All Languages

Wednesday, 22 January 2025

Daily Rasi Palan 23 January 2025 Thursday

 

Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at 

www.dailyrasipalan.in 

Daily Rasi Palan 23 January 2025 Thursday

Thai 10

(All times indicated are of Indian Standard Times)
TODAY'S CALENDER AND PLANET POSITION
TODAY'S PANCHANGAM DETAILS

Sun Rising Time: 06.35 am.

Today Star:  Swaathi up to 02.14 am then Visaagam.

Today's Thithi:  Navam up to 04.45 pm then Dhasami.

Today's Yogam:  Sidhdha Yogam.

Auspicious Time:   10.30 am to 11.30 am.

Raghu Kalam:        01.30 pm to 03.00 pm.

Yemagandam:        06.00 am to 07.30 am. 

Kuligai Kalam :    09.00 am to 10.30 am.

Soolam  :               South.

Parigaram:             Gingelly Oil.  (Thailam).

Today Chandraashtama Star:  Uththiraddaathi up  to 02.14 am then Revathi

DAILY RASI PALAN IN ENGLISH

Mesham Rasi:

You will  do and complete the activities thought in your mind.  Meeting  friends will give happiness to your mind.  A transformative environment will occur in your job.  You will get to understand some tricks in trading.  Without tension you will even do and complete the hard actions.  You will be setting new goals/targets.  Existing confusions at mental level will remove.  A day full of getting help.

Lucky No.   5

Lucky Direction:  West.

Lucky Colour:   Gold Colour.

Ashwini Star:  A happiest day.

Bharani Star:   Understanding will be born.

Kaarthigai Star:  Confusions will remove.

Rishabam Rasi:

Friends circle will increase by lively speeches.  Love will increase between the husbands and wives.  You will be making future related some decisions.  Thinking towards savings will improve.  Clarities will be born in higher grade education.  Profitable environment will occur through livestocks.  A day filled with full of good/auspicious.

Lucky No.   6

Lucky Direction: South.

Lucky Colour:  Sandal White Colour.

Kaarthigai Star:  Love will increase.

Rohini Star:  Thinking will improve.

Mirugasheerisham Star: A profitable day.

Midhunam Rasi:

Co-operations will occur in the way of siblings.  Get the suggestions of seniors/elders.  Happiest environment will occur by the arrivals of guests.  Care is needed in entertainment matters.  New plot/land procurement related thoughts will fulfill.  Interest will occur in education related work.  Today is a creative day.

Lucky No.  7

Lucky Direction:  Southeast.

Lucky Colour:  Light Yellow Colour.

Mirugaseerisham Star:  Co-operation will improve.

Thiruvaathirai Star:  A happiest day.

Punarpoosam Star:  Interest will increase.

Kadagam Rasi:

Ripples will occur in some activities you thought.  Give up and move with the mother.  Friends co-operation will improve.  Profit will increase by trading related travelling.  Environments will occur to get fulfill your needs.  Dragging some work pertaining to work will end.  A day filled with full of mastery.

Lucky No.  9

Lucky direction:  West.

Lucky Colour:  Saffron Colour.

Punarpoosam Star:   Give up and move.

Poosam Star:   A profitable day.

Aayilyam Star: Dragging will remove.

Simmam Rasi:

Get improving opportunities in music related fields.  Existing differences with brothers will disappear.  Avoid sportive speeches.  Prudence is needed in business related efforts.  You will be making some decisions courageously/ boldly.  You will be performing actively in anything.  Gain will occur by outstation travelling.

Lucky No.  8

Lucky Direction:  West.

Lucky Colour: Dark Blue Colour.

Magam Star:  Get opportunities.

Pooram Star:   Prudence is needed.

Uththiram Star: A gainful day.

Kanni Rasi:

You will get fulfill what you thought by performing persistence.  Benefits will occur by adjusting  and moving the family members.  Crisis will occur through unexpected some expenses.  Outstation travelling will end favorably.  A type of tiredness will occur in your body and go away.  Existing indirect protests in business will go away.  A day filled with full of benefits.

Lucky No.   9

Lucky Direction:   Northwest.

Lucky Colour:  Light Yellow Colour.

Uththiram Star:  A beneficial day.  

Hastham Star:  A critical day.

Chiththirai Star:   PRotests will remove.

Thulaam Rasi:

Ripples will occur some work you thought.  Loan related efforts will come under control.  Understanding about friends will increase. Sobriety is needed in vehicles.  Thinking towards the future will improve in your mind. An up and down environment will occur in trading.  Disinterest will occur in work.  A day filled with full of appreciation.

Lucky No.  6

Lucky Direction:  West.

Lucky Colour:  Green Colour.

Chiththirai Star: Ripples will occur.

Swaathi Star:   Understanding will increase.

Visaagam Star:  A disinteresting day.

Viruchchigam Rasi:

Losses will occur in the ways of friends.  Ripples pertaining to trading will improve.  Think and make decisions in new person's opinions.  Care is ineeded in costly items.  New overview will be born by the people, those who are together with you.  Reduce the awakening of eyes for a long duration.  Loan related problems will reduce.  A day full of thinking will be improving.

Lucky No.  4

Lucky Direction: North.

Lucky Colour:  Light Blue Colour.

Visaagam Star: Losses will occur.

Anusham Star:  Care is needed.

Kettai Star:  Problems will reduce.

Thanusu Rasi:.

Responsibilities will reduce in the work pertaining to your  job.  Superiority will occur through properties.  You will get to understand some subtleties in higher education.  Existing fatigue at mental level will reduce.  Those who are in higher responsibilities will be performing supportively.  Co-operation will occur in common/public activities. You will be making travel related some decisions.  A day filled with full of peace. 

Lucky No.  9

Lucky Direction: West.

Lucky Colour: Red Colour.

Moolam Star:   Responsibilities will reduce.

Pooraadam Star:  Fatigues will reduce.

Uththiraadam Star: A co-operative day.

Maharam Rasi:

clarity will be born by removal of existing confusions in your mind.  You will be knowing case related subtleties/nuances.  Interest will occur in agriculture related actions.  New experiences will be form in outstation relateld travelling.  Relations suggestions will create the change.  Get the support of higher level officials.  A day full of affection will be improving.

Lucky No.  7

Lucky Direction: West.

Lucky Colour:  Light Blue Colour.

Uththiraadam Star:  Clarity will be born.

Thiruvonam Star:  Interest will occur.

Avittam Star:  Get support.

Kumbam Rasi:

You will feelthe strengths and weaknesses.  Adjust and move with close ones.  Postponed good/auspicious activity will be coming join hands.  Value/respect will occur in the ways of relations.  House maintenance activities will fulfill.  Those who have gone separate will like and will  be coming back.  You will be seen with new types of brightness/glossy by social happenings.  A day filled with full of development.

Lucky No.  3

Lucky Direction:  South.

Lucky Colour:  Pink Colour.

Avittam Star: Adjust and move.

Sadhayam Star:   Get value/respect.

Poorattaadhi Star:  An innovative day.

Meenam Rasi:

Get the happiest news in the way of your life partner.  Good/auspicious activity efforts will get victory.  Old friend's introduction will occur.  The mothers physical health conditions will improve.  Get the co-operation of familiar people in trading.  A favorable  environment will occur in your office.  Existing confusions at mental level will reeduce.  A day full of  need to think and perform.

Lucky No.  5

Lucky Direction:  West.

Lucky Colour:Blue Colour.

Poorattaadhi Star:  A happiest day.

Uththirattaadhi Star: Physical health conditions will improve.

Revathi Star:  Confusions will reduce.


DAILY RASI PALAN IN TAMIL

மேஷம் ராசி:

மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள்.  நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். ‌ உத்தியோகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும்.  வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள்.  பதற்றமின்றி கடினமான பணிகளையும் செய்து முடிப்பீர்கள்.  புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.  மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும்.  உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை : மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பொன்னிறம்.

அஸ்வினி:  மகிழ்ச்சியான நாள்.

பரணி:  புரிதல் பிறக்கும்.

கார்த்திகை:  குழப்பங்கள் விலகும்.

ரிஷபம் ராசி:

கலகலப்பான பேச்சுக்களால் நட்பு வட்டம் அதிகரிக்கும். ‌ கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.  எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள்.  சேமிப்பு குறித்த சிந்தனைகள் மேம்படும்.  மேல்நிலைக் கல்வியில் தெளிவுகள் பிறக்கும்.  கால்நடைகள் மூலம் லாபகரமான சூழல் உண்டாகும்.  சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்: சந்தனவெள்ளை நிறம்.

கார்த்திகை:  அன்பு அதிகரிக்கும்.

ரோஹிணி: சிந்தனைகள் மேம்படும்.

ம்ருகஷீரிஷம்:  லாபகரமான நாள்.

மிதுனம் ராசி:

உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும்.  பெரியவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.  விருந்தினர்கள் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.  பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் வேண்டும்.  புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும்.  கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும்.  ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  தென்கிழக்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்மஞ்சள் நிறம்.  

ம்ருகஷீரிஷம்:  ஒத்துழைப்புகள் மேம்படும்.

திருவாதிரை:  மகிழ்ச்சியான நாள்.

புனர்பூசம்: ஆர்வம் அதிகரிக்கும்.

கடகம் ராசி:

நினைத்த சில காரியங்களில் அலைச்சல் ஏற்படும்.  தாயாருடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.  நண்பர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும்.  வியாபாரம் தொடர்பான பயணங்களால் லாபம் அதிகரிக்கும்.  தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும்.  பணி நிமித்தமான இழுபறியான சில வேலைகள் முடியும்.  தேர்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  காவி நிறம்.

புனர்பூசம்:  விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

பூசம்:  லாபகரமான நாள்.

ஆயில்யம்:  இழுபறிகள் விலகும்.

சிம்மம் ராசி:

இசை சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.  சகோதரர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் மறையும்.  விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும்.  தொழில் சார்ந்த முயற்சிகளில் விவேகம் வேண்டும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள்.  எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.‌‌  வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.  ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  8

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  அடர்நீல நிறம்.

மகம்:  வாய்ப்புகள் கிடைக்கும்.

பூரம்:  விவேகம் வேண்டும்.

உத்திரம்:  ஆதாயகரமான நாள்.

கன்னி ராசி:

விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.  குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வதால் நன்மைகள் ஏற்படும்.  எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும்.  வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும்.  உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும்.  தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.  நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  வடமேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்மஞ்சள் நிறம்.

உத்திரம்:  நன்மையான நாள்.

ஹஸ்தம்:  நெருக்கடியான நாள்.

சித்திரை:  எதிர்ப்புகள் விலகும்.

துலாம் ராசி:

நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும்.  பழைய கடன் சார்ந்த முயற்சிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.  நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும்.  வாகனங்களில் நிதானம் வேண்டும்.  எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும்.  வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.  பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும்.  பாராட்டு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  6

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை நிறம்.

சித்திரை:  அலைச்சல் உண்டாகும்.

ஸ்வாதி:  புரிதல்கள் அதிகரிக்கும்.

விசாகம்:  ஆர்வமின்மையான நாள்.

விருச்சிகம் ராசி:

நண்பர்கள் வழியில் விரயங்கள் உண்டாகும்.  வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் மேம்படும்.  புதிய நபர்களின் கருத்துருக்களில் சிந்தித்து முடிவெடுக்கவும்.  விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்.  உடன் இருப்பவர்களால் புதிய கண்ணோட்டம் பிறக்கும்.  நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்துக் கொள்ளவும்.  கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும்.  சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  4

அதிர்ஷ்ட திசை:  வடக்கு.

அதிர்ஷ்ட நிறம்: இளநீல நிறம்.

விஷாகம்:  விரயங்கள் உண்டாகும்.

அனுஷம்:  கவனம் வேண்டும்.

கேட்டை:  பிரச்சினைகள் குறையும்.

தனுசு ராசி:

உத்தியோகம் நிமித்தமான பணிகளில் பொறுப்புகள் குறையும்.  சொத்துக்கள் மூலம் மேன்மை ஏற்படும்.  உயர்கல்வியில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள்.  மனதளவில் இருந்துவந்த சோர்வுகள் குறையும்.  உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.  பொது காரியங்களில் ஒத்துழைப்பு ஏற்படும்.  பயணம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள்.  அமைதி நிறைந்த நாள் 

அதிர்ஷ்ட எண்:  9

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு நிறம்.

மூலம்:  பொறுப்புகள் குறையும்.

பூராடம்:  சோர்வுகள் குறையும்.

உத்திராடம்:  ஒத்துழைப்பான நாள்.

மகரம் ராசி:

மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.  வழக்கு தொடர்பான நுணுக்கங்களை அறிவீர்கள்.  வேளாண்மை தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும்.  வெளியூர் தொடர்பான பயணங்களால் புதிய அனுபவங்கள் உருவாகும்.  உறவினர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும்.  உயர் மட்ட அதிகாரிகள் ஆதரவுகள் கிடைக்கும்.   பாசம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்:  7

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர்நீல நிறம்.

உத்திராடம்:  தெளிவு பிறக்கும்.

திருவோணம்:  ஆர்வம் ஏற்படும்.

அவிட்டம்:  ஆதரவுகள் கிடைக்கும்.

கும்பம் ராசி:

பலம் மற்றும் பலவீனங்களை உணருவீர்கள்.    நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.  தள்ளிப்போன சுபகாரியம் கைகூடி வரும்.  உறவினர்கள் வழியில் மதிப்புகள் ஏற்படும்.  வீடு பராமரிப்பு தொடர்பான காரியங்கள் நிறைவேறும்.  விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள்.    சமூக நிகழ்வுகளால் புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். விருத்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண்:  3

அதிர்ஷ்ட திசை:  தெற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிவப்பு நிறம்.

அவிட்டம்:  அனுசரித்துச் செல்லவும்.

சதயம்: மதிப்புகள் கிடைக்கும்.

பூரட்டாதி:  புதுமையான நாள்.

மீனம் ராசி:

துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.  சுபகாரிய முயற்சிகள் வெற்றி பெறும்.  பழைய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும்.  தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.  வியாபாரத்தில் பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.  அலுவலகத்தில் சாதகமான சூழல்கள் உண்டாகும்.  மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும்.  சிந்தித்து செயல்படவேண்டிய நாள் .

அதிர்ஷ்ட எண்:  5

அதிர்ஷ்ட திசை:  மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்.

பூரட்டாதி:  மகிழ்ச்சியான நாள்.

உத்திரட்டாதி:  ஆரோக்கியம் மேம்படும்.

ரேவதி:  குழப்பங்கள் குறையும்.


DAILY RASI PALAN IN MALAY















DAILY RASI PALAN IN SINHALA















0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Favorites More

 
BytesVibe Logo
Daily Rasi Palan 24*7
Hello, how can we help you? ...
Send