Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 20 January 2025 Monday
Thai 7
(All times indicated are of Indian Standard Times)TODAY'S CALENDER AND PLANET POSITION
TODAY'S PANCHANGAM DETAILS
Sun Rising Time: 06.35 am.
Today Star: Hastham up to 09.07 pm then Chiththirai.
Today's Thithi: Shashti up to 10.35 am thenSapthami.
Today's Yogam: Amirdha Yogam up to 06.34 am then sidhdha Yogam.
Auspicious Time: 06.30 am to 07.30 am and 04.30 pm to 05.30 pm.
Raghu Kalam: 07.30 am to 09.00 am.
Yemagandam: 10.30 am to 12.00 Noon.
Kuligai Kalam : 01.30 pm to 03.00 pm.
Soolam : East.Parigaram: Curd. (Thayir).
Today Chandraashtama Star: Sadhayam up to 09.07 pm then Pooraddaathi.
DAILY RASI PALAN IN ENGLISH
Mesham Rasi:
Existing unrest/uneasiness at your mental level will reduce. Advantage will occur by the Government. Care is needed in vehicular travelling. Care is needed in the belongings which you carry with youy. Get unexpected some income. Get verdicts in case matters. Distance relations will come insearch of you. Some change will occur in habits. A day filled with full of happiness.
Lucky No. 1
Lucky Direction: South.
Lucky Colour: Light Yellow Colour.
Ashwini Star: Unrest/uneasiness willr educe.
Bharani Star: Care is needed.
Kaarthigai Star: Change will occcur.
Rishabam Rasi:
Advantage will occur through native properties. New types of desires and thoughts will be born in your mind. Improvement will occur in imagination fields. Existing protests in trading work will reduce. Happiest environments will be in the way of children. Loan related problems will reduce. Favorable situations will form in eduction for students.
Lucky No. 3
Lucky Direction: West.
Lucky Colour: Yellow Colour.
Kaarthigai Star: An advantageous day.
Rohini Star: Protests will reduce.
Mirugasheerisham Star:A favorable day.
Midhunam Rasi:
Some changes will occur in you by others. Get surrestions from believers. Improving the wealth additions related thinking will increase. Existing worries in your mind will reduce. Even though ripples were there by outstation travelling, get the gain also. Get new responsibilities in official duties. A day filed with full of encouragements.
Lucky No. 1
Lucky Direction: Southeast.
Lucky Colour: Red Colour.
Mirugaseerisham Star: A transformative day.
Thiruvaathirai Star: Worries will reduce.
Punarpoosam Star: Get responsibilities.
Kadagam Rasi:
A new self-confidence will form at mental level through unexpected some matters. Work will increase in official duties. Efforts pertaining to trading will increase. Co-operation of people, those who are in the heighbourhood will improve. Happiest situations will be seen in the way of your life partner. New field related searches will improve in your mind. A day filled with full of support.
Lucky No. 9
Lucky direction: West.
Lucky Colour: Dark Red Colour.
Punarpoosam Star: Self-confidence will form.
Poosam Star: Co-operations will improve.
Aayilyam Star: Searches will improve.
Simmam Rasi:
Existing differences of opinions between the husbands and wives will reduce. Get again the lost/missed some opportunities. Avoid sportive speeches. Change will occur by unexpected some travelling. Get the recognition towards work. Understanding will improve about the people, those whoare together with you. Income will increase in trading work. A day filled with full of happiness.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: Orange Colour.
Magam Star: Differences will reducce.
Pooram Star: Get recognitions.
Uththiram Star: Income will increase.
Kanni Rasi:
New brightness/glossy will occur in your face. Luxury thoughts will increase in your mind. Situations will be for doing more works than single work. Maintain patience in any of the actions. Get honorary responsibilities in social work. Existing sluggish characteristics in memory power will remove. Get the expected some help from others. A day full of peace is needed.
Lucky No. 2
Lucky Direction: Southwest.
Lucky Colour: White Colour.
Uththiram Star: Brightness/glossy will occur.
Hastham Star: Patience is needed.
Chiththirai Star: Get help.
Thulaam Rasi:
Husbands and wives have to adjust and move among them. Perform with patience in Government related matters. Involvements will occur in Pooja (velvi) works. Care is needed in the body's physical health conditions. Talents will expose in food related fields. Outstation travel opportunities will increase. Clarities will occur for long day's problems. A day filled with full of pride.
Lucky No. 6
Lucky Direction: southwest.
Lucky Colour: Green Colour.
Chiththirai Star: Adjust and move.
Swaathi Star: Care is needed.
Visaagam Star: A clear day.
Viruchchigam Rasi:
You will do and complete the dragging work with skilfull/imperial speeches. Improvement will occur in the body's physical health conditions. Get new opportunities in education related work. Business development related thoughts will improve. Clarity and peace will occur by removal of existing confusions in your mind. Interest will occur in arts subtle performances. A day full of problems will be removing.
Lucky No. 9
Lucky Direction: South.
Lucky Colour:Red Colour.
Visaagam Star: A dragging day.
Anusham Star:Get opportunities.
Kettai Star: Interest will increase.
Thanusu Rasi:.
Get theco-operation of those who are in powerful positions. You will be rectifying the vehicle repairs. You wil lbe utilizing new tactis in trading. Gain will occur in Government work. Planned activities will end after a small ripples. You will be making decisions related to the future. You will get to win the indirect protets. A day full of kindness/pity is needed.
Lucky No. 1
Lucky Direction: Northeast.
Lucky Colour: Red Colour.
Moolam Star: Get co-operations.
Pooraadam Star: A gainful day.
Uththiraadam Star: Results will be born.
Maharam Rasi:
New types of searches will occur in your mind. Suppors will improve through honorary responsibilities. Expectations will fulfill in partition efforts. Intimacy and reciprocity will improve betweent he husbands and wives. You will be making new decisions in job oriented performances. Get theco-operation of siblings. A day full of good deeds will be fulfilling.
Lucky No. 9
Lucky Direction: North.
Lucky Colour: Pink Colour.
Uththiraadam Star: Searches will occur.
Thiruvonam Star: Expectations will fulfill.
Avittam Star: Get co-operations.
Kumbam Rasi:
Transfer/relocation related thinking will increase. Care is needed in case related work. Hesitations will occur and go away by unspecified some thinking. Avoiding doubtful feelings will be good. Ripples will occur in work assignments. Avoid interfering in the actions of others. Competitions will occur in trading work. A day full of patience is needed.
Lucky No. 9
Lucky Direction: Southwest.
Lucky Colour: White Yellow Colour.
Avittam Star: Care in work.
Sadhayam Star: Hesitations will go away.
Poorattaadhi Star: Competitions will improve.
Meenam Rasi:
According to efforts, new environments will occur in work related matters. Good/auspicious activity actions will end favorably. Values/respect will improve by children. Get again the lost/missed some opportunities. Get favorable results in competitions and bettings. Intimacies will improve between the husbands and wives. Get the introduction of diversified people. A day filled with full of love.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour:Pink Colour.
Poorattaadhi Star: A favorable day.
Uththirattaadhi Star: Get opportunities.
Revathi Star: Get introduction.
DAILY RASI PALAN IN TAMIL
மேஷம் ராசி:
மனதளவில் இருந்துவந்த சஞ்சலங்கள் குறையும். அரசால் அனுகூலம் ஏற்படும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். எடுத்துச்செல்லும் உடமைகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் தீர்ப்புகள் கிடைக்கும். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். பழக்க, வழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள் நிறம்.
அஸ்வினி: சஞ்சலங்கள் குறையும்.
பரணி: கவனம் வேண்டும்.
கார்த்திகை: மாற்றம் ஏற்படும்.
ரிஷபம் ராசி:
பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகளும், எண்ணங்களும் பிறக்கும். கற்பனை துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
கார்த்திகை: அனுகூலமான நாள்.
ரோஹிணி: எதிர்ப்புகள் குறையும்.
ம்ருகஷீரிஷம்: சாதகமான நாள்.
மிதுனம் ராசி:
மற்றவர்களால் உங்களிடத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். செல்வச்சேர்க்கை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.
ம்ருகஷீரிஷம்: மாற்றமான நாள்.
திருவாதிரை: கவலைகள் குறையும்.
புனர்பூசம்: பொறுப்புகள் கிடைக்கும்.
கடகம் ராசி:
எதிர்பாராத சில விஷயங்கள் மூலம் மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். உத்தியோக பணிகளில் உழைப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் நிமித்தமான முயற்சிகள் அதிகரிக்கும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். மனதில் புதிய துறை சார்ந்த தேடல்கள் மேம்படும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: கருஞ்சிவப்பு நிறம்.
புனர்பூசம்: தன்னம்பிக்கை உருவாகும்.
பூசம்: ஒத்துழைப்புகள் மேம்படும்.
ஆயில்யம்: தேடல்கள் மேம்படும்.
சிம்மம் ராசி:
கணவன், மனைவி இடையே இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். தவறி போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களால் மாற்றம் ஏற்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். வியாபார பணிகளில் வரவுகள் அதிகரிக்கும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்.
மகம்: வேறுபாடுகள் குறையும்.
பூரம்: அங்கீகாரம் கிடைக்கும்.
உத்திரம்: வரவுகள் அதிகரிக்கும்.
கன்னி ராசி:
முகத்தில் புதிய பொலிவுகள் உண்டாகும். ஆடம்பர எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட பல பணிகளை பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் அமையும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைப்பிடிக்கவும். சமூகப் பணிகளில் கௌரவ பொறுப்புகள் கிடைக்கும். நினைவாற்றலில் இருந்துவந்த மந்த தன்மைகள் விலகும். மற்றவர்களிடம் எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்
உத்திரம்: பொலிவுகள் உண்டாகும்.
ஹஸ்தம்: பொறுமை வேண்டும்.
சித்திரை: உதவிகள் கிடைக்கும்.
துலாம் ராசி:
கணவன் மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். வேள்விப் பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உணவு தொடர்பான துறைகளில் திறமைகள் வெளிப்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
சித்திரை: அனுசரித்துச் செல்லவும்.
ஸ்வாதி: கவனம் வேண்டும்.
விசாகம்: தெளிவான நாள்.
விருச்சிகம் ராசி:
சாமர்த்தியமான பேச்சுக்கள் மூலம் இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் அபிவிருத்தி தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவும் அமைதியும் உண்டாகும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். சிக்கல் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.
விஷாகம்: இழுபறியான நாள்.
அனுஷம்: வாய்ப்புகள் கிடைக்கும்.
கேட்டை: ஆர்வம் அதிகரிக்கும்.
தனுசு ராசி:
அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய யூத்திகளை பயன்படுத்துவீர்கள். அரசுப் பணிகளில் ஆதாயம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் சிறு அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். இரக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.
மூலம்: ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
பூராடம்: ஆதாயகரமான நாள்.
உத்திராடம்: முடிவுகள் பிறக்கும்.
மகரம் ராசி:
மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். கௌரவப் பொறுப்புகள் மூலம் ஆதரவுகள் மேம்படும். பாகப்பிரிவினை முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும் அன்யோன்யமும் மேம்படும். உத்யோக ரீதியான செயல்பாடுகளில் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நற்செயல் நிறைவேறும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.
உத்திராடம்: தேடல்கள் உண்டாகும்.
திருவோணம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அவிட்டம்: ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
கும்பம் ராசி:
இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். இனம் புரியாத சில சிந்தனைகளால் தயக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. வேலை பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களின் செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மஞ்சள் நிறம்.
அவிட்டம்: பயணங்களில் கவனம்.
சதயம்: தயக்கங்கள் நீங்கும்.
பூரட்டாதி: போட்டிகள் மேம்படும்.
மீனம் ராசி:
பணி சார்ந்த விஷயங்களில் முயற்சிக்கு ஏற்ப புதிய சூழல் ஏற்படும். சுபகாரிய செயல்கள் சாதகமாக முடியும். குழந்தைகளால் மதிப்புகள் மேம்படும். தவறிப் போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். போட்டிப்பந்தயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கங்கள் மேம்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.
பூரட்டாதி: சாதகமான நாள்.
உத்திரட்டாதி: வாய்ப்புகள் கிடைக்கும்.
ரேவதி: அறிமுகம் கிடைக்கும்.
DAILY RASI PALAN IN MALAY
0 comments:
Post a Comment