Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 21 November 2024 Thursday
Kaarthigai 6
Sun Rising Time: 06.15 am.
Today Star: Poosam up to 08.38 pm then Aayilyam.
Today's Thithi: Shashti up to 09.51 pm then Sapthami.
Today's Yogam: Sidhdha Yogam up to 06.14 am then Amirdha Yogam up to 08.38 pm then Sidhdha Yogam.
Auspicious Time: 10.45 pm to 11.45 pm.
Raghu Kalam: 01.30 pm to 03.00 pm.
Yemagandam: 06.00 am to 07.30 am
Kuligai Kalam: 09.00 am to 10.30 am.
Soolam: South.
Parigaram: gingelly Oil. (Thailam)
Today Chandraashtama Star: Moolam up to 08.38 pm then Pooraadam.
Today's Yogam: Sidhdha Yogam up to 06.14 am then Amirdha Yogam up to 08.38 pm then Sidhdha Yogam.
Auspicious Time: 10.45 pm to 11.45 pm.
Raghu Kalam: 01.30 pm to 03.00 pm.
Yemagandam: 06.00 am to 07.30 am
Kuligai Kalam: 09.00 am to 10.30 am.
Soolam: South.
Parigaram: gingelly Oil. (Thailam)
Today Chandraashtama Star: Moolam up to 08.38 pm then Pooraadam.
Mesham Rasi:
Thought related to expanding the house will improve. Think and perform in new efforts. Give up and perform in the way children. superiority will occur in livestock work. Avoiding the giving of promises will be good. Some work that was supposed to end easily will end after ripples. Gain will occur by Government A day filled with full of victory.
Lucky No. 8
Lucky Direction: West.
Lucky Colour: Dark Blue Colour.
Ashwini Star: Think and perform.
Bharani Star: Give up and perform.
Kaarthigai Star: Gain will occur.
மேஷம் ராசி:
வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு முடியும். அரசால் ஆதாயம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: அடர்நீல நிறம்.
அஸ்வினி: சிந்தித்துச் செயல்படவும்.
பரணி: விட்டுக் கொடுத்துச் செல்லவும்.
கார்த்திகை: ஆதாயம் ஏற்படும்.
Rishabam Rasi:
You will be making sudden decisions. Get new opportunities in internet fields. Brothers will be side by side. Profit will occur in commission related fields. Improvement will occur in the body's physical health conditions. You will complete what you thought through different approaches. Courage/boldness will improve at mental level. A day full of experience will be improving.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: Yellow Colour.
Kaarthigai Star: Get opportunities.
Rohini Star: A profitable day.
Mirugasheerisham Star: Courage/boldness will improve.
சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் நினைத்ததை முடிப்பீர்கள். மனதளவில் தைரியம் மேம்படும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
கார்த்திகை: வாய்ப்பு கிடைக்கும்.
ரோஹிணி: லாபகரமான நாள்.
ம்ருகஷீரிஷம்: தைரியம் மேம்படும்.
Midhunam Rasi:
Interrupted/blocked good/auspicious discussions will end. Profit will improve in land/plot selling and buying. Lively environment will occur in the family. House maintenance expenses will occur. Postponed some work will end. Friend's circle will expand. Get new opportunities in trading. A day full of delays will be disappearing.
Lucky No. 4
Lucky Direction: North.
Lucky Colour: Light Blue Colour.
Mirugaseerisham Star: Profit will improve.
Thiruvaathirai Star: Expenses will occur.
Punarpoosam Star: Get opportunities.
மிதுனம் ராசி:
தடைப்பட்ட சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு பெறும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தாமதம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளநீல நிறம்.
ம்ருகஷீரிஷம்: லாபம் மேம்படும்.
திருவாதிரை: செலவுகள் ஏற்படும்.
புனர்பூசம்: வாய்ப்புகள் கிடைக்கும்.
Kadagam Rasi:
You will be participating with interest in divine related work. Existing blocks/barriers and delays in new efforts will reduce. Get help for settling/closing the old loans. You will be rejoicing in mind by procuring the new items. An ups and downs will occur and go away in the status of economy. Work related ripple will increase. A day filled with full of benefits.
Lucky No. 7
Lucky direction: South.
Lucky Colour: Light Yellow Colour.
Punarpoosam Star: Delays will reduce.
Poosam Star: Get help.
Aayilyam Star: Ripples will increase.
கடகம் ராசி:
இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனை தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு நீங்கும். பணி தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்மஞ்சள் நிறம்.
புனர்பூசம்: தாமதங்கள் குறையும்.
பூசம்: உதவிகள் கிடைக்கும்.
ஆயில்யம்: அலைச்சல் அதிகரிக்கும்.
Simmam Rasi:
Kindness speeches in trading work will give benefits. Awareness is needed during travelling. You will get to know about work related indirect protests. Thinking about family members will improve. You will be happy by procuring the item you like in your mind. New type of overview about the global life will occur. A day filled with full of income.
Lucky No. 8
Lucky Direction: Northwest.
Lucky Colour: Gold Colour.
Magam Star: Awareness is needed.
Pooram Star: Thinking will improve.
Uththiram Star: An innovative day.
சிம்மம் ராசி:
வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையை தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும். பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: வடமேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
மகம்: விழிப்புணர்வு வேண்டும்.
பூரம்: சிந்தனைகள் மேம்படும்.
உத்திரம்: புதுமையான நாள்.
Kanni Rasi:
Gain will occur by other language speaking people. Abroad related travelling will be favorable. Values/respect will increase in the centre of relations. Favorable environments ill be for new efforts. You will get to understand some subtleties in the job. Children's education related thinking will improve. Coping up with anything maturity will occur. A day full of self-confidence is needed.
Lucky No. 5
Lucky Direction: North.
Lucky Colour: Ash Colour.
Uththiram Star: Gain will occur.
Hastham Star: A favorable day.
Chiththirai Star: Maturity will be born.
கன்னி ராசி:
பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.
உத்திரம்: ஆதாயம் உண்டாகும்.
ஹஸ்தம்: சாதகமான நாள்.
சித்திரை: மனப்பக்குவம் பிறக்கும்.
Thulaam Rasi:
Higher officials' suggestions will create change. Opportunities will be for rectifying the native house. Trading related travelling will get hand in hand. Understanding about the people, those who are together with you will increase. Superiority will occur for Government employees. New experience will occur through blocks/barriers. Get value/respect in divine related work. A day filled with full of auspicious/good.
Lucky No. 8
Lucky Direction: West.
Lucky Colour: Yellow Colour.
Chiththirai Star: A transformative day.
Swaathi Star: Travelling will get hand in hand.
Visaagam Star: Get value/respect.
துலாம் ராசி:
உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள் மூலம் புதிய அனுபவங்கள் ஏற்படும். இறை சார்ந்த பணிகளில் மதிப்பு கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
சித்திரை: மாற்றமான நாள்.
ஸ்வாதி: பயணங்கள் கைகூடும்.
விசாகம்: மதிப்பு கிடைக்கும்.
Viruchchigam Rasi:
Give up and perform with family members. Travelling pertaining to work will occur. You will be going to holy places and will be coming back. Influence will improve in social work. Existing resentments with friends will reduce. Research related thinking will increase in mind. Gain will form through father side properties. A day full of kindness is needed.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: Gold Colour.
Visaagam Star: Give and perform.
Anusham Star: Influence will improve.
Kettai Star: A gainful day.
விருச்சிகம் ராசி:
குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உருவாகும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
விசாகம்: விட்டுக்கொடுத்து செயல்படவும்.
அனுஷம்: செல்வாக்கு மேம்படும்.
கேட்டை: ஆதாயகரமான நாள்.
Thanusu Rasi:
Think and perform in new performances. Get the expected some results after a delay. According to situations Give up and move with allies. sudden profit will occur in trading work. some crisis will occur by close ones. Performing with slight awareness in work will be good. A day full of compassion/pity/kindness is needed.
Lucky No. 4
Lucky Direction: North.
Lucky Colour: Yellow Colour.
Moolam Star: Think and perform.
Pooraadam Star: Give up and move.
Uththiraadam Star: Awareness is needed.
தனுசு ராசி:
புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபாரப் பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. இரக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
மூலம்: சிந்தித்துச் செயல்படவும்.
பூராடம்: விட்டுக்கொடுத்து செல்லவும்.
உத்திராடம்: விழிப்புணர்வு வேண்டும்.
Maharam Rasi:
Good/auspicious activity discussions will get hand in hand. New introductions will occur through travel. Customer co-operation will create satisfaction. You will even do and complete the challenging work normally. Co-operation will occur in the way of brothers. Higher officials will be performing supportively. Get again the lost/missed some opportunities. A day full of friendship will be improving.
Lucky No. 8
Lucky Direction: West.
Lucky Colour: Sandal Colour.
Uththiraadam Star: Introduction will occur.
Thiruvonam Star: A satisfying day.
Avittam Star: Get opportunities.
மகரம் ராசி:
சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்; 8
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்
உத்திராடம்: அறிமுகங்கள் ஏற்படும்.
திருவோணம்: திருப்தியான நாள்.
அவிட்டம்: வாய்ப்புகள் கிடைக்கும்.
Kumbam Rasi:
Favorable results will occur in property cases. Understanding about siblings will improve. Loan related crises will reduce. Changes will occur through some help as you were expected. You will go outstation travelling with close ones and will be coming back. A progressive environment will be in trading work. A day full of support will be imp[roving.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: Red Colour.
Avittam Star: A favorable day.
Sadhayam Star: Changes will occur.
Poorattaadhi Star: A progressing day.
கும்பம் ராசி:
சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வியாபாரம் பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். ஆதரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிகப்பு நிறம்.
அவிட்டம்: சாதகமான நாள்.
சதயம்: மாற்றங்கள் உண்டாகும்.
பூரட்டாதி: முன்னேற்றமான நாள்.
Meenam Rasi:
You will be thinking about income improvement. Happiest moments will be in the way of children. Long days dreams will fulfill. New types of goals/targets will be born in mind. Gain will occur in the way of native properties. Interest will increase in entertainment related actions. Involvement will occur in literature related fields. A day filled with full of profit.
Lucky No. 6
Lucky Direction: East.
Lucky Colour: White Colour.
Poorattaadhi Star: A happiest day.
Uththirattaadhi Star: Goals/targets will be born.
Revathi Star: Interest will increase.
மீனம் ராசி:
வருமான முன்னேற்றத்தை பற்றி சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை நிறம்.
பூரட்டாதி: மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி: இலக்குகள் பிறக்கும்.
ரேவதி: ஆர்வம் அதிகரிக்கும்.
0 comments:
Post a Comment