Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 21 January 2025 Tuesday
Thai 8
(All times indicated are of Indian Standard Times)
Sun Rising Time: 06.35 am.
Today Star: Chiththirai up to 11.43 pm then Swaathi.
Today's Thithi: Sapthami up to 12.43 pm then Ashtami.
Today's Yogam: Sidhdha Yogam.
Auspicious Time: 10.30 am to 11.30 am and 04.30 pm to 05.30 pm.
Raghu Kalam: 03.00 pm to 04.30 pm
Yemagandam: 09.00 am to 10.30 am.
Kuligai Kalam : 12.00 Noon to 01.30 pm.
Soolam : North.Parigaram: Milk (Pal).
Today Chandraashtama Star: Pooraddaathi up to 11.43 pm then Uththiraddaathi.
DAILY RASI PALAN IN ENGLISH
Mesham Rasi:
Existing differences of opinions with siblings will go away.You will know the needs of others and will be performing. Improvements will occur in contract work. Relatives' arrivals will occur. Close ones will be supportive. Involvement will occur in competitions related matters. Get new responsibilities in your office. A day fileld with full of appreciation.
Lucky No. 6
Lucky Direction: West.
Lucky Colour: White Colour.
Ashwini Star: Differences will go away.
Bharani Star: An improving day.
Kaarthigai Star: Get responsibilities.
Rishabam Rasi:
You will be receiving freshness by removal of worries in your mind. You will will be gaining in land/plot related work. Give value/respect to the opinions of others and perform. Loan related problems will reduce. Get the co-operation of colleagues/co-workers. You will be happy by procuring your favorites. Some mind blocking worries will remove. A day full of thinking will be improving.
Lucky No. 4
Lucky Direction: North.
Lucky Colour: Blue Colour.
Kaarthigai Star: A refreshing day.
Rohini Star: Problems will reduce.
Mirugasheerisham Star: Worries will remove.
Midhunam Rasi:
You will be reducing the luxury expenses. New types of goals/targets will be born in your mind. Planned work will fulfill. Gain will occur through native properties. Change will be born through unexpected some travelling. Get opportunities for improving the economy. Value/respect will increase for your opinions in your family. A day filled with full of interest.
Lucky No. 7
Lucky Direction: South.
Lucky Colour: Purple Colour.
Mirugaseerisham Star: Goals/targets will be born.
Thiruvaathirai Star: Change will be born.
Punarpoosam Star: Value/respect will increase.
Kadagam Rasi:
A co-operative environment willbe in your job. Adjust and move with workmens. Those who have gone separate would and will be coming back, New types of confidence/hope will be born at mental level. Blocked/interrupted work will end. Good/auspicious activity related discussions will fulfill. Value/respect will increase for your opinions. Planned some work will fulfill after the ripples. A day full of getting prizes.
Lucky No. 3
Lucky direction: Southwest.
Lucky Colour: Yellow Colour.
Punarpoosam Star: A co-operative day.
Poosam Star: Confidence will be born.
Aayilyam Star: Value/respect will increase.
Simmam Rasi:
Existing regrets at mental level will reduce. Happiness will occur in your family. Costly item additions will occur. Expected some help will be favorable. Health related tribulations will reduce. Savings related efforts will increase. Investments will increase in trading. Get new opportunities pertaining to work. A day filled with full of benefits.
Lucky No. 8
Lucky Direction: West.
Lucky Colour: Green Colour.
Magam Star: Regrets will reduce.
Pooram Star: Helps will be favorable.
Uththiram Star: Get opportunities.
Kanni Rasi:
You will be exposing your talents in food related fields. Intimacy will increase between the husbands and wives. Get the introduction of new person's. Seniors/elders suggestions will create new confidence. Those who are in social work will get co-operation. Adjust and move with siblings. A day full of prudence is needed.
Lucky No. 4
Lucky Direction: West.
Lucky Colour: White Yellow Colour.
Uththiram Star: Intimacy will increase.
Hastham Star: Confidence will improve.
Chiththirai Star: Adjust and move.
Thulaam Rasi:
Avoid the sharing of family matters with others. Ripples will increase by unexpected some travelling. Know the characteristics of work and make decisions. Think and perform while giving promises. Care is needed in costly items. Confusions will occur by diversified thinking. Clarities will be born by positive thinking. A day filled with full of happiness.
Lucky No. 6
Lucky Direction: North.
Lucky Colour: White Colour.
Chiththirai Star: Ripples will increase.
Swaathi Star: Think and perform.
Visaagam Star: Clarities will be born.
Viruchchigam Rasi:
You will be impressing many people by experienced speeches. House change/relocation related thinking will improve. Gain will occur by outstation travelling. Native place related thinking will improve. Value/respect will increase in education work. A co-operative environment will occur in agriculture work. Care is needed in personal matters. A day filled with full of love(Preethi).
Lucky No. 8
Lucky Direction: Southest.
Lucky Colour: Dark Blue Colour.
Visaagam Star: Thinking will improve.
Anusham Star:Value/respect will increase.
Kettai Star: Care is needed.
Thanusu Rasi:.
Experience knowledge will give you ahand for some problems. You will know your responsibilities and perform in your office. You will go to holy places and will be coming back. Respect will increase in the centre of relatives. Give gentle slaps to workers and extract work. The body's physical health conditions will improve. Clarities will be born in thinking. A day filled with full of money.
Lucky No. 5
Lucky Direction: Southeast.
Lucky Colour: Ash Colour.
Moolam Star: You will know your responsibilities and will be performing.
Pooraadam Star: Respect will increase.
Uththiraadam Star: Clarities will be born.
Maharam Rasi:
Unity will occur between the husbands and wives. Get the expected happiest news. Relatives' arrivals will occur. Competitions will reduce in trading work. Some chnge will occur in performances. Blocked/interrupted, some work will end. Value/respect will increase in your office.
Lucky No. 6
Lucky Direction: North.
Lucky Colour: SandalWhite Colour.
Uththiraadam Star: Unity will occur.
Thiruvonam Star: Competitions will reduce.
Avittam Star: Value/respect will increase.
Kumbam Rasi:
Involvement will occur in spiritual activities. Unexpected some sudden twists will occur. Ripples will occur in Government work. Get benefit through great/elder persons. Get recognition towards work. Adjust and move the people, those who are in the neighbourhood. Care is needed in road/street travelling. A day filled with full of competitions.
Lucky No. 8
Lucky Direction: south.
Lucky Colour: Sandal Colour.
Avittam Star: Involvement will occur.
Sadhayam Star: Get introduction.
Poorattaadhi Star: Adjust and move.
Meenam Rasi:
You will be setting some strategies pertaining to trading. You will be fulfilling the needs of others. Money income will be somewhat. Adjust and move with relations. Sobriety speeches will create goodwill. Care is needed in health actions. Patience is needed in performances. A day full of peace is needed.
Lucky No. 3
Lucky Direction: East.
Lucky Colour: Light Blue Colour.
Poorattaadhi Star: Will be setting the strategies.
Uththirattaadhi Star: Adjust and move.
Revathi Star: Patience is needed.
DAILY RASI PALAN IN TAMIL
மேஷம் ராசி:
உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். ஒப்பந்தப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் வருகை உண்டாகும். நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். போட்டி சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை : மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்.
அஸ்வினி: வேறுபாடுகள் நீங்கும்.
பரணி: முன்னேற்றமான நாள்.
கார்த்திகை: பொறுப்புகள் கிடைக்கும்.
ரிஷபம் ராசி:
மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். மனை சார்ந்த பணிகளால் ஆதாயம் அடைவீர்கள். மற்றவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பிடித்ததை வாங்கி மகிழ்வீர்கள். மனதை உறுத்திக் கொண்டிருந்த சில கவலைகள் மறையும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்.
கார்த்திகை: புத்துணர்ச்சியான நாள்.
ரோஹிணி: பிரச்சினைகள் குறையும்.
ம்ருகஷீரிஷம்: கவலைகள் விலகும்.
மிதுனம் ராசி:
ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். புதுவிதமான இலக்குகள் மனதில் பிறக்கும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மாற்றம் பிறக்கும். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கருத்துகளுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்.
ம்ருகஷீரிஷம்: இலக்குகள் பிறக்கும்.
திருவாதிரை: மாற்றம் பிறக்கும்.
புனர்பூசம்: மதிப்புகள் அதிகரிக்கும்.
கடகம் ராசி:
உத்தியோகத்தில் ஒத்துழைப்பான சூழல் அமையும். பணியாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மனதளவில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். தடைப்பட்ட பணிகள் நிறைவுபெறும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். திட்டமிட்ட சில காரியங்கள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
புனர்பூசம்: ஒத்துழைப்பான நாள்.
பூசம்: நம்பிக்கை பிறக்கும்.
ஆயில்யம்: மதிப்புகள் அதிகரிக்கும்.
சிம்மம் ராசி:
மனதளவில் இருந்துவந்த வருத்தங்கள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். சேமிப்பு தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். பணி நிமித்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
மகம்: வருத்தங்கள் குறையும்.
பூரம்: உதவிகள் சாதகமாகும்.
உத்திரம்: வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி ராசி:
உணவு சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மஞ்சள் நிறம்.
உத்திரம்: நெருக்கம் அதிகரிக்கும்.
ஹஸ்தம்: நம்பிக்கை மேம்படும்.
சித்திரை: அனுசரித்து செல்லவும்.
துலாம் ராசி:
குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பணிகளின் தன்மைகளை அறிந்து முடிவெடுக்கவும். வாக்குறுதிகள் அளிக்கும் பொழுது சிந்தித்துச் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். நேர்மறை சிந்தனைகளால் தெளிவுகள் பிறக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்.
சித்திரை: அலைச்சல்கள் அதிகரிக்கும்.
ஸ்வாதி: சிந்தித்து செயல்படவும்.
விசாகம்: தெளிவுகள் பிறக்கும்.
விருச்சிகம் ராசி:
அனுபவ பேச்சுக்களால் பலரையும் கவர்வீர்கள். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் ஏற்படும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கல்வி பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். விவசாய பணிகளில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்கள் கவனம் வேண்டும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: அடர்நீல நிறம்.
விஷாகம்: சிந்தனைகள் மேம்படும்.
அனுஷம்: மதிப்புகள் அதிகரிக்கும்.
கேட்டை: கவனம் வேண்டும்.
தனுசு ராசி:
சில பிரச்சினைகளுக்கு அனுபவ அறிவு கைகொடுக்கும். அலுவலகத்தில் பொறுப்பறிந்து செயல்படுவீர்கள். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். உறவுகள் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். பணியாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.
மூலம்: பொறுப்பறிந்து செயல்படுவீர்கள்.
பூராடம்: மரியாதை அதிகரிக்கும்.
உத்திராடம்: தெளிவுகள் பிறக்கும்.
மகரம் ராசி:
கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமை உண்டாகும். எதிர்பார்த்திருந்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் வருகைகள் ஏற்படும். வியாபார பணிகளில் போட்டிகள் குறையும். செயல்பாடுகளில் சில மாற்றம் ஏற்படும். தடைப்பட்ட சில வேலைகள் முடியும். அலுவலகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சந்தனவெள்ளை நிறம்.
உத்திராடம்: ஒற்றுமை உண்டாகும்.
திருவோணம்: போட்டிகள் குறையும்.
அவிட்டம்: மதிப்புகள் அதிகரிக்கும்.
கும்பம் ராசி:
ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். அரசு பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். பெரிய மனிதர்களின் அறிமுகம் மூலம் நன்மை கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். அக்கம், பக்கம் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். சாலை பயணங்களில் கவனம் வேண்டும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்.
அவிட்டம்: ஈடுபாடு உண்டாகும்.
சதயம்: அறிமுகம் கிடைக்கும்.
பூரட்டாதி: அனுசரித்துச் செல்லவும்.
மீனம் ராசி:
வியாபாரம் நிமித்தமான வியூகங்களை அமைப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தனவரவு ஓரளவு இருக்கும். உறவினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீல நிறம்.
பூரட்டாதி: வியூகங்களை அமைப்பீர்கள்.
உத்திரட்டாதி: அனுசரித்துச் செல்லவும்.
ரேவதி: பொறுமை வேண்டும்.
DAILY RASI PALAN IN MALAY
DAILY RASI PALAN IN SINHALA
0 comments:
Post a Comment