Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 1 November 2024 Friday
Aippasi 15
Sun Rising Time: 06.03 am.
Today Star: Chiththirai up to 01.55 am then Swaathi.
Today's Thithi: Amavaasai up to 06.25 pm then Pradhamai.
Today's Yogam: Sidhdha Yogam up to 01.55 am then Amirdha Yogam up to 06.02 am then Sidhdha Yogam.
Auspicious Time: 09.45 am to 10.30 am and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 10.30 am to 12.00 Noon.
Yemagandam: 03.00 pm to 04.30 pm.
Kuligai Kalam: 07.30 am to 09.00 am.
Soolam: West.
Parigaram: Jaggery (Vellam)
Today Chandraashtama Star: Poorattaadhi up to 01.55 am then Uththirattaadhi
Today's Yogam: Sidhdha Yogam up to 01.55 am then Amirdha Yogam up to 06.02 am then Sidhdha Yogam.
Auspicious Time: 09.45 am to 10.30 am and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 10.30 am to 12.00 Noon.
Yemagandam: 03.00 pm to 04.30 pm.
Kuligai Kalam: 07.30 am to 09.00 am.
Soolam: West.
Parigaram: Jaggery (Vellam)
Today Chandraashtama Star: Poorattaadhi up to 01.55 am then Uththirattaadhi
Mesham Rasi:
Friends' suggestions will create new change. You will be seen with with freshness by removal of fatigue. You will be receiving the confidence of many people through tactful speeches. Interest will increase in arts related performances. Thoughts will increase for improving the money income. Get again the lost/missed some opportunities. A day filled with full of competitions.
Lucky No. 8
Lucky Direction: West,
Lucky Colour: Dark Blue.
Ashwini Star: A refreshing day.
Bharani Star: Interest will increase.
Kaarthigai Star: Get opportunities.
மேஷம் ராசி:
நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உண்டாகும். சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சாதுர்யமான பேச்சுக்கள் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தன வருவாயை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: அடர்நீல நிறம்.
அஸ்வினி: புத்துணர்ச்சியான நாள்.
பரணி: ஆர்வம் அதிகரிக்கும்.
கார்த்திகை: வாய்ப்புகள் கிடைக்கும்.
Rishabam Rasi:
You will be happy by procuring the favorite items liked by your mind. Investments will improve in trading. Get the co-operation of colleagues/co-workers in official duties. Opportunities will be for the completion of the blocked/interrupted activities. Adjust and move with allies. Get experience through unexpected some new travelling's. A day filled with full of expenses.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: Yellow.
Kaarthigai Star: Investments will improve.
Rohini Star: Opportunities will be favorable.
Mirugasheerisham Star: Get experiences.
ரிஷபம் ராசி:
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் முதலீடுகள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவு பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில புதிய பயணங்களின் மூலம் அனுபவம் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
கார்த்திகை: முதலீடுகள் மேம்படும்.
ரோகிணி: வாய்ப்புகள் சாதகமாகும்.
மிருகஷீரிஷம்: அனுபவங்கள் கிடைக்கும்.
Midhunam Rasi:
Children's future related thinking's will increase. Get the co-operation of father side relations. You will do and complete the activities thought in mind. Improvement will occur in education related works. different imagination related thinking's will improve. superiority will occur in management/administration related fields. A day full of problems will be removing.
Lucky No. 9
Lucky Direction: North.
Lucky Colour: Dark Blue.
Mirugaseerisham Star: Get co-operation.
Thiruvaathirai Star: Improvement will occur.
Punarpoosam Star: superiority will occur.
மிதுனம் ராசி:
குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வித்தியாசமான கற்பனை சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். சிக்கல் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: கருநீல நிறம்.
மிருகசீரிஷம்: ஒத்துழைப்பு கிடைக்கும்.
திருவாதிரை: முன்னேற்றம் ஏற்படும்.
புனர்பூசம்: மேன்மை உண்டாகும்.
Kadagam Rasi:
Interest will increase in new house and land/plot related matters. Understanding will increase with relations. Get recognitions towards new efforts. Ripples will occur through livestock. Disinteresting environment will occur in spiritual work. Involvement will increase for students in sports related matters. A day filled with full of profit.
Lucky No. 5
Lucky direction: Northeast.
Lucky Colour: Silver Colour.
Punarpoosam Star: Interest will increase.
Poosam Star: Ripples will occur.
Aayilyam Star: Involvements will increase.
கடகம் ராசி:
புதிய வீடு மற்றும் மனை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். கால்நடைகளின் மூலம் அலைச்சல் உண்டாகும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்.
புனர்பூசம்: ஆர்வம் அதிகரிக்கும்.
பூசம்: அலைச்சல் உண்டாகும்.
ஆயில்யம்: ஈடுபாடுகள் அதிகரிக்கும்.
Simmam Rasi:
Small, small differences of opinions will occur in the ways of children's. Savings will reduce through luxury expenses. Get the benefits towards efforts. Performing with neighbours and unknown peoples. New Opportunities will occur to those who are in newspaper fields. Think and perform in higher grade education related matters. A day full of efforts will be improving.
Lucky No. 6
Lucky Direction: North.
Lucky Colour: Parrot green.
Magam Star: Savings will reduce.
Pooram Star: Get support.
Uththiram Star: Think and perform.
சிம்மம் ராசி:
குழந்தைகளின் வழியில் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். அண்டை, அயலார் ஆதரவுடன் செயல்படுவார்கள். பத்திரிகை துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும். முதுநிலை கல்வி தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை நிறம்.
மகம்: சேமிப்புகள் குறையும்.
பூரம்: ஆதரவுகள் கிடைக்கும்.
உத்திரம்: சிந்தித்து செயல்படவும்.
Kanni Rasi:
Job oriented outside circle friendships will increase. Vision/eyesight related tribulations will reduce. Understanding will occur between the husband and wife. You will know and will be fulfilling the needs of others. You will get fulfilling thoughts through faster/speed performances. Get new opportunities through speeches. A day full of prudence is needed.
Lucky No. 5
Lucky Direction: Northeast.
Lucky Colour: Ash Colour.
Uththiram Star: Friendships will increase.
Hastham Star: Understanding will occur.
Chiththirai Star: Get opportunities.
கன்னி ராசி:
உத்தியோக ரீதியான வெளி வட்டார நட்புகள் அதிகரிக்கும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். துரிதமான செயல்பாடுகளின் மூலம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பேச்சுக்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.
உத்திரம்: நட்புகள் அதிகரிக்கும்.
ஹஸ்தம்: புரிதல் உண்டாகும்.
சித்திரை: வாய்ப்புகள் கிடைக்கும்.
Thulaam Rasi:
Job change related thinking will increase. Care is needed in the handling of costly items. Reducing the sharing of family matters with others. Adjust and move in the ways of workers. Confusion will occur in mind and go away through unspecified thinking's in mind. An up and down situation will occur in the body's physical health conditions. A day filled with full of income.
Lucky No. 9
Lucky Direction: Northwest.
Lucky Colour: Pink colour.
Chiththirai Star: Thinking will increase.
Swaathi Star: Adjust and move.
Visaagam Star: An up and down day.
துலாம் ராசி:
உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் வேண்டும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக்கொள்ளவும். வேலையாட்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். மனதில் இனம்புரியாத சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை ஏற்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: வடமேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.
சித்திரை: சிந்தனைகள் அதிகரிக்கும்.
ஸ்வாதி: அனுசரித்துச் செல்லவும்.
விசாகம்: ஏற்ற, இறக்கமான நாள்.
Viruchchigam Rasi:
Think and perform in trading work. Unexpected some transfers will occur. Avoid the sportive speeches. Siblings will be performing supportively. Confusions will occur in mind through different imaginations. Sobriety performances will improve the confidence/hope/trust in you. Transfer/relocation related efforts will get hand in hand. A day full of thinking will be born.
Lucky No. 5
Lucky Direction: East.
Lucky Colour: Pink.
Visaagam Star: Think and perform.
Anusham Star: A supportive day.
Kettai Star: Efforts will get hand in hand.
விருச்சிகம் ராசி:
வியாபாரப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத சில இடமாற்றங்கள் ஏற்படும். விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வித்தியாசமான கற்பனைகள் மூலம் மனதில் குழப்பம் உண்டாகும். நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். சிந்தனை பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.
விசாகம்: சிந்தித்துச் செயல்படவும்.
அனுஷம்: ஆதரவான நாள்.
கேட்டை: முயற்சிகள் கைகூடும்.
Thanusu Rasi:
Seniors/elders suggestions will create new clarity to mind. Care will increase in doing actions. Father side relations will be performing supportively. Get victory in competitions and betting. Expected help in trading will be favorable. Profit will improve in foreign trading. A day full of anger will be disappearing.
Lucky No. 8
Lucky Direction: South.
Lucky Colour: Blue.
Moolam Star: Clarities will be born.
Pooraadam Star: A supportive day.
Uththiraadam Star: Profits will improve.
தனுசு ராசி:
பெரியவர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய தெளிவினை ஏற்படுத்தும். செய்கின்ற செயல்களில் கவனம் அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். அயல்நாட்டு வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். கோபம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்.
மூலம்: தெளிவுகள் பிறக்கும்.
பூராடம்: ஆதரவான நாள்.
உத்திராடம்: லாபங்கள் மேம்படும்.
Maharam Rasi:
Now and then small, small rumors will occur and go away. Dragging situations will occur in money income. Profit will improve in production related fields. The economical crisis will reduce. Opportunities will be for fulfilling the promises. Changes will occur in education learning power. Ear related problems will arise and disappear. A day full of getting victory.
Lucky No. 7
Lucky Direction: West.
Lucky Colour: Green Colour.
Uththiraadam Star: A dragging day.
Thiruvonam Star: Crisis will reduce.
Avittam Star: Changes will occur.
மகரம் ராசி:
சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். தன வருவாயில் இழுபறியான சூழ்நிலை ஏற்படும். உற்பத்தி சார்ந்த துறைகளில் லாபம் மேம்படும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். வாக்குகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். கல்வி கற்கும் திறனில் மாற்றங்கள் ஏற்படும். காது தொடர்பான பிரச்சினைகள் தோன்றி மறையும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
உத்திராடம்: இழுபறியான நாள்.
திருவோணம்: நெருக்கடிகள் குறையும்.
அவிட்டம்: மாற்றங்கள் ஏற்படும்.
Kumbam Rasi:
Experiences will expose in speeches. It is possible to create favorable opportunities through thinking and performing in community related work. Children's will feel the responsibilities and will be performing. give gentle slap to workers and extract work. Respect will increase in the office. Neighbouring house peoples' support will multiply. A day full of protests will be removing.
Lucky No. 3
Lucky Direction: Southwest.
Lucky Colour: Gold Colour.
Avittam Star: Think and perform.
Sadhayam Star: Feel the responsibilities and perform.
Poorattaadhi Star: Support will be multiply.
கும்பம் ராசி:
பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். சமூகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்க இயலும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும். அக்கம் - பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். எதிர்ப்பு விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்.
அவிட்டம்: சிந்தித்துச் செயல்படவும்.
சதயம்: பொறுப்புணர்ந்து செயல்படவும்.
பூரட்டாதி: ஆதரவு பெருகும்.
Meenam Rasi:
Avoiding the unnecessary discussions/arguments will be good. Give up and move in the family. Some changes will occur in physical appearance/glossy. Delay will occur in the completion of some work you thought. Care is needed in the body's physical health conditions. Prudence is needed in trading oriented efforts. A day full of change will be born.
Lucky No. 4
Lucky Direction: Northeast.
Lucky Colour: Gold Colour.
Poorattaadhi Star: Avoid the arguments.
Uththirattaadhi Star: Change will occur.
Revathi Star: Care is needed.
மீனம் ராசி:
தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் உண்டாகும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபார ரீதியான முயற்சிகளில் விவேகம் வேண்டும். மாற்றம் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
பூரட்டாதி: வாதங்களை தவிர்க்கவும்.
உத்திரட்டாதி: மாற்றம் உண்டாகும்.
ரேவதி: கவனம் வேண்டும்.