All Languages

Tuesday, 26 November 2024

Daily Rasi Palan 27 November 2024 Wednesday.

 


Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 27 November 2024 Wednesday

Kaarthigai 12

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.15 am.

Today Star:  Hastham up to 06.35 am then Chiththirai.

Today's Thithi:  Ekaadashi up to 05.23 am then Dwadashi.

Today's Yogam:  Sidhdha Yogam up to 06.14 am then Marana Yogam up to 06.35 am then Sidhdha Yogam.

Auspicious Time:  09.15 am to 10.15 am and 04.45 pm to 05.45 pm.

Raghu Kalam:      12.00 Noon to 01.30 pm.

Yemagandam:       07.30 am to 09.00 am.

Kuligai Kalam:     10.30 am to 12.00 Noon.

Soolam:                 North.

Parigaram:             Milk. (Pal)

Today Chandraashtama Star:  Sadhayam up to 06.35 am then Poorattaadhi.

Mesham Rasi:

Get help in the way  of brothers.  Get new experience through travel.  Interest will occur in costly items.  Get advantageous news in the way of relations.  Get appreciation towards efforts.  Good/auspicious activity related thoughts will come hand in hand.  You will get to understand some tricks in trading.  A day filled with full of money.

Lucky No.3

Lucky Direction:  Southwest.

Lucky Colour:   gold Colour.

Ashwini Star:  Get help.

Bharani Star:   Advantage will occur.

Kaarthigai Star:  Will be knowing the tricks.

மேஷம் ராசி:

சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.  பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.  விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும்.  உறவுகள் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.  முயற்சிக்கான பாராட்டுக்கள் கிடைக்கும்.  சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடி வரும்.  வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

அஸ்வினி:  உதவிகள் கிடைக்கும்.

பரணி:  அனுகூலம் உண்டாகும்.

கார்த்திகை:  தந்திரங்களை அறிவீர்கள்.



Rishabam Rasi:

You will be fulfilling the needs of close ones.  Give up and move with friends.  Get unexpected some help.  Vehicle loan help will be favorable.  Improvement will occur in physical health conditions.  You will be exposing talents in the job.  Gain will improve by some changes in trading. A day  filled with full of good.

Lucky No.  1

Lucky Direction: North.

Lucky Colour:   Sandal Colour.

Kaarthigai Star:  Will be fulfilling the needs.

Rohini Star:  Help will be favorable.

Mirugasheerisham Star: Gain will improve.

ரிஷபம் ராசி:

நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.  நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.  எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.  வாகன கடன் உதவிகள் சாதகமாகும்.  ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.  உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.  வியாபாரத்தில் சில மாற்றங்களால் ஆதாயம் மேம்படும்.  நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சந்தன நிறம்.

கார்த்திகை:  தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

ரோஹிணி:  உதவிகள் சாதகமாகும்.

ம்ருகஷீரிஷம்:  ஆதாயம் மேம்படும்.



















Midhunam Rasi:

Loan related problems will reduce.  Involvement will occur in arts related work.  Unity will increase in the family.  Higher education related thinking will improve.  Talents will expose in management/administration fields.  Expanding trade related thoughts will occur.  You will be reducing the useless expenses.  Get the help of other language people.  A day filled with full of encouragement.

Lucky No.  6

Lucky Direction:  East.

Lucky Colour:  Dark Green.

Mirugaseerisham Star:  Problems will reduce.

Thiruvaathirai Star:    Talents will expose.

Punarpoosam Star:    Get help.

மிதுனம் ராசி:  

கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும்.  கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும்.  குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.  உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.  நிர்வாகத் துறையில் திறமைகள் வெளிப்படும்.  வியாபாரத்தை விரிவு செய்வது சார்ந்த எண்ணம் உண்டாகும்.  பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள்.  பிறமொழி மக்களின் உதவிகள் கிடைக்கும்.  ஊக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  அடர்பச்சை நிறம்.

ம்ருகஷீரிஷம்:  பிரச்சினைகள் குறையும்.

திருவாதிரை: திறமைகள் வெளிப்படும்.

புனர்பூசம்:  உதவிகள் கிடைக்கும்.



















Kadagam Rasi:

Couples have to adjust and move among them.  Guests' arrival will occur.  Clarities will be born in mind.  Superiority will occur in agriculture work.  Unexpected some travelling will occur.  You will be knowing soe techniques in trading work.  Seniors/elders suggestions will create some understanding in mind.  A day filled with full of fame.

Lucky No. 3

Lucky direction:  South.

Lucky Colour:  Purple Colour.

Punarpoosam Star:   Adjust and move.

Poosam Star:   Superiority will occur.

Aayilyam Star:  Understanding will occur.

கடகம் ராசி:

தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும்.  விருந்தினர்களின் வருகை ஏற்படும்.  மனதில் தெளிவுகள் பிறக்கும்.  விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும்.  எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும்.  வியாபாரப் பயணங்களில் சில நுட்பங்களை அறிவீர்கள்.  பெரியவர்களின் ஆலோசனைகள் மனதில் சில புரிதல்களை ஏற்படுத்தும்.  புகழ் நிறைந்த நாள்‌.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்.

புனர்பூசம்:  அனுசரித்துச் செல்லவும்.

பூசம்: மேன்மை ஏற்படும்.

ஆயில்யம்:  புரிதல் உண்டாகும்.



















Simmam Rasi:

Values/respect will increase for speeches.  Get solutions for property problems.  Siblings will be co-operative.  You will be making some decisions pertaining to trading.  What you thought will fulfill by colleagues/co-workers.  Get the benefits towards efforts.  Interest will occur in sports matters.  A day filled with full of profit.

Lucky No.  1

Lucky Direction:  North.

Lucky Colour:  Red Colour.

Magam Star:  Get solutions.

Pooram Star:      Results/decisions will be born.

Uththiram Star:  Interest will occur.

சிம்மம் ராசி:

பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும்.  சொத்து பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும்.  உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.  வியாபாரம் நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள்.  சக ஊழியர்களால் நினைத்தது நிறைவேறும்.  முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும்.  விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.  லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிகப்பு நிறம்.

மகம்:  தீர்வுகள் கிடைக்கும்.

பூரம்:  முடிவுகள் பிறக்கும்.

உத்திரம்:  ஆர்வம் உண்டாகும்.



















Kanni Rasi:

Intimacy will occur between the husband  and wife.  Favorable  environments will be discussions.  Existing crisis in money income will reduce.  Some responsibilities pertaining to work will reduce.  Give gentle slaps to workers and perform.  Get the values/respect towards work after delay.  New persons' introduction will occur in the family.  A day filled with full of pride.

Lucky No.  7 

Lucky Direction:   South.

Lucky Colour:  Light Yellow.

Uththiram Star:  Intimacy will occur.

Hastham Star:  Responsibilities will reduce.

Chiththirai Star:  Introduction will occur.

கன்னி ராசி:

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும்.  பேச்சுவார்த்தைகளால் சாதகமான சூழல் அமையும்.  தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும்.  பணி நிமித்தமான சில பொறுப்புகள் குறையும்.  வேலையாட்களிடம் தட்டிக் கொடுத்துச் செயல்படவும்.  உழைப்பிற்கான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும்.  குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும்.  பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்மஞ்சள் நிறம்.

உத்திரம்:  நெருக்கம் ஏற்படும்.

ஹஸ்தம்:  பொறுப்புகள் குறையும்.

சித்திரை:  அறிமுகம் உண்டாகும்.



















Thulaam Rasi:

Some changes will be seen in traits.  You will be fulfilling the needs of others.  Influence will increase in outside circles.  New persons' introduction will occur.  Be careful of health actions.  Thinking about physical appearance/glossy will increase.  Existing confusions in thinking will reduce.  A day full of care/attention is needed.

Lucky No.  9

Lucky Direction:   North.

Lucky Colour:  Red Colour.

Chiththirai Star:  Changes will occur.

Swaathi Star:   Introduction will occur.

Visaagam Star:  Confusions will reduce.

துலாம் ராசி:

குண நலன்களில் சில மாற்றங்கள் காணப்படும்.  மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.  வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.  புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.  ஆரோக்கிய செயல்களில் கவனத்துடன் இருக்கவும்.  தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும்.  சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும்.  கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை: வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு நிறம்.

சித்திரை:  மாற்றங்கள் ஏற்படும்.

ஸ்வாதி:  அறிமுகம் உண்டாகும்.

விசாகம்:  குழப்பங்கள் குறையும்.



















Viruchchigam Rasi:

You will  be gaining by some secret actions.  Existing indirect protests in business will go away.  Responsibilities will reduce if you adjust and move the people, those who are together with you.  Understanding will occur among couples.  Perform with patience in cases.  Avoid the performance of ignoring anyone.  A type of tiredness will occur in the body and  go away.  A day filled with full of happiness.

Lucky No.  2

Lucky Direction:  South.

Lucky Colour:  White colour.

Visaagam Star: Protests will go away.

Anusham Star:  Understanding will occur.

Kettai Star:  Tiredness will go away.

விருச்சிகம் ராசி:

ரகசியமான செயல்களால் ஆதாயம் அடைவீர்கள்.  தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.  உடனிருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் பொறுப்புகள் குறையும்.  தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும்.  வழக்குகளில் பொறுமையுடன் செயல்படவும்.  யாரையும் அலட்சியப்படுத்திச் செயல்படுவதைத் தவிர்க்கவும்.  உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும்.  மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெண்மை நிறம்.



















Thanusu Rasi:

Change will occur by new tactics.  You will be executing the given promises.  Parents will be supportive.  Ornament additions will occur.  Get transformative opportunities in trading.  Value/respect will increase in the office.  Existing worries at mental level will reduce.   The body's physical health conditions will improve.  What you thought will fulfill by travelling.  A day filled with full of reputations.

Lucky No.  6

Lucky Direction:  East.

Lucky Colour:  Light Blue Colour.

Moolam Star:   Change will occur.

Pooraadam Star:  Get opportunities.

Uththiraadam Star:  Health conditions will improve.

தனுசு ராசி:

புதிய யுக்திகளால் மாற்றம் உண்டாகும்.  கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவீர்கள்.  பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.  வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.  அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும்.  மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும்.  உடல் ஆரோக்கியம் மேம்படும்.  பயணங்களால் நினைத்தது நிறைவேறும்.  கீர்த்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்நீல நிறம்.

மூலம்:  மாற்றம் உண்டாகும்.

பூராடம்:  வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்திராடம்:  ஆரோக்கியம் மேம்படும்.



















Maharam Rasi:

Clarities will occur in thinking.  Siblings will be speaking  with an open mind.  Those who have gone separate will like and will be coming back.  Trade related contracts will get hand in hand.  Responsibilities will increase in official duties.  Influence will increase in social work.  Native place related thinking will improve.  A day full of oblivion will be disappearing.

Lucky No.  7

Lucky Direction: Southeast.

Lucky Colour:   Light Green Colour.

Uththiraadam Star:  Clarities will occur.

Thiruvonam Star:  Responsibilities will increase.

Avittam Star:  Thinking will improve.

மகரம் ராசி:

சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும்.  உடன் பிறந்தவர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள்.  விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள்.  வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும்.  உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.  சமூகப் பணியில் செல்வாக்கு அதிகரிக்கும்.  சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.  மறதி மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தென்கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்பச்சை நிறம்.

உத்திராடம்:  தெளிவுகள் ஏற்படும்.

திருவோணம்:  பொறுப்புகள் அதிகரிக்கும்.

அவிட்டம்:  சிந்தனைகள் மேம்படும்.



















Kumbam Rasi:

Work you thought will end without barriers/interruptions.  Postponed some contracts will be  favorable.  Those who were against you will go separate.  Perform with care in health matters.  Existing problems in the job will reduce.  Clarities will occur at mental level.  Performing with a pulse in anything.  Interest will occur in holy work  actions.  A day filled with full of expenses.

Lucky No.  3

Lucky Direction:  South.

Lucky Colour:  Yellow Colour.

Avittam Star: contracts will be favorable.

Sadhayam Star:   Problems will reduce.

Poorattaadhi Star:   Interest will occur.

கும்பம் ராசி:

நினைத்த பணிகள் தடையின்றி முடியும்.  வியாபாரத்தில் தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாகும்.  எதிராக இருந்தவர்கள் விலகுவார்கள்.  ஆரோக்கிய விஷயத்தில் கவனத்துடன் செயல்படவும்.  உத்தியோகத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும்.  மனதளவில் தெளிவுகள் ஏற்படும்.  எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள்.  திருப்பணி செயல்களில் ஆர்வம் உண்டாகும்.  செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

அவிட்டம்:  ஒப்பந்தங்கள் சாதகமாகும்.

சதயம்:  சிக்கல்கள் குறையும்.

பூரட்டாதி:  ஆர்வம் உண்டாகும்.



















Meenam Rasi:

Changes will be born through sudden opportunities.  avoid the opinions about others.  Regrets will occur and go away between the husband  and wife.  You will get to understand the characteristics of those who are together with you.  Anger will increase by workload.   Care is needed in machinery fields.  Unexpected ripples will increase.  A day full of kindness/pity is needed.

Lucky No.  6

Lucky Direction:  East.

Lucky Colour:  White Colour.

Poorattaadhi Star:  Changes will  be born.

Uththirattaadhi Star:   Understanding will occur.

Revathi Star:   Ripples will  increase.

மீனம் ராசி:

திடீர் வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும்.  மற்றவர்கள் பற்றிய கருத்துகளைத் தவிர்க்கவும்.  கணவன் மனைவிக்கிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும்.  உடனிருப்பவர்களின் தன்மைகளைப் புரிந்து கொள்வீர்கள்.  பணிச்சுமையினால் கோபம் அதிகரிக்கும்.  இயந்திர துறைகளில் கவனம் வேண்டும்.  எதிர்பாராத அலைச்சல் அதிகரிக்கும்.  இரக்கம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெண்மை நிறம்.

பூரட்டாதி:  மாற்றங்கள் பிறக்கும்.

உத்திரட்டாதி:  புரிதல் ஏற்படும்.

ரேவதி:  அலைச்சல் அதிகரிக்கும்.




Monday, 25 November 2024

Daily Rasi Palan 26 November 2024 Tuesday

 


Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 26 November 2024 Tuesday

Kaarthigai 11

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.15 am.

Today Star:  Uththiram up to 04.01 am then Hastham.

Today's Thithi:  Dashami up to 03.17 am then Ekaadashi.

Today's Yogam:  Sidhdha Yogam.

Auspicious Time:  07.45 am to 08.45 am and 04.45 pm to 05.45 pm.

Raghu Kalam:      03.00 pm to 04.30 pm.

Yemagandam:       09.00 am to 10.30 am.

Kuligai Kalam:     12.00 Noon to 01.30 pm.

Soolam:                 North.

Parigaram:             Milk. (Pal)

Today Chandraashtama Star:  Avittam up to 04.01 am then Sadhayam.

Mesham Rasi:

Fast/quick will occur in  performances.  Distance relations meeting will occur.  Get the friendship of higher officials.  You will  be profiting in commission work.  Some change will occur in the course of thinking.  Get new experience through travelling.  Importance will occur in official duties.  Results/decisions will be born for some problems.  A day full of comfort/pleasure will be improving.

Lucky No.  6

Lucky Direction:  East.

Lucky Colour:   Green Colour.

Ashwini Star:  Fast/quick will occur.

Bharani Star:   Change will occur.

Kaarthigai Star:  Results will be born.

மேஷம் ராசி:

செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும்.  தூரத்து உறவினர்களின் சந்திப்பு உண்டாகும்.  உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.  கமிஷன் பணிகளில் லாபம் அடைவீர்கள்.  சிந்தனைப் போக்கில் சில மாற்றம் ஏற்படும்.  பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.  உத்தியோகப் பணிகளில் முக்கியத்துவம் ஏற்படும்.  சில பிரச்சினைகளுக்கு முடிவுகள் பிறக்கும்.  சுகம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை நிறம்.

அஸ்வினி:  துரிதப் ஏற்படும்.

பரணி:  மாற்றம் ஏற்படும்.

கார்த்திகை:  முடிவுகள் பிறக்கும்.


















Rishabam Rasi:

You will be performing  economically in anything.  Confusions will occur and go away by different thinking.  You will be fulfilling the needs of the family.  Improvement will occur in imagination related fields.  Change/switching will occur in working places.  You will be modifying the old properties.  Interest will  occur in innovative matters.  A day filled  with full of friendship.

Lucky No.  1       

Lucky Direction: North.

Lucky Colour:  Red Colour.

Kaarthigai Star:  confusions will go away.

Rohini Star:  Improvement will occur.

Mirugasheerisham Star:   Interest will occur.

ரிஷபம் ராசி:

எதிலும் சிக்கனத்துடன் செயல்படுவீர்கள்.  வித்தியாசமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.  குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.  கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.  பணியிடங்களில் மாறுதல் ஏற்படும்.  பழைய சொத்துக்களை மாற்றி அமைப்பீர்கள்.  புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.  நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிகப்பு நிறம்.

கார்த்திகை:  குழப்பங்கள் நீங்கும்.

ரோஹிணி:  முன்னேற்றம் ஏற்படும்.

ம்ருகஷீரிஷம்:  ஆர்வம் உண்டாகும்.



















Midhunam Rasi:

Unexpected some activities will fulfill.  You will get to understand the thoughts of friends.  Get loan related help.  Advantage will occur in trading work.  You will be coping up with the indirect competitions.  Peaceful environment will prevail in office.  Get improved opportunities in education.  A day full of income will be improving.

Lucky No.  9

Lucky Direction:  North.

Lucky Colour:  Whitish Yellow Colour.

Mirugaseerisham Star:  Understanding will occur.

Thiruvaathirai Star:    Advantage will occur.

Punarpoosam Star:    Get opportunities.

மிதுனம் ராசி:

எதிர்பாராத சில காரியங்கள் நிறைவேறும்.  நண்பர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள்.  கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.  வியாபாரப் பயணங்களில் அனுகூலம் ஏற்படும்.  மறைமுகமான போட்டிகளை சமாளிப்பீர்கள்.  அலுவலகத்தில் அமைதியான சூழல் நிலவும்.  கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.  வரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெண்மஞ்சள் நிறம்.

ம்ருகஷீரிஷம்:  புரிதல் உண்டாகும்.

திருவாதிரை:  அனுகூலம் ஏற்படும்.

புனர்பூசம்:  வாய்ப்புகள் கிடைக்கும்.



















Kadagam Rasi:

Gain will increase if you perform with patience.  Interest will occur in new type of materials.  Property selling will end favourably.  Existing confusions in thinking will remove.  Understanding about higher officials will improve.  Get value/respect for opinions.  Adjust and move with relations.  A day full of devotion/piety will be improving.

Lucky No.  5

Lucky direction:  East.

Lucky Colour:  Pink colour.

Punarpoosam Star:   Gain will increase.

Poosam Star:   Confusions will remove.

Aayilyam Star:  Adjust and move.

கடகம் ராசி:

எதிலும் பொறுமையுடன் செயல்பட்டால் ஆதாயம் அதிகரிக்கும்.  புதுவிதமான பொருட்களில் ஆர்வம் உண்டாகும்.  சொத்து விற்பனை சாதகமாக முடியும்.  சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும்.  உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும்.  கருத்துக்களுக்கு மதிப்பு கிடைக்கும்.  உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.  பக்தி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிகப்பு நிறம்.

புனர்பூசம்:  ஆதாயம் அதிகரிக்கும்.

பூசம்:  குழப்பம் விலகும்.

ஆயில்யம்:  அனுசரித்துச் செல்லவும்.




Simmam Rasi:

Care is needed in efforts.  Improvement will in good/auspicious activity discussions.  Existing blocks/interruptions/barriers in expectations will remove.  You will do and complete the activities you thought.  Change will occur in the confidence/trust in you.  You will be happy by procuring the favorite items you like. Gold and materials additions will occur.  Get the help of friends.  A day full of getting victory.

Lucky No.  1

Lucky Direction:  North.

Lucky Colour:  Dark Red Colour.

Magam Star:  Improvement will occur.

Pooram Star:   Change will occur.

Uththiram Star:  Get help.

சிம்மம் ராசி:

முயற்சிகளில் கவனம் வேண்டும்.  சுபகாரிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும்.  எதிர்பார்ப்புகளில் இருந்துவந்த தடைகள் விலகும்.  நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள்.  உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும்.  விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  பொன், பொருட்சேர்க்கை உண்டாகும்.  நண்பர்களின் உதவி கிடைக்கும்.  வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  அடர்சிகப்பு நிறம்.

மகம்:  முன்னேற்றம் ஏற்படும்.

பூரம்:  மாற்றம் உண்டாகும்.

உத்திரம்:  உதவி கிடைக்கும்.



















Kanni Rasi:

Think and perform in challenging actions.  Small, small discussions/arguments will arise and disappear.  Confusions pertaining to trading will remove.  Crisis will arise and disappear by colleagues/co-workers.  Avoid opinions about others.  Importance will improve in council work.  Get suggestions about the body's physical health conditions.  A day full of prizes will be improving.

Lucky No.   2

Lucky Direction:   South.

Lucky Colour:  White Colour.

Uththiram Star:  Think and perform.

Hastham Star:  Crises will disappear.

Chiththirai Star:  Get suggestions.

கன்னி ராசி:  

சவாலான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும்.  சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும்.  வியாபாரம் நிமிர்த்தமான குழப்பம் விலகும்.  சக ஊழியர்களால் நெருக்கடிகள் தோன்றி மறையும்.  மற்றவர்கள் பற்றிய கருத்துகளைத் தவிர்க்கவும்.  சபை பணிகளில் முக்கியத்துவம் மேம்படும்.  உடல் ஆரோக்கியம் பற்றிய ஆலோசனைகள் கிடைக்கும்.  பரிசு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெண்மை நிறம்.

உத்திரம்:  சிந்தித்துச் செயல்படவும்.

ஹஸ்தம்:  நெருக்கடிகள் மறையும்.

சித்திரை:  ஆலோசனைகள் கிடைக்கும்.



















Thulaam Rasi:

Ripples will occur in the ways of relatives.  Solutions will occur for old problems.  Crisis will occur by loa actions. Sobriety is needed in Vehicular travelling.  Indirect protests will occur and go away in the office.  Get transformative results in efforts.  Reduce the outside foods.  A day full of self-confidence is needed.

Lucky No.  5

Lucky Direction:   Northeast.

Lucky Colour:  Ash Colour.

Chiththirai Star:  Ripples will occur.

Swaathi Star:   Sobriety is needed.

Visaagam Star:   Get results.

துலாம் ராசி:

உறவுகள் வழியில் அலைச்சல் ஏற்படும்.  பழைய பிரச்சினைகளுக்கு தீர்வுகள் ஏற்படும்.  கடன் செயல்களால் நெருக்கடி ஏற்படும்.  வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும்.  அலுவலகத்தில் மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும்.  முயற்சிகளில் மாற்றமான முடிவுகள் கிடைக்கும்.  வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும்.  தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்.

சித்திரை:  அலைச்சல் ஏற்படும்.

ஸ்வாதி:  நிதானம் வேண்டும்.

விசாகம்:  முடிவுகள் கிடைக்கும்.ற்



















Viruchchigam Rasi:

Environments will be for reaching the matters you like.  Value/respect will  improve in art related fields.  You will be participating in Good/auspicious events with family members.  Suggestions towards new trade will occur.  Future savings related thoughts will increase.  Co-operatioதn will occur in public/common activities.  A day full of getting appreciations.

Lucky No.  1

Lucky Direction:  North.

Lucky Colour:  Red Colour.

Visaagam Star: Values/respects will improve.

Anusham Star:  Suggestions will occur.

Kettai Star:  Co-operation will occur.

விருச்சிகம் ராசி:

விரும்பிய விஷயங்களை அடைவதற்கான சூழல் அமையும்.  கலை சார்ந்த துறைகளில் மதிப்புகள் மேம்படும்.  குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.  புதிய வியாபாரம் குறித்த ஆலோசனைகள் ஏற்படும்.  எதிர்கால சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும்.  பொதுக் காரியங்களில் ஒத்துழைப்பு ஏற்படும் பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிகப்பு நிறம்.

விசாகம்:  மதிப்புகள் மேம்படும்.

அனுஷம்:  ஆலோசனைகள் ஏற்படும்.

கேட்டை:  ஒத்துழைப்பு ஏற்படும்.



















Thanusu Rasi:

Relations will be supportive.  You will be accepting some responsibilities for those who are together with you.  Give and perform in the way of children.  Long day's desires will fulfill.  You will get to understand the thoughts of those who have gone separate.  Situations will occur for the growth of trading.  Get new opportunities in the working place.  A day full of jealousy will be disappearing.

Lucky No.  6

Lucky Direction:  East.

Lucky Colour:  Green Colour.

Moolam Star:   Get support.

Pooraadam Star:  Desires will fulfill.

Uththiraadam Star: Get opportunities.

தனுசு ராசி:

உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  உடன் இருப்பவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.  குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்து செயல்படவும்.  நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.  விலகி இருந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள்.  வியாபார விருத்திக்கான சூழல்கள் உண்டாகும்.  பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  பொறாமை மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை நிறம்.

மூலம்:  ஆதரவு கிடைக்கும்.

பூராடம்:  ஆசைகள் நிறைவேறும்.

உத்திராடம்:  வாய்ப்புகள் கிடைக்கும்




Maharam Rasi:

Some arguments will occur in the family and go away.  You will go short distance travelling with friends and will be coming back.  Positive thinking will improve.  Get the expected some news.  Favorable environment will occur for new efforts.  Higher officials' suggestions will create clarity.    Perform with patience in trading.  A day full of support will be improving.

Lucky No.  3

Lucky Direction: South.

Lucky Colour:   Yellow Colour.

Uththiraadam Star: Arguments will go away.

Thiruvonam Star:  Favour will occur.

Avittam Star:  Perform with patience.

மகரம் ராசி:

குடும்பத்தில் சிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும்.  நண்பர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள்.  நேர்மறையான சிந்தனைகள் மேம்படும்.  எதிர்பாராத சில செய்திகள் கிடைக்கும்.  புதிய முயற்சிகளுக்குச் சாதகமான சூழல் உண்டாகும்.  உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும்.  வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும்.  ஆதரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

உத்திராடம்:  வாதங்கள் நீங்கும்.

திருவோணம்:  சாதகம் உண்டாகும்.

அவிட்டம்:  பொறுமையுடன் செயல்படவும்.



















Kumbam Rasi.

Indirect reviews/criticisms will  arise and disappear.  Get unexpected some opportunities.  Perform with care with new persons'.  Avoid discussions/arguments in the family.  Transformative environments will occur in the working place.  Adjust and move with friends.  Perform with awareness in anything.  A day full of peace is needed.

Lucky No.  1

Lucky Direction:  North.

Lucky Colour:  Red colour.

Avittam Star: Get opportunities.

Sadhayam Star:   Avoid arguments.

Poorattaadhi Star:   Adjust and move.

கும்பம் ராசி: 

மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும்.  எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும்.  புதிய நபர்களிடம் கவனத்துடன் செயல்படவும்.  குடும்பத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.  பணிபுரியும் இடத்தில் மாற்றமான சூழல்கள் உண்டாகும்.  நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும்.  எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படவும்.  அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிகப்பு நிறம் 

அவிட்டம்:  வாய்ப்புகள் கிடைக்கும்.

சதயம்:  வாதங்களைத் தவிர்க்கவும்.

பூரட்டாதி:  அனுசரித்துச் செல்லவும்.



















Meenam Rasi:

Supportive environments will be in the way of brothers.  Get the expected help.  You will be procuring the costly items.  Co-operation will occur in the way of life partners.  New contracts will get hand in hand in trading.  Existing inferior complexes at mental level will reduce.  Advantage will occur by higher officials.  A day filled with full of competitions.

Lucky No.  2

Lucky Direction:  South.

Lucky Colour:  White Colour.

Poorattaadhi Star:  Get support.

Uththirattaadhi Star:   Co-operation will improve.

Revathi Star:   Advantage will occur.

மீனம் ராசி:

சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழல் அமையும்.  எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.  துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும்.  வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.  மனதளவில் இருந்துவந்த தாழ்வு மனப்பான்மை குறையும்.  உயர் அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.  போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை நிறம்.

பூரட்டாதி:  ஆதரவு கிடைக்கும்.

உத்திரட்டாதி:  ஒத்துழைப்பு மேம்படும்.

ரேவதி:  அனுகூலம் உண்டாகும்.




Twitter Delicious Facebook Digg Favorites More

 
BytesVibe Logo
Daily Rasi Palan 24*7
Hello, how can we help you? ...
Send