Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 16 January 2025 Thursday
Thai 3
(All times indicated are of Indian Standard Times)
Sun Rising Time: 06.34 am.
Today Star: Aayilyam up to 12.54 pm then Maham.
Today's Thithi: Dwitiyai up to 04.44 am then Tritiyai.
Today's Yogam: Sidhdha Yogam up to 12.54 pm then Amirdha Yogam.
Auspicious Time: 10.30 am to 11.30 am.
Raghu Kalam: 01.30 pm to 03.00 pm.
Yemagandam: 06.00 am to 07.30 am.
Kuligai Kalam : 09.00 am to 10.30 am.
Soolam : South.Parigaram: Gingelly Oil (Thailam.).
Today Chandraashtama Star: Pooraadam up to 12.54 pm then Uththiraadam.
DAILY RASI PALAN IN ENGLISH
Mesham Rasi:
Existing differences of opinions between the husbands and wives will reduce. You will be fulfilling the long day's prayers. You will do and complete the blocked/interrupted work. New types of searches will be born in your mind. You will be gaining by native properties. Get the indirect co-operation of colleagues/co-workers. Get favorable results in case work. A day filled with full of advantages.
Lucky No. 6
Lucky Direction: West.
Lucky Colour: GreenColour.
Ashwini Star: Differences will reduce.
Bharani Star: Searches will be born.
Kaarthigai Star: Get results.
Rishabam Rasi:
You will be performing with disinterest in anything. Adjust and move in the ways of relations. Crisis will occur by unexpected some expenses. Understanding about those who are together with you will occur. Profit will occur if you adjust and move in the ways of allies. Existing tribulations in the boody's physical health conditions will reduce. A day filled with full of patience.
Lucky No. 8
Lucky Direction: South.
Lucky Colour: White Colour.
Kaarthigai Star: Adjust andmove.
Rohini Star: Understanding will occur.
Mirugasheerisham Star: Tribulations will reduce.
Midhunam Rasi:
Unitty and peace will be there in the family. Value and respect will increase in outside circles. You will do and complete the blocked/interrupted some work. Understandiang will occur between the husbands and wives. Awareness is needed in thebody's physical health conditions. Get unexpected some help. Interest will increase in sports competitions. Today is a creative day.
Lucky No. 7
Lucky Direction: Southwest.
Lucky Colour: GreenColour.
Mirugaseerisham Star: A peaceful day.
Thiruvaathirai Star: Understanding will occur.
Punarpoosam Star: Interest will improve.
Kadagam Rasi:
You will be meeting the people you thought meeting for a long time. Think and perform while giving promises. Environments will occur to get fulfill your needs. Adjust and move with siblings. It is possible to reduce the crisis through avoiding unnecessary expenses. Ripples and experiences will occur through unexpected some travelling. A day filled with full of benefits.
Lucky No. 5
Lucky direction: Northeast.
Lucky Colour: white Ash Colour.
Punarpoosam Star: Think and perform.
Poosam Star: Adjust and move.
Aayilyam Star: Experience will occur.
Simmam Rasi:
It is required to perform with sobriety in trading work. Savings related thinking will improve in your mind. Interest will increase in sports matters. Siblings will be performing supportively. Clarity and understanding will occur through open minded speaking between the husbands and wives. New types of experience will occur in travel matters. A day full of competitions will be improving.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: Pink Colour.
Magam Star: Perform with sobriety.
Pooram Star: Interest will increase.
Uththiram Star: Experience will occur.
Kanni Rasi:
Avoid useless discussions/arguments. Care is needed in costly items. Adjust and move in the way of siblings. Get new opportunities in tourism fields. Perform with care in Government related work. You will be creating changes through different approaches. An ups and downs will occur in the body's physical health conditions. A day full of effort will be fulfilling.
Lucky No. 4
Lucky Direction: North.
Lucky Colour: Purple Colour.
Uththiram Star: Avoid arguments.
Hastham Star:Get opportunities.
Chiththirai Star: An up and down day.
Thulaam Rasi:
Improving the savings related thinking will improve. Profit will increase in giving and receiving. You will be happy by procuring the costly items. Superiority will occur through outstation related travel. Good/auspicious activity related thoughts will fulfill. You will even do and complete the hard work normally. Talents will expose in arts related fields. A day full of work will be improving.
Lucky No. 8
Lucky Direction: South.
Lucky Colour: Sandal Colour.
Chiththirai Star: Thinking wil improve.
Swaathi Star: A superior day.
Visaagam Star: Talents will expose.
Viruchchigam Rasi:
Existing sluggish conditions in trading work will step by step reduce. Thinking towards the future will improve. Get the existing pending money income. Perform with patience in Government actions. Get different experiences in arts fields. Get the support of other language speaking people. A day filled with full of victory.
Lucky No. 7
Lucky Direction: Southeast.
Lucky Colour: Sky Blue Colour.
Visaagam Star: Sluggish level will reduce.
Anusham Star:Get income.
Kettai Star: Get support.
Thanusu Rasi:.
Self-confidence and courage/boldness will improve in your mind. Loan related crises will reduce. Get the introduction of new person's. Higher officials' co-operation will create change in your mind. Get appropriate suggestions in new investments related thoughts. According to situations, adjusting and moving with mother side relations will be good. A day full prudence is needed.
Lucky No. 5
Lucky Direction: East.
Lucky Colour: Pink Colour.
Moolam Star: Crisis will reduce.
Pooraadam Star: Get co-opertion.
Uththiraadam Star: Adjust and move.
Maharam Rasi:
Ripples will occur for trading improvement. Care is needed in Government related work. Give up and move in the way of siblings. Savings will reduce through unexpected some expenses. Some change will occur in management/ administration work. Be with awareness in outside circles. Care is needed in Government related work. A day full of peace is needed.
Lucky No. 6
Lucky Direction: South.
Lucky Colour: Sandal White Colour.
Uththiraadam Star: Ripples will occur.
Thiruvonam Star: Savings will reduce.
Avittam Star: Care is needed.
Kumbam Rasi:
Intimacy will occur among the husbands and wives. You will be knowing the thoughts of family members and will be performing. Job oriented outside circle friendship will occur. Diversified people's introduction will occur. Trade related thinking will improve. Get theco-operation of allies in trading. Get victory in the thoughts for good/auspicious activities. A day filled with full of comfort/pleasure.
Lucky No. 8
Lucky Direction: West.
Lucky Colour: Dark Blue Colour.
Avittam Star: Intimacy will occur.
Sadhayam Star: Introduction will occur.
Poorattaadhi Star: Get co-operation.
Meenam Rasi:
Responsibilities will increase in job related work. Self-confidence, as it is possible to do and complete anything will improve. Changes will form through unexpected some help. Get the co-operations of friends. Solutions will occur for properties related matters. Giving gentle slaps to workers in trading and performing will be good. A day full of Interruption will be disappearing.
Lucky No. 5
Lucky Direction: East.
Lucky Colour: Ash colour.
Poorattaadhi Star: Responsibilities will increase.
Uththirattaadhi Star: Changes will be born.
Revathi Star: Get solutions.
DAILY RASI PALAN IN TAMIL
மேஷம் ராசி:
கணவன் மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் புதுவிதமான தேடல்கள் பிறக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மறைமுகமாக கிடைக்கும். வழக்கு பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை : மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
அஸ்வினி: வேறுபாடுகள் குறையும்.
பரணி: தேடல்கள் பிறக்கும்.
கார்த்திகை: முடிவுகள் கிடைக்கும்.
ரிஷபம் ராசி:
எதிலும் ஆர்வம் இன்றி செயல்படுவீர்கள். உறவினர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். கூட்டாளிகள் வழியில் அனுசரித்துச் சென்றால் லாபம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்.
கார்த்திகை: அனுசரித்துச் செல்லவும்.
ரோஹிணி: புரிதல்கள் ஏற்படும்.
ம்ருகஷீரிஷம்: இன்னல்கள் குறையும்.
மிதுனம் ராசி:
குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
ம்ருகஷீரிஷம்: அமைதியான நாள்.
திருவாதிரை: புரிதல் உண்டாகும்.
புனர்பூசம்: ஆர்வம் ஏற்படும்.
கடகம் ராசி:
நீண்ட நாள் சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். தேவையான நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதன் மூலம் நெருக்கடிகளை குறைக்க இயலும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்சாம்பல் நிறம்.
புனர்பூசம்: சிந்தித்துச் செயல்படவும்.
பூசம்: அனுசரித்துச் செல்லவும்.
ஆயில்யம்: அனுபவம் ஏற்படும்.
சிம்மம் ராசி:
வியாபார பணிகளில் நிதானத்துடன் செயல்படுவது அவசியமாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவும், புரிதலும் உண்டாகும். பயண விஷயங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். போட்டிகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.
மகம்: நிதானத்துடன் செயல்படவும்.
பூரம்: ஆர்வம் அதிகரிக்கும்.
உத்திரம்: அனுபவம் உண்டாகும்.
கன்னி ராசி:
பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். சுற்றுலா துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். முயற்சி ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்.
உத்திரம்: வாதங்களை தவிர்க்கவும்.
ஹஸ்தம்: வாய்ப்புகள் கிடைக்கும்.
சித்திரை: ஏற்ற, இறக்கமான நாள்.
துலாம் ராசி:
சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கொடுக்கல், வாங்கலில் லாபம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் சார்ந்த பயணம் மூலம் மேன்மை உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். உழைப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்.
சித்திரை: சிந்தனைகள் மேம்படும்.
ஸ்வாதி: மேன்மையான நாள்.
விசாகம்: திறமைகள் வெளிப்படும்.
விருச்சிகம் ராசி:
வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தநிலை படிப்படியாக குறையும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். அரசு செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். கலைத் துறைகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவுகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஆகாயநீல நிறம்.
விஷாகம்: மந்தநிலை குறையும்.
அனுஷம்: வரவுகள் கிடைக்கும்.
கேட்டை: ஆதரவுகள் கிடைக்கும்.
தனுசு ராசி:
மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய முதலீடுகள் தொடர்பான எண்ணங்களில் தகுந்த ஆலோசனைகளை பெறவும். தாய் வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்வது நல்லது. விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.
மூலம்: நெருக்கடிகள் குறையும்
பூராடம்: ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திராடம்: அனுசரித்துச் செல்லவும்.
மகரம் ராசி:
வியாபார முன்னேற்றத்திற்கான அலைச்சல்கள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். உடன்பிறப்புகள் வழியில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். நிர்வாக பணிகளில் சில மாற்றம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: சந்தனவெள்ளை நிறம்.
உத்திராடம்: அலைச்சல்கள் உண்டாகும்.
திருவோணம்: சேமிப்புகள் குறையும்.
அவிட்டம்: கவனம் வேண்டும்.
கும்பம் ராசி:
கணவன், மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் உண்டாகும். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சுபகாரியங்களுக்கான எண்ணங்களில் வெற்றி கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: அடர்நீல நிறம்.
அவிட்டம்: நெருக்கம் உண்டாகும்.
சதயம்: அறிமுகம் ஏற்படும்.
பூரட்டாதி: ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
மீனம் ராசி:
உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சொத்துக்கள் சார்ந்த விஷயங்களுக்கு தீர்வுகள் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தட்டிக்கொடுத்து செயல்படுவது நல்லது. தடங்கல் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.
பூரட்டாதி: பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: மாற்றங்கள் பிறக்கும்.
ரேவதி: தீர்வுகள் கிடைக்கும்.
DAILY RASI PALAN IN MALAY
DAILY RASI PALAN IN SINHALA
0 comments:
Post a Comment