All Languages

Saturday, 23 November 2024

Daily Rasi Palan 24 November 2024 Sunday

 


Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 24 November 2024 Sunday

Kaarthigai 9

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.15 am.

Today Star:  Pooram.

Today's Thithi:  Navami.

Today's Yogam:  Sidhdha Yogam.

Auspicious Time:  06.00 Am to 07.00 am and 03.15 pm to 04.15 pm.

Raghu Kalam:      04.30 pm to 06.00 pm.

Yemagandam:       12.00 Noon to 01.30 pm

Kuligai Kalam:     03.00 pm to 04.30 pm.

Soolam:                 West.

Parigaram:             Jaggery. (Vellam)

Today Chandraashtama Star:  Thiruvonam.

Mesham Rasi:

Higher officials' introductions will give good change.  superiority will occur through outstation connections.  Good/auspicious thoughts will get hand in hand.  Occurred crises in the way of relations will reduce.  You will be improving savings by spending economically.  Long day's desires will fulfill.  Maturity that may be to coping with the problems will form.  A day full of jealousy will be removing.

Lucky No.  6

Lucky Direction:  East.

Lucky Colour:   Light Blue Colour.

Ashwini Star:  Change will occur.

Bharani Star:   Crises will reduce.

Kaarthigai Star:  Desires will fulfill.

மேஷம் ராசி:

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.  வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும்.  மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும்.  குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள்.  மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும்.  தடுமாற்றமான சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் தாமதம் உண்டாகும்.  நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்நீல நிறம்.

அஸ்வினி:  மாற்றம் ஏற்படும்.

பரணி:  நெருக்கடிகள் குறையும்.

கார்த்திகை:  ஆசைகள் நிறைவேறும்.



















Rishabam Rasi:

Blocked/interrupted work will end.  You will be coping up with the problems through unexpected  some help.  New job /work related thoughts will get hand in hand.  Improvement will occur in trading work.  Experience will improve through some travelling.  Disinterest will occur in education.  Perform with care in entertainment actions.  A day full of self-confidence is needed.

Lucky No.           1

Lucky Direction: East.

Lucky Colour:  Red Colour.

Kaarthigai Star:  You will be coping up with the crisis.

Rohini Star:   Improvement will occur.

Mirugasheerisham Star:  Perform with care.

ரிஷபம் ராசி:

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளை சமாளிப்பீர்கள்.  புதிய வேலை சார்ந்த எண்ணம் ஈடேறும்.  வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.  சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும்.  கல்வியில் ஆர்வமின்மை உண்டாகும்.  பொழுதுபோக்கு செயல்களில் கவனத்துடன் செயல்படவும்.  தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிகப்பு நிறம்.

கார்த்திகை:  நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள்.  

ரோஹிணி:  முன்னேற்றம் உண்டாகும்.

ம்ருகஷீரிஷம்:  கவனத்துடன் செயல்படவும்.



















Midhunam Rasi:

You will procure the modern technical tools/instruments.  Vehicle change related thinking will increase.  According to efforts, get new job opportunities.  Good/auspicious activities will get hand in hand.  Co-operation of people, those who are in the neighbourhood will increase.  You will be finding solutions for problems through different approaches.  Efforts for expanding the native house will improve.  A day filled with full of support.

Lucky No.  7

Lucky Direction:  South.

Lucky Colour:  Green Colour.

Mirugaseerisham Star:  Thinking will improve.

Thiruvaathirai Star:    Co-operation will increase.

Punarpoosam Star:    Efforts will improve.

மிதுனம் ராசி:

நவீன தொழில்நுட்ப கருவிகளை வாங்குவீர்கள்.  வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.  முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.  சுபகாரியங்கள் கைகூடும்.  அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.  மாறுபட்ட அணுகுமுறைகளால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.  பூர்வீக வீட்டை விரிவுபடுத்துவதற்கான முயற்சி மேம்படும்.  ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை நிறம்.

ம்ருகஷீரிஷம்:  சிந்தனைகள் மேம்படும்.

திருவாதிரை:  ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

புனர்பூசம்:  முயற்சி மேம்படும்.



















Kadagam Rasi:

You will reduce the luxury expenses.  Value/respect will increase for your speeches.  A lively environment will occur in the family.  Profit will occur in property selling and buying.  Giving gentle slaps to workers and performing will be good.  You  will be making some decisions pertaining to work.  Expected some help will be favorable.  A day full of protest will be disappearing.

Lucky No.  4

Lucky direction:  Northwest.

Lucky Colour:  Gold  Colour.

Punarpoosam Star:   Value/respects will increase.

Poosam Star:   Profit will occur.

Aayilyam Star:  Help will be favorable.

கடகம் ராசி:

ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள்.  உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும்.  குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.  சொத்து விற்பனை மற்றும் வாங்கலில் லாபம் உண்டாகும்.  வேலையாட்களை தட்டிக் கொடுத்து செயல்படுவது நல்லது.  பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள்.  எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும்.  எதிர்ப்பு மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடமேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

புனர்பூசம்:  மதிப்புகள் அதிகரிக்கும்.

பூசம்:  லாபம் உண்டாகும்.

ஆயில்யம்:  உதவிகள் சாதகமாகும்.



















Simmam Rasi:

Perform with fluttering in anything.  Understanding about friends will increase.  Perform without indifference in the matter of children.  Avoid vain discussions/arguments with close ones.  Oblivion related problems will reduce.  Avoid making decisions depending on others.  Children will be supportive.  A day filled with full of confusion.

Lucky No.  6

Lucky Direction:  East.

Lucky Colour:    Light Blue Colour.

Magam Star:  Understandings will increase.

Pooram Star:    Avoid arguments.

Uththiram Star:  Get support.

சிம்மம் ராசி:

எதிலும் படபடப்பின்றி செயல்படவும்.  நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும்.  குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும்.  நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.  மறதி சார்ந்த பிரச்சினைகள் குறையும்.  மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.  குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள்.  குழப்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளநீல நிறம்.

மகம்:  புரிதல்கள் அதிகரிக்கும் 

பூரம்:  வாதங்களைத் தவிர்க்கவும்.

உத்திரம்:  ஆதரவு கிடைக்கும்.



















Kanni Rasi:

Talents will expose in food related fields.  Interest will occur in some secret research.  A type of gravity will occur in hair dressing work.  surplus income related thinking will improve.   Opportunities will form for being in an  unfamiliar new environment.  Make decisions after receiving suggestions/advice in new investments.  A day filled with full of gain.

Lucky No.   1

Lucky Direction:   Northeast.

Lucky Colour:  Yellow Colour.

Uththiram Star:  Talents will expose.

Hastham Star:  Thinking will improve.

Chiththirai Star:  Opportunities will form.

கன்னி ராசி:

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும்.  ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும்.  சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும்.  உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.  பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும்.  அறிமுகம் இல்லாத புதிய சூழலில் இருப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்‌.  புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும்.  ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

உத்திரம்:  திறமைகள் வெளிப்படும்.

ஹஸ்தம்:  சிந்தனைகள் மேம்படும்.

சித்திரை:  வாய்ப்புகள் உருவாகும்.



















Thulaam Rasi: 

You will be rejoicing in mind by participating in good/auspicious activities.  Existing dragging in giving and receiving will disappear.  You will even do and complete the hard work normally.  Coping up with any of the situations maturity will form.  Existing tribulations in the body's physical health conditions will reduce.  Get profit in trading work.  Existing differences with siblings will reduce.  A day full of achievement will be exposing.

Lucky No.  5

Lucky Direction:   North.

Lucky Colour:  Pink Colour.

Chiththirai Star:  Dragging will disappear.

Swaathi Star:   Maturity will be born.

Visaagam Star:  Differences will reduce.

துலாம் ராசி:

சுப காரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்.  கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும்.  கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள்.  எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும்.  உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும்.  வியாபார பணிகளில் லாபம் கிடைக்கும்.  உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும்.  சாதனை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிகப்பு நிறம்.

சித்திரை:  இழுபறிகள் மறையும்.

ஸ்வாதி:  மனப்பக்குவம் பிறக்கும்.

விசாகம்:  வேறுபாடுகள் குறையும்.



















Viruchchigam Rasi:

Responsibilities will increase in official duties.  Existing disinterest in performances will reduce.   Get expected results in medical efforts.  Performing with control related thoughts will improve.  Get recognition towards work.  Superiority will occur in agriculture work.  Favorable environments will be in planned actions.  A day filled with full of piety/devotion.

Lucky No.  8

Lucky Direction:  West.

Lucky Colour:  Gold Colour.

Visaagam Star:  Responsibilities will increase.

Anusham Star:    Get results.

Kettai Star:  Superiority will occur.

விருச்சிகம் ராசி:

உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.  செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும்.  மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.  எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும்.  உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும்.  விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும்.  திட்டமிட்ட செயல்களில் சாதகமான சூழல் அமையும்.  பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

விசாகம்:  பொறுப்புகள் அதிகரிக்கும்.

அனுஷம்:  முடிவுகள் கிடைக்கும்.

கேட்டை:  மேன்மை உண்டாகும்.



















Thanusu Rasi:

Maintain patience in family matters.  Existing confusions in learning work will reduce.  Know the thoughts of children and perform.  Performing with sobriety by avoiding anger will be good.  Yon will get to learn new nuances in business.  Interest will increase in entertainment matters.  Good improvement will occur in efforts.  A day full of humility/deference is needed.

Lucky No.6

Lucky Direction:  East.

Lucky Colour:  Dark Green.

Moolam Star:   Patience is needed.

Pooraadam Star:  Sobriety is needed.

Uththiraadam Star: Improvement will occur.

தனுசு ராசி:

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.  கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும்.  குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும்.  கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது .  தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.  பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.  முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.  பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  அடர்பச்சை நிறம்.

மூலம்:  பொறுமை வேண்டும்.

பூராடம்:  நிதானம் வேண்டும்.

உத்திராடம்:  முன்னேற்றம் ஏற்படும்.




















Maharam Rasi:

Delay will occur in getting expected help.  Avoid investing by believing luxury speeches.  Awareness is needed in the body's physical health conditions.  Care is needed in Government related actions.  Expose the opinions by performing according to situations.  Fatigue will occur and go away by job responsibilities.  A day full of prudence is needed.

Lucky No.  7

Lucky Direction: South.

Lucky Colour:   Light Blue Colour.

Uththiraadam Star:  Delay will occur.

Thiruvonam Star:  Awareness is needed.

Avittam Star:  Fatigue will go away.

மகரம் ராசி:

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.  ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதை தவிர்க்கவும்.  உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும்.  அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும்.    சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துகளை வெளிப்படுத்தவும்.  உத்தியோகப் பொறுப்புகளால் சோர்வு ஏற்பட்டு நீங்கும்.  விவேகம் வேண்டிய நாள்.  

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்நீல நிறம்.

உத்திராடம்:  தாமதம் ஏற்படும்.

திருவோணம்:  விழிப்புணர்வு வேண்டும்.

அவிட்டம்:  சோர்வுகள் நீங்கும்.



















Kumbam Rasi:

You will do and complete some work as liked by your mind.  Clear decisions/results will  occur for long duration problems.  Happiness will occur by the arrival of unexpected some people. Interest will occur in artifacts.  Outside circle connections will improve.  Higher officials will be supportive.  You will be performing with agility in anything.  A day full of oblivion will be disappearing.

Lucky No.  4

Lucky Direction:  North.

Lucky Colour:  Yellow Colour.

Avittam Star: Results will be born.

Sadhayam Star:   Interest will occur.

Poorattaadhi Star:    Agility will occur.

கும்பம் ராசி:

மனம் விரும்பியபடி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள்.  நீண்ட கால பிரச்சினைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும்.  எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.  கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும்.  வெளி வட்டாரத் தொடர்புகள் மேம்படும்.  உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.  எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.  மறதி மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

அவிட்டம்:  முடிவுகள் பிறக்கும்.

சதயம்:  ஆர்வம் உண்டாகும்.

பூரட்டாதி:  சுறுசுறுப்பு ஏற்படும்.



















Meenam Rasi:

Procuring new house plot related thoughts will improve.  Favorable results will occur  in case related matters.  Memory power will improve for students.  You will be trying to improve the family income.  An up and down environment will occur in higher grade education.  Delay will occur in performances through In-Coordination thinking,  A day filled with full of benefits. 

Lucky No.  5

Lucky Direction:  Northeast.

Lucky Colour:  Ash Colour.

Poorattaadhi Star:  Thoughts will improve.

Uththirattaadhi Star:   Memory power  will improve.

Revathi Star:   An ups and downs will occur.

மீனம் ராசி:

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.  வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும்.  மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும்.  குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள்.  மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும்.  தடுமாற்றமான சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும்.  நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்.

பூரட்டாதி:  எண்ணங்கள் மேம்படும்.

உத்திரட்டாதி:  நினைவாற்றல் மேம்படும்.

ரேவதி:  ஏற்ற இறக்கம் உண்டாகும்.




Friday, 22 November 2024

Daily Rasi Palan 23 November 2024 Saturday

 


 

Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 23 November 2024 Saturday

Kaarthigai 8

(All times indicated are of Indian Standard Times)



Sun Rising Time:  06.15 am.

Today Star:  Magam up to 11.34 pm then Pooram.

Today's Thithi:  Ashtami up to 11.45 pm then Navami.

Today's Yogam:  Marana Yogam up to 06.14 am then Amirdha Yogam up to 11.34 pm then Sidhdha Yogam.

Auspicious Time:  07.45 Am to 08.45 am and 04.45 pm to 05.45 pm.

Raghu Kalam:       09.00 am to 10.30 am.

Yemagandam:       01.30 pm to 03.00 pm.

Kuligai Kalam:     06.00 am to 07.30 am.

Soolam:                 East.

Parigaram:             Curd. (Thayir)

Today Chandraashtama Star:  Uththiraadam up to 11.34 pm then Thiruvonam.

Mesham Rasi:

Small, small changes will form in habits.  Unattached characteristics will occur in anything.  Experience knowledge will expose in performances.  Innovations will be born in the course of thinking.  You will even do and complete the hard work easily.  Happiest situations will occur through children.  wish/interest will occur in novel related performances.  A day full of getting victory.

Lucky No.  3

Lucky Direction:  South.

Lucky Colour:   Yellow Colour.

Ashwini Star:  Changes will form.

Bharani Star:  Innovations will be born. 

Kaarthigai Star:  Wish/interest will occur.

மேஷம் ராசி: 

பழக்க வழக்கங்களில் சிறு மாற்றங்கள் உருவாகும்.  எதிலும் பற்றற்ற தன்மை உண்டாகும்.  செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும்.  சிந்தனையின் போக்கில் புதுமைகள் பிறக்கும்.  கடினமான வேலைகளையும் எளிமையாகச் செய்து முடிப்பீர்கள்.  குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.  நாவல் சார்ந்த செயல்பாடுகளில் விருப்பம் உண்டாகும்.  வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்..

அஸ்வினி:  மாற்றங்கள் உருவாகும்.

பரணி:  புதுமைகள் பிறக்கும்.

கார்த்திகை:  விருப்பம் உண்டாகும்.



















Rishabam Rasi:

Fast/quick will occur in Government related work.  Gain will occur through native properties.  Co-operation will occur in the ways of the wife. Propensity will occur in art of mindfulness.  Respect will increase in outside circles.  Thoughts will fulfill through travelling.  Get the support of family seniors/elders.  A day full of good will be improving.

Lucky No.  7

Lucky Direction: Southeast.

Lucky Colour:  Light Yellow Colour.

Kaarthigai Star:  Fast/quick will occur.

Rohini Star:  Respect will increase.

Mirugasheerisham Star:   Get support.

ரிஷபம் ராசி:

அரசு சார்ந்த பணிகளில் துரிதப் ஏற்படும்.  பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.  மனைவி வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும்.  மனவள கலையில் நாட்டம் ஏற்படும்.  வெளி வட்டாரங்களில் மரியாதை அதிகரிக்கும்.  பயணங்கள் மூலம் எண்ணங்கள் ஈடேறும்.  குடும்பப் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.  நலம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தென்கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள் நிறம்.

கார்த்திகை:  துரிதம் ஏற்படும்.

ரோஹிணி:  மரியாதை அதிகரிக்கும்.

ம்ருகஷீரிஷம்:  ஆதரவுகள் கிடைக்கும்.



















Midhunam Rasi:

Importance will improve in official duties.  Get solutions for the existing problems in the native.  Oblivion related problems will reduce.  Transfer/relocation related thoughts will increase.  Care is needed in the physical health conditions of the mother.  You will be procuring new technical tools/instruments.  Superiority will occur in documents/deeds related fields.  A day filled with full of benefits.

Lucky No.  4

Lucky Direction:  North.

Lucky Colour:  Gold Colour.

Mirugaseerisham Star:   Get solutions.

Thiruvaathirai Star:    Care is needed.

Punarpoosam Star:    Superiority will occur.

மிதுனம் ராசி:  

உத்தியோகப் பணிகளில் முன்னுரிமை மேம்படும்.  பூர்விகத்தில் இருந்துவந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.  மறதி தொடர்பான பிரச்சினைகள் குறையும்.  இடமாற்றம் தொடர்பான எண்ணம் அதிகரிக்கும்.  தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.  புதிய தொழில்நுட்பக் கருவிகள் வாங்குவீர்கள்.  பத்திரம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும்.  நன்மை நிறைந்த 

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

ம்ருகஷீரிஷம்:  தீர்வுகள் கிடைக்கும்.

திருவாதிரை:  கவனம் வேண்டும்.

புனர்பூசம்:  மேன்மை ஏற்படும்.



















Kadagam Rasi:

Review/criticism speeches will arise and disappear.  Ripples will occur by new efforts.  Perform with care in sports.  New experience will occur in writing related fields.  You will be happy by eating new foods.  Happiness will occur by family members.  Avoid useless discussions/arguments.  A  day full of humility is needed.

Lucky No.  3

Lucky direction:  South.

Lucky Colour:  Yellow colour.

Punarpoosam Star:   Ripples will occur.

Poosam Star:   Experience will occur.

Aayilyam Star:    Avoid discussions.

கடகம் ராசி:

விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும்.  புதிய முயற்சிகளால் அலைச்சல் உண்டாகும்.  விளையாட்டுக்களில் கவனத்துடன் செயல்படவும்.  எழுத்து சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும்.  புதிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்.  குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.  பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும்.  பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

புனர்பூசம்:  அலைச்சல் உண்டாகும்.

பூசம்:  அனுபவம் ஏற்படும்.

ஆயில்யம்:  விவாதங்களைத் தவிர்க்கவும்.



















Simmam Rasi:

Luxury thoughts will increase in mind.  Small, small innovations will occur in physical appearance/glossy and habits.  Care is needed in exposing thoughts in your mind.  Happiest moments will occur through old memories.  Changes will occur in the confidence in you.  Advantage will occur in the way of younger brothers.  A day full of oblivion will be reducing.

Lucky No.  6

Lucky Direction:  Est.

Lucky Colour:  White Colour.

Magam Star:  Innovations will occur.

Pooram Star:    Happiness will increase.

Uththiram Star:  Advantage will occur.

சிம்மம் ராசி:  

ஆடம்பர எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும்.  தோற்றப் பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு புதுமைகள் ஏற்படும்.  மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும்.  பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.  உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றங்கள் ஏற்படும்.  இளைய சகோதரர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.  மறதி குறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை நிறம்.

மகம்:  புதுமைகள் ஏற்படும்.

பூரம்:  மகிழ்ச்சி அதிகரிக்கும்.

உத்திரம்:  அனுகூலம் உண்டாகும்.



















Kanni Rasi:

You will be seen with new types of clarity in mind.  Superiority will occur in trading work.  You will be rectifying the vehicle repairs.  Money related crises will reduce.  Unexpected some sudden twists will occur.  According to efforts in trading, advantage will occur.  Adjust and move with colleagues/co-workers.  A day full of getting relief.

Lucky No.   9

Lucky Direction:   North.

Lucky Colour:  Red Colour.

Uththiram Star:  Superiority will occur.

Hastham Star:  Crises will reduce.

Chiththirai Star:  Adjust and move.

கன்னி ராசி: 

மனதில் புதுவிதமான தெளிவுடன் காணப்படுவீர்கள்.  வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும்.  வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள்.  தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும்.  எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும்.  வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப அனுகூலம் உண்டாகும்.  சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும்.  நிம்மதி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிகப்பு நிறம்.

உத்திரம்:  மேன்மை உண்டாகும்.

ஹஸ்தம்:  நெருக்கடிகள் குறையும்.

சித்திரை:  அனுசரித்துச் செல்லவும்.



















Thulaam Rasi:

New efforts pertaining to work will be successful.  Family people's co-operation will increase.  Value/respect will rise in outside circles.  Old problems will reduce.  Trading relocation thinking will form.  Interest will increase in internet related fields.  Get new opportunities in livestock breeding fields.  A day full of income will be improving.

Lucky No.  8

Lucky Direction:   West.

Lucky Colour:  Light Blue Colour.

Chiththirai Star:  Efforts will be successful.

Swaathi Star:   problems will reduce.

Visaagam Star:  Get opportunities.

துலாம் ராசி:

பணி நிமித்தமான புதிய முயற்சிகள் பலிதமாகும்.  குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.  வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும்.  பழைய பிரச்சினைகள் குறையும்.  வியாபார இடமாற்ற சிந்தனைகள் உருவாகும்.  இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.  கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  வரவு மேம்படும் நாள். 

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளநீல நிறம்.

சித்திரை:  முயற்சிகள் பலிதமாகும்.

ஸ்வாதி:  பிரச்சினைகள் குறையும்.

விசாகம்:  வாய்ப்புகள் கிடைக்கும்.



















Viruchchigam Rasi:

You will be developing the trade.  Existing confusions in higher education will reduce.  Native place related travel opportunities will get hand in hand.  Superiority will occur for Government employees.  Get the blessings of seniors/elders.  Some works you thought will fulfill in the manner you thought.  Value/respect will increase through generous actions.  A day full of pride will be improving.

Lucky No.  3

Lucky Direction:  South.

Lucky Colour:  Orange Colour.

Visaagam Star:   Confusions will reduce.

Anusham Star:  Superiority will occur.

Kettai Star:  Values/respect will increase.

விருச்சிகம்: 

வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள்.  உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும்.  சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும்.  அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும்.  பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.  எண்ணிய சில பணிகளில் நினைத்தபடி நிறைவேறும்.  பெருந்தன்மையான செயல்கள் மூலம் மதிப்பு அதிகரிக்கும்.  பெருமை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்.

விசாகம்:  குழப்பங்கள் குறையும்.

அனுஷம்:  மேன்மை ஏற்படும்.

கேட்டை:  மதிப்புகள் அதிகரிக்கும்.



















Thanusu Rasi:

Benefits will occur by outstation travelling.  Improvement will occur in higher  grade education.  Get the co-operation in the way of parents.  Clarities will occur in spiritual work.  A type of sluggishness will occur in trading work.  You will be rectifying the vehicles.  Get the victory you thought in new efforts.  A day filled with full of tests.

Lucky No.  7

Lucky Direction:  South.

Lucky Colour:  Ash  Colour.

Moolam Star:   Improvement will occur.

Pooraadam Star:  Clarities will occur.

Uththiraadam Star: Get victory.

தனுசு:  

வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.  உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.  பெற்றோர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.  ஆன்மீகப் பணிகளில் தெளிவுகள் உண்டாகும்.  வியாபார பணிகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும்.  வாகனத்தைச் சீர் செய்வீர்கள்.  புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும்.  சோதனை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்.

மூலம்:  முன்னேற்றம் ஏற்படும்.

பூராடம்:  தெளிவுகள் உண்டாகும்.

உத்திராடம்:  வெற்றி கிடைக்கும்.



















Maharam Rasi:

Unexpected some travelling will occur.  Care is needed in the body's physical health conditions.  Confusions will occur at mental level.  Stick to what you thought in actions.  Responsibilities will increase in management / administration related fields.  Care is needed with unfamiliar people.  Avoid unnecessary discussions with friends.  A day full of patience is needed.

Lucky No.  5

Lucky Direction: North.

Lucky Colour:   Pink Colour.

Uththiraadam Star:  Care is needed in physical health conditions.

Thiruvonam Star:  Responsibilities will increase.

Avittam Star:  Avoid the discussions/arguments.

மகரம் ராசி:

எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும்.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.  மனதளவில் குழப்பங்கள் ஏற்படும்.  செயல்களில் நிதானத்தை கடைப்பிடிக்கவும்.  நிர்வாகம் சார்ந்த துறைகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.  அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனம் வேண்டும்.  நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்.  பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிகப்பு நிறம்.

உத்திராடம்:  ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

திருவோணம்:  பொறுப்புகள் அதிகரிக்கும்.

அவிட்டம்:  விவாதங்களைத் தவிர்க்கவும்.



















Kumbam Rasi:

Support will improve in the ways of your life  partner.  Colleagues/co-workers will be supportive.  Good/auspicious activity actions will end after delay.  Get again the missed/lost some opportunities.  Self-confidence will occur at mental level.  Benefit will occur by outstation travelling.  Trade related thinking will improve.  Changes will occur by new persons'.  A day filled with full of benefits.

Lucky No.  7

Lucky Direction:    Northwest.

Lucky Colour:  Yellow Colour.

Avittam Star: Support will improve.

Sadhayam Star:   Get opportunities.

Poorattaadhi Star:   Changes will occur.

கும்பம் ராசி:

வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு மேம்படும்.  சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  சுபகாரிய செயல்கள் சாதகமாக முடியும்.  தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.  மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும்.  வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும்.  வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.  புதிய நபர்களால் மாற்றங்கள் உண்டாகும்.  நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  வடமேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

அவிட்டம்:  ஆதரவு மேம்படும்.

சதயம்:  வாய்ப்புகள் கிடைக்கும்.

பூரட்டாதி:  மாற்றங்கள் உண்டாகும்.



















Meenam Rasi:  

Health related problems will reduce.  You will be fulfilling the needs of close ones.  Gain will occur in Government work.  Money crises will reduce.  You will be creating innovations by different approaches.  You will get to learn some matters through higher officials.  Expected some help will be favorable.  A day full of care is needed.

Lucky No.  6

Lucky Direction:  East.

Lucky Colour:  White Colour.

Poorattaadhi Star:  Problems will reduce.

Uththirattaadhi Star:   A gainful day.

Revathi Star:   Help will be favorable.

மீனம் ராசி:

ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் குறையும்.  நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.  அரசுப் பள்ளிகளில் ஆதாயம் ஏற்படும்.  தன நெருக்கடிகள் குறையும்.  மாறுபட்ட அணுகுமுறைகளால் புதுமைகளை ஏற்படுத்துவீர்கள்.  உயர் அதிகாரிகள் மூலம் சில விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.  எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும்.  கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெண்மை நிறம்.

பூரட்டாதி:  பிரச்சினைகள் குறையும்.

உத்திரட்டாதி:  ஆதாயகரமான நாள்.

ரேவதி:  உதவிகள் சாதகமாகும்.






Twitter Delicious Facebook Digg Favorites More

 
BytesVibe Logo
Daily Rasi Palan 24*7
Hello, how can we help you? ...
Send