Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 24 January 2025 Friday
Thai 11
(All times indicated are of Indian Standard Times)
Sun Rising Time: 06.35 am.
Today Star: Visaagam up to 04.29 am then Anusham.
Today's Thithi: Dhasami up to 06.22 pm then Eakaadashi.
Today's Yogam: Sidhdha Yogam.
Auspicious Time: 12.30 pm to 01.30 am and 04.30 pm to 05.30 pm.
Raaghu Kalam: 10.30 am to 12.00 Noon.
Yemagandam: 03.00 pm to 04.30 pm.
Kuligai Kalam : 07.30 am to 09.00 am.
Soolam : West.Parigaram: Jaggery. (Vellam).
Today Chandraashtama Star: Revathi up to 04.29 am then Ashwini.
DAILY RASI PALAN IN ENGLISH
Mesham Rasi:
Confusion will occur by unspecified thinking in your mind. Get new experiences in doing efforts. Ripples will increase by unexpected some travelling. Adjust and move with seniors/elders. Give up and move with close ones. Patience is needed in loan matters. Avoid making sudden decisions. A day full of peace is needed.
Lucky No. 6
Lucky Direction: West.
Lucky Colour: White Colour.
Ashwini Star: Confusing day.
Bharani Star: Adjust and move.
Kaarthigai Star: Patience is needed.
Rishabam Rasi:
Existing blocks/barriers in performances will remove. Happiest situations will be seen in family. Friends circle will expand. Get the expected results in case related work. You will be participating with interest in innovative matters. Good/auspicious activities will get hand in hand in the way of children. Government related work will be favorable. A day filled with full of piety/devotion.
Lucky No. 8
Lucky Direction: Southeast.
Lucky Colour: Green Colour.
Kaarthigai Star: Blocks/barriers willremove.
Rohini Star: Get results.
Mirugasheerisham Star: work will be favorable.
Midhunam Rasi:
Sudden profit will occur in trading work. Get the opportunity to expose your talents. Loan related problems will come under control. Get solutions for property problems. Some changes will occur in approaches. Twists will occur in cases. Get the expected help in the way of the Government. A day full of gettig appreciation.
Lucky No. 4
Lucky Direction: North.
Lucky Colour: gold Colour.
Mirugaseerisham Star: Profit will occur.
Thiruvaathirai Star: Get solutions.
Punarpoosam Star: Get help.
Kadagam Rasi:
Value/respect will increase in outside circles. You will be making some decisions courageously/boldly. You will get to win the indirect protets. Old friends meeting will occur, Get the suggestion fo rsettling/closing the loans. Profit will imorive in trading through a transformative approach. Intimacy will occur with higher officials. A day full of care is needed.
Lucky No. 5
Lucky direction: south.
Lucky Colour: Purple Colour.
Punarpoosam Star: Value/Respect will increase.
Poosam Star: Meeting will occur.
Aayilyam Star: Intimacy will occur.
Simmam Rasi:
Oblivion related problems will reduce for students. Some changes will be seen in educational work. Co-operation will occur in the way of relations. Profit will increase in livestock work. You will be gaining through vehicular travelling. Understanding will occur about close ones. Influence will increase in trading oriented work. A day filled with full of money.
Lucky No. 3
Lucky Direction: Southwest.
Lucky Colour: Yellow colour.
Magam Star: Problems willreduce.
Pooram Star: Co-operations will improve.
Uththiram Star: Influence will increase.
Kanni Rasi:
You will be making some decisions with self-confidence. Siblings will be co-operative. You will get to win the sports competitions. Existing differeences with higher officials will disappear. Planned activities willfulfill. Changes will occur at mental level by short distance travelling. Advantage will be born by those who are in the neighbourhood. A day full of getting profit.
Lucky No. 7
Lucky Direction: Southwest.
Lucky Colour: Light Yellow Colour.
Uththiram Star: A co-operative day.
Hastham Star: Differences will disappear.
Chiththirai Star: Advantage willbe born.
Thulaam Rasi:
Existing confusions at mental level will remove. Expected money related help will come hand in hand. Gold and materials additions will occur. Relations will be co-operative. Existing differences in the ways of friends will remove. Adjust and move with higher officials. Influence will increase in out side circles. A day full of fatigue will be removing.
Lucky No. 6
Lucky Direction: West.
Lucky Colour: GreenColour.
Chiththirai Star: Confusions will go away.
Swaathi Star: Differences will remove.
Visaagam Star: Influence will increase.
Viruchchigam Rasi:
Get the happiest news from outstation. Change will occur by the arrivals of friends. Meeting of close ones to your mind will occur. You will reduce the luxury and improve the savings. Know the equal status in counter arguments and perform. Get transformative opportunities in trading. What you thought will fulfill by travelling. A day full of income will be improving.
Lucky No. 4
Lucky Direction: North.
Lucky Colour:Brown Colour.
Visaagam Star: A transformative day.
Anusham Star: Savings will improve.
Kettai Star: Get opportunities.
Thanusu Rasi:.
Activity thought in your mind will fulfill. Influence will increase in outside circles. Parents will be supportive. You will be fulfilling the needs of close ones. Advantage will occur through sudden meetings. Get the co-operation of customer. Importance will improve in official duties. Reserves will increase through profit. A day filled with full of gain.
Lucky No. 7
Lucky Direction: South.
Lucky Colour: Blue Colour.
Moolam Star: Influence will increase.
Pooraadam Star: Advantageous day.
Uththiraadam Star: Reserves will increase.
Maharam Rasi:
Get the blessing of seniors/elders. New efforts pertaining to work will be successful. Family people's co-operation will increase. Colleagues/co-workers will be performing supportively. Value/respect will increase through generous actions. Influence will increase in outside circles. Improvement will occur in your own efforts. A day full of compassion/pity is needed.
Lucky No. 6
Lucky Direction: Northwest.
Lucky Colour: White Colour.
Uththiraadam Star: Get the blessings.
Thiruvonam Star: A supportive day.
Avittam Star: An improving day.
Kumbam Rasi:
New types of overviews about global life will form. Reduce opinions on the others. Avoid sharing family matters. Changes will occur in traits. Regrets will occur between the husbands and wives and go away. Anger will increase by workload. Care is needed in bail matters. A day full of benefits will be improving.
Lucky No. 8
Lucky Direction: West.
Lucky Colour: Blue Colour.
Avittam Star: An innovative day.
Sadhayam Star: Changes will be born.
Poorattaadhi Star: Care is needed.
Meenam Rasi:
You will be performing with agility in anything. Unity will increase between the husbands and wives. You will go short distance travellings with friends and will be coming back. Avoiding unnecessary arguments will be good. You will be converting the thoughts into the form of actions. Change will occur in thinking trends. Influence will rise in social work. Value/respect willimprove in arts related fields. A day full of influence will be improving.
Lucky No. 8
Lucky Direction: South.
Lucky Colour:DarkBlue Colour.
Poorattaadhi Star: An active day.
Uththirattaadhi Star: Avoid arguments.
Revathi Star: Value/respect will improve.
DAILY RASI PALAN IN TAMIL
மேஷம் ராசி:
மனதில் இனம் புரியாத சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பெரியோர்களிடம் அனுசரித்துச் செல்லவும். விருப்பமானவர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். திடீர் முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை : மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை நிறம்.
அஸ்வினி: குழப்பமான நாள்.
பரணி: அனுசரித்துச் செல்லவும்.
கார்த்திகை: பொறுமை வேண்டும்.
ரிஷபம் ராசி:
செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். குழந்தைகள் வழியில் சுப காரியங்கள் கைகூடும். அரசு தொடர்பான பணிகள் சாதகமாகும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
கார்த்திகை: தடைகள் விலகும்.
ரோஹிணி: முடிவுகள் கிடைக்கும்.
ம்ருகஷீரிஷம்: பணிகள் சாதகமாகும்.
மிதுனம் ராசி:
வியாபாரப் பணிகளில் திடீர் லாபங்கள் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சொத்து பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். அணுகு முறையில் சில மாற்றங்கள் உண்டாகும். வழக்குகளில் திருப்பங்கள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
ம்ருகஷீரிஷம்: லாபங்கள் உண்டாகும்.
திருவாதிரை: தீர்வுகள் கிடைக்கும்.
புனர்பூசம்: உதவிகள் கிடைக்கும்.
கடகம் ராசி:
வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். கடன்களை அடைப்பதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான அணுகுமுறையால் லாபம் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் நெருக்கம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்.
புனர்பூசம்: மதிப்புகள் அதிகரிக்கும்.
பூசம்: சந்திப்புகள் ஏற்படும்.
ஆயில்யம்: நெருக்கம் உண்டாகும்.
சிம்மம் ராசி:
மாணவர்களுக்கு மறதி சார்ந்த பிரச்சினைகள் குறையும். கல்விப் பணிகளில் சில மாற்றங்கள் காணப்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கால்நடை பணிகளில் லாபங்கள் அதிகரிக்கும். வாகனப் பயணம் மூலம் ஆதாயம் அடைவீர்கள். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். வியாபார ரீதியான பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
மகம்: பிரச்சினைகள் குறையும்.
பூரம்: ஒத்துழைப்பு மேம்படும்.
உத்திரம்: செல்வாக்கு அதிகரிக்கும்.
கன்னி ராசி:
தன்னம்பிக்கையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த வேறுபாடுகள் மறையும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். சிறு தூரப் பயணங்களால் மனதளவில் மாற்றம் உண்டாகும். அக்கம், பக்கம் இருப்பவர்களால் அனுகூலம் பிறக்கும். லாபம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்மஞ்சள் நிறம்.
உத்திரம்: ஒத்துழைப்பான நாள்.
ஹஸ்தம்: வேறுபாடுகள் மறையும்.
சித்திரை: அனுகூலம் பிறக்கும்.
துலாம் ராசி:
மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் கைகூடி வரும். பொன், பொருட்ச்சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். நண்பர்கள் வழியில் இருந்துவந்த வேறுபாடுகள் விலகும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சோர்வு விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
சித்திரை: குழப்பங்கள் நீங்கும்.
ஸ்வாதி: வேறுபாடுகள் விலகும்.
விசாகம்: செல்வாக்கு அதிகரிக்கும்.
விருச்சிகம் ராசி:
வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் வருகையால் மாற்றம் ஏற்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் சந்திப்புகள் உண்டாகும். ஆடம்பரத்தை குறைத்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். பிரதிவாதங்களில் சமநிலை அறிந்து செயல்படவும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் எண்ணியவை நிறைவேறும். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன் நிறம்.
விஷாகம்: மாற்றமான நாள்.
அனுஷம்: சேமிப்பு மேம்படும்.
கேட்டை: வாய்ப்புகள் கிடைக்கும்.
தனுசு ராசி:
மனதில் எண்ணிய காரியம் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். திடீர் சந்திப்புகள் மூலம் அனுகூலம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு ஏற்படும். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். லாபம் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்.
மூலம்: செல்வாக்கு அதிகரிக்கும்.
பூராடம்: அனுகூலமான நாள்.
உத்திராடம்: கையிருப்புகள் அதிகரிக்கும்.
மகரம் ராசி:
பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். பணி நிமித்தமான புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பெருந்தன்மையான செயல்கள் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். இரக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: வடமேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்.
உத்திராடம்: ஆசிகள் கிடைக்கும்.
திருவோணம்: ஆதரவான நாள்.
அவிட்டம்: முன்னேற்றமான நாள்.
கும்பம் ராசி:
உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். மற்றவர்கள் மீதான கருத்துகளை குறைத்துக் கொள்ளவும். குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். பணிச் சுமையினால் கோபங்கள் அதிகரிக்கும். ஜாமீன் விஷயங்களில் கவனம் வேண்டும். நன்மை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்.
அவிட்டம்: புதுமையான நாள்.
சதயம்: மாற்றங்கள் பிறக்கும்.
பூரட்டாதி: கவனம் வேண்டும்.
மீனம் ராசி:
எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். தேவையற்ற வாதங்களை தவிர்ப்பது நல்லது. எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். சமூகப் பணிகளில் செல்வாக்கு உயரும். கலை சார்ந்த துறைகளில் மதிப்புகள் மேம்படும். செல்வாக்கு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: கருநீல நிறம்.
பூரட்டாதி: சுறுசுறுப்பான நாள்.
உத்திரட்டாதி: வாதங்களை தவிர்க்கவும்.
ரேவதி: மதிப்புகள் மேம்படும்.
DAILY RASI PALAN IN MALAY
DAILY RASI PALAN IN SINHALA
0 comments:
Post a Comment