All Languages

Wednesday, 30 October 2024

Daily Rasi Palan 31 October 2024 Thursday

 

Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 31 October 2024 Thursday

Aippasi 14

(All times indicated are of Indian Standard Times)

www.dailyrasipalan.in

TAKES THIS OPPORTUNITY 

TO

WISH 

YOU ALL
A

VERY HAPPY & SAFE DEEPAVALI

Sun Rising Time:  06.03 am.

Today Star:  Chiththirai.

Today's Thithi:  Chadurththashi up to 04.28 pm then Amavaasai.

Today's Yogam:  Sidhdha Yogam.

Auspicious Time:  10.45 am to 11.45 am.

Raghu Kalam:       01.30 pm to 03.00 pm.

Yemagandam:       06.00 am to 07.30 am.

Kuligai Kalam:     09.00 am to 10.30 am.

Soolam:                 South.

Parigaram:             Gingelly Oil. (Thailam)

Today Chandraashtama Star:  Poorattaadhi.

Mesham Rasi:

Get happiest news in the family. Clarity will be born by the removal of existing confusions in educational work.  Change will occur by introduction of newbies.  Existing tribulations in physical health conditions will reduce. Progressive environments will occur in trading.  Officials will get the support of higher officials.  A day filled with full of support.  

Lucky No.  3

Lucky Direction: South.

Lucky Colour:  Purple Colour.

Ashwini Star:  Clarity will be born.

Bharani Star:   Tribulations will reduce.

Kaarthigai Star:  Get support.

மேஷம் ராசி:

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.  கல்விப் பணிகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.  புதியவர்களின் அறிமுகங்களால் மாற்றம் உண்டாகும்.  ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும்.  வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் ஏற்படும்.  உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.  பாராட்டு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்.

அஸ்வினி:  தெளிவு பிறக்கும்.

பரணி:  இன்னல்கள் குறையும்.

கார்த்திகை:  ஆதரவு கிடைக்கும்.





Rishabam Rasi:

Occurred differences of opinions with close ones will reduce.  Interest will increase in procuring new items.  Value/ respect in your official duties will increase.  Superiority will occur in social work.  Get the expected results in case related problems.  Peace will be born by removal of existing confusions in mind.  A day full of patience is needed.

Lucky No.  6

Lucky Direction:  Northeast.

Lucky Colour:  Dark Green.

Kaarthigai Star:  Differences of opinions will reduce.

Rohini Star:   Values/respects will increase.

Mirugasheerisham Star:  Peace will be born.

ரிஷபம் ராசி:

நெருக்கமானவர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.  புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.  உத்தியோகப் பணிகளில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும்.  சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும்.  வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.  மனதில் ஏற்பட்டிருந்த குழப்பம் நீங்கி அமைதி பிறக்கும்.  பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  அடர்பச்சை நிறம்.

கார்த்திகை:  கருத்து வேறுபாடுகள் குறையும்.

ரோகிணி:  மதிப்புகள் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம்:  அமைதி பிறக்கும்.




















Midhunam Rasi:

Restlessness will occur by diversified thinking's.  Small, small differences of opinions will arise in the family.  Think and perform in economic actions.  Reduce the opinions on others.  Get the expected help after a slight delay.  Up and down environment will occur in social work.  A day filled with full of competitions.

Lucky No.  2

Lucky Direction:  West.

Lucky Colour:  White Colour.

Mirugaseerisham Star:  A restlessness day.

Thiruvaathirai Star:  Think and perform.

Punarpoosam Star:  An up and down day.

மிதுனம் ராசி:

பலதரப்பட்ட சிந்தனைகளால் மன அமைதியின்மை ஏற்படும்.  குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும்.  பொருளாதார செயல்களில் சிந்தித்துச் செயல்படவும்.  மற்றவர்கள் மீதான கருத்துகளை குறைத்துக் கொள்ளவும்.  எதிர்பார்த்த உதவிகள் சிறு தாமதத்திற்கு பின் கிடைக்கும்.  சமூகப் பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.  போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை நிறம்.

மிருகசீரிஷம்:  அமைதியின்மையான நாள்.

திருவாதிரை:  சிந்தித்துச் செயல்படவும்.

புனர்பூசம்:  ஏற்ற, இறக்கமான நாள்.





Kadagam Rasi:

Think and perform in business related new efforts.  Think and performing in Government related work will be good. Get favorable results in competitive examinations.  Occurred differences of opinions with close ones will reduce.  Happiest situations will occur by the arrival of relations.  Progress will occur in the body's physical health conditions.  A day filled with full of victory.

Lucky No.  9

Lucky direction:  North.

Lucky Colour:  Red.

Punarpoosam Star:   Think and perform.

Poosam Star:   Differences of opinions will reduce.

Aayilyam Star: A progressing day.

கடகம் ராசி:

தொழில் சார்ந்த புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும்.  அரசு தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது.  போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.  நெருக்கமானவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும்.  உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.  உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.  வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு நிறம்.

புனர்பூசம்:  சிந்தித்துச் செயல்படவும்.

பூசம்:  கருத்து வேறுபாடுகள் குறையும்.

ஆயில்யம்:  முன்னேற்றமான நாள்.




















Simmam Rasi:

You will get to know the indirect protests.  Changes will occur in outstation related travel performances.  New contact will be favorable in machinery work.  Self-confidence, as it's possible to cope up with any of a situation will increase.  You will be procuring the required new items for the house.  Partitions related thoughts will fulfill.  A day filled with full of good deed.

Lucky No.  3

Lucky Direction:  South.

Lucky Colour:  Orange Colour.

Magam Star:  Changes will be born.

Pooram Star:  Self-confidence will increase.

Uththiram Star:  Thoughts will fulfill.

சிம்மம் ராசி:

மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும்.  இயந்திர பணிகளில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும்.  எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.  வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள்.  பாகப்பிரிவினை தொடர்பான எண்ணங்கள் ஈடேறும்.  நற்செயல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்.

மகம்:  மாற்றங்கள் பிறக்கும்.

பூரம்:  தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

உத்திரம்:  எண்ணங்கள் ஈடேறும்.




















Kanni Rasi:

Existing competition and jealousies in performances will reduce.  You will be reaching the superior opportunities through tactical speeches.  Patience is needed in future related investments. Think and perform in new efforts.  Existing differences of opinions with family members will disappear.  Get the co-operation of higher officials in the job.  A day filled with full of comfort/pleasure.

Lucky No.  2

Lucky Direction:  West.

Lucky Colour:  Light Green Colour.

Uththiram Star:  Competitions will reduce.  

Hastham Star:  Patience is needed.

Chiththirai Star:   Get co-operations.

கன்னி ராசி:

செயல்பாடுகளில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும்.  வாக்குவன்மை மூலம் மேன்மையான வாய்ப்புகளை அடைவீர்கள்.  எதிர்காலம் சார்ந்த முதலீடுகளில் பொறுமை வேண்டும்.  புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும்.  குடும்ப உறுப்பினர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.  உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளம்பச்சை நிறம்.

உத்திரம்:  போட்டிகள் குறையும்.

ஹஸ்தம்:  பொறுமை வேண்டும்.

சித்திரை:  ஒத்துழைப்பு கிடைக்கும்.




















Thulaam Rasi:

According to situations adjust and move with relations. Reducing the sharing of secrets pertaining to work with others will be good.  Some changes will occur in education related actions.  Interest in new technology tools/instruments will improve.  Freshness will be born in mind through short distance travelling 's.  New efforts related travelling 's will get hand in hand. A day filled with full of good.

Lucky No.  6

Lucky Direction:  North.

Lucky Colour:  White Colour.

Chiththirai Star:  Adjust and move.

Swaathi Star:  Change will occur.

Visaagam Star: Travelling 's will get hand in hand.

துலாம் ராசி:

உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும்.  பணி நிமித்தமான ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது.  கல்வி சார்ந்த செயல்களில் சில மாற்றங்கள் ஏற்படும்.  புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் மேம்படும்.  சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் புத்துணர்ச்சி பிறக்கும்.  புதிய முயற்சிகள் தொடர்பான பயணங்கள் கைகூடும்.  நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை நிறம்.

சித்திரை:  அனுசரித்துச் செல்லவும்.

ஸ்வாதி:  மாற்றம் ஏற்படும்.

விசாகம்:  பயணங்கள் கைகூடும்.




















Viruchchigam Rasi:

Know the situations in official duties and perform.  Profit will improve through doing small, small changes in trading work.  A type of sluggishness will occur in performances.  Get smooth solutions for loan related problems.  Changes will be born in mind through global experiences.  Get new experiences through outstation travelling's.  A day full of efforts will be improving.

Lucky No.  7

Lucky Direction:  Southeast.

Lucky Colour:  Light Blue.

Visaagam Star:  Know the situations and perform.

Anusham Star:  A sluggish/dull day.

Kettai Star:  Get introductions.

விருச்சிகம் ராசி:

உத்தியோகப் பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும்.  வியாபாரப் பணிகளில் செய்யும் சிறு சிறு மாற்றங்கள் மூலம் லாபம் மேம்படும்.  செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும்.  கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வுகள் கிடைக்கும்.  உலக அனுபவம் மூலம் மனதில் மாற்றங்கள் பிறக்கும்.  வெளியூர் பயணங்களில் புதிய அறிமுகம் கிடைக்கும்.  முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தென்கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளநீல நிறம்.

விசாகம்:  சூழ்நிலையறிந்து செயல்படவும்.

அனுஷம்:  மந்தமான நாள்.

கேட்டை:  அறிமுகங்கள் கிடைக்கும்.




















Thanusu Rasi:

Understanding about relations will improve.  Parents co-operation will create satisfaction to mind.  You will be going short distance travelling's with your life partner and will be coming back.  Superiority will occur in official duties.  Prudence performances will fulfill your expectations.  Progressive opportunities will occur in management/administration related fields.  A day full of desires will be improving.

Lucky No.   1

Lucky Direction:  West.

Lucky Colour:  Red.

Moolam Star:   Understanding will improve.

Pooraadam Star:  Superiority will occur.

Uththiraadam Star:  Get opportunities.

தனுசு ராசி:

உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும்.  பெற்றோரின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.  வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள்.  உத்தியோகப் பணிகளில் மேன்மை உண்டாகும்.  விவேகமான செயல்பாடுகள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்.  நிர்வாகம் சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.  ஆசைகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு நிறம்.

மூலம்: புரிதல்கள் மேம்படும்.

பூராடம்:  மேன்மை உண்டாகும்.

உத்திராடம்:  வாய்ப்புகள் கிடைக்கும்.




















Maharam Rasi:

You will be getting to receive the co-operation of friends.  Good/auspicious activity related thoughts will get hand in hand.  New types of dresses and ornaments additions will occur.  Get savings related suggestions.  Existing problems in performances will reduce.  Existing sluggishness in work will step by step reduce.  Get new experiences through travelling's.  A day full of fame will be improving. 

Lucky No.  6

Lucky Direction: North.

Lucky Colour:   Green Colour.

Uththiraadam Star:  Get co-operations.

Thiruvonam Star: Get suggestions.

Avittam Star:  Experiences will improve.

மகரம் ராசி:

நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.  சுபகாரியம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும்.  புதுவிதமான ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.  சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும்.  செயல்பாடுகளில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும்.  பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை படிப்படியாக குறையும்.  பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.  புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை நிறம்.

உத்திராடம்:  ஒத்துழைப்பு கிடைக்கும்.

திருவோணம்:  ஆலோசனைகள் கிடைக்கும்.

அவிட்டம்:  அனுபவங்கள் மேம்படும்.




















Kumbam Rasi:

New types of thinking will occur in mind.  Interest in costly items will increase.  Research related thoughts will increase.  Expectations will fulfill by outstation related travelling's.  Business related outside circle connections will occur.  Will be exposing the indirect talents.  A day filled with full of hikes.

Lucky No.  3

Lucky Direction:   Southeast.

Lucky Colour:  Yellow Colour.

Avittam Star:  Interest will increase.

Sadhayam Star:   Expectations will fulfill.

Poorattaadhi Star:  Talents will expose.

கும்பம் ராசி:

மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும்.  விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.  ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.  வெளியூர் தொடர்பான பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்புகள் உண்டாகும்.  மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.  உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தென்கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

அவிட்டம்:  ஆர்வம் அதிகரிக்கும்.

சதயம்:  எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

பூரட்டாதி:  திறமைகள் வெளிப்படும்.




















Meenam Rasi:

Responsibilities in your in the family will increase.  Delay will occur in getting the benefits towards work.  Keep patience in native problems.  Small, small ripples will occur and go away through younger siblings.  Avoid the useless speeches with others.  Understanding about the people, those who are together with you will improve.  A day full of prudence is needed.

Lucky No.   7

Lucky Direction:  South.

Lucky Colour:   Brown Colour.

Poorattaadhi Star:  Responsibilities will increase.

Uththirattaadhi Star:  Keep patience.

Revathi Star:  Understandings will improve.

மீனம் ராசி:

குடும்பத்தில் உங்கள் மீதான பொறுப்புகள் அதிகரிக்கும்.  உழைப்புக்கான பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.  பூர்வீக பிரச்சினைகளில் பொறுமை காக்கவும்.  இளைய சகோதரர்கள் மூலம் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டு நீங்கும்.  மற்றவர்களிடம் பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும்.  உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும்.  விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்.

பூரட்டாதி:  பொறுப்புகள் அதிகரிக்கும்.

உத்திரட்டாதி:  பொறுமை காக்கவும்.

ரேவதி:  புரிதல்கள் மேம்படும்.




0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Favorites More

 
BytesVibe Logo
Daily Rasi Palan 24*7
Hello, how can we help you? ...
Send