Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 27 November 2024 Wednesday
Kaarthigai 12
Sun Rising Time: 06.15 am.
Today Star: Hastham up to 06.35 am then Chiththirai.
Today's Thithi: Ekaadashi up to 05.23 am then Dwadashi.
Today's Yogam: Sidhdha Yogam up to 06.14 am then Marana Yogam up to 06.35 am then Sidhdha Yogam.
Auspicious Time: 09.15 am to 10.15 am and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 12.00 Noon to 01.30 pm.
Yemagandam: 07.30 am to 09.00 am.
Kuligai Kalam: 10.30 am to 12.00 Noon.
Soolam: North.
Parigaram: Milk. (Pal)
Today Chandraashtama Star: Sadhayam up to 06.35 am then Poorattaadhi.
Today's Yogam: Sidhdha Yogam up to 06.14 am then Marana Yogam up to 06.35 am then Sidhdha Yogam.
Auspicious Time: 09.15 am to 10.15 am and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 12.00 Noon to 01.30 pm.
Yemagandam: 07.30 am to 09.00 am.
Kuligai Kalam: 10.30 am to 12.00 Noon.
Soolam: North.
Parigaram: Milk. (Pal)
Today Chandraashtama Star: Sadhayam up to 06.35 am then Poorattaadhi.
Mesham Rasi:
Get help in the way of brothers. Get new experience through travel. Interest will occur in costly items. Get advantageous news in the way of relations. Get appreciation towards efforts. Good/auspicious activity related thoughts will come hand in hand. You will get to understand some tricks in trading. A day filled with full of money.
Lucky No.3
Lucky Direction: Southwest.
Lucky Colour: gold Colour.
Ashwini Star: Get help.
Bharani Star: Advantage will occur.
Kaarthigai Star: Will be knowing the tricks.
மேஷம் ராசி:
சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும். உறவுகள் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். முயற்சிக்கான பாராட்டுக்கள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடி வரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
அஸ்வினி: உதவிகள் கிடைக்கும்.
பரணி: அனுகூலம் உண்டாகும்.
கார்த்திகை: தந்திரங்களை அறிவீர்கள்.
Rishabam Rasi:
You will be fulfilling the needs of close ones. Give up and move with friends. Get unexpected some help. Vehicle loan help will be favorable. Improvement will occur in physical health conditions. You will be exposing talents in the job. Gain will improve by some changes in trading. A day filled with full of good.
Lucky No. 1
Lucky Direction: North.
Lucky Colour: Sandal Colour.
Kaarthigai Star: Will be fulfilling the needs.
Rohini Star: Help will be favorable.
Mirugasheerisham Star: Gain will improve.
ரிஷபம் ராசி:
நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வாகன கடன் உதவிகள் சாதகமாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்களால் ஆதாயம் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்.
கார்த்திகை: தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
ரோஹிணி: உதவிகள் சாதகமாகும்.
ம்ருகஷீரிஷம்: ஆதாயம் மேம்படும்.
Midhunam Rasi:
Loan related problems will reduce. Involvement will occur in arts related work. Unity will increase in the family. Higher education related thinking will improve. Talents will expose in management/administration fields. Expanding trade related thoughts will occur. You will be reducing the useless expenses. Get the help of other language people. A day filled with full of encouragement.
Lucky No. 6
Lucky Direction: East.
Lucky Colour: Dark Green.
Mirugaseerisham Star: Problems will reduce.
Thiruvaathirai Star: Talents will expose.
Punarpoosam Star: Get help.
மிதுனம் ராசி:
கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நிர்வாகத் துறையில் திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தை விரிவு செய்வது சார்ந்த எண்ணம் உண்டாகும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். பிறமொழி மக்களின் உதவிகள் கிடைக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: அடர்பச்சை நிறம்.
ம்ருகஷீரிஷம்: பிரச்சினைகள் குறையும்.
திருவாதிரை: திறமைகள் வெளிப்படும்.
புனர்பூசம்: உதவிகள் கிடைக்கும்.
Kadagam Rasi:
Couples have to adjust and move among them. Guests' arrival will occur. Clarities will be born in mind. Superiority will occur in agriculture work. Unexpected some travelling will occur. You will be knowing soe techniques in trading work. Seniors/elders suggestions will create some understanding in mind. A day filled with full of fame.
Lucky No. 3
Lucky direction: South.
Lucky Colour: Purple Colour.
Punarpoosam Star: Adjust and move.
Poosam Star: Superiority will occur.
Aayilyam Star: Understanding will occur.
கடகம் ராசி:
தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். விருந்தினர்களின் வருகை ஏற்படும். மனதில் தெளிவுகள் பிறக்கும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். வியாபாரப் பயணங்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். பெரியவர்களின் ஆலோசனைகள் மனதில் சில புரிதல்களை ஏற்படுத்தும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்.
புனர்பூசம்: அனுசரித்துச் செல்லவும்.
பூசம்: மேன்மை ஏற்படும்.
ஆயில்யம்: புரிதல் உண்டாகும்.
Simmam Rasi:
Values/respect will increase for speeches. Get solutions for property problems. Siblings will be co-operative. You will be making some decisions pertaining to trading. What you thought will fulfill by colleagues/co-workers. Get the benefits towards efforts. Interest will occur in sports matters. A day filled with full of profit.
Lucky No. 1
Lucky Direction: North.
Lucky Colour: Red Colour.
Magam Star: Get solutions.
Pooram Star: Results/decisions will be born.
Uththiram Star: Interest will occur.
சிம்மம் ராசி:
பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். சொத்து பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபாரம் நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். சக ஊழியர்களால் நினைத்தது நிறைவேறும். முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிகப்பு நிறம்.
மகம்: தீர்வுகள் கிடைக்கும்.
பூரம்: முடிவுகள் பிறக்கும்.
உத்திரம்: ஆர்வம் உண்டாகும்.
Kanni Rasi:
Intimacy will occur between the husband and wife. Favorable environments will be discussions. Existing crisis in money income will reduce. Some responsibilities pertaining to work will reduce. Give gentle slaps to workers and perform. Get the values/respect towards work after delay. New persons' introduction will occur in the family. A day filled with full of pride.
Lucky No. 7
Lucky Direction: South.
Lucky Colour: Light Yellow.
Uththiram Star: Intimacy will occur.
Hastham Star: Responsibilities will reduce.
Chiththirai Star: Introduction will occur.
கன்னி ராசி:
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பேச்சுவார்த்தைகளால் சாதகமான சூழல் அமையும். தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். பணி நிமித்தமான சில பொறுப்புகள் குறையும். வேலையாட்களிடம் தட்டிக் கொடுத்துச் செயல்படவும். உழைப்பிற்கான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்மஞ்சள் நிறம்.
உத்திரம்: நெருக்கம் ஏற்படும்.
ஹஸ்தம்: பொறுப்புகள் குறையும்.
சித்திரை: அறிமுகம் உண்டாகும்.
Thulaam Rasi:
Some changes will be seen in traits. You will be fulfilling the needs of others. Influence will increase in outside circles. New persons' introduction will occur. Be careful of health actions. Thinking about physical appearance/glossy will increase. Existing confusions in thinking will reduce. A day full of care/attention is needed.
Lucky No. 9
Lucky Direction: North.
Lucky Colour: Red Colour.
Chiththirai Star: Changes will occur.
Swaathi Star: Introduction will occur.
Visaagam Star: Confusions will reduce.
துலாம் ராசி:
குண நலன்களில் சில மாற்றங்கள் காணப்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். ஆரோக்கிய செயல்களில் கவனத்துடன் இருக்கவும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.
சித்திரை: மாற்றங்கள் ஏற்படும்.
ஸ்வாதி: அறிமுகம் உண்டாகும்.
விசாகம்: குழப்பங்கள் குறையும்.
Viruchchigam Rasi:
You will be gaining by some secret actions. Existing indirect protests in business will go away. Responsibilities will reduce if you adjust and move the people, those who are together with you. Understanding will occur among couples. Perform with patience in cases. Avoid the performance of ignoring anyone. A type of tiredness will occur in the body and go away. A day filled with full of happiness.
Lucky No. 2
Lucky Direction: South.
Lucky Colour: White colour.
Visaagam Star: Protests will go away.
Anusham Star: Understanding will occur.
Kettai Star: Tiredness will go away.
விருச்சிகம் ராசி:
ரகசியமான செயல்களால் ஆதாயம் அடைவீர்கள். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் பொறுப்புகள் குறையும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். வழக்குகளில் பொறுமையுடன் செயல்படவும். யாரையும் அலட்சியப்படுத்திச் செயல்படுவதைத் தவிர்க்கவும். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை நிறம்.
Thanusu Rasi:
Change will occur by new tactics. You will be executing the given promises. Parents will be supportive. Ornament additions will occur. Get transformative opportunities in trading. Value/respect will increase in the office. Existing worries at mental level will reduce. The body's physical health conditions will improve. What you thought will fulfill by travelling. A day filled with full of reputations.
Lucky No. 6
Lucky Direction: East.
Lucky Colour: Light Blue Colour.
Moolam Star: Change will occur.
Pooraadam Star: Get opportunities.
Uththiraadam Star: Health conditions will improve.
தனுசு ராசி:
புதிய யுக்திகளால் மாற்றம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் நினைத்தது நிறைவேறும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீல நிறம்.
மூலம்: மாற்றம் உண்டாகும்.
பூராடம்: வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திராடம்: ஆரோக்கியம் மேம்படும்.
Maharam Rasi:
Clarities will occur in thinking. Siblings will be speaking with an open mind. Those who have gone separate will like and will be coming back. Trade related contracts will get hand in hand. Responsibilities will increase in official duties. Influence will increase in social work. Native place related thinking will improve. A day full of oblivion will be disappearing.
Lucky No. 7
Lucky Direction: Southeast.
Lucky Colour: Light Green Colour.
Uththiraadam Star: Clarities will occur.
Thiruvonam Star: Responsibilities will increase.
Avittam Star: Thinking will improve.
மகரம் ராசி:
சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணியில் செல்வாக்கு அதிகரிக்கும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மறதி மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்பச்சை நிறம்.
உத்திராடம்: தெளிவுகள் ஏற்படும்.
திருவோணம்: பொறுப்புகள் அதிகரிக்கும்.
அவிட்டம்: சிந்தனைகள் மேம்படும்.
Kumbam Rasi:
Work you thought will end without barriers/interruptions. Postponed some contracts will be favorable. Those who were against you will go separate. Perform with care in health matters. Existing problems in the job will reduce. Clarities will occur at mental level. Performing with a pulse in anything. Interest will occur in holy work actions. A day filled with full of expenses.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: Yellow Colour.
Avittam Star: contracts will be favorable.
Sadhayam Star: Problems will reduce.
Poorattaadhi Star: Interest will occur.
கும்பம் ராசி:
நினைத்த பணிகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். எதிராக இருந்தவர்கள் விலகுவார்கள். ஆரோக்கிய விஷயத்தில் கவனத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். மனதளவில் தெளிவுகள் ஏற்படும். எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள். திருப்பணி செயல்களில் ஆர்வம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
அவிட்டம்: ஒப்பந்தங்கள் சாதகமாகும்.
சதயம்: சிக்கல்கள் குறையும்.
பூரட்டாதி: ஆர்வம் உண்டாகும்.
Meenam Rasi:
Changes will be born through sudden opportunities. avoid the opinions about others. Regrets will occur and go away between the husband and wife. You will get to understand the characteristics of those who are together with you. Anger will increase by workload. Care is needed in machinery fields. Unexpected ripples will increase. A day full of kindness/pity is needed.
Lucky No. 6
Lucky Direction: East.
Lucky Colour: White Colour.
Poorattaadhi Star: Changes will be born.
Uththirattaadhi Star: Understanding will occur.
Revathi Star: Ripples will increase.
மீனம் ராசி:
திடீர் வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளைத் தவிர்க்கவும். கணவன் மனைவிக்கிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளைப் புரிந்து கொள்வீர்கள். பணிச்சுமையினால் கோபம் அதிகரிக்கும். இயந்திர துறைகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத அலைச்சல் அதிகரிக்கும். இரக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை நிறம்.
பூரட்டாதி: மாற்றங்கள் பிறக்கும்.
உத்திரட்டாதி: புரிதல் ஏற்படும்.
ரேவதி: அலைச்சல் அதிகரிக்கும்.
0 comments:
Post a Comment