Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 5 October 2024 Saturday
Purattaasi 19
Sun Rising Time: 06.02 am.
Today Star: Swaathi up to 09.06 pm then Visaagam.
Today's Thithi: Dwitiyai up to 04.33 am then Tritiyai
Today's Yogam: Sidhdha Yogam up to 06.01 am then Amirdha Yogam up to 09.06 pm then Sidhdha Yogam.
Auspicious Time: 07.45 am to 08.45 am and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 09.00 am to 10.30 am.
Yemagandam: 01.30 pm to 03.00 pm.
Kuligai Kalam: 06.00 am to 07.30 am.
Soolam: East.
Parigaram: Curd. (Thayir)
Today Chandraashtama Star: Uththirattaadhi up to 09.06 pm then Revathi.
Today's Yogam: Sidhdha Yogam up to 06.01 am then Amirdha Yogam up to 09.06 pm then Sidhdha Yogam.
Auspicious Time: 07.45 am to 08.45 am and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 09.00 am to 10.30 am.
Yemagandam: 01.30 pm to 03.00 pm.
Kuligai Kalam: 06.00 am to 07.30 am.
Soolam: East.
Parigaram: Curd. (Thayir)
Today Chandraashtama Star: Uththirattaadhi up to 09.06 pm then Revathi.
Mesham Rasi:
You will be procuring the costly items.
Colleagues/co-workers will be supportive.
Get unexpected some new opportunities.
Good/auspicious activity discussions will get hand in hand.
Get opportunities for exposing talents.
Friends circle will expand through new travelling's.
Co-operation will occur in the ways of brothers.
A day filled with full of comfort/pleasant.
Lucky No. 8
Lucky Direction: West.
Lucky Colour: Light Yellow.
Ashwini Star: A supportive day.
Bharani Star: Get opportunities.
Kaarthigai Star: Co-operation will occur.
மேஷம் ராசி:
விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பயணங்களின் மூலம் நட்பு வட்டாரம் விரிவடையும். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள் நிறம்.
அஸ்வினி: ஆதரவான நாள்.
பரணி: வாய்ப்புகள் கிடைக்கும்.
கார்த்திகை: ஒத்துழைப்பு ஏற்படும்.
Rishabam Rasi:
You will get to fulfill what you thought by performing trickly.
Importance/preference will increase in official duties.
Profit will occur by the people, those who are together with you.
Change will occur through sudden opportunities.
You will get to understand the characteristics of protests.
Give up and perform with close ones.
A day filled with full of fame.
Lucky No. 4
Lucky Direction: North.
Lucky Colour: Yellow.
Kaarthigai Star: Importance will increase.
Rohini Star: Change will occur.
Mirugasheerisham Star: Give up and perform.
ரிஷபம் ராசி:
தந்திரமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். உடனிருப்பவர்களால் லாபம் ஏற்படும். திடீர் வாய்ப்புகள் மூலம் மாற்றம் உண்டாகும். எதிர்ப்புகளின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்களிடம் விட்டுக் கொடுத்து செயல்படவும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
கார்த்திகை: முக்கியத்துவம் அதிகரிக்கும்.
ரோகிணி: மாற்றம் உண்டாகும்.
மிருகசீரிஷம்: விட்டுக்கொடுத்து செயல்படவும்.
Midhunam Rasi:
Advantage will occur in the ways of friends.
A confusing environment will occur by different imaginations.
Understanding will increase between the husband and wife.
Ripples will occur in trading work.
You will be rectifying the native house.
Perform with prudence in official duties.
A day filled with full of appreciation.
Lucky No. -
Lucky Direction: South.
Lucky Colour: Ash Colour.
Mirugaseerisham Star: Advantage will occur.
Thiruvaathirai Star: Understanding will increase.
Punarpoosam Star: Perform with prudence.
மிதுனம் ராசி:
நண்பர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பமான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். வியாபார பணிகளில் அலைச்சல் உண்டாகும். பூர்வீக வீட்டை சீரமைப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: -
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.
மிருகசீரிஷம்: அனுகூலம் உண்டாகும்.
திருவாதிரை: புரிதல் அதிகரிக்கும்.
புனர்பூசம்: விவேகத்துடன் செயல்படவும்.
Kadagam Rasi:
Loan related thinking's will occur and go away.
Advantageous situations will be in the ways of colleagues/co-workers.
Expected some work will be completed.
You will be happy by procuring what you like.
Adjust and move with the mother.
Understanding about children's will occur.
Get solutions for the existing confusions in mind.
A day filled with full of gain.
Lucky No. 7
Lucky direction: Southeast.
Lucky Colour: Blue.
Punarpoosam Star: An advantageous day.
Poosam Star: Adjust and move.
Aayilyam Star: Get solutions.
கடகம் ராசி:
கடன் சார்ந்த சிந்தனைகள் ஏற்படுட்டு நீங்கும். சக ஊழியர்களின் வழியில் அனுகூலமான சூழ்நிலை அமையும். எதிர்பார்த்த சில பணிகள் நிறைவேறும். விருப்பமானவைகளை வாங்கி மகிழ்வீர்கள். தாயுடன் அனுசரித்து செல்லவும். குழந்தைகள் பற்றிய புரிதல் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்.
புனர்பூசம்: அனுகூலமான நாள்.
பூசம்: அனுசரித்து செல்லவும்.
ஆயில்யம்: தீர்வுகள் கிடைக்கும்.
Simmam Rasi:
Co-operation will occur in the ways of brothers.
You will be performing with self-confidence in anything.
Reducing the competitive aptitude will be good.
Ear related tribulations will reduce.
Get progressive opportunities in music related fields.
Value/respect will increase by kind/gentle performances.
A day filled with full of delay.
Lucky No. 5
Lucky Direction: south.
Lucky Colour: Red.
Magam Star: Co-operation will occur.
Pooram Star: Tribulations will reduce.
Uththiram Star: Value/respect will increase.
சிம்மம் ராசி:
சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். போட்டி மனப்பான்மையை குறைத்துக் கொள்வது நல்லது. காது தொடர்பான இன்னல்கள் குறையும். இசை சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கனிவான செயல்பாடுகளால் மதிப்பு அதிகரிக்கும். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.
மகம்: ஒத்துழைப்பு உண்டாகும்.
பூரம்: இன்னல்கள் குறையும்.
உத்திரம்: மதிப்புகள் அதிகரிக்கும்.
Kanni Rasi:
Existing fatigue in performances will reduce.
A lively environment will occur in the family.
The economic problems will reduce.
Adjust and move with workers.
Favorable environments will be in trading.
You will be keeping up the given promises.
Value/respect will increase in office
A day full of wishes will be fulfilling.
Lucky No. 6
Lucky Direction: West.
Lucky Colour: Dark Yellow.
Uththiram Star: Fatigues will reduce.
Hastham Star: Adjust and move.
Chiththirai Star: Values/respects will increase.
கன்னி ராசி:
செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பொருளாதார சிக்கல்கள் குறையும். வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: மேற்கு
அதிர்ஷ்ட நிறம்: அடர்மஞ்சள் நிறம்.
உத்திரம்: சோர்வுகள் குறையும்.
ஹஸ்தம்: அனுசரித்து செல்லவும்.
சித்திரை: மதிப்புகள் அதிகரிக்கும்.
Thulaam Rasi:
You yourself will be doing and completing some work will be good.
Give up and move in the family.
Perform without inferiority complex in anything.
Avoid the opinions about others.
Care is needed in new investments.
Ripples will increase in work.
Performing with patience in anything will be good.
A day full of prudence is needed.
Lucky No. 8
Lucky Direction: Southwest.
Lucky Colour: Green.
Chiththirai Star: Give up and perform.
Swaathi Star: Care is needed.
Visaagam Star: Be with patience.
துலாம் ராசி:
சில பணிகளை நீங்களே செய்து முடிப்பது நல்லது. குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். எதிலும் தாழ்ந்த மனப்பான்மை இன்றி செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
சித்திரை: விட்டுக் கொடுத்து செயல்படவும்.
ஸ்வாதி: கவனம் வேண்டும்.
விசாகம்: பொறுமையுடன் இருக்கவும்.
Viruchchigam Rasi:
Performing with prudence in anything will be good.
Get new experiences by sudden travelling's.
You will be coping up with trading competitions.
Change will occur in goals/targets.
Lack of understanding will occur in education work.
You will be happy by procuring what you like.
Differences of opinions will occur with colleagues/co-workers and go away.
A day full of experience will improving.
Lucky No. 7
Lucky Direction: East.
Lucky Colour: Light Yellow.
Visaagam Star: Get experience.
Anusham Star: Change will occur.
Kettai Star: Differences of opinions will go away.
விருச்சிகம் ராசி:
எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். இலக்குகளில் மாற்றம் ஏற்படும். கல்வி பணிகளில் புரிதல் இன்மை ஏற்படும். விருப்பமானவைகளை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்மஞ்சள் நிறம்.
விசாகம்: அனுபவம் கிடைக்கும்.
அனுஷம்: மாற்றம் ஏற்படும்.
கேட்டை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
Thanusu Rasi:
Get the blessings of seniors/elders.
Get the help of higher officials.
Savings related thinking's will occur.
Superiority will occur in social work.
You will be procuring the favorite/ liked items.
Experience will expose ibn performances.
Gain will occur through plots.
Clarity will be born at mental level.
A day filled with full of ripples
Lucky No. 5
Lucky Direction: South.
Lucky Colour: Orange Colour.
Moolam Star: Get blessings.
Pooraadam Star: Superiority will occur.
Uththiraadam Star: Clarities will be born.
தனுசு ராசி:
பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் ஏற்படும். சமூகப் பணிகளில் மேன்மை உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்குவீர்கள். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். மனைகள் மூலம் ஆதாயம் உண்டாகும். மனதளவில் தெளிவு பிறக்கும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்.
மூலம்: ஆசிகள் கிடைக்கும்.
பூராடம்: மேன்மை ஏற்படும்.
உத்திராடம்: தெளிவுகள் பிறக்கும்.
Maharam Rasi:
Advantage will occur by experience decisions.
Power/Authority will improve in office.
Get benefits towards work.
Those who have performed against you will go separate.
Vehicle facilities will improve.
You will plan to reduce the expenses and will be performing.
Unity will increase between the husband and wife.
A day filled with full of victory.
Lucky No. 4
Lucky Direction: North.
Lucky Colour: Gold Colour.
Uththiraadam Star: Power/authority will improve.
Thiruvonam Star: Facilities will increase.
Avittam Star: Unity will improve.
மகரம் ராசி:
அனுபவ முடிவுகளால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரம் மேம்படும். உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். வாகன வசதிகள் மேம்படும். செலவுகளை குறைக்க திட்டமிட்டு செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
உத்திராடம்: அதிகாரம் மேம்படும்.
திருவோணம்: வசதிகள் அதிகரிக்கும்.
அவிட்டம்: ஒற்றுமை மேம்படும்.
Kumbam Rasi:
Change will be born by the introductions of newbies.
You will be going to holy places and will be coming back.
Some transformative environments will occur ibn trading.
Delay will occur by vehicle repairs.
Performing without tension in anything will be good.
Advantage will occur by father side relations.
A day filled with full of benefits.
Lucky No. 8
Lucky Direction: West.
Lucky Colour: Dark Blue.
Avittam Star: Changes will be born.
Sadhayam Star: Delay will occur.
Poorattaadhi Star: Advantage will occur.
கும்பம் ராசி:
புதியவர்களின் அறிமுகத்தால் மாற்றம் பிறக்கும். புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் ஏற்படும். வாகன பழுதுகளால் தாமதம் உண்டாகும். எதிலும் பதற்றமின்றி செயல்படுவது நல்லது. தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம: அடர்நீல நிறம்.
அவிட்டம்: மாற்றங்கள் பிறக்கும்.
சதயம்: தாமதம் உண்டாகும்.
பூரட்டாதி: அனுகூலம் ஏற்படும்.
Meenam Rasi:
Avoid interfering in the matters of others.
Competitions will increase in trading.
Care is needed in bail matters.
Perform with prudence with higher officials.
Reduce the giving of promises.
Bending and moving in the family will be good.
Ripples will improve in social work.
A day full of sobriety is needed.
Lucky No. 5
Lucky Direction: Southeast.
Lucky Colour: Purple Colour.
Poorattaadhi Star: Competitions will increase.
Uththirattaadhi Star: Perform with prudence.
Revathi Star: Ripples will improve.
மீனம் ராசி:
மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். ஜாமீன் விஷயங்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் விவேகத்துடன் செயல்படவும். வாக்குறுதி அளிப்பதை குறைத்துக் கொள்ளவும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து செயல்படுவது நல்லது. சமூகப் பணிகளில் அலைச்சல் மேம்படும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்.
பூரட்டாதி: போட்டிகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: விவேகத்துடன் செயல்படவும்.
ரேவதி: அலைச்சல் மேம்படும்.
0 comments:
Post a Comment