Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 3 December 2024 Tuesday
Kaarthigai 18
Sun Rising Time: 06.15 am.
Today Star: Moolam up to 05.23 pm then Pooraadam.
Today's Thithi: Dwitiyai up to 01.21 pm then Tritiyai.
Today's Yogam: Amirdha Yogam up to 05.23 pm then Sidhdha Yogam.
Auspicious Time: 07.45 am to 08.45 am and 05.00 pm to 06.00 pm.
Raghu Kalam: 03.00 pm to 04.30 pm.
Yemagandam: 09.00 am to 10.30 am.
Kuligai Kalam: 12.00 Noon to 01.30 pm.
Soolam: North.
Parigaram: Milk (Pal)
Today Chandraashtama Star: Kaarthigai up to 05.23 pm then Rohini.
Today's Yogam: Amirdha Yogam up to 05.23 pm then Sidhdha Yogam.
Auspicious Time: 07.45 am to 08.45 am and 05.00 pm to 06.00 pm.
Raghu Kalam: 03.00 pm to 04.30 pm.
Yemagandam: 09.00 am to 10.30 am.
Kuligai Kalam: 12.00 Noon to 01.30 pm.
Soolam: North.
Parigaram: Milk (Pal)
Today Chandraashtama Star: Kaarthigai up to 05.23 pm then Rohini.
Mesham Rasi:
Existing responsibilities in the work will reduce. You will do and complete the blocked/interrupted work. Outstation travelling related thinking will increase. Interest will occur in spiritual work. Those who have gone separate will be supportive. You will go short distance travelling with your life partner and will be coming back. New searches will form at mental level. A day filled with full of rest.
Lucky No. 6
Lucky Direction: Southeast.
Lucky Colour: Light Green Colour.
Ashwini Star: Responsibilities will reduce.
Bharani Star: Interest will occur.
Kaarthigai Star: Searches will form.
மேஷம் ராசி:
பணியில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளியூர் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். விலகிச் சென்றவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். மனதளவில் புதிய தேடல்கள் உருவாகும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்பச்சை நிறம்.
அஸ்வினி: பொறுப்புகள் குறையும்.
பரணி: ஆர்வம் ஏற்படும்.
கார்த்திகை: தேடல்கள் உருவாகும்.
Rishabam Rasi:
Adjust and move in brother's ways. Prudence is needed in trading work. Ripples will occur by the people, those who are together with you. Reserves will reduce by expenses. Some change will occur in the work you thought. Indirect reviews/criticisms will arise and disappear. An up and down will occur in the Body's physical health conditions. Ripples will occur by unexpected some travelling. A day filled with full of confusion.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: Red Colour.
Kaarthigai Star: Adjust and move.
Rohini Star: Reserves will reduce.
Mirugasheerisham Star: Ripples will occur.
ரிஷபம் ராசி:
சகோதரர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். வியாபார பணிகளில் விவேகம் வேண்டும். உடன் இருப்பவர்களால் அலைச்சல்கள் உண்டாகும். செலவுகளால் கையிருப்புகள் குறையும். எண்ணிய பணிகளில் சில மாற்றம் ஏற்படும். மறைமுகமான விமர்சனம் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் ஏற்படும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.
கார்த்திகை: அனுசரித்துச் செல்லவும்.
ரோஹிணி: கையிருப்புகள் குறையும்.
ம்ருகஷீரிஷம்: அலைச்சல் ஏற்படும்.
Midhunam Rasi:
Opportunities will for form for redeeming/recovering the lost items. Coping up with anything mental maturity will occur. Parents co-operation will occur. Thinking pertaining to health will improve. Favorable environments will be in cases. Give up and move in the way of children. Blocked/interrupted contract work will be favorable. A day full of good will be improving.
Lucky No. 7
Lucky Direction: Southwest.
Lucky Colour: Brown Colour.
Mirugaseerisham Star: Get opportunities.
Thiruvaathirai Star: Thinking will improve.
Punarpoosam Star: Give up and move.
மிதுனம் ராசி:
இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் அமையும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு ஏற்படும். ஆரோக்கியம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். வழக்குகளில் சாதகமான சூழல் அமையும். குழந்தைகளின் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். தடைபட்டு வந்த ஒப்பந்த பணிகள் சாதகமாகும். நலம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்.
ம்ருகஷீரிஷம்: வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவாதிரை: சிந்தனைகள் மேம்படும்.
புனர்பூசம்: விட்டுக் கொடுத்து செல்லவும்.
Kadagam Rasi:
Siblings will be performing supportively. Peace will occur by removal of existing confusions in mind. Sluggish trends will be seen in trading work. changes will form through short distance travelling. Need to perform with patience in loan related problems. Environment will occur for understanding the strengths ad weaknesses. A day filled with full of victory.
Lucky No. 5
Lucky direction: North.
Lucky Colour: Light Blue Colour.
Punarpoosam Star: Peace will occur.
Poosam Star: Changes will form.
Aayilyam Star: Understanding will occur.
கடகம் ராசி:
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். வியாபார பணிகளில் மந்தமான போக்குகள் காணப்படும். சிறு தூரப் பயணங்கள் மூலம் மாற்றங்கள் உருவாகும். கடன் சார்ந்த பிரச்சினைகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். பலம் மற்றும் பலவீனங்களை பற்றி புரிந்து கொள்வதற்கான சூழல் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளநீல நிறம்.
புனர்பூசம்: அமைதி உண்டாகும்.
பூசம்: மாற்றங்கள் உருவாகும்.
ஆயில்யம்: புரிதல் ஏற்படும்.
Simmam Rasi:
Get progressing opportunities in trade work. New types of desires will form in mind. Superior situations will be seen in trading work. Improving the income related thinking will improve. You will be receiving the introduction of many people through transparent character. Lively environment will occur in the family. A day filled with full of pleasure/comfort.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: Pink Colour.
Magam Star: Improvement will occur.
Pooram Star: Superiority will occur.
Uththiram Star: Lively will occur.
சிம்மம் ராசி:
வர்த்தக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும்.. வியாபார பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். வரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அப் மேம்படும். வெளிப்படையான குணங்கள் மூலம் பலரின் அறிமுகங்களை பெறுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்சிவப்பு நிறம்.
மகம்: முன்னேற்றம் உண்டாகும்.
பூரம்: மேன்மை ஏற்படும்.
உத்திரம்: கலகலப்பு உண்டாகும்.
Kanni Rasi:
Ripples will occur in some activities you thought. Give up ad move with the mother. Profit will increase by trading related travelling. Dragging some work pertaining to work will end. Environments will occur to fulfill the needs. You will be doing small changes in the house. Friends' co-operation will improve. A day full of getting introduction.
Lucky No. 4
Lucky Direction: North.
Lucky Colour: Purple Colour.
Uththiram Star: Give up and move.
Hastham Star: Dragging will disappear.
Chiththirai Star: Get co-operation.
கன்னி ராசி:
நினைத்த சில காரியங்களில் அலைச்சல் ஏற்படும். தாயாருடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் லாபம் அதிகரிக்கும். பணி நிமித்தமான இழுபறியான வேலைகள் முடியும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். வீட்டில் சிறு மாற்றங்களை செய்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். அறிமுகம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்.
உத்திரம்: விட்டுக்கொடுத்து செல்லவும்.
ஹஸ்தம்: இழுபறிகள் மறையும்.
சித்திரை: ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
Thulaam Rasi:
Get solutions for property problems. Familiar people's introduction will occur. Interest will occur in new technology tools/ instruments. Siblings will be supportive. Dragging environment will be in trading. Get transformative opportunities in official duties. A day filled with full of peace.
Lucky No. 3
Lucky Direction: Southeast.
Lucky Colour: Orange Colour.
Chiththirai Star: Get solutions.
Swaathi Star: Interest will occur.
Visaagam Star: Get opportunities.
துலாம் ராசி:
சொத்து பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இழுபறியான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்.
சித்திரை: தீர்வுகள் கிடைக்கும்.
ஸ்வாதி: ஆர்வம் உண்டாகும்.
விசாகம்: வாய்ப்புகள் கிடைக்கும்.
Viruchchigam Rasi:
Profit will improve in trading work. You will be performing with excitement in performances. Responsibilities will increase in social work. Responsibilities will improve in the job. You will take the lead and do the good/auspicious activities. Happiest moments will occur through family members. Values/respect will increase in outside circles. A day full of care is needed.
Lucky No. 6
Lucky Direction: South.
Lucky Colour: Light Green Colour.
Visaagam Star: Get profit.
Anusham Star: Responsibilities will improve.
Kettai Star: Values/ respect will increase.
விருச்சிகம் ராசி:
வியாபார பணிகளில் லாபம் மேம்படும். செயல்பாடுகளில் உற்சாகமாக செயல்படுவீர்கள். சமூகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். சுபகாரியங்களை முன் நின்று செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மூலமாக மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வெளி வட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்பச்சை நிறம்.
விசாகம்: லாபம் கிடைக்கும்.
அனுஷம்: பொறுப்புகள் மேம்படும்.
கேட்டை: மதிப்புகள் அதிகரிக்கும்.
Thanusu Rasi:
Self-pride related thinking will increase. Gravities will occur in spiritual work. Be with control in some actions. Some change will occur in learning power. Improvements will form according to doing efforts. Care is needed in costly items. Co-operation will form with workers. A day full of efforts will be improving.
Lucky No. 4
Lucky Direction: West.
Lucky Colour: Pink Colour.
Moolam Star: Gravities will occur.
Pooraadam Star: Change will occur.
Uththiraadam Star: Co-operation will increase.
தனுசு ராசி:
தற்பெருமை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆன்மீக பணிகளில் ஈர்ப்புகள் உண்டாகும். சில செயல்களில் கட்டுப்பாட்டுடன் இருக்கவும். கற்றல் திறனில் மாற்றம் ஏற்படும். செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றங்கள் உருவாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வேலையாட்களிடம் ஒத்துழைப்பு உருவாகும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.
மூலம்: ஈர்ப்புகள் உண்டாகும்.
பூராடம்: மாற்றம் ஏற்படும்.
உத்திராடம்: ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
Maharam Rasi:
Losses will occur by the interest in different items. Co-operation and improvement will be seen in trading work. Good/auspicious activity related ripples will improve. Care is needed in the body's physical health conditions. Interest will occur in luxury items. Get new experiences by sudden travelling. A day filled with full of interest.
Lucky No. 8
Lucky Direction: Northwest.
Lucky Colour: Yellow Colour.
Uththiraadam Star: Losses will occur.
Thiruvonam Star: Ripples will improve.
Avittam Star: Get experience.
மகரம் ராசி:
வித்தியாசமான பொருட்கள் மீதான ஆர்வத்தினால் விரயங்கள் ஏற்படும். வியாபாரப் பயணங்களில் ஒத்துழைப்பும் முன்னேற்றமும் காணப்படும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான பொருட்களில் ஆர்வம் உண்டாகும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: வடமேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
உத்திராடம்: விரயங்கள் ஏற்படும்.
திருவோணம்: அலைச்சல்கள் மேம்படும்.
அவிட்டம்: அனுபவம் கிடைக்கும்.
Kumbam Rasi:
Involvement will occur in art related fields. future savings related thoughts will increase. Get the co-operation of siblings. Profits will increase in giving and receiving. Transformative environments will occur in agriculture work. Improving opportunities will form in internet fields. Existing worries at mental level will reduce. A day full of self-confidence is needed.
Lucky No. 5
Lucky Direction: North.
Lucky Colour: Ash Colour.
Avittam Star: Involvement will occur.
Sadhayam Star: Profits will increase.
Poorattaadhi Star: Worries will reduce.
கும்பம் ராசி:
கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். எதிர்கால சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் லாபங்கள் அதிகரிக்கும். விவசாய பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். இணையத் துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உருவாகும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.
அவிட்டம்: ஈடுபாடு உண்டாகும்.
சதயம்: லாபங்கள் அதிகரிக்கும்.
பூரட்டாதி: கவலைகள் குறையும்.
Meenam Rasi:
Happiest environments will be in the family. Blocked/interrupted some work will complete. Those who have gone separate will be favorable. Gain will occur by travelling. Colleagues/co-workers will be performing favourably. New ways will be visible at metal level. Thinking pertaining to trading will improve. A day full of protest will be disappearing.
Lucky No. 5
Lucky Direction: West.
Lucky Colour: Purple Colour.
Poorattaadhi Star: Happiness will occur.
Uththirattaadhi Star: Gain will occur.
Revathi Star: Thinking will improve.
மீனம் ராசி:
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். தடைப்பட்ட சில வேலைகள் முடியும். விலகிச் சென்றவர்கள் சாதகமாக இருப்பார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். எதிர்ப்பு மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்.
பூரட்டாதி: மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திரட்டாதி: ஆதாயம் ஏற்படும்.
ரேவதி: சிந்தனைகள் மேம்படும்.
0 comments:
Post a Comment