All Languages

Sunday, 17 November 2024

Daily Rasi Palan 18 November 2024 Monday

 


Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 18 November 2024 Monday

Kaarthigai 3

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.15 am.

Today Star:  Mrukasheerisham up to 07.56 pm then Thiruvaathirai.

Today's Thithi:  Dwitiyai up to 12.04 am then Tritiyai up to 10.49 pm then Chadurththi.

Today's Yogam:  Sidhdha Yogam up to 06.14 am then Amirdha Yogam up to 07.56 pm then Sidhdha Yogam.

Auspicious Time:  06.15 pm to 07.15 pm and 04.45 pm to 05.45 pm.

Raghu Kalam:       07.30 am to 09.00 am.

Yemagandam:       10.30 am to 12.00 Noon.

Kuligai Kalam:     01.30 pm to 03.00 pm.

Soolam:                 East.

Parigaram:             Curd. (Thayir)

Today Chandraashtama Star:  Visaagam up to 07.56 pm then Anusham.

Mesham Rasi:

Clarity will be born by removal of existing confusions at mental level.   You will be procuring the modern tools/instruments pertaining to trading.  Existing dragging in not giving will disappear.  You will be seen with active in anything.  Co-operation will occur in the way of the father.  Planned work will come hand in hand.  colleagues/co-workers will be supportive.  A day filled with full of benefits.

Lucky No.  2

Lucky Direction:  South.

Lucky Colour:   Light Yellow Colour.

Ashwini Star:  Clarities will  be born.

Bharani Star:   Dragging will disappear.

Kaarthigai Star:  A supportive day.

மேஷம் ராசி:

மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.  வியாபாரம் நிமிர்த்தமான நவீன கருவிகளை கொள்முதல் செய்வீர்கள்.  கொடுக்காமல் இருந்துவந்த இழுபறிகள் மறையும்.  எதிலும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.  தந்தை வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும்.  திட்டமிட்ட பணிகள் கைகூடிவரும்.  சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்மஞ்சள் நிறம்.

அஸ்வினி:  தெளிவுகள் பிறக்கும்.

பரணி:  இழுபறிகள் மறையும்.

கார்த்திகை:  ஆதரவான நாள்.



















Rishabam Rasi:

Gain will occur through kindness speeches.  Health will become normal.  Profit will occur in giving and receiving.  Existing disinterest in education will reduce,  Avoiding new kinds of foods will be good.  You will get to understand the thoughts of family people.  New persons' introduction will occur.  A day full of self-confidence is needed.

Lucky No.  3

Lucky Direction: south.

Lucky Colour:  Orange Colour.

Kaarthigai Star:  Gain will occur.

Rohini Star:  Disinterest will reduce.

Mirugasheerisham Star:  Introductions will occur.

ரிஷபம் ராசி:

கனிவான பேச்சுக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.  உடல் ஆரோக்கியம் சீராகும்.  கொடுக்கல் வாங்கலில் லாபம் ஏற்படும்.  கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும்.  புதிய வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது.  குடும்பத்தாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.  புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும்.  தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்.

கார்த்திகை:  ஆதாயம் உண்டாகும்.

ரோஹிணி:  ஆர்வமின்மை குறையும்.

ம்ருகஷீரிஷம்:  அறிமுகங்கள் உண்டாகும்.



















Midhunam Rasi:

Understanding about friends will occur.  Perform without inferiority complex in anything.  Avoid comparing with others.  Care is needed in art fields.  Care is needed in the body's physical health conditions.  New types of thoughts will bloom in mind.  Give up and move with close ones.  Clarities will occur  the matters of livestock.  A day filled with full of victory.

Lucky No.  2

Lucky Direction:  West.

Lucky Colour:  Light Green Colour.

Mirugaseerisham Star:  Understanding will occur.

Thiruvaathirai Star:  Care is needed.

Punarpoosam Star:  Clarities will occur.

மிதுனம் ராசி:

நண்பர்களை பற்றிய புரிதல் ஏற்படும்.  எதிலும் தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும்.  மற்றவர்களுடன் ஒப்பிடுவதை தவிர்க்கவும்.  கலைத் துறைகளில் கவனம் வேண்டும்.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.  மனதில் புதுவிதமான எண்ணங்கள் மலரும்.  நெருக்கமானவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும்.  கால்நடை விஷயங்களில் தெளிவுகள் ஏற்படும்.  வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை:  மேற்கு 

அதிர்ஷ்ட நிறம்:  இளம்பச்சை நிறம்.

ம்ருகஷீரிஷம்:  புரிதல் ஏற்படும்.

திருவாதிரை:  கவனம் வேண்டும்.

புனர்பூசம்:  தெளிவுகள் ஏற்படும்.



















Kadagam Rasi:

Delay will occur in the ending of work you thought.  Work will increase in social work.  Avoid luxurious expenses.  Patience is needed in loan related matters.  New types of overviews will be born at mental level.  be careful in night related work.  Understanding  about close ones will improve.  A day full of worries will be  removing.

Lucky No. 3

Lucky direction:  South.

Lucky Colour:  Gold Colour.

Punarpoosam Star:   Delay will occur.

Poosam Star:  Patience is needed.

Aayilyam Star:  Understanding will improve.

கடகம் ராசி:  

நினைத்த பணிகள் முடிவதில் தாமதம் உண்டாகும்.  சமூகப் பணிகளில் உழைப்பு அதிகரிக்கும்.  ஆடம்பரமான செலவுகளைத் தவிர்க்கவும்.  கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும்.  மனதளவில் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும்.  இரவு சார்ந்த பணிகளில் கவனத்துடன் இருக்கவும்.  நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும்.  கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

புனர்பூசம்:  தாமதம் உண்டாகும்.

பூசம்:  பொறுமை வேண்டும்.

ஆயில்யம்:  புரிதல்கள் மேம்படும்.



















Simmam Rasi:

Savings will increase through income.  Family members' support will improve.  Change will occur in the thinking course.  superiority will occur in arts related fields.  Existing confusion in educational work will remove.  Values/respects will improve in social work.  The economic problems will reduce.  A day filled with full of income.

Lucky No.  7

Lucky Direction:  South.

Lucky Colour:  Light Yellow Colour.

Magam Star:  Savings will increase.

Pooram Star:    Changes will occur.

Uththiram Star:   Problems will reduce.

சிம்மம் ராசி:

வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.  குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும்.  சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும்.  கலை சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும்.  கல்விப் பணிகளில் இருந்துவந்த குழப்பம் விலகும்.  சமூகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும்.  பொருளாதார சிக்கல்கள் குறையும்.  வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்மஞ்சள் நிறம்.

மகம்:  சேமிப்புகள் அதிகரிக்கும்.

பூரம்:  மாற்றம் உண்டாகும்.

உத்திரம்:  சிக்கல்கள் குறையும்.




















Kanni Rasi:

You will be making future related decisions.  Friends will be supportive.  You will get to understand the thoughts of children.  House maintenance related thoughts will improve.  Experience will improve by ripples pertaining to business.  Native place related travel will get hand in hand.  Favorable situations will occur in Government related activities.  A day full of tribulations will be disappearing.

Lucky No.  9  

Lucky Direction:   North.

Lucky Colour:  Blue Colour.

Uththiram Star:  A supportive day.

Hastham Star:  Experience will improve.

Chiththirai Star:  A favorable day.

கன்னி ராசி:

எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள்.  நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள்.  தொழில் நிமித்தமான அலைச்சலால் அனுபவம் மேம்படும்.  சொந்த ஊர் தொடர்பான பயணம் கைகூடும்.  அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான சூழ்நிலை ஏற்படும்.  இன்னல்கள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்.

உத்திரம்:  ஆதரவான நாள்.

ஹஸ்தம்:  அனுபவம் மேம்படும் 

சித்திரை:  சாதகமான நாள்.



















Thulaam Rasi:

Siblings will be supportive.  The economy oriented crisis will reduce.  Existing confusions at mental level will remove.  Responsibilities in trading will improve.  Care is needed in the physical health conditions of the father.  Mental clarities will occur through temple prayers.  You will get to win against those who were as blocks/barriers.  A day full of confidence/assurance is needed.

Lucky No.  2

Lucky Direction:   West.

Lucky Colour:  Pink Colour.

Chiththirai Star:  Crisis will reduce.

Swaathi Star:     Responsibilities will improve.

Visaagam Star:  Clarities will occur.

துலாம் ராசி:

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும்.  மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும்.  வியாபாரத்தில் பொறுப்புகள் மேம்படும்.  தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.  ஆலய வழிபாடுகள் மூலம் மனத் தெளிவுகள் உண்டாகும்.  தடையாக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள்.  உறுதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிகப்பு நிறம்.

சித்திரை:  நெருக்கடிகள் குறையும்.

ஸ்வாதி:  பொறுப்புகள் மேம்படும்.

விசாகம்:  தெளிவுகள் உண்டாகும்.




















Viruchchigam Rasi:

Understanding about close ones will improve.  Unspecified searches will occur in mind.  Adjust and move with higher officials.  Care is needed in the thinking course.  Ripples pertaining to business will increase.  Delay will occur in case matters.  Get new experience through travel.  A day full of care is needed.

Lucky No.  3

Lucky Direction:  South.

Lucky Colour:  Dark Yellow Colour.

Visaagam Star: Understanding will improve.

Anusham Star:  Adjust and move.

Kettai Star:  Get the experience.

விருச்சிகம்:  

நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும்.  மனதில் இனம் புரியாத தேடல்கள் உண்டாகும்.  உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும்.  சிந்தனை போக்கில் கவனம் வேண்டும்.  தொழில் நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும்.  வழக்கு விஷயங்களில் தாமதம் ஏற்படும்.  பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.  கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  அடர்மஞ்சள் நிறம்.

விசாகம்:  புரிதல் மேம்படும்.

அனுஷம்:  அனுசரித்து செல்லவும்.

கேட்டை:  அனுபவம் கிடைக்கும்.



















Thanusu Rasp:

You will be performing with excitement in anything.  clarities will be born in thinking.  Siblings will be supportive.  Good/auspicious activity related thoughts will get hand in hand.  Intimacy will occur between the husband and wife.  You will be happy by procuring new items.  You will be exposing talents by involving in competitions.  A day filled with full of pride.

Lucky No. 6

Lucky Direction:  East.

Lucky Colour:  White Colour.

Moolam Star:   Clarities will be born.

Pooraadam Star:  Thoughts will get hand in hand.

Uththiraadam Star: Will be exposing talents.

தனுசு ராசி:

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.  சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும்.  உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.  கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும்.  புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  போட்டிகளில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.  பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு 

அதிர்ஷ்ட நிறம்:  வெண்மை நிறம்.

மூலம்:  தெளிவுகள் பிறக்கும்.

பூராடம்:  எண்ணங்கள் கைகூடும்.

உத்திராடம்:  திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.



















Maharam Rasi:

You will even do and complete hard work easily.  Support will occur in the kind of brothers.  You will be happy by procuring the item you like.  Good/auspicious activity discussions will get hand in hand.  Understanding about the people, those who are together with you will improve.  Abroad related opportunities will be favorable.  Existing competitions in work will reduce.  A day filled with full of expenses.

Lucky No.  4

Lucky Direction: North.

Lucky Colour:   Ash Colour.

Uththiraadam Star: Support will occur.

Thiruvonam Star:  Discussions will get hand in hand.

Avittam Star:  Competitions will reduce.

மகரம்:  

கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள்.  சகோதர வகையில் ஆதரவு ஏற்படும்.  விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும்.  உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும்.  வெளிநாடு தொடர்பான வாய்ப்புகள் சாதகமாகும்.  பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும்.  செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்.

உத்திராடம்:  ஆதரவு ஏற்படும்.

திருவோணம்:  வார்த்தைகள் கைகூடும்.  

அவிட்டம்:  போட்டிகள் குறையும்.




















Kumbam Rasi:

Interest will occur in different efforts.  You will be fulfilling the needs.  Give up and move in the way of friends.  Get new opportunities in writing related fields.  Postponed good/auspicious activities will come hand in hand.  Delay will occur in getting help. Improvement will occur in case related work.  A day full of desires will be born.

Lucky No.  3

Lucky Direction:  South.

Lucky Colour:  Dark Yellow colour.

Avittam Star: Interest will occur.

Sadhayam Star:   Get opportunities.

Poorattaadhi Star:   A Progressing day.

கும்பம் ராசி:  

வித்தியாசமான முயற்சிகளில் ஆர்வம் உண்டாகும்.  தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.  நண்பர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும்.  எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடிவரும்.  உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.  வழக்கு சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.  ஆசைகள் பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  அடர்மஞ்சள் நிறம்.

அவிட்டம்:  ஆர்வம் உண்டாகும்.

சதயம்:  வாய்ப்புகள் கிடைக்கும்.

பூரட்டாதி:  முன்னேற்றமான நாள்.




















Meenam Rasi:

Money related crises will reduce.  Thinking about sons will improve in mind.  Get co-operation in the way of relations.  Even easy work will end late.  Clarity will occur for loan problems.  Existing disinterest in education will reduce.  Get suggestions about the body's physical health conditions.   Today is a creative day.

Lucky No.  7

Lucky Direction:  South.

Lucky Colour:  Brown Colour.

Poorattaadhi Star:  Crisis will reduce.

Uththirattaadhi Star:   Clarities will occur.

Revathi Star:   Get suggestions.

மீனம் ராசி:

தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும்.  புத்திரர்கள் பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும்.  உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.  எளிமையான பணிகள் கூட தாமதமாக முடியும்.  கடன் பிரச்சினைகளுக்கு தெளிவு உண்டாகும்.  கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும்.  உடல் ஆரோக்கியம் பற்றிய ஆலோசனை கிடைக்கும்.  ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பழுப்பு நிறம்.

பூரட்டாதி:  நெருக்கடிகள் குறையும்.

உத்திரட்டாதி:  தெளிவுகள் உண்டாகும்.

ரேவதி:  ஆலோசனைகள் கிடைக்கும்.




Saturday, 16 November 2024

Daily Rasi Palan 17 November 2024 Sunday

 

Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 17 November 2024 Sunday

Kaarthigai 2

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.15 am.

Today Star:  Rohini up to 08.33 pm then Mrukasheerisham.

Today's Thithi:  Pradhamai up to 01.38 am then Dwitiyai

Today's Yogam:  Amirdha Yogam up to 08.33 pm then  Sidhdha Yogam.

Auspicious Time:  07.45 pm to 08.45 pm and 03.15 pm to 04.15 pm.

Raghu Kalam:       04.30 pm to06.00 pm.

Yemagandam:       12.00 Noon to 01.30 pm.

Kuligai Kalam:     03.00 pm to 04.30 pm.

Soolam:                 West.

Parigaram:             Jaggery. (Vellam)

Today Chandraashtama Star:  Swaathi up to 08.33 pm then Visaagam.

Mesham Rasi:

Advantage will occur in agriculture work.  Care is needed in the course of thinking.  Money income will be generous.  Relations will be performing favourably.  New materials additions will occur.  You will be fulfilling the wishes of children.  You will do and complete the dragging work.  Prudence is needed in vehicular travelling.  A day filled with full of victory.

Lucky No. 3

Lucky Direction:  South.

Lucky Colour:   Purple Colour.

Ashwini Star:  Advantage will occur.

Bharani Star:   A favorable day.

Kaarthigai Star:  Prudence is needed.

மேஷம் ராசி:

விவசாயப் பணிகளில் அனுகூலம் உண்டாகும்.  சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும்.  தனவரவுகள் தாரளமாக இருக்கும்.  உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள்.  புதிய பொருள் சேர்க்கை உண்டாகும்.  குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.  இழுபறியான பணிகளை முடிப்பீர்கள்.  வாகன பயணங்களில் விவேகம் வேண்டும்.  வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு 

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்.

அஸ்வினி:  அனுகூலம் உண்டாகும்.

பரணி:  சாதகமான நாள்.

கார்த்திகை:  விவேகம் வேண்டும்.



















Rishabam Rasi:

Environment will occur for doing more than one work.  Adjust and move in children's ways.  Prudence is needed in outstation related travelling.    Change may happen in some work you thought.  Think and perform in bail matters.  Delay will occur by fluctuating thinking in making decisions.  A day filled with full of peace.

Lucky No.  1       

Lucky Direction:  North.

Lucky Colour:  Red Colour.

Kaarthigai Star:  Adjust and move.

Rohini Star:  Prudence is needed.

Mirugasheerisham Star:  A delayed day.

ரிஷபம் ராசி:

ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை செய்ய வேண்டிய சூழல் உண்டாகும்.  குழந்தைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும்.  வெளியூர் சார்ந்த பயணங்கள் உண்டாகும்.  வாகன பயணங்களில் விவேகம் வேண்டும்.  எண்ணிய சில பணிகளில் மாற்றம் நேரிடும்.  ஜாமீன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும்.  சஞ்சலமான சிந்தனைகளால் முடிவுகள் எடுப்பதில் தாமதம் உண்டாகும்.  அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு நிறம்.

கார்த்திகை:  அனுசரித்துச் செல்லவும்.

ரோஹிணி:   விவேகம் வேண்டும்.

ம்ருகஷீரிஷம்:  தாமதமான நாள்.



















Midhunam Rasi:

Interest will occur in luxurious items.  You will get to win the indirect blocks/barriers.  Propensity will increase in spirituality.  Care is needed in social work.  Adjust and move with siblings.  Savings will reduce by unexpected some expenses.  Outstation related travelling will come hand in hand.  A day filled with full of competitions.

Lucky No. 3 

Lucky Direction:  Southwest.

Lucky Colour:  Dark Yellow Colour.

Mirugaseerisham Star:  Interest will improve.

Thiruvaathirai Star:  Care  is needed.

Punarpoosam Star:  Savings will reduce.  

மிதுனம் ராசி:

ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும்.  மறைமுகமான சில தடைகளை வெற்றி கொள்வீர்கள்.  ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.  சமூகப் பணிகளில் கவனம் வேண்டும்.  உடன் பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும்.  எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும்.  வெளியூர் சார்ந்த பயணங்கள் கைகூடிவரும்.  போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  அடர்மஞ்சள் நிறம்.

ம்ருகஷீரிஷம்:  ஆர்வம் மேம்படும்.

திருவாதிரை:  கவனம் வேண்டும்.

புனர்பூசம்:  சேமிப்புகள் குறையும்.



















Kadagam Rasi:

Existing differences in the family will reduce. Children will be performing supportively.  Long day's desires will fulfill.  Profit will occur in trading work.  Field related expertise will improve.  You will be making changes in new efforts by different thinking.  You will be reaching gain by the government kind of groups.  Satisfied environment will occur at mental level.A day filled with full of exultations.

Lucky No.  2

Lucky direction:  South.

Lucky Colour:  White Colour.

Punarpoosam Star:  Differences will reduce. 

Poosam Star:  Expertise will improve.

Aayilyam Star:  A satisfying day.

கடகம் ராசி:

குடும்பத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும்.  குழந்தைகள் ஆதரவாக செயல்படுவார்கள்.  நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபார பணிகளில் லாபங்கள் ஏற்படும்.  துறை சார்ந்த நிபுணத்துவம் மேம்படும்.  புதிய முயற்சிகளில் வித்தியாசமான சிந்தனைகளால் மாற்றங்களைச் செய்வீர்கள்.  அரசு வகை குழுக்களால் ஆதாயம் அடைவீர்கள்.  மனதளவில் திருப்தியான சூழல் ஏற்படும்.  களிப்பு நிறைந்த நாள்.



















Simmam Rasi:  

Improvement will occur in  economic way.  Job oriented travelling will get hand in hand.  Interest will occur in  social work.  Existing disinterest in education will reduce.  Clarities will be born in thoughts.  Relations will be co-operative.  Profit will increase in livestock trading.   A day filled with full of oblivion.

Lucky No. 1 

Lucky Direction:  North.

Lucky Colour:  Light Yellow Colour.

Magam Star:  Travelling will get hand in hand.

Pooram Star:    Clarities will be born.

Uththiram Star:  A profitable day.

சிம்மம் ராசி:

பொருளாதார வழியில் முன்னேற்றம் ஏற்படும்.  உத்தியோக ரீதியான பயணங்கள் கைகூடும்.  சமூகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும்.  கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும்.  எண்ணங்களில் தெளிவுகள் பிறக்கும்.  உறவுகளின் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.  கால்நடை வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.  மறதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளமஞ்சள் நிறம்.

மகம்:  பயணங்கள் கைகூடும்.

பூரம்:  தெளிவுகள் பிறக்கும்.

உத்திரம்:  லாபகரமான நாள்.



















Kanni Rasi:

Co-operation will occur in new efforts.  Higher officials will be supportive.  Patience is needed inland/plot related actions.  Get opportunities for exposing talents.  Values/respect will increase by generous performances.  co-operation will occur via father side relations.  Interest will occur in sports matters.  A day full of support will be improving.

Lucky No.  2 

Lucky Direction:   West.

Lucky Colour:  Light Green Colour.

Uththiram Star:  Co-operation will occur.

Hastham Star:  Get opportunities.

Chiththirai Star:  Interest will improve.

கன்னி ராசி:

புதிய முயற்சிகளில் ஒத்துழைப்பு உண்டாகும்.  உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.  மனை சார்ந்த செயல்களில் பொறுமை வேண்டும்.  திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.  பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்புகள் அதிகரிக்கும்.  தந்தை வழி உறவுகளால் ஒத்துழைப்பு ஏற்படும்.  விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.  ஆதரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளம்பச்சை நிறம்.

உத்திரம்:  ஒத்துழைப்பு உண்டாகும்.

ஹஸ்தம்:  வாய்ப்புகள் கிடைக்கும்.

சித்திரை:  ஆர்வம் மேம்படும்.



















Thulaam Rasi:

Unexpected some expenses may happen.  Change will occur by new persons'.  Adjust and move in the way of siblings.  Prudence is needed in loan related matters.  Perform with patience in the working place.  Avoiding doubtful feelings will be good.  A type of fatigue will occur and go away by sudden travelling.  A day full of peace is needed.

Lucky No.  9

Lucky Direction:   North.

Lucky Colour:  Dark Red Colour.

Chiththirai Star:  Change will occur.

Swaathi Star:   Prudence is needed.

Visaagam Star:  Fatigue will go away.

துலாம் ராசி:

எதிர்பாராத செலவுகள் நேரிடும்.  புதிய நபர்களால் மாற்றம் உண்டாகும்.  உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும்.  கடன் சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும்.  பணிபுரியும் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும்.  சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. திடீர் பயணங்களால் ஒருவித சோர்வு ஏற்படும் நீங்கும்.  அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  அடர்சிகப்பு நிறம்.

சித்திரை:  மாற்றம் உண்டாகும்.

ஸ்வாதி:  விவேகம் வேண்டும்.

விசாகம்:  சோர்வுகள் நீங்கும்.



















Viruchchigam Rasi:

Unity will occur in the family.  Relations will be co-operative.  You will go to spiritual places and will be coming back.  Friends meetings will occur.  You will be modifying the old vehicles.  New goals/targets will be  born in mind.   Good/auspicious activity losses will occur.  Favorable results will occur in competitions.  A day full of patience is needed.

Lucky No.  1

Lucky Direction:    Northwest.

Lucky Colour:  Orange Colour.

Visaagam Star:  A co-operative day.

Anusham Star:  Meeting will be born.

Kettai Star:  A favorable day.

விருச்சிகம் ராசி:

குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.  உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.  ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.  நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும்.  பழைய வாகனங்களை மாற்றி அமைப்பீர்கள்.  மனதில் புதிய இலக்குகள் பிறக்கும்.  சுபகாரிய விரயங்கள் உண்டாகும்.  போட்டிகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும்.  பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  வடமேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்.

விசாகம்:  ஒத்துழைப்பான நாள்.

அனுஷம்:  சந்திப்புகள் பிறக்கும்.

கேட்டை:  சாதகமான நாள்.



















Thanusu Rasp:

Get the happiest news's from outstation.  Satisfaction will occur  in the working place.  Existing competitions in trading will reduce. Clarities will  occur for long day problems.  Loan related help will be favorable for some people.  Care is needed in livestock trading.  Transformative environments will be by new types of travelling.  A day filled with full of gain.

Lucky No.  5

Lucky Direction:  North.

Lucky Colour:  Ash Colour.

Moolam Star:   A happiest day.

Pooraadam Star:  Competitions will reduce.

Uththiraadam Star: A transformative day.

தனுசு ராசி:

வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.  பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும்.  வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும்.  நீண்ட நாள் பிரார்த்தனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும்.  கடன் சார்ந்த உதவிகள் சிலருக்கு சாதகமாகும்.  கால்நடை வியாபாரத்தில் கவனம் வேண்டும்.  புதுவிதமான பயணங்களால் மாற்றமான சூழல் அமையும்.  ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.

மூலம்:  மகிழ்ச்சியான நாள்.

பூராடம்:  போட்டிகள் குறையும்.

உத்திராடம்:  மாற்றமான நாள்.




















Maharam Rasi:

You will be making sudden decisions.  You will be fulfilling the prayers.  Existing differences among couples will remove.  Gain will occur by native.  Friends circle will expand.  future related clarities will be born.  Interest will occur in literature.  New opportunities will improve in imagination fields.  A day full of delays will be removing.

Lucky No.  2

Lucky Direction: Southwest.

Lucky Colour:   White Colour.

Uththiraadam Star:  Differences will remove.

Thiruvonam Star:    Clarities will be born.

Avittam Star:    Opportunities will improve.

மகரம் ராசி:

திடீர் முடிவுகளை எடுப்பீர்கள்.  பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.  தம்பதிகளுக்குள் இருந்துவந்த வேறுபாடுகள் விலகும்.  பூர்வீக தந்தால் ஆதாயம் உண்டாகும்.  நண்பர்களின் வட்டம் விரிவடையும்.  எதிர்காலம் தொடர்பான தெளிவுகள் பிறக்கும்.  இலக்கியத்தில் ஆர்வம் ஏற்படும்.  கற்பனை துறைகளில் புதிய வாய்ப்புகள் மேம்படும். தாமதம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை நிறம்.

உத்திராடம்:  வேறுபாடுகள் விலகும்.

திருவோணம்:  தெளிவுகள் பிறக்கும்.

அவிட்டம்:  வாய்ப்புகள் மேம்படும்.



















Kumbam Rasi:

Existing confusions in your mind will reduce.  Satisfaction will occur by money income.  Get the co-operation of  customers.  Get the suggestions for ending /closing the loan.  You will be rectifying the native house.  You will be making some decisions in personal matters.  Materials additions will occur in the way of relations.  Favorable environment will occur in Government activities.

Lucky No.   3

Lucky Direction:  South.

Lucky Colour:  Yellow Colour

Avittam Star:  A satisfying day.

Sadhayam Star:   Get suggestions.

Poorattaadhi Star:   A favorable day.

கும்பம் ராசி:

மனதில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும்.  தனவரவுகளால் திருப்தி ஏற்படும்.  வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  கடன் தீர ஆலோசனைகள் கிடைக்கும்.  பூர்வீக வீட்டை சீரமைப்பீர்கள்.  தனிப்பட்ட சில விஷயங்களில் முடிவுகளை எடுப்பீர்கள்.  உறவினர்கள் வழியில் பொருள் சேர்க்கை ஏற்படும்.  அரசு காரியங்களில் சாதகமான சூழல் உண்டாகும்.  எதிர்ப்பு மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

அவிட்டம்:  திருப்தியான நாள்.

சதயம்:  ஆலோசனைகள் கிடைக்கும்.

பூரட்டாதி:  சாதகமான நாள்.



















Meenam Rasi:

Siblings will be supportive.  Get solutions in case matters.  You will be fulfilling the needs of others. Interest will occur in literature work.  Change will occur through short distance travelling.  Improvement will occur in education.  Talents will expose in arts related fields.  A day filled with full of happiness.

Lucky No. 1

Lucky Direction:  North.

Lucky Colour:  Red Colour.

Poorattaadhi Star:    Get solutions.

Uththirattaadhi Star:   Interest will be born.

Revathi Star:   Talents will expose.

மீனம் ராசி:

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  வழக்கு விஷயங்களில் தீர்வுகள் கிடைக்கும்.  மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.  இலக்கிய பணிகளில் ஆர்வம் ஏற்படும்.  சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும்.  கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.  கலை சார்ந்த துறைகளில் திறமை வெளிப்படும்.  மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு நிறம்.

பூரட்டாதி:  தீர்வுகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி:  ஆர்வம் பிறக்கும்.

ரேவதி:  திறமை வெளிப்படும்.




Twitter Delicious Facebook Digg Favorites More

 
BytesVibe Logo
Daily Rasi Palan 24*7
Hello, how can we help you? ...
Send