All Languages

Sunday, 17 November 2024

Daily Rasi Palan 18 November 2024 Monday

 


Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 18 November 2024 Monday

Kaarthigai 3

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.15 am.

Today Star:  Mrukasheerisham up to 07.56 pm then Thiruvaathirai.

Today's Thithi:  Dwitiyai up to 12.04 am then Tritiyai up to 10.49 pm then Chadurththi.

Today's Yogam:  Sidhdha Yogam up to 06.14 am then Amirdha Yogam up to 07.56 pm then Sidhdha Yogam.

Auspicious Time:  06.15 pm to 07.15 pm and 04.45 pm to 05.45 pm.

Raghu Kalam:       07.30 am to 09.00 am.

Yemagandam:       10.30 am to 12.00 Noon.

Kuligai Kalam:     01.30 pm to 03.00 pm.

Soolam:                 East.

Parigaram:             Curd. (Thayir)

Today Chandraashtama Star:  Visaagam up to 07.56 pm then Anusham.

Mesham Rasi:

Clarity will be born by removal of existing confusions at mental level.   You will be procuring the modern tools/instruments pertaining to trading.  Existing dragging in not giving will disappear.  You will be seen with active in anything.  Co-operation will occur in the way of the father.  Planned work will come hand in hand.  colleagues/co-workers will be supportive.  A day filled with full of benefits.

Lucky No.  2

Lucky Direction:  South.

Lucky Colour:   Light Yellow Colour.

Ashwini Star:  Clarities will  be born.

Bharani Star:   Dragging will disappear.

Kaarthigai Star:  A supportive day.

மேஷம் ராசி:

மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.  வியாபாரம் நிமிர்த்தமான நவீன கருவிகளை கொள்முதல் செய்வீர்கள்.  கொடுக்காமல் இருந்துவந்த இழுபறிகள் மறையும்.  எதிலும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.  தந்தை வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும்.  திட்டமிட்ட பணிகள் கைகூடிவரும்.  சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்மஞ்சள் நிறம்.

அஸ்வினி:  தெளிவுகள் பிறக்கும்.

பரணி:  இழுபறிகள் மறையும்.

கார்த்திகை:  ஆதரவான நாள்.



















Rishabam Rasi:

Gain will occur through kindness speeches.  Health will become normal.  Profit will occur in giving and receiving.  Existing disinterest in education will reduce,  Avoiding new kinds of foods will be good.  You will get to understand the thoughts of family people.  New persons' introduction will occur.  A day full of self-confidence is needed.

Lucky No.  3

Lucky Direction: south.

Lucky Colour:  Orange Colour.

Kaarthigai Star:  Gain will occur.

Rohini Star:  Disinterest will reduce.

Mirugasheerisham Star:  Introductions will occur.

ரிஷபம் ராசி:

கனிவான பேச்சுக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.  உடல் ஆரோக்கியம் சீராகும்.  கொடுக்கல் வாங்கலில் லாபம் ஏற்படும்.  கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும்.  புதிய வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது.  குடும்பத்தாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.  புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும்.  தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்.

கார்த்திகை:  ஆதாயம் உண்டாகும்.

ரோஹிணி:  ஆர்வமின்மை குறையும்.

ம்ருகஷீரிஷம்:  அறிமுகங்கள் உண்டாகும்.



















Midhunam Rasi:

Understanding about friends will occur.  Perform without inferiority complex in anything.  Avoid comparing with others.  Care is needed in art fields.  Care is needed in the body's physical health conditions.  New types of thoughts will bloom in mind.  Give up and move with close ones.  Clarities will occur  the matters of livestock.  A day filled with full of victory.

Lucky No.  2

Lucky Direction:  West.

Lucky Colour:  Light Green Colour.

Mirugaseerisham Star:  Understanding will occur.

Thiruvaathirai Star:  Care is needed.

Punarpoosam Star:  Clarities will occur.

மிதுனம் ராசி:

நண்பர்களை பற்றிய புரிதல் ஏற்படும்.  எதிலும் தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும்.  மற்றவர்களுடன் ஒப்பிடுவதை தவிர்க்கவும்.  கலைத் துறைகளில் கவனம் வேண்டும்.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.  மனதில் புதுவிதமான எண்ணங்கள் மலரும்.  நெருக்கமானவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும்.  கால்நடை விஷயங்களில் தெளிவுகள் ஏற்படும்.  வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை:  மேற்கு 

அதிர்ஷ்ட நிறம்:  இளம்பச்சை நிறம்.

ம்ருகஷீரிஷம்:  புரிதல் ஏற்படும்.

திருவாதிரை:  கவனம் வேண்டும்.

புனர்பூசம்:  தெளிவுகள் ஏற்படும்.



















Kadagam Rasi:

Delay will occur in the ending of work you thought.  Work will increase in social work.  Avoid luxurious expenses.  Patience is needed in loan related matters.  New types of overviews will be born at mental level.  be careful in night related work.  Understanding  about close ones will improve.  A day full of worries will be  removing.

Lucky No. 3

Lucky direction:  South.

Lucky Colour:  Gold Colour.

Punarpoosam Star:   Delay will occur.

Poosam Star:  Patience is needed.

Aayilyam Star:  Understanding will improve.

கடகம் ராசி:  

நினைத்த பணிகள் முடிவதில் தாமதம் உண்டாகும்.  சமூகப் பணிகளில் உழைப்பு அதிகரிக்கும்.  ஆடம்பரமான செலவுகளைத் தவிர்க்கவும்.  கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும்.  மனதளவில் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும்.  இரவு சார்ந்த பணிகளில் கவனத்துடன் இருக்கவும்.  நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும்.  கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

புனர்பூசம்:  தாமதம் உண்டாகும்.

பூசம்:  பொறுமை வேண்டும்.

ஆயில்யம்:  புரிதல்கள் மேம்படும்.



















Simmam Rasi:

Savings will increase through income.  Family members' support will improve.  Change will occur in the thinking course.  superiority will occur in arts related fields.  Existing confusion in educational work will remove.  Values/respects will improve in social work.  The economic problems will reduce.  A day filled with full of income.

Lucky No.  7

Lucky Direction:  South.

Lucky Colour:  Light Yellow Colour.

Magam Star:  Savings will increase.

Pooram Star:    Changes will occur.

Uththiram Star:   Problems will reduce.

சிம்மம் ராசி:

வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.  குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும்.  சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும்.  கலை சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும்.  கல்விப் பணிகளில் இருந்துவந்த குழப்பம் விலகும்.  சமூகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும்.  பொருளாதார சிக்கல்கள் குறையும்.  வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்மஞ்சள் நிறம்.

மகம்:  சேமிப்புகள் அதிகரிக்கும்.

பூரம்:  மாற்றம் உண்டாகும்.

உத்திரம்:  சிக்கல்கள் குறையும்.




















Kanni Rasi:

You will be making future related decisions.  Friends will be supportive.  You will get to understand the thoughts of children.  House maintenance related thoughts will improve.  Experience will improve by ripples pertaining to business.  Native place related travel will get hand in hand.  Favorable situations will occur in Government related activities.  A day full of tribulations will be disappearing.

Lucky No.  9  

Lucky Direction:   North.

Lucky Colour:  Blue Colour.

Uththiram Star:  A supportive day.

Hastham Star:  Experience will improve.

Chiththirai Star:  A favorable day.

கன்னி ராசி:

எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள்.  நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள்.  தொழில் நிமித்தமான அலைச்சலால் அனுபவம் மேம்படும்.  சொந்த ஊர் தொடர்பான பயணம் கைகூடும்.  அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான சூழ்நிலை ஏற்படும்.  இன்னல்கள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்.

உத்திரம்:  ஆதரவான நாள்.

ஹஸ்தம்:  அனுபவம் மேம்படும் 

சித்திரை:  சாதகமான நாள்.



















Thulaam Rasi:

Siblings will be supportive.  The economy oriented crisis will reduce.  Existing confusions at mental level will remove.  Responsibilities in trading will improve.  Care is needed in the physical health conditions of the father.  Mental clarities will occur through temple prayers.  You will get to win against those who were as blocks/barriers.  A day full of confidence/assurance is needed.

Lucky No.  2

Lucky Direction:   West.

Lucky Colour:  Pink Colour.

Chiththirai Star:  Crisis will reduce.

Swaathi Star:     Responsibilities will improve.

Visaagam Star:  Clarities will occur.

துலாம் ராசி:

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும்.  மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும்.  வியாபாரத்தில் பொறுப்புகள் மேம்படும்.  தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.  ஆலய வழிபாடுகள் மூலம் மனத் தெளிவுகள் உண்டாகும்.  தடையாக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள்.  உறுதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிகப்பு நிறம்.

சித்திரை:  நெருக்கடிகள் குறையும்.

ஸ்வாதி:  பொறுப்புகள் மேம்படும்.

விசாகம்:  தெளிவுகள் உண்டாகும்.




















Viruchchigam Rasi:

Understanding about close ones will improve.  Unspecified searches will occur in mind.  Adjust and move with higher officials.  Care is needed in the thinking course.  Ripples pertaining to business will increase.  Delay will occur in case matters.  Get new experience through travel.  A day full of care is needed.

Lucky No.  3

Lucky Direction:  South.

Lucky Colour:  Dark Yellow Colour.

Visaagam Star: Understanding will improve.

Anusham Star:  Adjust and move.

Kettai Star:  Get the experience.

விருச்சிகம்:  

நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும்.  மனதில் இனம் புரியாத தேடல்கள் உண்டாகும்.  உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும்.  சிந்தனை போக்கில் கவனம் வேண்டும்.  தொழில் நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும்.  வழக்கு விஷயங்களில் தாமதம் ஏற்படும்.  பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.  கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  அடர்மஞ்சள் நிறம்.

விசாகம்:  புரிதல் மேம்படும்.

அனுஷம்:  அனுசரித்து செல்லவும்.

கேட்டை:  அனுபவம் கிடைக்கும்.



















Thanusu Rasp:

You will be performing with excitement in anything.  clarities will be born in thinking.  Siblings will be supportive.  Good/auspicious activity related thoughts will get hand in hand.  Intimacy will occur between the husband and wife.  You will be happy by procuring new items.  You will be exposing talents by involving in competitions.  A day filled with full of pride.

Lucky No. 6

Lucky Direction:  East.

Lucky Colour:  White Colour.

Moolam Star:   Clarities will be born.

Pooraadam Star:  Thoughts will get hand in hand.

Uththiraadam Star: Will be exposing talents.

தனுசு ராசி:

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.  சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும்.  உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.  கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும்.  புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  போட்டிகளில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.  பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு 

அதிர்ஷ்ட நிறம்:  வெண்மை நிறம்.

மூலம்:  தெளிவுகள் பிறக்கும்.

பூராடம்:  எண்ணங்கள் கைகூடும்.

உத்திராடம்:  திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.



















Maharam Rasi:

You will even do and complete hard work easily.  Support will occur in the kind of brothers.  You will be happy by procuring the item you like.  Good/auspicious activity discussions will get hand in hand.  Understanding about the people, those who are together with you will improve.  Abroad related opportunities will be favorable.  Existing competitions in work will reduce.  A day filled with full of expenses.

Lucky No.  4

Lucky Direction: North.

Lucky Colour:   Ash Colour.

Uththiraadam Star: Support will occur.

Thiruvonam Star:  Discussions will get hand in hand.

Avittam Star:  Competitions will reduce.

மகரம்:  

கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள்.  சகோதர வகையில் ஆதரவு ஏற்படும்.  விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும்.  உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும்.  வெளிநாடு தொடர்பான வாய்ப்புகள் சாதகமாகும்.  பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும்.  செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்.

உத்திராடம்:  ஆதரவு ஏற்படும்.

திருவோணம்:  வார்த்தைகள் கைகூடும்.  

அவிட்டம்:  போட்டிகள் குறையும்.




















Kumbam Rasi:

Interest will occur in different efforts.  You will be fulfilling the needs.  Give up and move in the way of friends.  Get new opportunities in writing related fields.  Postponed good/auspicious activities will come hand in hand.  Delay will occur in getting help. Improvement will occur in case related work.  A day full of desires will be born.

Lucky No.  3

Lucky Direction:  South.

Lucky Colour:  Dark Yellow colour.

Avittam Star: Interest will occur.

Sadhayam Star:   Get opportunities.

Poorattaadhi Star:   A Progressing day.

கும்பம் ராசி:  

வித்தியாசமான முயற்சிகளில் ஆர்வம் உண்டாகும்.  தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.  நண்பர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும்.  எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடிவரும்.  உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.  வழக்கு சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.  ஆசைகள் பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  அடர்மஞ்சள் நிறம்.

அவிட்டம்:  ஆர்வம் உண்டாகும்.

சதயம்:  வாய்ப்புகள் கிடைக்கும்.

பூரட்டாதி:  முன்னேற்றமான நாள்.




















Meenam Rasi:

Money related crises will reduce.  Thinking about sons will improve in mind.  Get co-operation in the way of relations.  Even easy work will end late.  Clarity will occur for loan problems.  Existing disinterest in education will reduce.  Get suggestions about the body's physical health conditions.   Today is a creative day.

Lucky No.  7

Lucky Direction:  South.

Lucky Colour:  Brown Colour.

Poorattaadhi Star:  Crisis will reduce.

Uththirattaadhi Star:   Clarities will occur.

Revathi Star:   Get suggestions.

மீனம் ராசி:

தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும்.  புத்திரர்கள் பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும்.  உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.  எளிமையான பணிகள் கூட தாமதமாக முடியும்.  கடன் பிரச்சினைகளுக்கு தெளிவு உண்டாகும்.  கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும்.  உடல் ஆரோக்கியம் பற்றிய ஆலோசனை கிடைக்கும்.  ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பழுப்பு நிறம்.

பூரட்டாதி:  நெருக்கடிகள் குறையும்.

உத்திரட்டாதி:  தெளிவுகள் உண்டாகும்.

ரேவதி:  ஆலோசனைகள் கிடைக்கும்.




0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Favorites More

 
BytesVibe Logo
Daily Rasi Palan 24*7
Hello, how can we help you? ...
Send