All Languages

Saturday, 5 October 2024

Daily Rasi Palan 6 October 2024 Sunday

 

Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 6 October 2024 Sunday

Purattaasi 20

(All times indicated are of Indian Standard Times)

Sun Rising Time:  06.02 am.

Today Star:  Visaagam up to 11.03 pm then Anusham.

Today's Thithi:  Tritiyai up to 06.04 am then Chadurththi.

Today's Yogam:  Sidhdha Yogam up to 06.01 am then Marana Yogam.

Auspicious Time:  07.45 am to 08.45 am and 03.15 pm to 04.15 pm.

Raghu Kalam:       04.30 pm to 06.00 pm.

Yemagandam:       12.00 Noon to 01.30 pm.

Kuligai Kalam:     03.00 pm to 04.30 pm.

Soolam:                 West.

Parigaram:             Jaggery. (Vellam)

Today Chandraashtama Star:  Revathi up to 11.03 pm then Ashwini.

Mesham Rasi:

You will be feeling the strengths and weaknesses.

Co-operation will improve in the way of aid/companion.

You will even do and complete the hard work normally.

Progressive environment will occur in trading.

You will be procuring the costly items.

Responsibilities will increase in the job.

A day filled with full of expenses.

Lucky No.  9

Lucky Direction: West.

Lucky Colour:   Yellow.

Ashwini Star:  Co-operation will improve.

Bharani Star:   A progressive day.

Kaarthigai Star:  Responsibilities will increase.

மேஷம் ராசி:

பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள்.  துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும்.  கடினமான வேலைகளையும் சாதரணமாக செய்து முடிப்பீர்கள்.  வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும்.  விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.  உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.  செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:   9

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

அஸ்வினி:  ஒத்துழைப்பு மேம்படும்.

பரணி:  முன்னேற்றமான நாள்.

கார்த்திகை:  பொறுப்புகள் அதிகரிக்கும்.




Rishabam Rasi:

You will  be performing enthusiastically in anything.

Loan related tribulations will reduce.

Get favorable results in cases.

Unexpected income will occur.

Clarity will occur in thinking.

You will be doing sudden changes in trading.

Get opportunities to get win the protests.

A day filled with full of confusion.

Lucky No.  3

Lucky Direction:  South.

Lucky Colour:  Pink.

Kaarthigai Star:  Tribulations will reduce.

Rohini Star:   Clarities will occur.

Mirugasheerisham Star:    Get opportunities.

ரிஷபம் ராசி:

எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள்.  கடன் சார்ந்த இன்னல்கள் குறையும்.  வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.  எதிர்பாராத வரவுகள் உண்டாகும்.  சிந்தனைகளில் தெளிவு ஏற்படும்.  வியாபாரத்தில் திடீர் மாற்றங்களை செய்வீர்கள். எதிர்ப்புகளை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.  குழப்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிவப்பு நிறம்.

கார்த்திகை:  இன்னல்கள் குறையும்.

ரோகிணி:  தெளிவுகள் ஏற்படும்.

மிருகசீரிஷம்:  வாய்ப்புகள் கிடைக்கும்.



















Midhunam Rasi:

Children's future related thinking will improve.

You will get to understand the subtle matters.

Body tiredness will occur and go away.

Need to perform with prudence in anything.

Co-operation will occur in friends' ways.

Long day's dreams will fulfill.

You will be involving with interest in innovative actions.

A day filled with full of health.

Lucky No.  5

Lucky Direction: Southwest.

Lucky Colour: Purple colour.

Mirugaseerisham Star:  Thinking will occur.

Thiruvaathirai Star:    Prudence is needed.

Punarpoosam Star:  Interest will improve.

மிதுனம்‌ ராசி:

குழந்தைகளின் வருங்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.  நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உடல் அசதிகள் ஏற்பட்டு நீங்கும்.  எதிலும் விவேகத்துடன் செயல்பட வேண்டும்.  நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும்.  நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.  புதுமையான செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.  ஆரோக்கியம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்.

மிருகசீரிஷம்:  சிந்தனைகள் ஏற்படும்.

திருவாதிரை:  விவேகம் வேண்டும்.

புனர்பூசம்: ஆர்வம் மேம்படும்.




Kadagam Rasi:

Understanding will occur between the husband and wife.

Travelling pertaining to education will get hand in hand.

Thinking about the body's physical health conditions will increase.

Relations co-operation will improve.

Get profit through livestock.

Loan related problems will reduce.

Get unexpected some help.

A day filled with full of victory.

Lucky No. 1

Lucky direction:  South.

Lucky Colour:  Yellow.

Punarpoosam Star:   Understanding will occur.

Poosam Star:   Co-operation will improve.

Aayilyam Star: Get help.

கடகம் ராசி:

கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும்.  கல்வி நிமித்தமான பயணங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும்.  உறவுகளின் ஒத்துழைப்பு மேம்படும்.  கால்நடைகள் மூலம் லாபம் கிடைக்கும்.  கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும்.  எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் நிறம்.

புனர்பூசம்:   புரிதல் ஏற்படும்.

பூசம்:  ஒத்துழைப்பு மேம்படும்.

ஆயில்யம்:  உதவிகள் கிடைக்கும்.























Simmam Rasi:

Indirect protests will reduce.

Activity thought in your  mind will fulfill.

You will be making some decisions courageously/boldly.

Research related thinking will increase.

Happiness will occur in the kind of brothers.

You will  know and will be fulfilling the needs of the house.

Long day's existing confusions will remove.

A day filled with full of comfort/pleasant.

Lucky No.  2

Lucky Direction:  North.

Lucky Colour:  White Colour.

Magam Star:  Protests will reduce.

Pooram Star:    Thinking will improve.

Uththiram Star:  Confusions will remove.

சிம்மம் ராசி:

மறைமுகமான எதிர்ப்புகள் குறையும்.  மனதில் நினைத்த காரியம் ஈடேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள்.  ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்.  சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டாகும்.  வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நீண்ட நாளாக இருந்துவந்த குழப்பம் விலகும்.  சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை: வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை நிறம்.

மகம்: எதிர்ப்புகள் குறையும்.

பூரம்:  சிந்தனைகள் மேம்படும்.

உத்திரம்:  குழப்பங்கள் விலகும்.




















Kanni Rasi:

Get the expected help.

You will be making some decisions pertaining to work.

Environments will be for reducing the expenses.

Get loan related suggestions.

Good/auspicious activity related discussions will fulfill.

Get the introduction of newbies.

Advantage will occur by vehicular travelling's.

A day filled with full of friendship.

Lucky No. 3

Lucky Direction: South.

Lucky Colour: Ash Colour.

Uththiram Star:  Get help.

Hastham Star:  Get suggestions.

Chiththirai Star:  Advantage will occur.

கன்னி ராசி:

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.  உத்தியோகம் நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள்.  செலவுகளை குறைப்பதற்கான சூழல் அமையும்.  கடன் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும்.  சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும்.  புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும்.  வாகனப் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்.

உத்திரம்:  உதவிகள் கிடைக்கும்.

ஹஸ்தம்:  ஆலோசனைகள் கிடைக்கும்.

சித்திரை:  அனுகூலம் உண்டாகும்.




















Thulaam Rasi:

Avoid the discussions/arguments in the family.

Reduce the exaggeration of the shortfalls of others.

Competitions will increase in trading.

Get some unexpected opportunities.

New experiences will occur in outside circles.

Perform with prudence with higher officials.

A day filled with full of peace.

Lucky No.  2

Lucky Direction:  Southwest.

Lucky Colour:  Light Green.

Chiththirai Star:  Avoid the arguments.

Swaathi Star: Get opportunities.

Visaagam Star: Perform with prudence.

துலாம் ராசி:

குடும்பத்தில் விவாதங்களை தவிர்க்கவும். மற்றவர்களின் குறைகளை பெரிதுபடுத்துவதை குறைத்துக் கொள்ளவும்.  வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும்.  வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும்.  உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடன் செயல்படவும்.  அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  2

அதிர்ஷ்ட திசை:  தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளம்பச்சை நிறம்.

சித்திரை:  வாதங்களை தவிர்க்கவும்.

ஸ்வாதி:  வாய்ப்புகள் கிடைக்கும்.

விசாகம்:  விவேகத்துடன் செயல்படவும்.



















Viruchchigam Rasi:

You will be reducing  the luxurious expenses.

You will be modifying the native properties.

Couples have to give up and move among them.

Care is needed in entertainment/fun actions.

Loss will occur by travelling's.

Body tiredness will occur and go away.

Sobriety speeches will create goodwill.

A day full of care/attention is needed.

Lucky No.  5

Lucky Direction:  West.

Lucky Colour: Pink.

Visaagam Star: Reducing the expenses.

Anusham Star:  Perform with care.

Kettai Star: Sobriety is needed.

விருச்சிகம் ராசி:

ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள்.  பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பீர்கள். தம்பதிகளுக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கேளிக்கை செயல்களில் கவனம் வேண்டும்.  பயணங்களால் விரயம் உண்டாகும்.  உடல் அசதிகள் ஏற்பட்டு நீங்கும்.  நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை ஏற்படுத்தும்.  கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிவப்பு நிறம்.

விசாகம்:  செலவுகளை குறைப்பீர்கள்.

அனுஷம்:  கவனத்துடன் செயல்படவும்.

கேட்டை :  நிதானம் வேண்டும்.




















Thanusu Rasi:

Money related crises will reduce.

You will be involving with interest in anything.

Siblings will be supportive.

Profit will improve in trading.

Improvement will occur in education work.

Physical health conditions will improve.

You will get to understand some subtleties in official duties.

A day filled with full of efforts.

Lucky No.   9

Lucky Direction:  Southeast.

Lucky Colour:  Red.

Moolam Star:   Crisis will reduce.

Pooraadam Star:  Profits will improve.

Uththiraadam Star: Will be knowing the subtleties.

தனுசு ராசி:

தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும்.  எதிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.  உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  வியாபாரத்தில் லாபம் மேம்படும்.  கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.  உத்தியோகப் பணிகளில் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள்.  முயற்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  தென்கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு நிறம்.

மூலம்:  நெருக்கடிகள் குறையும்.

பூராடம்:  லாபங்கள் மேம்படும்.


உத்திராடம்:  சூட்சுமங்களை அறிவீர்கள்.




















Maharam Rasi:

New technology search will increase.

Get new experience in social work.

Involvement will occur for students in education.

Some changes will occur in approach.

Satisfied environment will occur by outstation travelling's.

Siblings will be co-operative.

Expectations will fulfill in Government related work.

A day filled with full of interest.

Lucky No.  3

Lucky Direction: South.

Lucky Colour:   Purple Colour.

Uththiraadam Star:  Search will increase.

Thiruvonam Star: Changes will be born.

Avittam Star:  Expectations will fulfill.

மகரம் ராசி:

புதிய தொழில்நுட்ப தேடல் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும்.  மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு உண்டாகும்.  அணுகுமுறையில் சில மாற்றங்கள் ஏற்படும்.  வெளியூர் பயணங்களால் திருப்தியான சூழல் உண்டாகும்.  உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.  அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்.

உத்திராடம்:  தேடல்கள் அதிகரிக்கும்.

திருவோணம்:  மாற்றங்கள் பிறக்கும்.

அவிட்டம்:  எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.




















Kumbam Rasi:

You will be exposing  indirect talents in the working place.

Seniors/elders blessings will create clarity.

Small, small ripples will arise in trading and disappear.

Value/respect will  increase in outside circles.

Savings related thinking will improve.

You will go to new types of places and will be coming back.

Some changes will occur in the course of thinking.

A day full of self-confidence is needed.

Lucky No.  6

Lucky Direction:  Northwest.

Lucky Colour: Light Green.

Avittam Star:  Clarities will be born.

Sadhayam Star:   Values/respects will increase.

Poorattaadhi Star:  Changes will occur.

கும்பம் ராசி:

பணிபுரியும் இடத்தில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.  பெரியோர்களின் ஆசிகள் தெளிவை ஏற்படுத்தும். வியாபாரத்தில் சிறு சிறு அலைச்சல்கள் தோன்றி மறையும்.  வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும்.  சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.  புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள்.  சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் உண்டாகும்.  தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  வடமேற்கு.

அதிர்ஷ்ட நிறம:  இளம்பச்சை நிறம்.

அவிட்டம்:  தெளிவுகள் பிறக்கும்.

சதயம்:  மதிப்புகள் அதிகரிக்கும்.

பூரட்டாதி:  மாற்றங்கள் உண்டாகும்.




















Meenam Rasi:

Ripples will occur in Government work.

Environment will occur for doing many work.

Be non-interfering in the actions of others.

Indirect some reviews/criticisms will occur and go away.

Prudence is needed in your own business.

Future related thinking will improve.

Get the dragging money income.

A day filled with full of advantage

Lucky No.  1    

Lucky Direction:  East.

Lucky Colour:   Red.

Poorattaadhi Star: Ripples will occur.

Uththirattaadhi Star:  Reviews/criticisms will go away.

Revathi Star:  Get incomes.

மீனம் ராசி:

அரசு பணிகளில் அலைச்சல் உண்டாகும்.  பல பணிகளை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.  மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும்.  மறைமுகமான சில விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். செய்தொழில் விவேகம் வேண்டும்.  எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.  இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  1

அதிர்ஷ்ட திசை:  கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு நிறம்.

பூரட்டாதி:  அலைச்சல் உண்டாகும்.

உத்திரட்டாதி:  விமர்சனங்கள் நீங்கும்.

ரேவதி:  வரவுகள் கிடைக்கும்.




0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Favorites More

 
BytesVibe Logo
Daily Rasi Palan 24*7
Hello, how can we help you? ...
Send