All Languages

Friday, 25 October 2024

Daily Rasi Palan 26 October 2024 Saturday

 

Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 26 October 2024 Saturday

Aippasi 9

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.02 am.

Today Star:  Aayilyam. up to 02.22 pm then Magam.

Today's Thithi:  Navami up to 07.44 am then Dashami.

Today's Yogam:  Marana Yogam up  to 02.22 pm then Amirdha Yogam.

Auspicious Time:  07.45 am to 08.45 am and 04.45 pm to 05.45 pm.

Raghu Kalam:       09.00 am to 10.30 am.

Yemagandam:       01.30 pm to 03.00 pm.

Kuligai Kalam:     06.00 am to 07.30 am.

Soolam:                 East.

Parigaram:             Curd. (Thayir)

Today Chandraashtama Star: Pooraadam up to 02.22 pm then Uththiraadam.


Mesham Rasi:

Thinking towards property procuring will increase.

Existing differences of opinions  with relations will reduce.

The body's physical health conditions related tribulations will disappear.

Opportunities will occur for settling/closing the loans.

Get new responsibilities in official works.

Get suggestions in agriculture work.

A day full of fame will be improving.

Lucky No.  3

Lucky Direction: South.

Lucky Colour:   Yellow.

Ashwini Star:  Differences of opinions will reduce.

Bharani Star:   Opportunities will occur.

Kaarthigai Star:  Get suggestions.

மேஷம் ராசி:

சொத்து வாங்குவது குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும்.  உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.  உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் மறையும். கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.  அலுவலகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.  விவசாயப் பணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும். புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:   3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

அஸ்வினி:  கருத்து வேறுபாடுகள் குறையும்.

பரணி:  வாய்ப்புகள் ஏக.

கார்த்திகை:  ஆலோசனைகள் கிடைக்கும்.





Rishabam Rasi:

You will be exposing the indirectly existing talents.

Unexpected income will occur.

Interest in new technical tools/instruments will increase.

People those who are in the neighbourhood will be performing supportively.

You will be participating in good/auspicious events with the family.

Clarity will occur through different experiences.

A day filled with full of happiness.

Lucky No.  6

Lucky Direction:  Northeast.

Lucky Colour:  Brown.

Kaarthigai Star:  Income will occur.

Rohini Star:   A supportive day.

Mirugasheerisham Star:    Clarities will be born.

ரிஷபம் ராசி:

மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். எதிர்பாராத வரவுகள் ஏற்படும்.  புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.  அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.  குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மாறுபட்ட அனுபவம் மூலம் தெளிவு ஏற்படும்.  இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பழுப்பு நிறம்.

கார்த்திகை:  வரவுகள் ஏற்படும்.

ரோகிணி:  ஆதரவான நாள்.

மிருகசீரிஷம்:  தெளிவுகள் பிறக்கும்.




















Midhunam Rasi:

Gain will occur by travelling's.

Happiest moments will be by old memories.

Existing protests in actions will reduce.

Existing crisis in copy work will disappear.

Redeeming the pledged items related thoughts will be born.

Co-operation will increase with relations.

Occurred differences of opinions with colleagues/co-workers will reduce.

Reserves will increase through sudden income.

A day full of getting help.

Lucky No.  4

Lucky Direction: North.

Lucky Colour: Ash Colour.

Mirugaseerisham Star:  A happiest day.

Thiruvaathirai Star:  Crisis will disappear.

Punarpoosam Star:  Reserves will improve.

மிதுனம்‌ ராசி:

பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பழைய நினைவுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். செயல்களில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும்.  நகல் பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும்.  அடமான பொருட்களை மீட்பது தொடர்பான எண்ணம் பிறக்கும்.  உறவுகளிடம் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.  சக ஊழியர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும்.  திடீர் வரவுகள் மூலம் கையிறுப்புகள் அதிகரிக்கும்.  உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்.

மிருகசீரிஷம்:  மகிழ்ச்சியான நாள்.

திருவாதிரை:  நெருக்கடிகள் மறையும்.

புனர்பூசம்:  கையிருப்பு கள் மேம்படும்.





Kadagam Rasi:

New types of thinking will occur in mind.

Ripples will occur in getting the recognitions towards talents.

Differences of opinions will occur with siblings and will disappear.

New self-confidence will occur at mental level.

Care is needed in documents/deed related matters.

Responsibilities will increase in the office.

New contract will be favorable in trading.

A day full of patience is needed.

Lucky No.  3

Lucky direction:  South.

Lucky Colour:  Lavender Colour.

Punarpoosam Star: Ripples will occur.

Poosam Star:   Self-confidence will improve.

Aayilyam Star:  Contract will be favorable.

கடகம் ராசி:

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும்.  திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைப்பதில் அலைச்சல் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.  மனதளவில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும்.  பத்திரம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும்.  அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.  வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாக அமையும்.  பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  லாவண்டர் நிறம்.

புனர்பூசம்:  அலைச்சல்கள் ஏற்படும்.

பூசம்:  தன்னம்பிக்கை மேம்படும்.

ஆயில்யம்:  ஒப்பந்தம் சாதகமாகும்.




















Simmam Rasi:

Care is needed in physical health conditions.

Prudence speeches will create goodwill.

You will be coping up with the trading competitions.

Get good/auspicious news in the ways of relations.

Adjusting and moving in the job will be good.

Care is needed in costly items.

Differences of opinions will occur  and go away in Government activities.

A day filled with full of appreciation.

Lucky No.  5

Lucky Direction:  Northeast.

Lucky Colour:  Pink.

Magam Star:  Care is needed.

Pooram Star:    A good/auspicious day.

Uththiram Star:  Differences of opinions will go away.

சிம்மம் ராசி:

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.  விவேகமான பேச்சுக்கள் நன்மதிப்பை ஏற்படுத்தும்.  வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள்.  உறவுகளின் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும்.  உத்தியோகத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது.  விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். அரசு காரியங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.  பாராட்டு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிவப்பு நிறம்.

மகம்:  கவனம் வேண்டும்.

பூரம்:  சுபமான நாள்.

உத்திரம்:  கருத்து வேறுபாடுகள் நீங்கும்.




















Kanni Rasi:

Love will increase with siblings.

Get the benefits towards efforts.

You will be making decisions by discerning anything.

Improving the facilities opportunities related thinking will increase.

A co-operative environment will be with workers.

Existing worries at mental level will reduce.

Credits and debits will improve in trading.

Get value/respect towards work.

A day filled with full of change.

Lucky No. 9

Lucky Direction: North.

Lucky Colour: Red.

Uththiram Star:  will be performing by discerning.

Hastham Star:  A co-operative day.

Chiththirai Star:    Get values/respect.

கன்னி ராசி:

உடன்பிறப்புகளிடத்தில் அன்பு அதிகரிக்கும்.  முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதையும் பகுத்தறிந்து முடிவு செய்வீர்கள். வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.  வேலையாட்களிடம் ஒத்துழைப்பான சூழல் அமையும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும்.  வியாபாரத்தில் பற்று வரவு மேம்படும்.  உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை: வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.

உத்திரம்:  பகுத்தறிந்து செயல்படுவீர்கள்.

ஹஸ்தம்:  ஒத்துழைப்பான நாள்.

சித்திரை: மதிப்புகள் கிடைக்கும்.




















Thulaam Rasi:

Value/respect will improve in Government's ways.

Unexpected some travelling's will occur.

New overview will occur at mental level by social happenings.

Independence characteristics will increase in performances.

You will be making some decisions after joint consultations in the family.

Some changes will occur in the behaving method/manner.

Clarity will be born for some problematic matters.

A day filled with full of victory.

Lucky No.  5

Lucky Direction:  Northeast.

Lucky Colour:  Light Blue.

Chiththirai Star:  Values/respects will increase.

Swaathi Star: Freedom will improve.

Visaagam Star: Clarities will be born.

துலாம் ராசி:

அரசு வழியில் மதிப்பு மேம்படும்.  எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும்.  சமூக நிகழ்வுகளால் மனதளவில் புதிய கண்ணோட்டம் ஏற்படும்.  செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை அதிகரிக்கும்.  குடும்பத்தில் கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள்.  பழகும் விதங்களில் சில மாற்றங்கள் ஏற்படும்.  சிக்கலான சில விஷயங்களுக்கு தெளிவு பிறக்கும்.  வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடகிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளநீல நிறம்.

சித்திரை:  மதிப்புகள் அதிகரிக்கும்.

ஸ்வாதி:  சுதந்திரம் மேம்படும்.

விசாகம்:  தெளிவுகள் பிறக்கும்.




















Viruchchigam Rasi:

Co-operation will occur in the ways of the father.

Interest will occur in spiritual work.

Improvement will occur in research related fields.

You will be seen with uniqueness in anything.

Understanding about the higher officials will increase.

Outstation travel opportunities will be favorable.

Unspecified some new search will occur in your mind.

A day full of experience will be improving.

Lucky No.  6

Lucky Direction:  North.

Lucky Colour: Light Green.

Visaagam Star: Interest will occur.

Anusham Star:  Understanding will increase.

Kettai Star: Search will improve.

விருச்சிகம் ராசி:

தந்தை வழியில் ஒத்துழைப்பு உண்டாகும்.  ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும்.  ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் தனித்தன்மையுடன் காணப்படுவீர்கள்.  உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும்.  வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். மனதில் இனம்புரியாத சில புதிய தேடல் ஏற்படும்.  அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்பச்சை நிறம்.

விசாகம்:  ஆர்வம் ஏற்படும்.

அனுஷம்:  புரிதல்கள் அதிகரிக்கும்.

கேட்டை :  தேடல் மேம்படும்.




















Thanusu Rasi:

Confusions will arise and disappear for students.

Awareness is needed in physical exercise matters.

Get the value/respect towards work after delay.

Care is needed in trading work.

Ripples will improve in Government related fields.

New experiences will occur to those who are in social work.

Disinterest will occur in divine work.

A day full of ripples will be improving.

Lucky No.  7 

Lucky Direction:  South.

Lucky Colour:  Ash Colour.

Moolam Star:   Awareness is needed.

Pooraadam Star:  Care is needed.

Uththiraadam Star: A disinteresting day.

தனுசு ராசி:

மாணவர்களுக்கு குழப்பங்கள் தோன்றி மறையும்.  உடற்பயிற்சி விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும்.  உழைப்புக்கு உண்டான மதிப்பு தாமதமாக கிடைக்கும்.  வியாபாரப் பணிகளில் கவனம் வேண்டும்.  அரசு சார்ந்த துறைகளில் அலைச்சல் மேம்படும்.  சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் ஏற்படும்.  இறை பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும்.  அலைச்சல் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்.

மூலம்:  விழிப்புணர்வு வேண்டும்.

பூராடம்:  கவனம் வேண்டும்.

உத்திராடம்: ஆர்வமின்மையான நாள்.




















Maharam Rasi:

You will be happy by procuring the items you liked.

Advantage will occur by the life partner.

Colleagues/co-workers will be performing supportively.

Existing delays in outstation travelling's will reduce.

You will  be going to favorite places and will be coming back.

You will be gaining through friends.

Shareholders will  be performing supportively.

A day filled with full of superiority.

Lucky No.  9

Lucky Direction: North.

Lucky Colour:   Yellow.

Uththiraadam Star:  An advantageous day.

Thiruvonam Star: Delays will reduce.

Avittam Star:  A supportive day.

மகரம் ராசி:

விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  வாழ்க்கைத் துணைவரால் அனுகூலம் உண்டாகும்.  சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.  வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும்.  பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள்.  நண்பர்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.  பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.  மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

உத்திராடம்:  அனுகூலமான நாள்.

திருவோணம்:  தாமதங்கள் குறையும்.

அவிட்டம்:  ஆதரவான நாள்.




















Kumbam Rasi:

You will  win the competitions by faster performances.

Advantage will occur in Government activities.

Favorable environments will be in cases.

Money related crises will reduce.

Income will increase in trading.

Avoid the awakening of eyes for a long duration.

Different experiences will occur in the job.

A day filled with full of good/auspicious.

Lucky No.  6

Lucky Direction:    Northeast.

Lucky Colour: Light Green.

Avittam Star:  An advantageous day.

Sadhayam Star:  Crisis will reduce. 

Poorattaadhi Star:    Experiences will improve.

கும்பம் ராசி:

துரிதமான செயல்பாடுகளால் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். அரசு காரியங்களில் அனுகூலம் ஏற்படும்.  வழக்குகளில் சாதகமான சூழல் அமையும்.  தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும்.  வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும்.  நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும்.  உத்தியோகத்தில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  வடகிழக்கு 

அதிர்ஷ்ட நிறம: வெளிர்பச்சை நிறம்.

அவிட்டம்:  அனுகூலமான நாள்.

சதயம்:  நெருக்கடிகள் குறையும்.

பூரட்டாதி:  அனுபவங்கள் மேம்படும்.




















Meenam Rasi:

Care is needed inn the performances of children's.

New persons introduction will occur.

Outstation related thinking will improve.

Co-operations will occur with allies.

Care is needed in higher grade education.

Existing disinterest in work will reduce.

Gain will occur by native properties.

A day filled with full of benefits.

Lucky No.   5  

Lucky Direction:  North.

Lucky Colour:   Purple Colour.

Poorattaadhi Star:  Introduction will occur.

Uththirattaadhi Star:   Be with care/attention.

Revathi Star:  Gain will occur.

மீனம் ராசி:

குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.  புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.  வெளியூர் சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.  கூட்டாளிகளிடம் ஒத்துழைப்பு உண்டாகும்.  உயர்நிலைக் கல்வியில் கவனம் வேண்டும்.  பணியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும்.  பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும்.  நன்மை நிறைந்த நாள்.  

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்.

பூரட்டாதி:  அறிமுகம் உண்டாகும்.

உத்திரட்டாதி:  கவனத்துடன் இருக்கவும்.

ரேவதி:  ஆதாயம் உண்டாகும்.





























0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Favorites More

 
BytesVibe Logo
Daily Rasi Palan 24*7
Hello, how can we help you? ...
Send