Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 17 January 2025 Friday
Thai 4
(All times indicated are of Indian Standard Times)
Sun Rising Time: 06.34 am.
Today Star: Maham up to 02.24 pm then Pooram.
Today's Thithi: Tritiyai up to 05.35 pm then Chadurththi.
Today's Yogam: Amirdha Yogam up to 06.33 am then Marana Yogam up to 02.24 pm then Sidhdha Yogam.
Auspicious Time: 09.30 am to 10.30 am and 04.30 pm to 05.30 pm.
Raghu Kalam: 10.30 am to 12.00 Noon.
Yemagandam: 03.00 pm to 04.30 pm.
Kuligai Kalam : 07.30 am to 09.00 am.
Soolam : West.Parigaram: Jaggery. (Vellam.).
Today Chandraashtama Star: Uththiraadam up to 02.24 pm then Thiruyvonam.
DAILY RASI PALAN IN ENGLISH
Mesham Rasi:
Planned some activities will fulfill. New thinking will form in your mind. Customer's co-operation will increase. Happiest situations will occur in the way of friends. Improving the money income related thoughts will increase. Long day's dreams will fulfill. A day full of peace is needed.
Lucky No. 8
Lucky Direction: West.
Lucky Colour: Gold Colour.
Ashwini Star: Thinking willimprove.
Bharani Star: A happiest day.
Kaarthigai Star: Desires will fulfill.
Rishabam Rasi:
Important personalities meeting will occur. The mothers physical health conditions will improve. Alliance will be in the way of children. You will be gaining by travelling. Existing critical environment in trading will disappear. Activities thought in mind will fulfill. Get favorable opportunities in your job. A day filled with full of love (Preethi).
Lucky No. 4
Lucky Direction: Northeast.
Lucky Colour: White Yellow Colour.
Kaarthigai Star: Physicalhealth conditions will improve.
Rohini Star: A critical day.
Mirugasheerisham Star: Get opportunities.
Midhunam Rasi:
You will get to win the indirect protests. Changes will be born in your mind through short distance travelling. Neighbouring house people will be supportive. Superiority will occur in deed/document related fields. Favorable environment will form writing related field. Get opportunities for exposing talents. A day filled with full of exultlations.
Lucky No. 9
Lucky Direction: Northeast.
Lucky Colour: Light Yellow Colour.
Mirugaseerisham Star: Changes will be born.
Thiruvaathirai Star: A supportive day.
Punarpoosam Star: Get opportunities.
Kadagam Rasi:
Ripples will ococur in expected some work. Old friends meeting will create happiness. Money income will be favorable. Vision/eyesight related problems will reduce. Existing differences in the family will reduce. Experience knowleldge will expose. Improvement will occur in grains related trading. A day filled with full of ripples.
Lucky No. 3
Lucky direction: West.
Lucky Colour: Red Colour.
Punarpoosam Star: Ripples will occur.
Poosam Star: Problems will reduce.
Aayilyam Star: An improving day.
Simmam Rasi:
An up and down will occur in money income. Understanding about family members will occur. Confusions will occur in mind through diversified thinking and go away. Native place related thinking will improve in your mind. You will get to understand the strengths and weaknesses. Some sobriety activities will improve the confidence in you. New field related interest will increase. A day full of interruption will be disappearing.
Lucky No. 2
Lucky Direction: South.
Lucky Colour: Light Blue Colour.
Magam Star: An up and down day.
Pooram Star: Thinking will improve.
Uththiram Star: Interest will increase.
Kanni Rasi:
Get experiences through unexpected some travelling. Care is needed in costly items. Some change will occur through the introduction of new persons. Get the co-operation of those who are in higher positions. You will be rejoicing in mind by participating in good/auspicious events. Opportunities will be for going to spiritual places and coming back. A day filled with full of hikes.
Lucky No. 3
Lucky Direction: Southwest.
Lucky Colour: Pink Colour.
Uththiram Star: Get experiene.
Hastham Star: Change will occur.
Chiththirai Star: Opportunities will be.
Thulaam Rasi:
Parents will be supportive. Get the help of those who are in higher responsibilities. Old problems will reduce. You will be modifying the house in the manner you like. Improvement will occur in higher grade education. Fast/speed will improve in performances. Savings related thinking will improve in your mind. Co-operation will occur in the way of elder brothers. A day filled with full of comfort/pleasure.
Lucky No. 6
Lucky Direction: West.
Lucky Colour: White Colour.
Chiththirai Star: Get help.
Swaathi Star: An improving day.
Visaagam Star: A co-operative day.
Viruchchigam Rasi:
You will be making some decisions pertaining to your job. Existing confusions in higher education will reduce. Advantage will occur in the way of friends. Existing delays in efforts will reduce. You will be performing as evidence for the growth of others. Opportunity will be for rectifying the native house. Get unexpected some improving opporotunities. A day full of honesty willbe exposing.
Lucky No. 4
Lucky Direction: North.
Lucky Colour: Orange Colour.
Visaagam Star: Confusions will reduce.
Anusham Star: Delays will reduce.
Kettai Star: Get opportunities.
Thanusu Rasi:.
New clarities will be born at mental level. Prudence performances will improve the value/respect. Give up and perform with family members. Care is needed in loan related actions. Existing confusions in higher education will reduce. Research related thinking will increase. Get unexpected some help. A day full of peace is needed.
Lucky No. 8
Lucky Direction: Southwest.
Lucky Colour: Dark Blue Colour.
Moolam Star: Clarities will be born.
Pooraadam Star: Care is needed.
Uththiraadam Star: Get help.
Maharam Rasi:
Prudence performances will improve the confidence/trust/hope. Expose the opinions by performing according to situations. Indirect reviews/criticisms will occur in office duties. Critical environments will occur by sudden expenses. Ripples will occur by children. Understanding about friends will occur. Avoid opinions about others. A day full of prudence is needed.
Lucky No. 7
Lucky Direction: West.
Lucky Colour: Light Yellow Colour.
Uththiraadam Star: Confidence will improve.
Thiruvonam Star: Reviews/criticisms will disappear.
Avittam Star: Understanding will occur.
Kumbam Rasi:
You will be converting the thoughts into the form of action. Get the co-operation of workers. Children will feel their responsibilities and will be performing. Support will improve in the way of your life partner. You will be performing with self-confidence in anything. Blocked/interrupted good/auspicious activity will take place. Management/administation talents will expose in official duties. A day filled with full of benefits.
Lucky No. 4
Lucky Direction: Southwest.
Lucky Colour: Light Blue Colour.
Avittam Star: Get co-operations.
Sadhayam Star: Support will improve.
Poorattaadhi Star: Talents will expose.
Meenam Rasi:
Loan related tribulations will reduce. Interest will occur in new matters. Relation's arrivals will occur. Activity success will occur by kindness speeches. You will be king some nuances/subtleties in official duties. Get happiest news inoutstation related work. Experienced peoples suggestions will create the changes. A day filled with full of getting help.
Lucky No. 5
Lucky Direction: North.
Lucky Colour: Light Ash Colour.
Poorattaadhi Star: Tribulations will reduce.
Uththirattaadhi Star: Activity success will occur.
Revathi Star: A transformative day.
DAILY RASI PALAN IN TAMIL
மேஷம் ராசி:
திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறும். மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கலை சார்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தன வருவாயை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை : மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.
அஸ்வினி: சிந்தனைகள் மேம்படும்.
பரணி: மகிழ்ச்சியான நாள்.
கார்த்திகை: ஆசைகள் நிறைவேறும்
ரிஷபம் ராசி:
முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் ஏற்படும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளின் வழியில் வரன் அமையும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மஞ்சள் நிறம்.
கார்த்திகை: ஆரோக்கியம் மேம்படும்.
ரோஹிணி: நெருக்கடியான நாள்
ம்ருகஷீரிஷம்: வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம் ராசி:
மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். சிறு தூர பயணங்கள் மூலம் மனதில் மாற்றங்கள் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அக்கம், பக்கம் வீட்டார்கள் ஆதரவாக இருப்பார்கள். பத்திரம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். எழுத்து சார்ந்த துறைகளில் சாதகமான சூழல் உருவாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள் நிறம்.
ம்ருகஷீரிஷம்: மாற்றங்கள் பிறக்கும்.
திருவாதிரை: ஆதரவான நாள்.
புனர்பூசம்: வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம் ராசி:
எதிர்பார்த்த சில வேளைகளில் அலைச்சல்கள் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தன் வரவுகள் சாதகமாக இருக்கும். பார்வை தொடர்பான பிரச்சினைகள் குறையும். குடும்பத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். தானியம் தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்.
புனர்பூசம்: அலைச்சல்கள் உண்டாகும்.
பூசம்: பிரச்சினைகள் குறையும்.
ஆயில்யம்: முன்னேற்றமான நாள்.
சிம்மம் ராசி:
தன் வருவாயில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நிதானமான சில காரியங்கள் உங்கள் மீது நன்மதிப்பை மேம்படுத்தும். புதிய துறை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். தடங்கல் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீல நிறம்.
மகம்: ஏற்ற, இறக்கமான நாள்.
பூரம்: சிந்தனைகள் மேம்படும்.
உத்திரம்: ஆர்வம் அதிகரிக்கும்.
கன்னி ராசி:
எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அனுபவங்கள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் சில மாற்றம் உண்டாகும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் அமையும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.
உத்திரம்: அனுபவங்கள் கிடைக்கும்.
ஹஸ்தம்: மாற்றம் உண்டாகும்.
சித்திரை: வாய்ப்புகள் அமையும்.
துலாம் ராசி:
பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். பழைய பிரச்சினைகள் குறையும். வீட்டினை பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் மேம்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். மூத்த சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை நிறம்.
சித்திரை: உதவிகள் கிடைக்கும்.
ஸ்வாதி: முன்னேற்றமான நாள்.
விசாகம்: ஒத்துழைப்பான நாள்.
விருச்சிகம் ராசி:
உத்தியோகம் நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் இருந்துவந்த தாமதம் குறையும். மற்றவர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக செயல்படுவீர்கள். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். எதிர்பாராத சில முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நேர்மை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்.
விஷாகம்: குழப்பங்கள் குறையும்.
அனுஷம்: தாமதம் குறையும்.
கேட்டை: வாய்ப்புகள் கிடைக்கும்.
தனுசு ராசி:
மனதில் புதிய தெளிவுகள் பிறக்கும். விவேகமான செயல்பாடுகள் மதிப்பை மேம்படுத்தும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். கடன் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: அடர்நீல நிறம்.
மூலம்: தெளிவுகள் பிறக்கும்.
பூராடம்: கவனம் வேண்டும்.
உத்திராடம்: உதவிகள் கிடைக்கும்.
மகரம் ராசி:
விவேகமான செயல்பாடுகள் நம்பிக்கையை மேம்படுத்தும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துகளை வெளிப்படுத்தவும். அலுவலகப் பணிகளில் மறைமுக விமர்சனங்கள் உண்டாகும். திடீர் செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்மஞ்சள் நிறம்.
உத்திராடம்: நம்பிக்கை மேம்படும்.
திருவோணம்: விமர்சனங்கள் மறையு.
அவிட்டம்: புரிதல் ஏற்படும்.
கும்பம் ராசி:
எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு மேம்படும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தடைப்பட்ட சுபகாரியம் நடைபெறும். அலுவலகப் பணிகளில் நிர்வாகத் திறமை வெளிப்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளநீல நிறம்.
அவிட்டம்: ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
சதயம்: ஆதரவு மேம்படும்.
பூரட்டாதி: திறமை வெளிப்படும்.
மீனம் ராசி:
கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உறவினர்கள் வருகை உண்டாகும். கனிவான பேச்சுக்களால் காரிய சித்தி ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பணிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உருவாக்கும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளம்சாம்பல் நிறம்.
பூரட்டாதி: இன்னல்கள் குறையும்.
உத்திரட்டாதி: காரியசித்தி ஏற்படும்.
ரேவதி: மாற்றமான நாள்.
DAILY RASI PALAN IN MALAY
DAILY RASI PALAN IN SINHALA
0 comments:
Post a Comment