mirugasheerisham Star: Delays will disappear.

ரிஷபம் ராசி:

எதையும் சமாளிக்கும் பக்குவம் மனதளவில் பிறக்கும்.  நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.  எதிர்பார்த்திருந்த சில ஒப்பந்தங்கள் சாதகமாகும்.  சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.  சமூகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும்.  விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை ஏற்படும்.  வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் மறையும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்.

கார்த்திகை:  பக்குவம் பிறக்கும்.

ரோஹிணி:  ஒப்பந்தங்கள் சாதகமாகும். 

ம்ருகஷீரிஷம்:  தாமதங்கள் மறையும்.



















Midhunam Rasi:

Thinking towards improvement will increase.  New ways will be visible by some experiences.  You will be rectifying the house and vehicle.  Thoughts towards change of workers will improve.  Get the value/respect towards talents.  Different experiences will occur in new efforts. A day full of tiredness will be disappearing.

Lucky No.  7

Lucky Direction:  East.

Lucky Colour:  Pink Colour.

Mirugaseerisham Star:  Thinking will increase.

Thiruvaathirai Star:   Get co-operations.

Punarpoosam Star:  Experiences will occur.

மிதுனம் ராசி:

முன்னேற்றம் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும்.  சில அனுபவங்களால் புதிய பாதைகள் புலப்படும்.  பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  வீடு, வாகனங்களை சரி செய்வீர்கள்.  வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும்.  திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும்.  புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும்.  அசதி மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிவப்பு நிறம்.

ம்ருகஷீரிஷம்:  சிந்தனைகள் அதிகரிக்கும்.

திருவாதிரை:  ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

புனர்பூசம்:  அனுபவங்கள் ஏற்படும்.




Kadagam Rasi:

Get favorable benefits in planned activities.  Benefits will occur by opposite sex peoples.  siblings will be co-operative.  An elevated environment will occur in your job.  New field related thoughts will increase.  Involvement will occur in dharma/charity activities.  A day full of worries will be disappearing.

Lucky No.  6

Lucky direction: Northeast.

Lucky Colour: Light Green Colour.

Punarpoosam Star:   A favorable day.

Poosam Star:   A co-operative day.

Aayilyam Star: Involvement will occur.

கடகம் ராசி:

திட்டமிட்ட காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.  எதிர்பாலின மக்களால் நன்மை உண்டாகும்.  உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.  உத்தியோகத்தில் உயர்வான சூழல் ஏற்படும்.  புதிய துறை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும்.  தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும்.  கவலை மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளம்பச்சை நிறம்.

புனர்பூசம்:  சாதகமான நாள்.

பூசம்:  ஒத்துழைப்பான நாள்.

ஆயில்யம்:  ஈடுபாடு ஏற்படும்.



















Simmam Rasi:

Delay will occur in fulfilling the activities you thought.  Reduce the useless discussions/arguments.  Responsibilities will increase in job.  Unrest/uneasy will occur by unexpected some transfers/relocations.  You will do and complete the existing pending work.  Slight care is needed in giving and receiving.  A day filled with full of delays.

Lucky No.  3

Lucky Direction:  North.

Lucky Colour: Gold Colour.

Magam Star: Avoid the arguments.

Pooram Star: An uneasy/unrest day.

Uththiram Star:  Care is needed.

சிம்மம் ராசி: 

நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும்.  பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும்.  உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.  எதிர்பாராத சில இடமாற்றங்களால் சஞ்சலங்கள் ஏற்படும்.  நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.  கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சற்று கவனம் வேண்டும்.  தாமதம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

மகம்:  வாதங்களை தவிர்க்கவும்.

பூரம்:  சஞ்சலமான நாள்.

உத்திரம்:  கவனம் வேண்டும்.



















Kanni Rasi:

Planned activities will get hand in hand.  Love will increase with close ones.  Get solutions for long day's problems.  Get the expected results in competitions.  You will be performing with freshness by removal of existing worries at mental level.  Existing differences of opinions with the father will disappear.  Body's physical health conditions will improve.  A day filled with full of profit.

Lucky No.  4

Lucky Direction:   Southeast.

Lucky Colour: Yellow Colour.

Uththiram Star:  Love will increase.

Hastham Star:  Get results.

Chiththirai Star:  Health conditions will improve.

கன்னி ராசி: 

திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். நெருக்கமானவர்கள் இடத்தில் அன்பு அதிகரிக்கும்.  நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.  போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.  மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.  தந்தையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.  லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  தென்கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

உத்திரம்:  அன்பு அதிகரிக்கும்.

ஹஸ்தம்:  முடிவுகள் கிடைக்கும்.

சித்திரை:  ஆரோக்கியம் மேம்படும்.



















Thulaam Rasi:

Existing lack of interest in education will reduce.  Understanding will improve among the couples.  Imagination power will increase for artists.  Get good profit in agriculture.  Unexpected some help will be favorable.  Get transfer with job promotion.  Understanding will increase among friends.  A day filled with full of fame.

Lucky No.  7

Lucky Direction: North.

Lucky Colour:  Brown Colour.

Chiththirai Star: A disinteresting day.

Swaathi Star: A profitable day.

Visaagam Star: Understandings will increase.

துலாம் ராசி:

கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும்.  தம்பதிகளுக்குள் புரிதல் மேம்படும்.  கலைஞர்களுக்கு கற்பனை திறன் அதிகரிக்கும்.  விவசாயத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.  எதிர்பாராத சில உதவிகள் சாதகமாகும்.  உயர் பதவியுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும்.  நண்பர்களுக்கிடையே புரிதல் அதிகரிக்கும்.  புகழ் நிறைந்த நாள்‌.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பழுப்பு நிறம்.

சித்திரை:  ஆர்வமின்மையான‌ நாள்.

ஸ்வாதி:  லாபகரமான நாள்.

விசாகம்:  புரிதல்கள் அதிகரிக்கும்.



















Viruchchigam Rasi:

Environments will be for fulfilling your needs.  You will be fulfilling the long day's prayers. Gain will occur in commission related work. Slight care is needed in the actions pertaining to work.  You will get understand the taste of customers.  Innovative thinking will increase at mental level.  today is a creative day.

Lucky No.  6

Lucky Direction:  West.

Lucky Colour: White Colour.

Visaagam Star: Will be fulfilling the prayers.

Anusham Star:  Care is needed.

Kettai Star:  An innovative day.

விருச்சிகம் ராசி:

தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும்.  நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.  கமிஷன் தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும்.  பணி நிமித்தமான செயல்களில் சற்று கவனம் வேண்டும்.  வாடிக்கையாளர்களின் ரசனைகளை புரிந்து கொள்வீர்கள்.  மனதளவில் புதுமையான சிந்தனைகள் அதிகரிக்கும்.  ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை நிறம்.

விசாகம்:  பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.  

அனுஷம்:  கவனம் வேண்டும்.

கேட்டை:  புதுமையான நாள்.



















Thanusu Rasi:

Change will occur in habits.  You will be modifying the house in the favorite manner to your mind. Existing differences of opinions with relations will disappear.  Experiences will expose in speeches.  Get the lost/missed some items.  Improvement will occur in trading.  New opportunities will be in production fields.  A day filled with full of benefits.

Lucky No.   2

Lucky Direction:   East.

Lucky Colour:  Light Yellow Colour.

Moolam Star:  Change will occur.

Pooraadam Star:  Differences of opinions will  disappear.

Uththiraadam Star:  Opportunities will occur.

தனுசு ராசி:

பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும்.  வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள்.  உறவினர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.  பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும்.  தவறிப்போன சில பொருட்கள் கிடைக்கும்.  வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.  உற்பத்தி துறைகளில் புதிய வாய்ப்புகள் அமையும்.  நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்மஞ்சள் நிறம்.

மூலம்:  மாற்றம் உண்டாகும்.

பூராடம்:  கருத்து வேறுபாடுகள் மறையும்.

உத்திராடம்:  வாய்ப்புகள் ஏற்படும்.



















Maharam Rasi:

Experience knowledge will expose in performances.  siblings will be as side ways.  Happiness will occur by the arrival of guests.  Purchase/procurement  will increase in trading.  You will get to understand work related some subtleties.  Existing reluctance/hesitations at mental level will reduce.  A day filled with full of expenses.

Lucky No. 5

Lucky Direction: Southeast.

Lucky Colour:  Ash Colour.

Uththiraadam Star:  Experience will expose.

Thiruvonam Star:  A  happiest day.

Avittam Star: Hesitations will reduce.

மகரம் ராசி: 

செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும்.  உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.  விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.  வியாபாரத்தில் கொள்முதல் அதிகரிக்கும்.  பணி சார்ந்த சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள்.  மனதளவில் இருந்துவந்த தயக்கம் குறையும்.  செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  தென்கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்.

உத்திராடம்:  அனுபவம் வெளிப்படும்.

திருவோணம்:  மகிழ்ச்சியான நாள்.

அவிட்டம்:  தயக்கங்கள் குறையும்.



















Kumbam Rasi:

Body's health conditions will improve.  Dresses, ornaments additions will occur.  Get new opportunities in the working place.  Teeth related problems will reduce.   Policy capture/policy adherence character will increase.  Avoid the taking of more rights with others.  You will be fulfilling the needs of others.  A day full of thinking will be improving.

Lucky No.  6

Lucky Direction:  Southwest.

Lucky Colour: Light Green Colour.

Avittam Star:  Health conditions will improve.

Sadhayam Star:  Problems will reduce.

Poorattaadhi Star:  Will be fulfilling the needs.

கும்பம் ராசி:

உடல் ஆரோக்கியம் மேம்படும்.  ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.  பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  பற்கள் தொடர்பான பிரச்சினைகள் குறையும்.  கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும்.  மற்றவர்களிடத்தில் அதிக உரிமைகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.  மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.  சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு 

அதிர்ஷ்ட நிறம்:  இளம்பச்சை நிறம்.

அவிட்டம்:  ஆரோக்கியம் மேம்படும்.

சதயம்:  பிரச்சினைகள் குறையும்.

பூரட்டாதி:  தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.



















Meenam Rasi:

Get the happiest news to your mind.  Slight care is needed in livestock work.  confusion will occur by different dreams. A type of fatigue will expose your action power/performances.  Oblivion related problems will occur and go away.  Intimacy will increase between the husband and wife.  Value and respect will increase in your job.  A day full of getting prizes.

Lucky No. 4

Lucky Direction:   West.

Lucky Colour:   Sky Blue Colour.

Poorattaadhi Star:  Care is needed. 

Uththirattaadhi Star:  Fatigue will expose.

Revathi Star: Values/respects will increase.

மீனம் ராசி:

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.  கால்நடை பணிகளில் சற்று கவனம் வேண்டும்.  வித்தியாசமான கனவுகளால் குழப்பம் உண்டாகும்.  செயல்திறனில் ஒருவிதமான சோர்வு வெளிப்படும்.  மறதி தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும்.  கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.  பரிசு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஆகாயநீல நிறம்.

பூரட்டாதி:  கவனம் வேண்டும்.

உத்திரட்டாதி:  சோர்வுகள் வெளிப்படும் 

ரேவதி:  மதிப்புகள் அதிகரிக்கும்.





Sunday, 10 November 2024

Daily Rasi Palan 11 November 2024 Monday

 

Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 11 November 2024 Monday

Aippasi 25

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.11 am.

Today Star:  Sadhayam up to 06.33 am then Poorattaadhi.

Today's Thithi:  Dashami up to 03.03 pm then Ekaadashi

Today's Yogam:  Sidhdha Yogam up to 06.09 am then Marana Yogam up to 07.53 am then Sidhdha Yogam.

Auspicious Time:  06.15 am to 07.15 am and 04.45 pm to 05.45 pm.

Raghu Kalam:       07.30 am to 09.00 am.

Yemagandam:       10.30 am to 12.00 Noon.

Kuligai Kalam:     01.30 pm to 03.00 pm.

Soolam:                 East.

Parigaram:             Curd. (Thayir)

Today Chandraashtama Star:  Poosam up to 06.33 then Aayilyam.

Mesham Rasi:

Get the support of family members.  give up and move with higher officials.  superiority will occur in doing business.  Get new contracts in arts fields.  Existing differences of opinions with the couples will disappear.  Existing delays in procuring new houses and land/plot  will  remove.  A day filled with full of hike.

Lucky No.  3

Lucky Direction: south.

Lucky Colour:  Sandal Colour.

Ashwini Star: Get support.

Bharani Star:  Superiority will occur.

Kaarthigai Star:    Delays will remove.

மேஷம் ராசி:

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.  உயர் அதிகாரிகளிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும்.  செய்தொழில் மேன்மை உண்டாகும்.  கலை துறையில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.  தம்பதிக்கு இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.  புதிய வீடு மற்றும் மனை வாங்குவதில் இருந்துவந்த தாமதங்கள் விலகும்.  உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சந்தன நிறம்.

அஸ்வினி:  ஆதரவுகள் கிடைக்கும்.

பரணி:  மேன்மை உண்டாகும்.

கார்த்திகை:  தாமதங்கள் விலகும்.




Rishabam Rasi:

Responsibilities will increase in the working place.  Make decisions after receiving slight suggestions in trading investments.  Existing differences of opinions with close ones will disappear.  Body's physical health conditions will improve.  Existing delays in Government work will step by step reduce.  Get new opportunities in livestock fields.  A day full of tiredness will be disappearing.

Lucky No.  4

Lucky Direction:  North.

Lucky Colour:  Ash Colour.

Kaarthigai Star: Responsibilities will increase.

Rohini Star:   Differences of opinions will disappear.

Mirugasheerisham Star: Get opportunities.

ரிஷபம் ராசி:

பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.  வியாபார முதலீடுகளில் சற்று ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும்.  நெருக்கமானவர்கள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.  உடல் ஆரோக்கியம் மேம்படும்.  அரசு பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் படிப்படியாக குறையும்.  கால்நடைத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  அசதி மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்.

கார்த்திகை:  பொறுப்புகள் அதிகரிக்கும்.

ரோகிணி:  கருத்து வேறுபாடுகள் மறையும்.

ம்ருகஷீரிஷம்:  வாய்ப்புகள் கிடைக்கும்.



















Midhunam Rasi:

Existing differences of opinions among the couples will remove.  Postponed  some activities will be favorable.  Get the happiest news to your mind.  Existing delays in outstation travel opportunities will remove.  Existing critical environments in trading will disappear.  Colleagues/co-workers will be performing co-operatively.  A day filled with full of profit.

Lucky No.  8

Lucky Direction: West.

Lucky Colour:  Dark Blue Colour.

Mirugaseerisham Star:  Differences of opinions will remove.

Thiruvaathirai Star:   A happiest day.

Punarpoosam Star:  A co-operative day.

மிதுனம் ராசி:

தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும்.  தள்ளிப்போன சில காரியங்கள் சாதகமாக அமையும்.  மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.  வெளியூர் பயண வாய்ப்புகளில் இருந்துவந்த தாமதம் விலகும்.  வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும்.  சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள்.  லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  அடர்நீல நிறம்.

ம்ருகஷீரிஷம்:  கருத்து வேறுபாடுகள் விலகும். 

திருவாதிரை:  மகிழ்ச்சியான நாள்.

புனர்பூசம்:  ஒத்துழைப்பான நாள்.



Kadagam Rasi:

Ripples will occur by unexpected travelling.  Avoid the opinions about others.  Care is needed in believing/defending the workers and handing over the responsibilities.  Adjust and move with colleagues/co-workers.  Prudence performances will avoid problems.  A day filled with full of Expenses.

Lucky No.  7

Lucky direction: Southwest.

Lucky Colour:  Blue Colour.

Punarpoosam Star:  Ripples will occur. 

Poosam Star:   Care is needed.

Aayilyam Star: Perform with prudence.

கடகம் ராசி:

எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.  மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும்.  வேலையாட்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் வேண்டும்.  சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும்.  விவேகமான செயல்பாடுகள் பிரச்சினைகளை தவிர்க்கும்.  செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்.

புனர்பூசம்:  அலைச்சல் ஏற்படும்.

பூசம்:  கவனம் வேண்டும்.

ஆயில்யம்:  விவேகத்துடன் செயல்படவும்.



















Simmam Rasi:

New self-confidence will be born at mental level.  good/auspicious activity discussions will end favourably.   Gain will occur by the kind of brothers.  Importance will occur in life partner side relations.  Customers introductions will increase.  Get the value/respect towards talents.  A day filled  with full of comfort/pleasure.

Lucky No.  6

Lucky Direction:  Northeast.

Lucky Colour: Dark Green Colour.

Magam Star: Self-confidence will be born.

Pooram Star:  Gain will occur.

Uththiram Star:  Get value/respect.

சிம்மம் ராசி:

மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும்.  சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும்.  சகோதரர்களின் வகையில் ஆதாயம் ஏற்படும்.  துணைவர் வழி உறவுகளிடத்தில்  முக்கியத்துவம் உண்டாகும்.  வாடிக்கையாளர்களின் அறிமுகம் அதிகரிக்கும்.  திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும்.  சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்: அடர்பச்சை நிறம்.

மகம்:  தன்னம்பிக்கை பிறக்கும்.

பூரம்: ஆதாயம் ஏற்படும்.

உத்திரம்:  மதிப்புகள் கிடைக்கும்.



















Kanni Rasi:

You will be rejoicing by participating in good/auspicious events.  Get the co-operation of the people, those who are in higher responsibilities.  You will get to win the blocks barriers in efforts.  Patience is needed with workers.  some changes will occur in habits.  Existing problems as critical will reduce.  A day full of worries will be removing.

Lucky No.  3

Lucky Direction:  South.

Lucky Colour: Yellow Colour.

Uththiram Star:  Get co-operations.

Hastham Star:  Patience is needed.

Chiththirai Star:  Problems will reduce.

கன்னி ராசி: 

சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மனமகிழ்வீர்கள்.  உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள்.  வேலையாட்களிடத்தில் பொறுமை வேண்டும்.  பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும்.  நெருக்கடியாக இருந்துவந்த சிக்கல்கள் குறையும்.  கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

உத்திரம்: ஒத்துழைப்புகள் கிடைக்கும்.  

ஹஸ்தம்: பொறுமை வேண்டும்.

சித்திரை:  சிக்கல்கள் குறையும்.



















Thulaam Rasi:

Get income according to requirements.  Care is needed in food matters.  Give up and move with close ones.  Gain will occur through native properties.  Change will occur in testing characteristics.  Change will be born by different thinking. A day filled with full of superiority.

Lucky No.  8

Lucky Direction: West.

Lucky Colour:  Dark Blue Colour.

Chiththirai Star: Income will occur.

Swaathi Star: Give up and move.

Visaagam Star: Changes will be born.

துலாம் ராசி:

தேவைக்கு ஏற்ப வரவுகள் இருக்கும்.  உணவு விஷயங்களில் கவனம் வேண்டும்.  நெருக்கமானவர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.  பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.  ரசனைத் தன்மையில் மாற்றம் ஏற்படும்.  வித்தியாசமான சிந்தனைகளால் மாற்றங்கள் பிறக்கும்.  மேன்மை நிறைந்த நாள்.  

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  அடர்நீல நிறம்.

சித்திரை:  வரவுகள் உண்டாகும்.

ஸ்வாதி:  விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

விசாகம்:  மாற்றங்கள் பிறக்கும்.



















Viruchchigam Rasi:

Co-operation will occur in the way of friends.  Get new experience by outstation travelling.  New job related thoughts will be favorable.  Outside circle connections will increase.  superior environments will occur in trading.  Get the value/respect towards work.  A day filled with full of success.

Lucky No.  6

Lucky Direction:  North.

Lucky Colour: Light Green Colour.

Visaagam Star:  Co-operations will occur.

Anusham Star:  Thoughts will be favorable.

Kettai Star:  Get value/respect.

விருச்சிகம் ராசி:

நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும்.  வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும்.  புதிய வேலைகள் சார்ந்த எண்ணங்கள் சாதகமாக அமையும்.  வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.  வியாபாரத்தில் மேன்மையான சூழல் உண்டாகும்.  உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும்.  ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்பச்சை நிறம்.

விசாகம்:  ஒத்துழைப்புகள் உண்டாகும்.

அனுஷம்:  எண்ணங்கள் சாதகமாகும்.

கேட்டை:  மதிப்புகள் கிடைக்கும்.




















Thanusu Rasi:

New self-confidence will be born at mental level.  Excitement will occur by sudden travelling.  Get new opportunities in arts fields.  Understanding  about the people, those who are together with you.  Existing delays in income will disappear.  Get superior help in agriculture.  Today friendship will be improving day.

Lucky No.   4

Lucky Direction:   Northwest.

Lucky Colour:  Yellow Colour.

Moolam Star:  Self-confidence will be born.

Pooraadam Star:  Opportunities will occur.

Uththiraadam Star: Get help.

தனுசு ராசி:

மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும்.  திடீர் பயணங்களால் உற்சாகம் உண்டாகும்.  கலைத்துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும்.  வரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் மறையும்.  விவசாயத்தில் மேன்மையான உதவிகள் கிடைக்கும்.  நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடமேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

மூலம்:  தன்னம்பிக்கை பிறக்கும்.

பூராடம்:  வாய்ப்புகள் ஏற்படும்.

உத்திராடம்:  உதவிகள் கிடைக்கும்.




















Maharam Rasi:

Existing differences of opinions with friends will disappear.  You will be gaining by argumentative talents.  Get the value/respect towards honesty.  Gain will occur in the way of Government in agriculture.  Existing resentments with relations will disappear.  You will be happy by eating the favorite foods you liked.  A day full of patience is needed. 

Lucky No.   7

Lucky Direction: Southwest.

Lucky Colour:  Light Yellow Colour.

Uththiraadam Star:  Differences of opinions will disappear.

Thiruvonam Star:  Get value/respect.

Avittam Star:  Resentments Will disappear.

மகரம் ராசி:

நண்பர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.  வாத திறமையால் ஆதாயம் அடைவீர்கள்.  நேர்மைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும்.  விவசாயத்தில் அரசு வழியில் ஆதாயம் ஏற்படும்.  உறவுகளிடத்தில் இருந்துவந்த மனக்கசப்புகள் மறையும்.  பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்.  பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்மஞ்சள் நிறம்.

உத்திராடம்:  கருத்து வேறுபாடுகள் மறையும்.

திருவோணம்:  மதிப்புகள் கிடைக்கும்.

அவிட்டம்:  மனக்கசப்புகள் மறையும்.



















Kumbam Rasi:

New types of dreams will be born in mind.  Care is needed with outside persons.  Unexpected sudden expenses will occur.  Avoid doing investments in new business. Teachers' suggestions will create clarity.  Care is needed in costly items.  A day full of care/attention is needed.

Lucky No.  6

Lucky Direction:    East.

Lucky Colour: Blue Colour.

Avittam Star:  Dreams will be born.

Sadhayam Star:  Expenses will occur.

Poorattaadhi Star: Care is needed.

கும்பம் ராசி:

மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும்.  வெளி நபர்களிடம் கவனம் வேண்டும்.  எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும்.  புதிய தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.  ஆசிரியர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும்.  விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்.  கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்.

அவிட்டம்:  கனவுகள் பிறக்கும்.

சதயம்:  செலவுகள் உண்டாகும்.

பூரட்டாதி:  கவனம் வேண்டும்.



















Meenam Rasi:

Adjust and move with siblings.  You will be procuring the favorite items to your  mind.  Outside circle connections will increase.  Reducing angry speeches will be good.  Mental struggle will occur by unspecified thinking.  Efforts will  increase for the growth of trading.  A day filled with full of money.

Lucky No.   3

Lucky Direction:  West.

Lucky Colour:   Orange Colour.

Poorattaadhi Star:  Adjust and move.

Uththirattaadhi Star:  Care is needed.

Revathi Star: Efforts will increase.

மீனம் ராசி:

உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.  மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்குவீர்கள்.  வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.  கோபமான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது.  இனம்புரியாத சிந்தனைகளால் மனப்போராட்டம் ஏற்படும்.  வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகள் அதிகரிக்கும்.  தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்.

பூரட்டாதி:  அனுசரித்துச் செல்லவும்.

உத்திரட்டாதி:  கவனம் வேண்டும்.

ரேவதி:  முயற்சிகள் அதிகரிக்கும்.




Twitter Delicious Facebook Digg Favorites More

 
BytesVibe Logo
Daily Rasi Palan 24*7
Hello, how can we help you? ...
Send