All Languages

Thursday, 21 November 2024

Daily Rasi Palan 22 November 2024 Friday

 

Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 22 November 2024 Friday

Kaarthigai 7

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.15 am.

Today Star:  Aayilyam up to 09.51 pm then Magam.

Today's Thithi:  Sapthami up  to 10.30 pm then Ashtami,

Today's Yogam:  Sidhdha Yogam up to 06.14 am then Marana Yogam.

Auspicious Time:  09.00 Am to 10.45 am and 04.45 pm to 05.45 pm.

Raghu Kalam:       10.30 am to 12.00 Noon.

Yemagandam:       03.00 pm to 04.30 pm

Kuligai Kalam:     07.30 am to 09.00 am.

Soolam:                 West.

Parigaram:             Jaggery. (Vellam)

Today Chandraashtama Star:  Pooraadam up to 09.51 pm then Uththiraadam.

Mesham Rasi:

Loan related problems will reduce.  Shareholders will be supportive.  Those who were against you will go separate.  Influence will improve in the centre of relations.  New plot procuring related thought will occur.  Believing people's suggestions will create new change.   Long day's friends meeting will  create.   A day full of work will be improving.

Lucky No.  5

Lucky Direction:  North.

Lucky Colour:   Ash Colour.

Ashwini Star:  Problems will reduce.

Bharani Star:   Influence will improve.

Kaarthigai Star:  A transformative day.

மேஷம் ராசி:  

கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும்.‌‌  பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள்.  உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும்.  புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும்.‌‌  நம்பிக்கை உடையவர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும்.  நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் உருவாகும்.  உழைப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்.

அஸ்வினி:  பிரச்சினைகள் குறையும்.

பரணி:  செல்வாக்குகள் மேம்படும்.

கார்த்திகை:  மாற்றமான நாள்.



















Rishabam Rasi:

Relations, those who  have gone separate will be coming back on their own/voluntarily.  Improve will occur in the body's physical health conditions.  Long duration expectations will fulfill.  You will be making some decisions courageously/boldly.  Interest will occur in divine prayers.  Satisfaction will occur in working place.  You will be making some changes in trading work. A day filled with full of superiority.

Lucky No. 8

Lucky Direction: West.

Lucky Colour:  Dark Blue colour.

Kaarthigai Star:  And improving day.

Rohini Star:  Interest will increase.

Mirugasheerisham Star:  A transformative day.

ரிஷபம் ராசி: 

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள்.  உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.  நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள்.  இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும்.  பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும்.  வியாபார பணிகளில் சில மாற்றங்களைச் செய்வீர்கள்.  மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  அடர்நீல நிறம்.

கார்த்திகை:  முன்னேற்றமான நாள்.

ரோஹிணி:  ஆர்வம் அதிகரிக்கும்.

ம்ருகஷீரிஷம்: மாற்றமான நாள்.



















Midhunam Rasi:

Between the husbands and wives speaking with open minded will be good.  Without urgency perform with patience.  Postponed some activities will fulfill.  Excitement will be born by travelling.  Relations will be supportive.  Income will improve in trading work.  Value/respect will increase for opinions.   A day full of friendship will be improving..

Lucky No.  4

Lucky Direction:  North.

Lucky Colour:  Gold Colour.

Mirugaseerisham Star:  Patience is needed.

Thiruvaathirai Star:    Excitement will be born.

Punarpoosam Star:    Values/respects will increase.

மிதுனம் ராசி:

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது.  அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும்.  தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும்.  பயணங்களால் உற்சாகம் பிறக்கும்.  உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும்.  கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும்.  நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

ம்ருகஷீரிஷம்:  பொறுமை வேண்டும்.

திருவாதிரை:  உற்சாகம் பிறக்கும்.

புனர்பூசம்:  மதிப்புகள் கிடைக்கும்.




















Kadagam Rasi:

Sleeplessness will occur by diversified thinking.  Adjust and move with the people, those who are in the neighbourhood.  Small, small repairs will occur in electronic appliances and go away.  Profit will occur by native properties.  You will be making some sudden decisions at mental level.  Perform without inferiority complex.  Courage/boldness will increase at mental level.  A day filled with full of fame.

Lucky No. 7

Lucky direction:  South.

Lucky Colour:  Light Yellow Colour.

Punarpoosam Star:   Adjust and move.

Poosam Star:   A profitable day.

Aayilyam Star:  Courage/boldness will increase.

கடகம் ராசி:

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும்.  அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.  மின்னணு சாதனங்களில் சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும்.  பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும்.  மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள்.  தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும்.  மனதளவில் தைரியம் அதிகரிக்கும்.  புகழ் நிறைந்த நாள்‌.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளமஞ்சள் நிறம்.

புனர்பூசம்:  அனுசரித்துச் செல்லவும்.

பூசம்:  லாபகரமான நாள்.

ஆயில்யம்:  தைரியம் அதிகரிக்கும்.




















Simmam Rasi:

Get  the support of diversified people.  Outstation travel opportunities will be favorable.  You will know the thoughts of family members and will be performing. Fatigue will occur and go away in your body through unexpected some ripples.  You will know and will be fulfilling the needs of others.  Kindness speeches will improve the trust/hope in you.  A day filled with full of benefits.

Lucky No.  3  

Lucky Direction:  southwest.

Lucky Colour:  Purple Colour.

Magam Star:  Get support.

Pooram Star:    Fatigue will go away.

Uththiram Star:  Confidence/trust will improve.

சிம்மம் ராசி:

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும்.  வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும்.  குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள்.  எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும்.  மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.  கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.  நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்.

மகம்:  ஆதரவுகள் கிடைக்கும்.

பூரம்:  சோர்வு நீங்கும்.

உத்திரம்:  நம்பிக்கை மேம்படும்.



















Kanni Rasi:

You will be fulfilling the needs of others. Improvement will occur in your own efforts.  Influence will increase in outside circles.  Fast/speed will occur in performances. Savings related thinking will improve.  Get news which may give happiness to your mind.  co-operation will occur in the way of elder brother.  A day full of clarity will  be born.

Lucky No.   6

Lucky Direction:   East.

Lucky Colour:  Green Colour.

Uththiram Star:  An improving day.

Hastham Star:  Fast/speed will occur.

Chiththirai Star:  A co-operative day.

கன்னி ராசி:

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.  சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.  வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும்.  செயல்பாடுகளில் துரிதப் உண்டாகும்.  சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.  மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும்.  மூத்த சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும்.  தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை நிறம்.

உத்திரம்:  முன்னேற்றமான நாள்.

ஹஸ்தம்:  துரிதம் உண்டாகும்.

சித்திரை:  ஒத்துழைப்பான நாள்.



















Thulaam Rasi:

Fast/quick will occur in Government related activities.  Family peoples co-operations will increase.  Thinking pertaining to new business will improve.  Get the support of old customers.  Get help in the way of friends.  personality power/controlling power will improve in performances.  Influence will occur in the centre of relations.  A day filled  with full of good.

Lucky No.   5

Lucky Direction:   Northeast.

Lucky Colour:  Pink Colour.

Chiththirai Star:  Get co-operations.

Swaathi Star:   Get support.

Visaagam Star:  Influence will occur.

துலாம் ராசி:

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும்.  குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும்.  புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும்.  பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும்.  நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும்.  செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.  உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உண்டாகும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிகப்பு நிறம்.

சித்திரை:  ஒத்துழைப்புகள் அதிகரிக்கும்.

ஸ்வாதி:  ஆதரவு கிடைக்கும்.

விசாகம்:  செல்வாக்கு உண்டாகும்.




















Viruchchigam Rasi:

You will get to understand the thoughts of siblings.  Get new connections in trading.  Outstation related trade efforts will get hand in hand.   Thinking towards hikes/elevation will improve in official duties.  Value/respect will increase in outside circle.  Involvement will occur in spiritual work.  Gain will occur in the way of friends.  A day full of getting prizes.

Lucky No.  3

Lucky Direction:  South.

Lucky Colour:  Light Blue Colour.

Visaagam Star: Understanding will occur.

Anusham Star:  Efforts will get hand in hand.

Kettai Star:  A gainful day.

விருச்சிகம் ராசி:

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள்.  வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும்.  வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும்.  உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும்.  வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும்.  ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.  நண்பர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும்.  பரிசு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளநீல நிறம்.

விசாகம்:  புரிதல் ஏற்படும்.

அனுஷம்:  முயற்சிகள் கைகூடும்.

கேட்டை:  ஆதாயகரமான நாள்.




















Thanusu Rasi:

prudence is needed in Government related actions.  Give up and move in relations ways.  Think and perform in the investments pertaining to business.  Reduce the sportive speeches. Sobriety and planning is needed in anything.  Perform with care in small  work.  Care is needed in case related work.  A day full of prudence is needed.

Lucky No.  4

Lucky Direction:  North.

Lucky Colour:  Yellow Colour.

Moolam Star:   Prudence is needed.

Pooraadam Star:  Think and perform.

Uththiraadam Star: Care/attention is needed.

தனுசு ராசி:

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும்.  உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.  தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும்.  விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும்.  எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும்.  சிறு பணிகளில் கவனத்துடன் செயல்படவும்.  வழக்கு சார்ந்த பணிகளில் கவனம் தேவை.  விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

மூலம்:  விவேகம் வேண்டும்.

பூராடம்:  சிந்தித்துச் செயல்படவும்.

உத்திராடம்:  கவனம் தேவை.



















Maharam Rasi:

Thinking for high/elevation will improve in official duties.  Get new connections in trading.  Get the happiest news through children.  Gain will occur via life partners.  Blocked/interrupted good/auspicious activity efforts will take place.  Famous people's introduction will occur.  Profitable overview will increase in performances.  A day filled with full of competitions.

Lucky No.  8

Lucky Direction: West.

Lucky Colour:   Light  Green.

Uththiraadam Star:  Get introduction.

Thiruvonam Star:  A gainful day.

Avittam Star:  A profitable day.

மகரம் ராசி:

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும்.  வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும்.  குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.  வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும்.  தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும்.  பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும்.  செயல்பாடுகளில் லாபகரமான கண்ணோட்டம் அதிகரிக்கும்.  போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளம்பச்சை நிறம்.

உத்திராடம்:  அறிமுகம் கிடைக்கும்.

திருவோணம்:  ஆதாயகரமான நாள்.

அவிட்டம்:  லாபகரமான நாள்.




















Kumbam Rasi:

You will do and complete the blocked/interrupted work.  Existing differences with children will reduce.  Bank related activities will fulfill.  You will be happy by procuring new type of items.  Adjust and move with siblings.  Avoid the useless arguments with others.  Existing pending stocks will be sold.  some changes will occur in cases.  A day filled with full of rest.

Lucky No.  1

Lucky Direction:  North.

Lucky Colour:  Red Colour.

Avittam Star: Differences will reduce.

Sadhayam Star:   Adjust and move.

Poorattaadhi Star:   Changes will occur.

கும்பம் ராசி:

தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள்.  குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும்.  வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும்.  புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.  மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களை தவிர்க்கவும்.  நிலுவையில் இருந்துவந்த சரக்குகள் விற்பனையாகும்.  வழக்குகளில் சில மாற்றங்கள் ஏற்படும்.  ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிகப்பு நிறம்.

அவிட்டம்:  வேறுபாடுகள் குறையும்.

சதயம்:  அனுசரித்துச் செல்லவும்.

பூரட்டாதி:  மாற்றங்கள் ஏற்படும்.




















Meenam Rasi:

Get the co-operation of people, those who are in higher responsibility.  House construction related thoughts will improve.  Influence will increase in outside circles.  Thinking towards the education of children will improve.  Additions of artifacts will occur.  Gravity will increase in devotional/spiritual activities.  New searches will occur at mental level.  A day filled with full of support.

Lucky No.  7

Lucky Direction:    South.

Lucky Colour:  Light Purple Colour.

Poorattaadhi Star:  Get co-operation.

Uththirattaadhi Star:  Influences will increase. 

Revathi Star:   Searches will occur.

மீனம் ராசி;

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.  வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும்.  குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும்.  கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும்.  தெய்வீக காரியங்களில் ஈர்ப்பு அதிகரிக்கும்.  மனதளவில் புதிய தேடல்கள் உண்டாகும்.  ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளம்ஊதா நிறம்.

பூரட்டாதி:  ஒத்துழைப்பு கிடைக்கும்.

உத்திரட்டாதி:  செல்வாக்குகள் அதிகரிக்கும்.

ரேவதி:  தேடல்கள் உண்டாகும்.




Wednesday, 20 November 2024

Daily Rasi Palan 21 November 2024 Thursday

 

Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 21 November 2024 Thursday

Kaarthigai 6

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.15 am.

Today Star:  Poosam up to 08.38 pm then Aayilyam.

Today's Thithi:  Shashti up to 09.51 pm then Sapthami.

Today's Yogam:  Sidhdha Yogam up to 06.14 am then Amirdha Yogam up to 08.38 pm then Sidhdha Yogam.

Auspicious Time:  10.45 pm to 11.45 pm.

Raghu Kalam:       01.30 pm to 03.00 pm.

Yemagandam:       06.00 am to 07.30 am

Kuligai Kalam:     09.00 am to 10.30 am.

Soolam:                 South.

Parigaram:             gingelly Oil. (Thailam)

Today Chandraashtama Star:  Moolam up to 08.38 pm then Pooraadam.

Mesham Rasi:

Thought related to expanding the house will improve.  Think and perform in new efforts.  Give up and perform in the way children.  superiority will occur in livestock work.  Avoiding the giving of promises will be good. Some work that was supposed to end easily will end after ripples.  Gain will occur by Government  A day filled with full  of victory.

Lucky No.  8

Lucky Direction:  West.

Lucky Colour:   Dark Blue Colour.

Ashwini Star:    Think and perform.

Bharani Star:   Give up and perform.

Kaarthigai Star:   Gain will occur.

மேஷம் ராசி:

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.  புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும்.  குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும்.  கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும்.  வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.  எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு முடியும்.  அரசால் ஆதாயம் ஏற்படும்.  வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  அடர்நீல நிறம்.

அஸ்வினி:  சிந்தித்துச் செயல்படவும்.

பரணி:  விட்டுக் கொடுத்துச் செல்லவும்.  

கார்த்திகை:  ஆதாயம் ஏற்படும்.



















Rishabam Rasi:

You will be making sudden decisions.  Get new opportunities in internet fields.  Brothers will be side by side.  Profit will occur in commission related fields.  Improvement will  occur in the body's physical health conditions.  You will complete what you thought through different approaches.  Courage/boldness will improve at mental level.  A day full of experience will be improving.

Lucky No.  3

Lucky Direction: South.

Lucky Colour:  Yellow Colour.

Kaarthigai Star:  Get opportunities.

Rohini Star:  A  profitable day.

Mirugasheerisham Star:  Courage/boldness will improve.

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள்.  இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும்.  சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும்.‌‌  ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.  வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் நினைத்ததை முடிப்பீர்கள்.  மனதளவில் தைரியம் மேம்படும்.  அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

கார்த்திகை:  வாய்ப்பு கிடைக்கும்.

ரோஹிணி:  லாபகரமான நாள்.

ம்ருகஷீரிஷம்:  தைரியம் மேம்படும்.















Midhunam Rasi:

Interrupted/blocked good/auspicious discussions will end.  Profit will improve in land/plot selling and buying.  Lively environment will occur in the family.  House maintenance expenses will occur.  Postponed some work will end.  Friend's circle will  expand.  Get new opportunities in trading.  A day full of delays will be disappearing.

Lucky No.  4

Lucky Direction:  North.

Lucky Colour:  Light Blue Colour.

Mirugaseerisham Star:  Profit will improve.

Thiruvaathirai Star:      Expenses will occur.

Punarpoosam Star:  Get opportunities. 

மிதுனம் ராசி:

தடைப்பட்ட சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முடிவு பெறும்.  மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும்.  குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.  வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும்.  தள்ளிப்போன சில வேலைகள் முடிவு பெறும்.  நட்பு வட்டம் விரிவடையும்.  வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  தாமதம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளநீல நிறம்.

ம்ருகஷீரிஷம்:  லாபம் மேம்படும்.

திருவாதிரை:  செலவுகள் ஏற்படும்.

புனர்பூசம்:  வாய்ப்புகள் கிடைக்கும்.



















Kadagam Rasi:

You will be participating with interest in divine related work.  Existing blocks/barriers and delays in new efforts will reduce.  Get help for settling/closing the old loans.  You will be  rejoicing in mind by procuring the new items.  An ups and  downs will occur  and  go away in the  status of economy.  Work related ripple will increase.  A  day filled with full of benefits.

Lucky No.   7

Lucky direction:  South.

Lucky Colour:  Light Yellow Colour.

Punarpoosam Star:  Delays will reduce.

Poosam Star:     Get help.

Aayilyam Star:  Ripples will increase.

கடகம் ராசி:  

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.  புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும்.  பழைய கடனை தீர்க்க உதவிகள் கிடைக்கும்.  சகோதரர்களின் உதவி கிடைக்கும்.  புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.  பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு நீங்கும்.  பணி தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்.  நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்மஞ்சள் நிறம்.

புனர்பூசம்:  தாமதங்கள் குறையும்.

பூசம்:  உதவிகள் கிடைக்கும்.

ஆயில்யம்:  அலைச்சல் அதிகரிக்கும்.



















Simmam Rasi:

Kindness speeches in trading work will give benefits.  Awareness is needed during travelling.  You will get to  know about work related indirect protests.  Thinking about family members will improve.  You will be happy by procuring the item you like in your mind.  New type of overview about the global life will occur.  A day filled with full of income.

Lucky No.  8

Lucky Direction:  Northwest.

Lucky Colour:  Gold Colour.

Magam Star:  Awareness is needed.

Pooram Star:    Thinking will improve.

Uththiram Star:  An  innovative day.

சிம்மம் ராசி:

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையை தரும்.  பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள்.  குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும்.  மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும்.  வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  வடமேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

மகம்:  விழிப்புணர்வு வேண்டும்.

பூரம்:  சிந்தனைகள் மேம்படும்.

உத்திரம்:  புதுமையான நாள்.




















Kanni Rasi:

Gain will occur by other language speaking  people.  Abroad related travelling will be favorable.  Values/respect will increase in the centre of relations.  Favorable environments ill be for new efforts.  You will get to understand some subtleties in the job.  Children's education related thinking will improve. Coping up with anything maturity will occur. A day full of self-confidence is needed.

Lucky No.   5

Lucky Direction:   North.

Lucky Colour:  Ash Colour.

Uththiram Star:  Gain will occur.

Hastham Star:  A favorable day.

Chiththirai Star:  Maturity will be born.

கன்னி ராசி:

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும்.  வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும்.  உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும்.  புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும்.  உத்தியோகத்தில் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள்.  குழந்தைகளின் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.  எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும்.  தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.

உத்திரம்:  ஆதாயம் உண்டாகும்.

ஹஸ்தம்:  சாதகமான நாள்.

சித்திரை:  மனப்பக்குவம் பிறக்கும்.




















Thulaam Rasi:

Higher officials' suggestions will create change.  Opportunities will be for rectifying the native house.  Trading related travelling will get hand in hand.  Understanding about the people, those who are together with you will increase.  Superiority will occur for Government employees.  New experience will occur through blocks/barriers.  Get value/respect in divine related work.  A day filled with full of auspicious/good.

Lucky No.  8

Lucky Direction:   West.

Lucky Colour:  Yellow Colour.

Chiththirai Star:  A transformative day.

Swaathi Star:  Travelling will get hand in hand. 

Visaagam Star:  Get value/respect.

துலாம் ராசி:

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும்.  பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும்.  வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும்.  உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும்.  அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும்.  தடைகள் மூலம் புதிய அனுபவங்கள் ஏற்படும்.  இறை சார்ந்த பணிகளில் மதிப்பு கிடைக்கும்.  சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை: மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

சித்திரை:  மாற்றமான நாள்.

ஸ்வாதி:  பயணங்கள் கைகூடும்.

விசாகம்:  மதிப்பு கிடைக்கும்.



















Viruchchigam Rasi:

Give up and perform with family members.  Travelling pertaining  to work will occur.  You will be  going to holy places and will be coming back.  Influence will improve in social work.  Existing resentments with friends will reduce.  Research related thinking will increase in mind.    Gain will form through father side properties.  A day full of kindness is needed.

Lucky No.  3

Lucky Direction:  South.

Lucky Colour:  Gold Colour.

Visaagam Star: Give and perform.

Anusham Star:  Influence will improve.

Kettai Star:  A gainful day.

விருச்சிகம் ராசி:

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும்.  பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும்.  புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.  சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும்.  நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும்.  ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.  தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உருவாகும்.  கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

விசாகம்:  விட்டுக்கொடுத்து செயல்படவும்.  

அனுஷம்:  செல்வாக்கு மேம்படும்.

கேட்டை:  ஆதாயகரமான நாள்.



















Thanusu Rasi:

Think and perform in new performances.  Get the expected some results after a delay.  According to situations Give up and move with allies.  sudden profit will occur in trading work.  some crisis will occur by close ones.  Performing with slight awareness in work will be good.  A day full of  compassion/pity/kindness is needed.

Lucky No.  4

Lucky Direction:  North.

Lucky Colour:  Yellow Colour.

Moolam Star:   Think and perform.

Pooraadam Star:  Give up and move.

Uththiraadam Star: Awareness is needed.

தனுசு ராசி:

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும்.  எதிர்பாராத சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும்.  கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும்.  வியாபாரப் பணிகளில் திடீர் லாபம் ஏற்படும்.  நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும்.  பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.  இரக்கம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

மூலம்: சிந்தித்துச் செயல்படவும்.

பூராடம்:  விட்டுக்கொடுத்து செல்லவும்.  

உத்திராடம்:  விழிப்புணர்வு வேண்டும்.



















Maharam Rasi:

Good/auspicious activity discussions will get hand in hand.  New introductions will occur through travel.  Customer co-operation will create satisfaction.  You will even do and complete the challenging work normally.  Co-operation will occur in the way of brothers.  Higher officials will be performing supportively.  Get again the lost/missed some opportunities.  A day full of friendship will be improving.

Lucky No.  8

Lucky Direction: West.

Lucky Colour:   Sandal  Colour.

Uththiraadam Star: Introduction will occur.

Thiruvonam Star:    A satisfying day.

Avittam Star:  Get opportunities.

மகரம் ராசி:

சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும்.  பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும்.  வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும்.  சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள்.  சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும்.  உயர் அதிகாரிகள் ஆதரவாகச் செயல்படுவார்கள்.  தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.  நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்;  8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சந்தன நிறம் 

உத்திராடம்:  அறிமுகங்கள் ஏற்படும்.

திருவோணம்:  திருப்தியான நாள்.

அவிட்டம்:  வாய்ப்புகள் கிடைக்கும்.



















Kumbam Rasi:

Favorable results will occur in property cases.  Understanding about siblings will improve.  Loan related crises will reduce.  Changes will occur through  some help as you were expected.  You will go outstation travelling with close ones and will be coming back.  A progressive environment will be in trading work.  A day full of support will be imp[roving.

Lucky No.  3

Lucky Direction:  South.

Lucky Colour:  Red Colour.

Avittam Star:  A favorable day.

Sadhayam Star:   Changes will occur.

Poorattaadhi Star:   A progressing day.

கும்பம் ராசி:

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும்.  உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும்.  கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும்.  எதிர்பார்த்து இருந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.  நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள்.   வியாபாரம் பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும்.  ஆதரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிகப்பு நிறம்.

அவிட்டம்:  சாதகமான நாள்.

சதயம்:  மாற்றங்கள் உண்டாகும்.

பூரட்டாதி:  முன்னேற்றமான நாள்.



















Meenam Rasi:

You will be thinking about income improvement.  Happiest moments will be in the way of children.  Long days dreams will fulfill.  New types of goals/targets will be born in mind.  Gain will occur in the way of native properties.  Interest will increase in entertainment related actions.  Involvement will occur in literature related fields.  A day filled with full of profit.

Lucky No. 6

Lucky Direction:  East.

Lucky Colour:  White Colour.

Poorattaadhi Star:  A  happiest day.

Uththirattaadhi Star: Goals/targets will be born.

Revathi Star: Interest will increase.

மீனம் ராசி:

வருமான முன்னேற்றத்தை பற்றி சிந்திப்பீர்கள்.  குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும்.  நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.  மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும்.  பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும்.  பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும்.  இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும்.  லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெண்மை நிறம்.

பூரட்டாதி:  மகிழ்ச்சியான நாள்.

உத்திரட்டாதி:  இலக்குகள் பிறக்கும்.

ரேவதி:  ஆர்வம் அதிகரிக்கும்.




Twitter Delicious Facebook Digg Favorites More

 
BytesVibe Logo
Daily Rasi Palan 24*7
Hello, how can we help you? ...
Send