Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 25 December 2024 Wednesday
Maargzhi 10
(All times indicated are of Indian Standard Times)
TODAY'S PANCHANGAM DETAILS
Sun Rising Time: 06.26 am.
Today Star: Chiththirai up to 04.22 pm then Swaathi.
Today's Thithi: Dashami up to 11.02 pm then Ekaadashi.
Today's Yogam: Sidhdha Yogam.
Auspicious Time: 09.15 am to 10.15 am and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 12.00 Noon to 01.30 pm.
Yemagandam: 07.30 am to 09.00 am.
Kuligai Kalam: 10.30 am to 12.00 Noon.
Soolam: North.
Parigaram: Milk. (Pal)
Today Chandraashtama Star: Poorattaadhi up to 04.22 pm then Uththirattaadhi.
DAILY RASI PALAN IN ENGLISH
Mesham Rasi:
Children will be supportive. Good/auspicious activity related thoughts will fulfill. New introduction will occur in trading. Benefits will occur by outstation travelling. New person's introductions will occur. Get co-operation in the way of brother. Lively environments will occur in the family. A day filled with full of victory.
Lucky No. 9
Lucky Direction: North.
Lucky Colour: Pink Colour.
Ashwini Star: Thoughts will fulfill.
Bharani Star: Benefits will occur.
Kaarthigai Star: Lively will occur.
Rishabam Rasi:
You will be open mindedly talking with parents. Get higher education related suggestions. Get new opportunities in internet related fields. Existing confusions in performances will remove. Care is needed in vehicular travelling. Get co-operation in the way of the father. Advantages will be born through travelling. A day filled with full of affection.
Lucky No. 2
Lucky Direction: West.
Lucky Colour: Sandal White Colour.
Kaarthigai Star: Get suggestions.
Rohini Star: Confusions will remove.
Mirugasheerisham Star: Advantages will be born.
Midhunam Rasi:
Improving the income related thinking will increase. Interest will occur in entertainment related fields. Gain will occur through friends. Experience knowledge will expose in performances. New types of desires will form in your mind. Get new opportunities in imagination fields. A day filled with full of good/auspicious.
Lucky No. 1
Lucky Direction: East.
Lucky Colour: Light Greenolour.
Mirugaseerisham Star: Thinking will increase.
Thiruvaathirai Star: Gain will occur.
Punarpoosam Star: Gt opportunities.
Kadagam Rasi:
You will be gaining in Government related actions. Love will increase between the husbands and wives. You will be making future related some decisions. Thinking towards vehicle change will improve. Clarities will be born in higher grade education. Advantage will occur by colleagues/co-worker's. Get loan related help. A day filled with full of hikes.
Lucky No. 2
Lucky direction: South.
Lucky Colour: Green Colour.
Punarpoosam Star: Love will increase.
Poosam Star: Change will occur.
Aayilyam Star: Get help.
Simmam Rasi:
Clarities will be born inthinking trends. A united situation will form in the way of siblings. Transformative environments will form in trading work. Fast/speed will occur ion trading work. Change will be born through short distance travel. Reduce the self-priding speeches. Adjust and move with the people, those who are in the neighbourhood. A day full of friendship will be improving.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: Yellow Colour.
Magam Star: Clarities will be born.
Pooram Star: Fast/speed will occur.
Uththiram Star: Adjust and move.
Kanni Rasi:
New persons' introduction will occur in the family. Dragging came from money income will reduce. Get a new opportunity in official duties. Ornaments additions will increase. An innovative environment will form through unexpected some introduction. Profit will occur in giving and receiving. A day filled with full of peace.
Lucky No. 7
Lucky Direction: South.
Lucky Colour: Ash Colour.
Uththiram Star: Introductions will occur.
Hastham Star: Get opportunities.
Chiththirai Star: Profit will occur.
Thulaam Rasi:
According to situations adjust and move in your job. Understanding about others will occur. Some change will occur in traits. Clarities will be born through open minded speaking with your life partner. Adjust and move in the family. Distance country travel thinking will improve. Disinterest in studies will expose. A day full of fame will be improving.
Lucky No. 1
Lucky Direction: Northeast.
Lucky Colour: Red Colour.
Chiththirai Star: Adjust and move.
Swaathi Star: Clarities will be born.
Visaagam Star: Disinterest will expose.
Viruchchigam Rasi:
New types of experiences will occur through indirect protests intrading. Avoid unnecessary discussions/arguments with siblings. Confusion will occur through diversified thinking. Avoiding the outside foods will be good. As expected, some activities that were supposed to end easily will end after dragging. Savings will reduce through good/auspicious news. A day filled with full of support.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour:Orange Colour.
Visaagam Star: Experiences will occur.
Anusham Star: A confusing day.
Kettai Star: Savings will reduce.
Thanusu Rasi:
Interest will occur in arts fields. You will be making some decisions towards the future. Get favorable opportunities through outstation travel. Those who were as critical will go separate. You will be gaining through native properties. Adjust and move in the way of elder siblings. A day filled with full of superiority.
Lucky No. 6
Lucky Direction: Southwest.
Lucky Colour: Dark Green Colour.
Moolam Star: Interest will occur.
Pooraadam Star: Get opportunities.
Uththiraadam Star: Adjust and move.
Maharam Rasi:
Travelling pertaining to trading will get hand in hand. Performing individually related environments will be. Existing delays in Government work will reduce. Responsibilities will increase in the working place. Perform without greed in anything. Get the expected results in medical efforts. Native place related thinking will improve. A day filled with full of relief.
Lucky No. 9
Lucky Direction: West.
Lucky Colour: Red Colour.
Uththiraadam Star: Travelling will get hand in hand.
Thiruvonam Star: Responsibilities will increase.
Avittam Star: Thinking will improve.
Kumbam Rasi:
Co-operation will occur through father side relations. Long distance travelling thinking will occur. Priest's suggestions will create clarity. Responsibilities will increase in the family. Get progressive opportunities according to efforts. You will be happy by procuring the favorite items you like. Health related some loss will occur. A day filled with full of expenses.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: Light Orange Colour.
Avittam Star: Co-operation will occur.
Sadhayam Star: Responsibilities will increase.
Poorattaadhi Star: Loss will occur.
Meenam Rasi:
You will get to understand the strengths and weaknesses. Gain will occur through outside circle friends. Happiness will occur by removal of existing confusions in mind. Future related thinking will increase. Perform with awareness in official duties. Differences of opinions will occur with close ones through doubtful feelings. A day filled with full of competitions.
Lucky No. 7
Lucky Direction: Southeast.
Lucky Colour: Light Blue.
Poorattaadhi Star: Gain will occur.
Uththirattaadhi Star: Perform with awareness.
Revathi Star: Differences will occur.
DAILY RASI PALAN IN TAMIL
மேஷம் ராசி:
குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல்கள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்சிவப்பு நிறம்.
அஸ்வினி: எண்ணங்கள் ஈடேறும்.
பரணி: நன்மை ஏற்படும்.
கார்த்திகை: கலகலப்பு உண்டாகும்.
ரிஷபம் ராசி:
பெற்றோர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். உயர் கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பயணங்கள் மூலம் அனுகூலங்கள் பிறக்கும். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சந்தனவெண்மை நிறம்.
கார்த்திகை: ஆலோசனைகள் கிடைக்கும்.
ரோஹிணி: குழப்பங்கள் விலகும்.
ம்ருகஷீரிஷம்: அனுகூலங்கள் பிறக்கும்.
மிதுனம் ராசி:
வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உருவாகும். கற்பனைத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை நிறம்.
ம்ருகஷீரிஷம்: சிந்தனைகள் அதிகரிக்கும்.
திருவாதிரை: ஆதாயம் உண்டாகும்.
புனர்பூசம்: வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம் ராசி:
அரசு தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். வாகன மாற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும். மேல்நிலைக் கல்வியில் தெளிவுகள் பிறக்கும். சக ஊழியர்களால் அனுகூலம் ஏற்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
புனர்பூசம்: அன்பு அதிகரிக்கும்.
பூசம்: மாற்றம் உண்டாகும்.
ஆயில்யம்: உதவிகள் கிடைக்கும்.
சிம்மம் ராசி:
சிந்தனைப் போக்கில் தெளிவுகள் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். வியாபார பணிகளில் மாற்றமான சூழல்கள் உருவாகும். செயல்பாடுகளில் துரிதப் ஏற்படும். சிறு தூர பயணம் மூலம் மாற்றம் பிறக்கும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
மகம்: தெளிவுகள் பிறக்கும்.
பூரம்: துரிதம் ஏற்படும்.
உத்திரம்: அனுசரித்து செல்லவும்.
கன்னி ராசி:
குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். தனவருவாயிலிருந்து வந்த இழுபறிகள் குறையும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆபரணங்கள் சேர்க்கை அதிகரிக்கும். எதிர்பாராத சில அறிமுகங்கள் மூலம் புதுமையான சூழல் உருவாகும். கொடுக்கல், வாங்கலில் லாபம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.
உத்திரம்: அறிமுகங்கள் ஏற்படும்.
ஹஸ்தம்: வாய்ப்புகள் கிடைக்கும்.
சித்திரை: லாபம் உண்டாகும்.
துலாம் ராசி:
உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். மற்றவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். குணநலன்களில் சில மாற்றம் உண்டாகும். துணைவருடன் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவுகள் பிறக்கும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். தூர தேச பயண சிந்தனைகள் மேம்படும். படிப்பில் ஆர்வமின்மை வெளிப்படும். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.
சித்திரை: அனுசரித்துச் செல்லவும்.
ஸ்வாதி: தெளிவுகள் பிறக்கும்.
விசாகம்: ஆர்வமின்மை வெளிப்படும்.
விருச்சிகம் ராசி:
வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் மூலம் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் குழப்பம் உண்டாகும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடிவு பெறும். சுப செய்திகள் மூலம் சேமிப்புகள் குறையும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்.
விசாகம்: அனுபவங்கள் உண்டாகும்.
அனுஷம்: குழப்பமான நாள்.
கேட்டை: சேமிப்புகள் குறையும்.
தனுசு ராசி:
கலைத்துறைகளில் ஆர்வம் உண்டாகும். எதிர்காலம் குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர் பயணங்கள் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். மூத்த உடன் பிறப்புகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: அடர்பச்சை நிறம்.
மூலம்: ஆர்வம் உண்டாகும்.
பூராடம்: வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திராடம்: அனுசரித்துச் செல்லவும்.
மஹரம் ராசி:
வியாபாரம் நிமித்தமான பயணங்கள் கைகூடும். தனித்து செயல்படுவது தொடர்பான சூழல் அமையும். அரசுப் பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் பேராசை இன்றி செயல்படவும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.
உத்திராடம்: பயணங்கள் கைகூடும்.
திருவோணம்: பொறுப்புகள் அதிகரிக்கும்.
அவிட்டம்: சிந்தனைகள் மேம்படும்.
கும்பம் ராசி:
தந்தை வழி உறவுகள் மூலம் ஒத்துழைப்பு உண்டாகும். நீண்ட தூர பயண சிந்தனைகள் உண்டாகும். குருமார்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியம் தொடர்பான சில விரயம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளம்ஆரஞ்சு நிறம் .
அவிட்டம்: ஒத்துழைப்பு உண்டாகும்.
சதயம்: பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி: விரயம் ஏற்படும்.
மீனம் ராசி:
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிவட்டார நண்பர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீல நிறம்.
பூரட்டாதி: ஆதாயம் ஏற்படும்.
உத்திரட்டாதி: விழிப்புணர்வுடன் செயல்படவும்.
ரேவதி: வேறுபாடுகள் உண்டாகும்.
DAILY RASI PALAN IN MALAY
DAILY RASI PALAN IN SINHALA
0 comments:
Post a Comment