Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 26 December 2024 Thursday
Maargazhi 11
(All times indicated are of Indian Standard Times)
TODAY'S PANCHANGAM DETAILS
Sun Rising Time: 06.26 am.
Today Star: Swaathi up to 06.51 pm then Visaagam.
Today's Thithi: Ekaadashi.
Today's Yogam: Sidhdha Yogam up to 06.25 am then Amirdha Yogam up to 06.51 pm then Sidhdha Yogam.
Auspicious Time: 10.45 am to 11.45 am.
Raghu Kalam: 01.30 pm to 03.00 pm.
Yemagandam: 06.00 am to 07.30 am.
Kuligai Kalam: 09.00 am to 10.30 am.
Soolam: South.
Parigaram: Gingelly Oil. (Thailam)
Today Chandraashtama Star: Uththirattaadhi up to 06.51 pm then Revathi.
DAILY RASI PALAN IN ENGLISH
Mesham Rasi:
Change will occur in character traits. Existing confusions in thinking will remove. New person's introduction will occur in the family. Exiting crisis in money income will reduce. Loan related problems will reduce. Interest will increase in subtle performances. Get victory in trading orients efforts. A day filled with full of comfort/pleasure.
Lucky No. 6
Lucky Direction: West.
Lucky Colour: Green Colour.
Ashwini Star: Change will occur.
Bharani Star: Introduction will occur.
Kaarthigai Star: Get victory.
Rishabam Rasi:
Cash inflow will be generous. Get good verdicts in case. Unknown agony pressing your mind will remove. Siblings will be supportive. Oblivion related tribulations will reduce. You will get to know the subtleties. Outstation related travelling will get hand in hand. A day full of friendship will be improving.
Lucky No. 4
Lucky Direction: Noroth.
Lucky Colour: Light Yellow Colour.
Kaarthigai Star: Get verdict.
Rohini Star: Support will occur.
Mirugasheerisham Star: Travelling will get hand in hand.
Midhunam Rasi:
Interest will occur in entertainment matters. You will be gaining by native properties. Siblings will be supportive. Different imaginations will improve in mind. Involvement will occur sensuality matters. Future related thinking will improve. Adjust and move in the way of your maternal uncle. A day full of self-confidence is needed.
Lucky No. 8
Lucky Direction: Southwest.
Lucky Colour: Dark Blue Colour.
Mirugaseerisham Star: Interest will occur.
Thiruvaathirai Star: Imagination will improve.
Punarpoosam Star: Adjust and move.
Kadagam Rasi:
Care is needed in thinking trends. Perform with sobriety with those who are in higher responsibilities. Foreign country travel opportunities will be favorable. You will be gaining by the people of other races. You will be fulfilling the needs of close ones. Give up and move with friends. Get unexpected some help. A day full of support will be improving.
Lucky No. 3
Lucky direction: West.
Lucky Colour: Light Yellow Colour.
Punarpoosam Star: Care is needed.
Poosam Star: Gain will occur.
Aayilyam Star: Get help.
Simmam Rasi:
Self-confidence will increase in mind. Trading work will happen moderately. Clarities will be born in thinking. Existing confusions in the fields will remove. Think and perform in giving and receiving. Neighbour house people will be co-operative. Thinking about the future will increase. A day filled with full of hikes.
Lucky No. 7
Lucky Direction: South.
Lucky Colour: Saffron Colour.
Magam Star: Self-confidence will increase.
Pooram Star: Confusions will remove.
Uththiram Star: Thinking will increase.
Kanni Rasi:
Money related crises will reduce. Existing confusions facially will reduce. Transformative environment will occur in efforts. Improvement will occur in the economy. Understanding will occur about the people, those who are together with you. You will get to understand some subtle matters in job fields. A day filled with full of competitions.
Lucky No. 4
Lucky Direction: North.
Lucky Colour: Gold Colour.
Uththiram Star: Crisis will reduce.
Hastham Star: Improvement will occur.
Chiththirai Star: Understanding will occur.
Thulaam Rasi:
Perform without anger in anything. Responsibilities will increase in official duties. Some regrets may happen by the customers. Adjust and move the family peoples. Avoid opinions about others. Avoid self-priding speeches. New thinking will improve in mind.A day full of getting victory.
Lucky No. 6
Lucky Direction: Southwest.
Lucky Colour: Light Green Colour.
Chiththirai Star: Responsibilities will increase.
Swaathi Star: Adjust and move.
Visaagam Star: Thinking will improve.
Viruchchigam Rasi:
Confusions will occur and go away through some fluctuating thinking. Vehicle related losses will occur. A type of sluggishness will occur in performances. Get good/auspicious news in the way of relations. Gain will occur in house and land/plot related work. Care is needed in costly items. Think and perform while giving promises. A day filled with full of fame.
Lucky No. 3
Lucky Direction: Southeast.
Lucky Colour:Light Yellow Colour.
Visaagam Star: Confusions will go away.
Anusham Star: Gain will occur.
Kettai Star: Think and perform.
Thanusu Rasi:
Gain will occur in the way of relations. Advantage will occur by the Government. Reducing the telling of advice to others. Savings related thinking will improve. You will do modifications in house the manner you like in your mind. Get favorable opportunities in agriculture work. Superiority will occur in livestock related trading. A day filled with full of expenses.
Lucky No. 7
Lucky Direction: South.
Lucky Colour: Light Green Colour.
Moolam Star: Advantage will occur.
Pooraadam Star: Thinking will improve.
Uththiraadam Star: Superiority will occur.
Maharam Rasi:
Supportive situations will be seen in the working place by higher officials. Outstation related travelling will get hand in hand. Care is needed in the decisions pertaining to business. Superiority will occur in agriculture work. You will be seen with freshness at mental level. Moments will occur for fulfilling the promises. Get unexpected some help. A day filled with full of peace.
Lucky No. 8
Lucky Direction: South.
Lucky Colour: Blue Colour.
Uththiraadam Star: Support will occur.
Thiruvonam Star: Care is needed.
Avittam Star: Get help.
Kumbam Rasi:
You will do and complete the blocked/interrupted work. Understanding about higher officials will improve. Get new opportunities in writing related fields. Existing blocks/barriers in getting foreign citizenship will remove. Happiest news will form in the way of sons. Get a new type of experience in trading work. A day full of sobriety is needed.
Lucky No. 4
Lucky Direction: North.
Lucky Colour: Brown Colour.
Avittam Star: Understanding will improve.
Sadhayam Star: Blocks / barriers will remove.
Poorattaadhi Star: Get experiences.
Meenam Rasi:
An ups and downs will occur in the physical health conditions. You will get to understand about those who were against you. Change will occur in mind through some events/ happenings. Give up and move with siblings. Adjust and move with colleagues/ co-workers. Think and perform in loan related performances. A day full of prudence is needed.
Lucky No. 6
Lucky Direction: Southwest.
Lucky Colour: Light Blue Colour.
Poorattaadhi Star: Understanding will occur.
Uththirattaadhi Star: Give up and move.
Revathi Star: Think and perform.
DAILY RASI PALAN IN TAMIL
மேஷம் ராசி:
குண இயல்புகளில் மாற்றம் உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சினைகள் குறையும். நுட்பமான செயல்பாடுகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். வியாபார ரீதியான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
அஸ்வினி: மாற்றம் உண்டாகும்.
பரணி: அறிமுகம் ஏற்படும்.
கார்த்திகை: வெற்றி கிடைக்கும்.
ரிஷபம் ராசி:
பணவரவு தாராளமாக இருக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். மனதை அழுத்திக் கொண்டிருந்த இனந்தெரியாத வேதனை விலகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறதி தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். பயணங்கள் கைகூடும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளம்மஞ்சள் நிறம்.
கார்த்திகை: தீர்ப்பு கிடைக்கும்.
ரோஹிணி: ஆதரவு உண்டாகும்.
ம்ருகஷீரிஷம்: பயணங்கள் கைகூடும்.
மிதுனம் ராசி:
பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். வித்தியாசமான கற்பனைகள் மனதில் மேம்படும். சிற்றின்ப விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: அடர்நீல நிறம்.
ம்ருகஷீரிஷம்: ஆர்வம் உண்டாகும்.
திருவாதிரை: கற்பனைகள் மேம்படும்.
புனர்பூசம்: அனுசரித்துச் செல்லவும்.
கடகம் ராசி:
சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். அந்நிய தேச பயண வாய்ப்புகள் சாதகமாகும். பிற இன் மக்களால் ஆதாயம் அடைவீர்கள். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். ஆதரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: மேற்கு
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்மஞ்சள் நிறம்.
புனர்பூசம்: கவனம் வேண்டும்.
பூசம்: ஆதாயம் உண்டாகும்.
ஆயில்யம்: உதவிகள் கிடைக்கும்.
சிம்மம் ராசி:
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபார பணிகளில் பத்திரமாக நடைபெறும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். துறைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். அண்டை வீட்டினர் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்..
மகம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பூரம்: குழப்பங்கள் விலகும்.
உத்திரம்: சிந்தனைகள் அதிகரிக்கும்.
கன்னி ராசி:
தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். முகத்தளவில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். முயற்சிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உத்தியோக துறையில் நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
உத்திரம்: நெருக்கடிகள் குறையும்.
ஹஸ்தம்: முன்னேற்றம் ஏற்படும்.
சித்திரை: புரிதல் உண்டாகும்.
துலாம் ராசி:
எதிலும் கோபம் இன்றி செயல்படவும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களால் சில வருத்தங்கள் நேரிடும். குடும்பத்தாரை அனுசரித்துச் செல்லவும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். தற்பெருமையான பேச்சுக்களை தவிர்க்கவும். மனதில் புதிய சிந்தனைகள் மேம்படும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை நிறம்.
சித்திரை: பொறுப்புகள் அதிகரிக்கும்.
ஸ்வாதி: அனுசரித்துச் செல்லவும்.
விசாகம்: சிந்தனைகள் மேம்படும்.
விருச்சிகம் ராசி:
சஞ்சலமான சில சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வாகனம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்த தன்மை உண்டாகும். உறவினர்கள் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். வீடு மற்றும் மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள் நிறம்.
விசாகம்: குழப்பங்கள் நீங்கும்.
அனுஷம்: ஆதாயம் உண்டாகும்
கேட்டை: சிந்தித்துச் செயல்படவும்.
தனுசு ராசி:
உறவினர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். அரசால் அனுகூலம் உண்டாகும். அடுத்தவருக்கு அறிவுரை கூறுவதை குறைத்துக் கொள்ளவும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். விவசாய பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்பச்சை நிறம்.
மூலம்: அனுகூலம் உண்டாகும்.
பூராடம்: சிந்தனைகள் மேம்படும்.
உத்திராடம்: மேன்மை உண்டாகும்.
மஹரம் ராசி:
பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளால் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். தொழில் நிமித்தமான முடிவுகளில் கவனம் வேண்டும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தருணங்கள் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்.
உத்திராடம்: ஆதரவு உண்டாகும்.
திருவோணம்: கவனம் வேண்டும்.
அவிட்டம்: உதவிகள் கிடைக்கும்.
கும்பம் ராசி:
தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல்கள் மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு குடியுரிமை கிடைப்பதில் இருந்துவந்த தடைகள் விலகும். புத்திரர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் உண்டாகும். வியாபார பணிகளில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்.
அவிட்டம்: புரிதல்கள் மேம்படும்.
சதயம்: தடைகள் விலகும்.
பூரட்டாதி: அனுபவம் கிடைக்கும்.
மீனம் ராசி:
ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். எதிராக இருந்தவர்களைப் பற்றி புரிந்து கொள்வீர்கள். சில நிகழ்வுகள் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீல நிறம்.
பூரட்டாதி: புரிதல் உண்டாகும்.
உத்திரட்டாதி: விட்டுக்கொடுத்து செல்லவும்.
ரேவதி: சிந்தித்து செயல்படவும்.
DAILY RASI PALAN IN MALAY
DAILY RASI PALAN IN SINHALA
0 comments:
Post a Comment